Wednesday, 21 April 2021

இராமாயணத்தின் புஷ்பக விமான பயணப் பாதை.


 இராமாயணத்தின் புஷ்பக விமான பயண பாதை.

இராமாயணத்தில் புஷ்பக விமானத்தில் சீதாதேவியை இராவணன் நாசிக் அருகே பஞ்சவடி என்ற இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக இலங்கைக்கு தூக்கிச்சென்றபோது ஹம்பி ( கர்நாடகா ) , லெப்பாக்‌ஷி ( ஆந்திரா ) வழியாகத்தான்  தலைநகரை அடைந்தான்.

இதன் அதிசயம் என்னவென்றால் Nasik, Hampi, Lepaxi and SriLanka இன்றய வான்வழி ( விமான வழித்தடம் போல் ) நேர் கோட்டில் இருக்கிறது.

தங்கள் வனவாச காலத்தில் நாசிக் அருகில் இருந்த பஞ்சவடி என்ற இடத்தில் இராமர், இலட்சுமணன், சீதை இருந்தனர்.

அங்கு அவர்கள் இருந்த காலத்தில் தன்னை மணக்கச்சொன்ன சூர்ப்பனகை மூக்கை வெட்டிவிடுகிறார் இலட்சுமணன். அதன் காரணமாக நாசிக் ( ஹிந்தியில் நாஸி என்றால் மூக்கு ) என்று அந்த ஊர் பெயர் வர காரணமானது .


No comments:

Post a Comment