எமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைமையின் கலாச்சார, பண்பாட்டு, அடையாளங்களாக எம் கண்முன்னே எழுந்து நிற்பவை ஆலயங்களாகும். ஆலயங்களே தமிழ்தேசியத்தின் அசைக்க முடியாத அடையாளமாகும்.
தெய்வீக வாழ்வியல் நெறிகளுடன் கூடிய வழிபாடுகளையும், தமிழை அருளிய இறைவனதும் கலாச்சார பண்பாடுகள் ஆலயங்களூடாகவே வளர்ந்தது என்றால் மிகையல்ல. இதன் காரணமாகவே எமது முன்னோர்கள் " ஆலயம் தொழுவது சாலமும் நன்று" என கூறினர்.
சிவம் சார்ந்த சிவபூமி மீதும், சிவம் சார்ந்த தமிழ் மீதும், சிவத்தமிழ் சார்ந்த தமிழ் தேசியத்தின் விழாக்கள் அனைத்தும் தமிழர்கள் சம்மந்தப்பட்டு இருப்பதனால் தமிழ் தேசியத்தின் விழாக்களாகவே முன்னோர்களால் அடையாளபடுத்தப்படுகிது.
ஆலயம் என்றால் ஆன்மாக்கள் லயப்படும் இடம் என்பர்.அதாவது ஆணவ மலத்தை அடக்குவதற்குரிய இடமாகவும் ஆலயங்களே விளங்குகின்றது. ஆகவேதான் ஆலயவழிபாடு என்பது இறைவழிபாட்டுடன் கூடிய யோக நிலையாகும். இது பற்றி மெய்கண்ட தேவநாயனார் "ஆலயந்தானும் அரனென தொழுமே" என்றார்.
எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இறைவனை ஆலயங்களில் மட்டும் ஏன் வழிபட வேண்டும் என சிலர் கூறலாம் ஆனால் உண்மை என்னவெனில் இறைவன் எங்கும் நிறைந்துள்ளார் என்பதில் ஐயமில்லை எனினும் அவனருள் எல்லா இடங்களிலும் விளங்கி தோன்றுவதில்லை.அவர் எங்கும் நிறைந்திருந்தாலும் ஆலயங்களில் சிறப்பாக நின்று அருள்பாலிப்பார்.
ஓர் லென்ஸை சூரிய ஒளியில் பிடித்தால் ஒளிக்கற்றைகள் குவிந்து வெப்பம் தருவது போல இறைவனின் சக்தி விக்கிரகங்ஙளில் சேகரிக்கப்பட்டு அமைந்தவையே ஆலயங்களாகும்.
ஆலயம் ஒன்றின் உருவாக்கமானது பல்வேறு மகத்துவமான அர்த்தங்களைக் கொண்டு உருவானது ஆகும். அதாவது
கோபுரம்-ஆன்மீக உணர்வால் நாம்ஓங்கி உயர்வதையும்,, கொடிமரம்-தியானம்செய்தல் மற்றும் உலகை மறந்து தெய்வ தரிசனத்திற்கு உட்படுதல் என்பதையும், பிரகாரங்கள்-பஞ்ச இந்திரியங்களையும், மூன்று பிரதட்சணங்கள்-ஸ்தூல சூட்சும காரண சரீரங்களையும், மண்டபங்கள்- ஐந்து வகை கலைகளையும், அபிஷேகம் -ஆண்டவன் குளிர்ந்தால் அவனுள் அடங்கியுள்ள உயிர்களும் தழைத்து விளங்கும் என்பதையும், தூபம்- 'நான்'என்ற அகந்தை பொசுங்குவதையும், தீபம்- அஞ்ஞான இருள் போக்கி ஞான ஒளி ஏற்படுவதையும்,
குறித்து நிற்கின்றன.
இத்தனை பெருமைகளையும் ஆழ்ந்த அர்த்தங்களையும் கொண்டு கட்டி எழுப்பப்படும் ஒவ்வொரு ஆலயங்களும் ஆன்மீக நோக்கத்திற்காக மட்டுமன்றி மக்களின் நலனுக்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது என்பது அதன் பெருமையை மேலும் வலுவூட்டுகிறது. ஒவ்வொரு ஆலயங்களும் சிறந்த அன்ன சாலையாகவும், ஆதூலர் சாலையாகவும், மருத்துவ கூடமாகவும் மக்களுக்கான சேவையையும் வழங்கியது.பண்டைய காலம் தொடக்கம் ஆட்சி புரிந்த ஒவ்வொரு மன்னர்களும் சிறப்புமிக்க பல ஆலயங்களை கட்டுவித்துள்ளனர். அதில் இருக்கும் ஆக்கப்பாடுகளும், கைவண்ணங்களும், தொழிநுட்பங்களும் இன்றைய நவீன விஞ்ஞானத்திற்கே சவால் விடும் வகையில் அமைந்திருப்பதை காணலாம்.
இத்தகைய பெருமை மிக்க ஒவ்வொரு ஆலயங்களும் சைவத்தமிழர்களின் அடையாளங்ளாக விளங்குகின்றன.
ஆனால் மன்னராட்சி காலம் தொடக்கம் இன்றுவரையிலும் ஆலயங்களை சூறையாடுவதும் இடித்தழிப்பதையும் நோக்காக கொண்டு பல வேற்று மதத்வர்கள் தங்கள் வெறுப்பை திணிக்கின்ற போதும் நாம் இன்னும் அமைதியாக மௌனம் காப்பது ஏன் என்று புரியவில்லை.
அதிலும் குறிப்பாக அண்மைக்காலங்களில் ஆலயங்கள் மீதான குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. மிருசுவிலில் பிள்ளையார் கோவில் உடைப்பு, ஆதி சிவன் ஐயனார் ஆலய உடைப்பு, திருக்கோவில் ஆலய சிலை உடைப்பு என ஆலயங்கள் மீதான வன்முறை நீண்டு கொண்டே செல்கின்றன.இதன் பின்புலம் கிறித்தவ வெறியர்கள் என தெரிந்திருந்தும் இந்து அமைப்புக்களும் சைவ பெரியவர்களும் அதற்குரிய நடவடிக்கைககள் மேற்கொள்வதோடு நிறுத்தி விடாது தொடர்ச்சியான முறையில் எம் ஆலயங்களை பாதுகாத்திடல் வேண்டும்.
அத்துடன் இந்துக்கள் அனைவரும் ஒன்றை மட்டும் நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும்.சைவ ஆலயங்கள் இறைவனுக்கானது மட்டுமன்றி அவை ஒவ்வொரு சைவத்தமிழரினதும், எமது தலைமுறையினரதும் அடையாளமாகும். அத்துடன் தமிழ் ஆலயங்களின் ஊடாக பல இலட்சம் தமிழா்களின் வாழ்வு மலர்கின்றது. இனைப்பில் சென்று அறிந்து கொள்ளுங்கள்.
ஆலயங்களை அழிப்பதன் ஊடாக தமிழினத்தை அழிக்க முடியும் கொலைக் கருவியான சிலுவையும், சிலுவையில் கொலை செய்யப்பட்டு ஆவியான பேய்யாகிய பேய் வழிபாட்டையும், சிலுவையில் பிணமாக தொங்கிய பிண வழிபாட்டையும் கொண்டாடும் மூடர்கள் ஆலயங்களை அழிப்பதன் ஊடாக தமிழர்களை அழிக்க முடியும் என்று நினைக்கின்றாா்கள். அதேபோன்று சவுதி அரேபியாவில் உள்ள மக்காவில் அல்லாஹ் இறந்த உடலை பெரிய கறுப்பு பெட்டிக்குள் வைத்து பிண உருவ வழிபாடுகளை கொண்டாடுகின்ற மூடர்களும் நினைக்கின்றாா்கள்.
கார்ல்மாக்ஸ் பிடேல் கஸ்ரோ, ஈவெரா நாயக்கர் போன்ற அன்னியர்களை தெய்வங்களாகி நிறுவி சீமெந்து உருவ வழிபாடுகளை கொண்டாடுகின்ற மூடர்களும் ஆலயங்களை அழிப்பதன் ஊடாக தமிழினத்தை அழிக்க முடியும் என்று நினைக்கின்றாா்கள்.
இனியும் ஆலயங்கள்இடிக்கப்படுகின்றன என சமூக வலைத்தளங்களில் மாத்திரம் எமது ஆத்திரங்களை காட்டுவதோடு விட்டு விடாமல் உரிய இடத்திற்கு விரைந்து உரிய நடவடிக்கைககளை மேற்கொள்வதுடன் இவ்வாறான இழி காரியங்களை புரியும் ஈனபிறவிகளை அடக்கும் வரையிலும்ஓயாது செயற்படல் வேண்டும். அப்பொழுதுதான் எம் ஆலயங்களை பாதுகாத்திட முடியும் . எம் தமிழினத்தின் இருப்பிற்கான முக்கிய அடையாளமே ஆலயங்கள் தான்.எனவேதான் ஆலயங்களை பாதுகாப்பது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும்.
சைவ ஆலயவாசலில் அரசியல் போராட்டங்கள், கொலைகள் செய்வதன் சதி நோக்கங்கள் ஆலயங்களை அழிப்பதன் ஊடாக தமிழினத்தை அழிக்க முடியும் எனபதற்கே தொடர்ந்து படியுங்கள்.
No comments:
Post a Comment