ஆலயம் என்பது உயிர். ஆன்மா லயப்படும் இடமாகும். இத்தகைய ஆலய சூழல் அமைதியானதாக இருக்கவேண்டும். ஆனால் தமிழ் போராட்டம் என்ற போர்வையில் போராட்டத்தை ஒழுங்கு செய்யும் கிறிஸ்தவ மிஷனரிகள் கிறிஸ்தவ தேவாலயம் முன்பு எந்தவொரு போராட்டத்தையும் படுகொலைகளையும் செய்வது செய்விப்பதும் இல்லை. இது வரலாற்று உண்மை.
சைவக் குடிகளை அழிக்கவேண்டும். சைவ ஆலயங்களின் புணிதத்தை மாசுபடுத்தி சிதைத்து அழிக்க வேண்டும். தமிழ் கலாச்சார பண்பாடுகளை அழிக்கவேண்டும் என்ற சதிநோக்குடன் சைவ நிராகரிப்பாளர்களாகிய கிறிஸ்தவ கம்யூனீச லெனிய சோசலிச கோட்பாட்டாளர்கள் ஆரம்பிக்கப்பட்டதே ஆலய சைவ குருமாா் கொலைகள் உட்பட ஈழப்போரின் அனைத்து படுகொலைகளும் சைவ ஆலயத்தில் இடம்பெற்றன. அத்துடன் கொள்ளைகளும் ஆலய திருப்பணி உண்டியல்கள் உடைப்பு வரை அனைத்தும் ஆலயவாசல்களின் முன்புதான் நடைபெற்றது. இவ்வாறான சம்பவங்களும் வாசல்களில் நடைபெறவில்.
தமிழரசு கட்சி நிறுவனர் கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் முன்மொழிந்து உலகத் தமிழாராய்ச்சி மன்ற நிறுவனர் கிறிஸ்தவ மதபோதகர் தனிநாயகம் அடிகள் என்கிற வண. சேவியர் தனிநாயகம் வழிமொழிந்து நிறைவேற்றப்பட்டது 27 ஜூலை 1975ல் பொன்னாலை வரதராஜப் பெருமாளின் ஆலய வாசலில் அல்பிரட் துரையப்பாவின் படுகொலையுடன் ஆரம்பமானது சைவ அழிப்பு ஈழப்போா்.
ஜனவரி 1, 2008 அன்று கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபாட்டில் கலந்து கொண்ட இலங்கையின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டதுடன் மாண்டு கொண்டது கத்தோலிக்க ஈழப்போா்.
சைவ அழிப்பு ஈழப்போா் மாண்டு கொண்டதை பொறுக்க முடியாத கத்தோலிக்கம் நல்லூர் கந்தசுவாமி கோயில், கிளிநொச்சி கந்தசுவாமி கோயில், கல்முனை தரவை பிள்ளையார் கோயில் ,மட்டக்களப்பு மாமாங்ப் பிள்ளையார் கோயில், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரர் கோயில் போன்ற ஆன்மீக மேன்மை மிக்க பல சைவ ஆலயங்கள் முன்பாக அரசியல் போராட்டங்கள் நடாத்துவது கிறிஸ்தவ மிஷநரிகளின் சதிநோக்காகும்.
இவர்களின் முக்கிய நோக்கம் யாதெனில் ஆலயவாசலில் போராட்டமெனும் பெயரில் ஆலயத்திற்கு வரும் அடியவர்களை வரவிடாமல் தடுப்பதும், அதனையும் மீறி வருகின்ற அடியவர்களுக்கு பல இடையூறுகளையும் ஏற்படுத்தி தாக்குதல்களை நடாத்துவதும் அதனூடாக சைவ பூமியை யுத்த பிரதேசமாக மாற்றுவதுமே ஆகும். அதை அவர்கள் செயற்படுத்தும் விதமானது கேவலமானதும், அராஜகமானதுமாகும்.
கத்தோலிக்க மதம் தமிழர்களின் வாழ்வியல் நெறியான சைவத்தை, அழிக்கத்துடிக்கின்ற அன்னிய ஆக்கிரமிப்பாளர்களான சூடு,சொரணையற்ற கத்தோலிக்க அடிமைகளை கொண்ட அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களையும் , கிறிஸ்தவ, இஸ்லாமிய மூடர்களான போதை அடிமைகள் மற்றும் சமூக விரோதிகள் என அனைவரையும் அழைத்து வந்து ஆலயச்சூழலில் அணிதிரள வைத்து அரசியல் போராட்டத்தினுடாக ஆலயத்தை மாசுபடுத்தி சைவத்தை அழிப்பதை முதற்கண்ணாய் கொண்டு செயற்படுகின்றனர் என்பதோடு அரசியல் ரீதியான குழப்பங்களை உருவாக்கியும் அதனை சாதீய வன்செயலாக மாற்றி அவர்களை கொன்றும், ஆலயங்களை தாக்கி அதனை அழித்து சிதைக்கும் நோக்குடனேயே ஆலய வாசல்களில் போராட்ட கோஷங்கள் குவிகின்றன.இவை அனைத்தும் அண்மை காலங்களில் போராட்டங்கள் ஏற்படுத்திய விளைவுகள் புலப்படுத்தும்.
அதாவது தமிழ் தேசியத்தின் கலாச்சாரத்தை வளர்த்து சைவத்தின் பெருமையை உலகிற்கு எடுத்துரைத்த நல்லூரை அழித்து கிறிஸ்தவ பிரதேசமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் யாழ் முற்றவெளிகளில் செய்யப்பட வேண்டிய போராட்டங்களை , கல்வியறிவற்ற சோற்றுக்காக மதம்மாறிய கத்தோலிக்க முட்டாள் அடிமைகளான தமிழர்களை கொண்டு போராட்டங்களை செய்விக்கிறது. இதனை செய்விப்பதற்காக பலவகையான குழப்பங்களை உருவாக்கி இரகசியமான முறையில் கத்தோலிக்க குண்டர் படையை ஏவி நல்லுர் ஆலயத்தை சேதப்படுத்தி, அழிப்பதற்கான நடவடிக்கைககளையும் மேற்கொண்டு வருகிறது.
ஆயல வாசல்களில் போராட்டங்களை செய்யும் கத்தோலிக்க விஷமிகள் தேவாலய வாசல்களிலோஅல்லது பள்ளிவாசல் முன்பாகவோ செய்வது இல்லை.இதற்கு காரணம் இப் போராட்டத்தை ஒழுங்குபடுத்தி செய்விப்பதே குள்ளநரிகளான மிஷ'நரி'களே.இவர்கள் தங்களது வழிபாட்டு இடம் மாசுபட கூடாது என்பதற்காகவே இவ்வாறான கீழ்த்தரமான நடவடிக்கைகளால் ஈடுபடுகின்றனர்.
இதனை 1948ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை சைவ நிராகரிப்பாளர்கள் மேற்கொண்ட ஈழப்போராட்டம் நடத்திய தமிழின அழிப்பாளர்கள் கிறிஸ்தவ,இஸ்லாமிய மத போதகர்களை விடுத்து சைவ ஆலய குருமார்களை குறிவைத்து கொலை செய்ததன் மூலம் அறியலாம் என்பதோடு சைவ ஆலய வாசல்களில்தான் நூற்றுக்கணக்கான படுகொலைகள் இடம்பெற்றன.
அத்துடன் 2009ம் ஆண்டில் இருந்து திருக்கேதீஸ்வர ஆலய வளைவு உட்பட 30ற்கும் மேற்பட்ட சைவ ஆலயங்கள் கத்தோலிக்க வெறியர்களால் அழிக்கப்பட்ட வரலாற்று சான்றுகளும் பல உள்ளன. கத்தோலிக்க மதத்தின் தமிழின அழிப்பின் நாசகார செயல்களை நற்கல்வியறிவுடைய தமிழர்கள் நன்கறிவர்.
சைவத்தையும், தமிழையும், சைவசித்தாந்த நூல்களையும் எமக்கு தந்த முற்போக்கு சிந்தனை திறன் அதிகமுள்ள எம் மூதாதையர்களை விட சிறந்தவர்களை எங்கும் காண இயலாது.இதனை கிறிஸ்தவர்களும் நன்கு அறிவர்.எனவேதான் அதனை நிராகரிக்க ஒரு பொறிமுறையின் கீழ் இறங்கி சிவம் வளர்த்த எம் சைவத்தை அழிக்கும் நோக்குடன் சைவசமயத்தின் மேன்மைகொள் வாழ்வியல் நெறிகளை நிராகரித்தும், சிவபூமியின் தேசிய அடையாள கூறுகளை பிளந்து அதற்கு மேல் அந்நிய குடிகாரர்களால் எழுதப்பட் போலி சித்தாந்தங்களை நிறுவமுயன்ற போதும் அவர்களால் அதை நிறுவ முடியவில்லை என்பதோடு அவர்களது சந்ததியும் காணாமற்போனது.
எம் ஐயன் வளர்த்த சைவத்தை எவறொருவர் அழிக்க முற்பட்டாலும் அவர்கள் தோற்று,மாண்டுபோவார்கள் என்பது எழுதி வைக்கப்பட்ட விதி என்பதோடு கண்ணூடே காணும் நிதர்சனமாகும்.ஆகவே தமிழின அழிப்பாளர்களின் மறுபக்கமே சைவ ஆலய வாசல் முன் அரசியல் போராட்டம் எனும் அளவுகோல்தான்.எமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைமைக்கும், தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டின் அடையாளங்களாகவும் எம் கண்முன்னே எழுந்து நிற்பவை ஆலயங்களே ஆகும்.ஆலயங்கள் அழிக்கப்பட்டால் தமிழரின் வரலாறுகளும் அழிக்கப்படும்.
தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக கற்றுக்கொண்டும் கடைப்பிடித்தும் வந்த சைவ சமயத்தால் மிகவும் சிறப்பாக வாழ்ந்து வந்தார்கள். ஆகவே சைவ சமய ஆலயங்களை அழிப்பதன் ஊடாக தமிழர்களை அழித்து அதன் மூலமாகவே
சிலுவையில் தொங்கிய பிணவழிபாட்டைக் கொண்ட கிறிஸ்தவ தேசியத்தை நிறுவ முடியும் என்பது கத்தோலிக்கர்களின் நிகழ்ச்சி நிரல் என்பதனை தமிழர்கள் உணர்ந்து செயல்படல் வேண்டும்.
சூடுகண்ட பூனை எவ்வாறு அடுப்பங்கரையை நாடாதோ அதேபோல் இனியும் தமிழ்மக்கள், உலகினால் தோற்கடிக்கப்பட்ட கம்யூனிஷம்,பைபிள்,குரான் பின்னால் சென்றால் ஒருபோதும் மீண்டுவர முடியாது.
நாளை உங்கள் ஊரிலுள்ள உங்களது ஆலயத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் "கிராமங்கள் தோறும் சைவ காவலர் படை ஒன்றை உருவாக்குவதன் மூலமே பாதுகாக்க முடியும்." சைவசமயத்தை அழிக்க முற்பட்டோர் மற்றும் அதற்கு முன் நின்றோர் வாழ்ந்ததாய் வரலாறு இல்லை. சைவத்தை அழிக்கமுற்பட்டோர் அழிந்தார்களே ஒழிய ஒருபோதும் சைவம் அழிவதும் இல்லை அழியப்போவதுமில்லை.
யாழ். தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் முன்னால் இன்று 15-02-2013 ஆரம்பிக்கப்பட்டுள்ள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதுதாக்குல்கள் நடத்தப்பட்டது. இதன் காரணமாக ஆலயத்தின் புணித தன்மை மாசுபட்டது. இதனையே உண்ணாவிரத போராட்டத்த சூடு சொறனை அற்ற எருமைத் தமிழர்களின் ஊடாக ஒழுங்கு செய்தவர்கள் கத்தோலிக்க பாதிரிகள்.
No comments:
Post a Comment