நேருக்கு நேர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட ஂங்ற் & ராதா இருவருமே சாகவில்லை என்பதனை காட்டுவதும் கட்டுமஸ்தான உடல் பெற்ற முத்துராமன் ஊட்டியில் காலையில் jogging போகும் போது புல்தரையில் வழுக்கி கீழே விழுந்து மரணமடைந்தார் என்பதனை காட்டுவதில் இருந்தும் பாண்டவர்களின் பாரம்பரியத்தில் ஆட்சி புரிந்த பரீட்சித் மகாராஜா தன் வாழ்க்கை இன்னும் ஒரு வாரத்தில் முடிய போகிறது அதுவும் நாகம் தீண்டி சம்பவிக்கும் என்பதை முன் கூட்டியே தெரிந்து அதிலிருந்து தப்ப மிகுந்த பாதுகாப்புடன் இருந்தும் ஏழாம் நாள் அவர் பூஜை செய்யும் பூவிலிருந்தோ பழத்திலிருந்தோ வெளிப்பட்ட ஒரு பூநாகம் தீண்டி உயிரிழந்தார் என்பதில் இருந்து நீங்கள் அறிந்து கொண்ட பகுத்தறிவு பாடம் என்ன?
No comments:
Post a Comment