1971 ஆம் ஆண்டு, இலங்கை அரசிற்கு எதிராக ஜே.வி.பியின் முதலாவது கம்யூனிச ஆயுதப் புரட்சி நடந்தேறிய போது இந்தியாவின் பிரதமர் இந்திராகாந்தியின் தலைமையில் உலக அரசுகளின் இராணுவம் 40,000 க்கும் மேற்பட்ட பெளத்த-சிங்கள இளைஞர்களையும், யுவதிகளையும் அழித்து இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் மிகவும் அழுத்தமாக ஆயுத போராட்டங்கள், பிாிவினைகள், கம்யூனீச சோசலீச புரட்சிகள் ஏற்படுவதை என்றும் அனுமதிக்கமாட்டோமென கூறி எச்சரித்து சென்றாா்கள்.
இதனை நன்கு அறிந்தும் பாா்த்தும் இருந்த சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் 1976 மே 14 ம் திகதி நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் "வட்டுக்கோட்டைத் தீர்மானம்" என்னும் பிரகடனத்தை முன்மொழிந்து பேசுகையில் தமிழர்களின் பிரதேசமான வடக்கு கிழக்கில் தமிழர்கள் விடுலை பெற்று வாழ வேண்டும் என்பதற்காக சமதர்ம சோசலீச தமிழீழத்தை பிரேரிக்கின்றேன் என்று கூறி தீா்மானத்தை நிறைவேற்றினா். அத்துடன் இலங்கையின் ஏனைய பகுதிகளை சிங்களவர்களின் பூமி என்றும் கூறினாா். இக்கூற்றின் அடித்தளம் என்னவெனில் ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதைப்போல் தமிழ்- சிங்களவரிடையே நல்லவர் போல் நாடகதாரி வேடமிட்டு தமிழின பேரழிவிற்கு அடித்ததளமிட்டார்.
இவரின் இந்த தீா்மாணத்தை முப்பத்தி மூன்று (33) வருடங்கள் கழித்து உலகம் மீண்டும் குறிப்பாக 2009ம் ஆண்டு மே 17 முதல் 19 காலை வரையிலான காலகட்டத்தில் பல இலட்சம் தமிழர்களை கொத்துக் கொத்தாய் கொன்று குவித்து முடித்தது. இதையே எதிர்பார்த்து காத்திருந்த செல்வா கண்ட தமிழின அழிப்பு மிகவும் சிறப்பாக நடந்தேறியது.
மேலும் காற்றுப் புக முடியாத இடமெல்லாம் நாம் புகுந்து கொல்வோம். கொலைதான் எங்கள் ஈழப்போராட்டம் என்று அவன் அந்த இயக்கத்தை சோ்ந்தவன் , இவன் இந்த இயக்கத்தை சோ்ந்தவன் என்று சொல்லி , சொல்லிபடுகொலைகள் செய்தாா்கள். அதாவது தமிழின அழிப்பு செய்தாா்கள்.
ஈழப்போராட்டம் நடாத்திய தமிழின அழிப்பாளர்கள் சகோதரங்கள் சகோதரங்களையும் , பிள்ளைகள் தாய் தந்தையர்களையும் , உறவுகள் , உறவுகளையும் , நண்பர்கள் நண்பர்களையும் கிராமங்கள் தோறும் , நகரங்கள் தோறும் தெரு தெருவாக தமிழர் தேசம் எங்கும் தமிழ் மக்களை வகை தொகை இன்றி கொலை செய்து தமிழ் இன அழிப்பு செய்தாா்கள். ஈழப்போராட்டம் நடாத்திய தமிழின அழிப்பாளர்கள் கிறிஸ்தவ இஸ்ஸாமிய மத போதகர்களை தவிா்த்து சைவ ஆலய குருமாா்ககளை கொலை செய்தாா்கள்.
மேலும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி அதிபர்கள் ,கல்லூரி மாணவர்கள் நீதிபதிகள்,அரசாங்க அதிபர்கள், மேயர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், சமூக சேவகர்கள் , சிறந்த தொழில் அதிபர்கள் ,அரச ஆதரவாளர்கள், அரசியல்வாதிகள் , மாற்றுக் கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஊடகவியலாளர்கள், கடின உழைப்பாளர்கள் ஏன் சொந்த இயக்க உறுப்பினர்களையும் ,தங்களாள் சிறைப்பிடிக்கப்பட்டு தங்கள் சித்திரவதை முகாம்களில் இருந்தவர்களையெல்லாம் கொலை செய்தவர்கள்.தங்களை கேள்வி கேட்டவர்களையும் கொலை செய்தாா்கள் , வரி கப்பம் கொடுக்க மறுத்தவர்களையும் கொலை கொலை செய்தாா்கள் , தங்ககளிடம் இருந்து பிரிந்து சென்றவர்களை நித்திரைப் பாயில் வைத்துக் கொலை செய்தாா்கள் , சாப்பாட்டிற்குள் விஷம் வைத்துக் கொலை செய்தாா்கள் , தங்களுக்கு ஆதரவளிக் காதவர் களையும் கொலை செய்தாா்கள் ,விமான நிலையம்,வங்கிகள், ரயில் நிலையங்கள், ரயில்கள், பஸ்நிலையங்கள் ,சந்தைகள், மக்கள் கூடுமிடமெல்லாம் அப்பாவிகளை கொலை செய்தாா்கள் , குழந்தைகள் ,பெண்கள் , கர்ப்பிணிகள் ,முதியவர்கள் ,கிராமங்களில் வாழும் தமிழர்களை இராணுவம் போல் வேடமிட்டுக் கொலை செய்தாா்கள் இவ்வாறான முறையில் கல்விமான்களை கொண்ட சைவக் குடி அழித்தாா்கள்.
கிறிஸ்தவனான தான் நேரடியாக தமிழர்களை எதிர்த்தால் வாழமுடியாது என்பதை நன்கறிந்து தமிழர்- சிங்கள முரண்பாட்டை தோற்றுவித்து அதனூடே கச்சிதமாக காய்களை நகர்த்தி தமிழின அழிப்பை நடத்திமுடித்தார்.அத்துடன் உலகநாடுகளை கொண்டு தமிழின அழிப்படை நடாத்தி முடித்தாா். கிறிஸ்தவ மதமாற்று வெறியனான செல்வா கிறிஸ்தவத்தை இலகுவாக உள்நுழைக்க கையாண்ட யுக்தியே அரசியல் களமாகும். தமிழரின் வாக்குகளால் உற்சென்று கிறிஸ்தவ ஆதிக்கத்தை அரசியலில் வேரூன்ற வைத்து தமிழர்களை அழிக்க பாராளுமன்ற தேர்தலை கருவியாக பயன்படுத்தினார்.
No comments:
Post a Comment