ஐ.நா விசாரணை குழுவின் டப்லின் தீர்பாயத்தில் “விடுதலைப் புலிகள்தான் தமிழர்களை சுட்டு கொன்றனர்” என்று வாக்குமூலம் கொடுத்த கர்ம வீரர் தலைவர் பிரபாகரனின் வாரிசு சுத்துமாத்து செபஸ்டியன் சீமான்.
சீமானும் சிங்களர்களும்:
சீமானுக்கு சிங்களர்களோடு பல காலமாகவே நெருங்கிய தொடர்புஉள்ளது. அதன் காரணமாக தான் தனது தம்பி படத்தில் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக ஒரு சிங்கள பெண்ணை(பூஜா) ஹீரோயினாக அறிமுகம் செய்தார் சீமான். ராஜபக்சேவின்சொந்தங்கள் தயாரித்த கத்தி படத்தை தமிழகத்தில் திரையிட தமிழ் உணர்வாளர்கள் எதிர்த்தபோது "கத்தி படத்தை எதிர்க்க முடியாது" என்று வெளிப்படையாக கூறியவர் சீமான்.
"ஒரு விதவை இலங்கை அகதி பெண்ணை நான் திருமணம் செய்யவில்லை என்றால் என்னை செருப்பால் அடியுங்கள்."
நாம் தமிழர் கட்சியில் பால்நியூமன் போன்ற கிறிஸ்தவர்களுக்கு இந்துக்கள் நாம் தமிழர் கட்சியில் வளர்வது பிடிக்காது. அதேபோன்று கிறிஸ்தவ செபஸ்தியன சைமனுக்கு நிகராக இந்துக்கள் சிறப்பாகப் பேசுபவதையும், நன்றாக செயல்படுபவர்களையும் சீமான், பால்நியூமன் போன்றவர்கள் விரும்புவதில்லை. மதபோரின் விளைவே நாம்தமிழர் கட்சி வெடித்து சிதறியது.
No comments:
Post a Comment