Saturday, 4 April 2020

ஐக்கிய தேசியக் கட்சி.

போர்ததுக்கீசர் , ஒலலாந்தர் தொடர்ந்து ஆங்கிலேயர்களிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் இலங்கையின் மகாதேசாதிபதியாக (Governor General of Dominion of Ceylon) ஆங்கிலேயர்கள்தான் அதிகாரத்தி இருந்தவர்கள் இதன் காரணமாக  கிறிஸ்தவ ஆதிக்கம் அரசியலின் ஊடாக ஆரம்பமாகியதன் விளைவாக இலங்கையின் முதல் பிரதமராக பெளத்த சிங்கள மகனை நிராகரித்து கிறிஸ்தவரான வருவதற்கான சந்தர்பம் கொடுக்கப்பட்டது பெளத்த சிஙகள மக்களுக்கு செய்யப்படட துரோகம் ஆகும்.

இலங்கையில் இருக்கும் சிங்கள மொழி பேசும் கிறிஸ்தவ மக்களையும் , பெளத்த சிங்கள மக்களையும் அரசியல் அதிகாரங்களின் ஊடாக வழிநடத்துபவர்கள் கிறிஸ்தவ நிறுவனங்களே. இதன் காரணமாகவே 1948 இலங்கை விடுதலை பெற்ற பின்னர் முதலாவது அரசை அமைத்தவர்  டான் ஸ்டீபன் சேனாநாயக்கா ரோமன் கத்தோலிக்கரான இவரின் கிறிஸ்தவ அடையாளங்களை மறைப்பதற்காகடி. எஸ். சேனாநாயக்க என்று அறிமுகம் செய்யப்பட்டு அழைக்க வைக்கப்பட்டாா்.

டான் ஸ்டீபன் சேனாநாயக்கா கிறிஸ்தவராகப் பிறந்தபோதும் அரசியல் நோக்கங்களுக்காகத் தம்மை ஓர் பௌத்தராகவே அடையாளம் காட்டியவர்  தமிழர்களின் ஆதிக்கத்தை தடை செய்யும் நோக்கிலும் அரசியலின் ஊடாக கிறிஸ்தவ ஆதிக்கத்தை நிலை நிறுத்தும்வகயில்  1948 பிரஜா உரிமை சட்டத்தின் தொடர்ச்சியாக கொண்டு வரப்பட்ட 1949 இந்திய பாகிஸ்தானியர் வதிவிடச் சட்டம் 1949 தேர்தல்கள் திருத்தச் சட்டம் ஆகியன முழு மலையக மக்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் இழக்கச் செய்யும் வகையில் குடியுரிமை பறித்த முதலாவது கிறிஸ்தவர் இவரை தமிழரசு கட்சி நிறுவனர்   கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் சிங்கள பெளத்த ஏகாதிபத்தியம் என்று பிரகடணம் செய்தாா்.

 டட்லி செல்ட்டன் சேனாநாயக்க (Dudley Shelton Senanayake ) 26 March 1952 12 October 1953.கிறிஸ்தவராகப் பிறந்தபோதும் அரசியல் நோக்கங்களுக்காகத் தம்மை ஓர் பௌத்தராகவே அடையாளம் காட்டியவர்

டான் ஸ்டீபன் சேனாநாயக்கா 1952 இல் குதிரைச் சவாரியின் போது விழுந்து காயமடைந்து இறந்தார். இவருக்கு பின் இவரது மகன் டட்லி செல்ட்டன் சேனாநாயக்க (Dudley Shelton Senanayake ) இலங்கையின் பிரதமரானார். இலங்கையின் பிரதமரானார்கிறிஸ்தவராகப் பிறந்தபோதும் அரசியல் நோக்கங்களுக்காகத் தம்மை ஓர் பௌத்தராகவே அடையாளம் காட்டியவர் .

சேர் ஜோன் லயனல் கொத்தலாவலை (Sir John Lionel Kotelawala)  12 அக்டோபர் 1953 – 12 ஏப்ரல் 1956 கிறிஸ்தவராகப் பிறந்தபோதும் அரசியல் நோக்கங்களுக்காகத் தம்மை ஓர் பௌத்தராகவே அடையாளம் காட்டியவர்

1962–1972 வரையில் இலங்கையின் மகாதேசாதிபதியாகப் பதவி வகித்தார். 1972 இல் இலங்கை குடியரசான போது, இவர் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார் வில்லியம் கோபல்லாவ (William Gopallawa ). ஒர் கிறிஸ்தவரே.

ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா( Junius Richard Jayewardene, ~)23 ஜூலை 1977 – பெப்ரவரி 4, 1978 இலங்கையின் 10வது பிரதமர் பதவியில் இருந்து பெப்ரவரி 4 1978 – ஜனவரி 1 1989 இலங்கையின் 2 வது ஜனாதிபதியாக பதவி ஏற்றவர்.

 1978 ஆம் ஆண்டில் இலங்கையின் யாப்பு மாற்றப்பட்டு சனாதிபதி நேரடி வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படும் பதவியாக மாற்றப்பட்டு ஜே. ஆர். ஜெயவர்தனா நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியான போது  வில்லியம் கோபல்லாவ  (William Gopallawa  ஓய்வுபெற்றார்.

1977 ஜுலை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்ததையடுத்து 1972 அரசியலமைப்புச் சட்டத்தில் இரண்டாவது திருத்தம் 1977 ஒக்டோபர் 4 ஆம் திகதி கொண்டு வரப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசுத்தலைவர் (ஜனாதிபதி ஆட்சி) முறை அமுல் படுத்தப்பட்டது.  அப்போது பிரதமராக இருந்த ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா 1978 பெப்ரவரி 4 ஆம் திகதி  அரச தலைவரானார்.

பௌத்தம் என்பது இலங்கை அரசியல் தலைவர்களுக்கு பெரும்பான்மை மக்களை மந்தைகளாக மேய்கக்கூடியதொரு உணர்வுபூர்வமான ஆயுதமாக பயன்பட்டது என்பதுதான் உண்மை இதன் காரனமாகவே  கிறிஸ்தவராகப் பிறந்தபோதும் அரசியல் நோக்கங்களுக்காகத் தம்மை ஓர் பௌத்தராகவே அடையாளம் காட்டியவர்.

தமிழர்களை அதாவது சைவ சமயத்தை அழித்து தமிழர் தேசத்தை கிறிஸ்தவ மயமாக்குவதற்காக பல பயங்கர அடக்கு முறை சட்டங்களை இயற்றுவதற்காக தமிழரசு கட்சி நிறுவனர் கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்களின் மகள் சுசிலி என்பவரைத் திருமணம் புரிந்த பேராசிரியர் அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் (Alfred Jeyaratnam Wilson,)  என்பவரை நியமித்து சட்டங்களை உருவாக்கினார்.

 இங்கே தமிழ் பேசும் கிறிஸ்தவர்களும் , சிங்களம் பேசும் கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவர்களும் சைவத்தை முதலில் அழிப்பதற்காக ஒரே புள்ளியில் இனைந்து பகிரங்காக செயல்பட்டாா்கள்.

பல ஆயிரம் சிங்கள காடையர்கள் , கொலைக்காரர்கள் புத்த பிக்குகளாக அடையாளப்படுத்தப்பட்டு புத்த விகாரைகளுக்குள் பெருந்தொகையாக செலுத்தப்பட்டாா்கள் இவர்களுக்கு என்று தனியான விசேடமானதும் பெளத்தபீடம் மறைமுகமாக உருவாக்கப்பட்டு , ஏனய பெளத்த பீடங்களுடன் கலக்கப்பட்டு தெருக்களில் இறக்கிவிடப்பட்டாா்கள் தமிழர்களை கொலை செய்வதற்காகவும் தங்களின் தேர்தல் வெற்றிக்காகவும். . .

தமிழர்களை பயங்கரவாதிகளாக பிரகடணம் செய்து பல இலட்சம் சைவக்குடி  இஞைஞர்களை சிதைத்து அழித்தும் படு கொலைகள் செய்தவர் சிங்கள காடையர்களை ஏவி தமிழ் பெண்ணை மானபங்கம் செய்த கிறிஸ்தவ ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா தலைமையினான அரசின் , கிறிஸ்தவ ரணில் விக்கிரமசிங்க , கிறிஸ்தவ லயனல் காமினி திசாநாயக்கா (Lionel Gamini Dissanayake) போன்ற பல கிறிஸ்தவ அமைசசர்கள் மூலமாக பல ஆயிரம் சிங்கள காடையர்கள் , கொலைக்காரர்கள் இலங்கை முப்படைகளின் பாதுகாப்புடன்1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி யாழ் நூலகத்திற்கு வைக்கப்பட்டது தீ.

இந்தியாவால் புலிகளைக் கையாள்வது, புலிகளால் இந்தியாவைக் கையாள்வது என்ற அடிப்படையில் தனது இரண்டு பாரம்பரிய எதிரிகளையும் மோதவிட்டு இறுதியில் இருதரப்பையும் வீழ்த்துவதில் ஜெயவர்த்தன வெற்றிகண்டவர் இந்தியாவையும் – புலிகளையும் மோதவிட்டு மலை உச்சியில் அமர்ந்திருந்து ரசித்தவர் ஜே.ஆர்.

சிறிபெரும்பூத்தூரிலும், முள்ளிவாய்க்காலிலும் ஜே.ஆரின் இலக்குகள் வெற்றி பெற்றன. ஜெவர்த்தன நகர்த்திய அரசியல் வியூகங்களின் இறுதி விளைவாக இந்தியாவும், ஈழத்தமிழரும் மேற்படி இருபுள்ளிகளின் சுழற்சியில் அதல பாதாளமான தோல்விகளைச் சந்தித்தனர். இந்தியாவும், ஈழத்தமிழ்த் தரப்பும் தமக்குரிய அரசியல் பரப்பை ஈடுசெய்ய முடியாத அளவிற்கு இலங்கை அரசிடம் பறி கொடுத்துவிட்டன.

இந்த கிறிஸ்தவஅரசியல் சதுரங்கத்தின் பிரதான மூலகர்த்தாவாக  ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா என்ற கிறிஸ்தவன்  வகுத்த அரசியல் பாதையும், பயணமுமே இன்றுவரையான இலங்கையின் அரசியல் போக்குக்கான அடிப்படையாக அமைந்துள்ளது.

கிறிஸ்தவ ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவை சிங்கள பெளத்த ஏகாதிபத்தியமாக பிரகடணம் செய்தவர்கள்.

தமிழ் புதிய புலிகள் (TNT - 1972-1978) தமிழர் விடுதலை இயக்கம் (TLO - 1974-1978) இந்திய இலங்கை இணைப்பு இயக்கம் (ICMM - 1971-1980) தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி (1977 - 1983) (ரி.பி.டி.எப்) தமிழர் விடுதலைக் கூட்டனி (ரி.யு.எல்.எப்) அரசியல் கட்சி தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரி.ரி.ஈ) தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ்) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈபிஆர்எல்எஃப் - சுரேஷ் அணி) பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா ஈபிஆர்எல்எஃப்) தமிழர் சமூக ஜனநாயக கட்சி (ஸ்.டி.பி.ரி) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது ஈழ தேசிய விடுதலை முன்னணி ரெலோ,ஈரோஸ்,ஈ.பி.ஆர்.எல்.எப்,எல்.ரி.ரி.ஈ (ஈ.என்.எல்.எப்) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) தமிழீழ விடுதலை இராணுவம் (ரெலா) தமிழீழ இராணுவம் (ரி.ஈ.ஏ) புர‌ட்சிக‌ர‌ ஈழ விடுத‌லை இய‌க்க‌ம் (றெலோ) தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (என்.எல்.எப்.ரி) தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (பி.எல்.எப்.ரி) தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை (ரி.பி.ஸ்.ஓ / ரி.எம்.பி.பி) த‌மிழீழ‌ விடுத‌லை தீவிர‌வாதிக‌ள் (ரெலி) தமிழீழ புரட்சி அமைப்பு (ரி.ஈ.ஆர்.ஓ) தமிழீழ விடுதலை கெரில்லாக்கள் (TELG) த‌மிழீழ‌ செம்ப‌டை (ஆர்.எவ்.ரி.ஈ) த‌மிழீழ‌ தேசிய‌ இராணுவ‌ம் (ரெனா) ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எவ்) ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) தீப்பொறி த‌மிழீழ‌ பாதுகாப்பு ப‌டை (ரி.ஈ.டி.எவ்) ஈழ விடுத‌லை புலிகள் (ஈ.எல்.ரி) தமிழீழ மக்கள் கட்சி (TEMP) த‌மிழீழ‌ கொரில்லா இராணுவ‌ம் (GATE) தமிழீழ புதிய சனநாயகக் கட்சி (என்.டி.பி.ரி) த‌மிழீழ‌ க‌ழுகு முன்ன‌ணி (ரி.ஈ.ஈ.எவ்) இல‌ங்கை விடுத‌லை த‌மிழ் இராணுவ‌ம் (IFTA) ஈழ‌ புர‌ட்சி கம்யூனிஸ்ட் கட்சி (ERCP) த‌மிழீழ புர‌ட்சிக‌ர ம‌க்க‌ள் விடுத‌லை இராணுவ‌ம் (ரி.ஈ.ஆர்.பி.எல்.ஏ)

கிறிஸ்தவ ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவை சிங்கள பெளத்த ஏகாதிபத்தியமாக எதற்காக பிரகடணம் செய்தாா்கள் ?

https://jaffnaviews.blogspot.com/2020/04/blog-post_13.html



No comments:

Post a Comment