Friday, 21 August 2020

தமிழ்தேசியத்தின் கொடி

                                                         திருச்சிற்றம்பலம்.

                       
தமிழ்தேசியத்தின்  நந்திக் கொடி.
சைவ வாழ்வியல் நெறிகளையும், தமிழையும் அருளிய சிவன் அருளியதே நந்நிக் கொடியாகும். இமய மலையிலிருந்து தமிழ் தரனி ஆண்டகாலம் தொடக்கம் இன்றுவரை உலகம் முழுவதும் பரந்த நிலப்பரப்பில் பறந்து கொண்டு இருப்பது நந்நிக் கொடியாகும்.

நந்நிக் கொடி அரசியலையும் கடந்து தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை அடையாளப்படுத்தும் கொடியாகும். காலத்தால் அளக்கவும் அளவிட முடியாத காலம் தொட்டு தமிழ்தேசியத்தின் பண்பாட்டு கொடி ஆகும்.

பிறவிக் கொடியை அறுத்திடும் கொடிக்கவி போற்றிய நந்திக் கொடி, சிவபூமியின் தேசத்தின் நந்திக் கொடி,யாழ் சங்கிலிய மன்னின் தேசிய கொடி, தமிழர்களின் சிந்துவெளிநாகரீக பண்பாட்டின் கொடி, சுமேரிய தமிழன் போற்றிய நந்திக்கொடி அத்துடன் அரச முத்திரை.

அத்துடன் சிவயோக சித்தாந்தமான சிவயோக கலையின் முக்கியமான முத்திரையும், இரத்தக்கரை படியாத புணிதமானது நந்திக் கொடி ஆகும். நந்திக் கொடியை அவமதிப்பது சிவகுற்றமாகும்.
திருச்சிற்றம்பலம்.                                     .

No comments:

Post a Comment