நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று.காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது அத்துடன் பூவுக்கெல்லாம் அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது.
போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர்.இதய வடிவ இலைகளைக் கொண்ட இந்த மத்திரத்தின் இலை, பூ, பழுப்பு, காய், வேர் மற்றும் பட்டை முதலியன மருத்துவப் பயன் கொண்டவை.
தமிழீழ விடுதலை போராட்டத்தின் அழிப்பாளர்களாள் தமிழினஅழிப்பாளர்களாள் பூவரசு இன்று யாழ்பாணத்தில் அழிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment