பூகோல அரசியல் தெரிந்தவர்களுக்கு இந்த அரசியல் தெரியவில்லை.
2015 பொதுத் தேர்தலில் சம்பந்தர் அரசுடன் பேசி அருந்தவபாலனின் சுமார் 43,000 விருப்பு வாக்குகளை சரவணபவனுக்கு பெற்றுக் கொடுத்தே சரவணபவனை பாராளமன்ற உறுப்பினராக்கினாா்.இம்முறை சுமந்திரனுக்கும் இதுவே நடை பெற்றது .அரசாங்க அதிபர் அரசு சொல்வதையே செய்வார்.கட்சியினருக்கு இந்த இடங்களில் எந்த தலையீடும் செய்ய முடியாது.
No comments:
Post a Comment