சைவ சித்தாந்தம்
பதி (இறைவன்) , பசு (உயிர்), பாசம் (இருள் + தளை) என்ற மூன்றும் சைவசித்தாந்தத்தின் அடிப்படைத் தத்துவமாகும். இதன்படி உலக உயிர்கள் ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்றையும் உள்ளடக்கிய பாசத்தை நீக்கி பதியாகிய இறைவனை அடைய வேண்டும் என்பதனை விரிவாக விளக்கி கூறுவதே சைவசித்தாந்தம் ஆகும்.
No comments:
Post a Comment