Sunday, 7 March 2021

தமிழ் ஆலயங்களின் ஊடாக பல இலட்சம் தமிழா்களின் வாழ்வு மலர்கின்றது.

 சாதியம் அற்ற வாழ்வியல் நெறிகளை கொண்ட  தமிழர்களின் ஆலயங்களை சுற்றி பல இலட்சக்கணக்கான தமிழர்கள் தங்களின் வாழ்வுக்குரிய வருமாணங்களை பெறுகின்றனர். இதனால் அவர்களின் வாழ்வு மலர்கின்றது. 

* பூ உற்பத்தி செய்பவர்

* மாலையாக கட்டுபவர் 

* அதனை விற்பனை செய்பவர்

* அர்ச்சகர்

* அர்ச்சனை சீட்டு கொடுப்பவர்

* கோயில் காவலாளிகள்,

* தேங்காய் உற்பத்திசெய்பவர், 

* தேங்காய் விற்பனைசெய்பவர்.

*  ஊதுபத்தி உற்பத்தி செய்பவர்

* அதனை விற்பனை செய்பவர்கள்

(மொத்தமாகவும் சில்றையாகவும்,)

* கற்பூரம் உற்பத்தி செய்பவர்கள், 

* அதனையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைசெய்பவர்கள்,

* சந்தனம்,குங்குமம், பழவகைகள்,ஆகியவற்றை உற்பத்திசெய்தும் விற்பனை செய்பவர்கள்

* பூஜைத்தட்டுகளை உற்பத்திசெய்பவர்கள் , விற்பனைசெய்பவர்கள்,

* வாழைமரம் வளர்ப்பவர்கள்

* அவற்றை விற்பனை செய்பவர்கள்,

* கோயிலைச்சுற்றி கடைவைத்து எல்லாப்பொருட்களையும் விற்பனை செய்பவர்கள்,

* இதில் மாற்றுமதத்தவர்களும் அடக்கம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்,

* வாசலில்அல்லது அதைச்சுற்றி யாசகம் செய்பவர்கள்

* கோயிலுக்கு வருபவர்களுக்கான போக்குவரத்து வசதிகளைத்தரும் வாகன உரிமையாளர்கள்

* அதன் ஓட்டுனர்கள்

* கோவிலை நேரத்துக்குநேரம் சுத்தப்படுத்தும் ஏராளமான ஊழியர்கள்

* மடப்பள்ளியில்,(சமையலறையில் சமையலில் ஈடுபடும் அத்தனை ஊழியர்களும்)

* தினம்தோறும் கோயிலில் கிடைக்கும் உணவினை, பிரசாதத்தை நம்பியிருக்கும் எத்தனையோ ஏழைக்குடும்பங்கள்.

* கோயிலில் பணிபுரியும் சிற்றூழியர்தொடக்கம் 

முகாமையாளர் வரை

* உண்டிலில் சேரும் பணத்தினை எண்ணுபவர்கள்

* ஓதுவார்கள்,

* நாதஸ்வர,தவில் கலைஞர்கள்

* ஒலி, ஒளி அமைப்பாளர்கள்

* சிற்ப கலைஞர்கள்

* ஓவியர்கள்

* கட்டட கலைஞர்கள்

* ஆசாரிமார்கள்

 * மேலும் பல தொழில்கள் அடங்குகின்றன.

* விசேட காலங்களில் தொழில்புரியும் மேலதிகக்காவலர்கள்,

இப்படி கோயில்களால் ஏராளமான மக்களுக்கு ஜீவனோபாயம் கிடைக்கிறது. என்பதால்தான் அன்றைய  மன்னர்கள் பிரமாண்டமான கோயில்களை உருவாக்கினார்கள்.தமிழ் மன்னர்கள்  வாழ்த்தப்பட வேண்டியவர்கள். சாதியம் அற்ற வாழ்வியல்களை கண்டவர்கள் தமிழர்கள்.! ஆலயங்களை அழிப்பவர்கள் தமிழின அழிப்பாளர்கள்.

No comments:

Post a Comment