Wednesday, 29 April 2020

1883 கொட்டாஞ்சேனைக் பெளத்த மக்களின் எழுச்சி

கொட்டாஞ்சேனைக் கலவரம் (Kotahena riots) என்பது இலங்கையில் 1883ம் ஆண்டு கொழும்பு நகரில் கொட்டாஞ்சேனைத் தெருக்களில் கிறித்தவ நிறுவனங்களின் மிசனரி நடவடிக்கைகளால் பௌத்தர்கள் மனவேதனை அடைந்தனர் இதன் வெளிப்பாடே கிறிஸ்தவர்களுக்கு எதிரான பெளத்த மக்களின் எழுச்சியாகும் இந்த எழுச்சிக்கு கொழும்பு வாழ் தமிழர்களும் தங்களின் ஆதரவை வெளிக்காட்டி இருந்தனர்.பௌத்த மறுமலர்ச்சி இயக்கங்கள் எழுச்சிபெற கிறித்தவ எதிர்ப்புணர்வு மக்கள் மத்தியில் பரப்பப்பட்டது. பௌத்த இனத்தைச் சேர்ந்த சிறு வணிகர்கள், அரச உத்தியோகத்தர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற பிரிவினர் பௌத்த எழுச்சியை ஆதரித்து கிறித்தவ மேலான்மைக்கெதிராக செயல்பட்டனர்.

No comments:

Post a Comment