இலங்கையில் கடந்த பலவருடங்களாக கிறிஸ்தவ மதவெறியால் தமிழர்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகவே உள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழீழ விடுதலை இயக்கம் (Tamil Eelam Liberation Organization (TELO) கத்தோலிக்க பிரிவை சேர்ந்த கிறிஸ்தவ மதவெறி பிடித்த பொது சுகாதார பரிசோதகர் ரெஜினோல்ட் என்பவனால் வடமராட்சி செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தினை குழப்பும் நடவடிக்கையாக அவ்வாலயத்தின் அன்னதான மடம் மூடப்பட்டுள்ளது.
இந்த மதவெறி பிடித்த கிறிஸ்தவன் அண்மையில் பக்தர்களின் நேர்த்திக் காவடியை இடைநடுவில் இறக்கி அராஜகம் புரிந்தவன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
வடக்கு கிழக்கில் தொடர்ந்து தமிழர்களின் வழிபாடு, நம்பிக்கை என்பவற்றுக்கு எதிராக கிறிஸ்தவ மதவெறியர்கள் செயற்பட்டு வருவதும், தமிழர்களின் மத அடையாளங்களை அழித்து இனவழிப்பு செய்துவருவதும் கிறிஸ்தவர்களால் தொடர்கதையாகவே உள்ளது.
சிங்கள பௌத்த பேரினவாதம், தமிழினவழிப்பு என்று ஓலமிடும் போலித் தமிழ்த்தேசிய அரசியல் தலைவர்களும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் பாராமுகமாகவே உள்ளனர்.
அண்மையில் தென்மராட்சி மிருசுவில் பகுதியில் பிள்ளையார் ஆலயம் ஒன்று கிறிஸ்தவ மதவெறியர்களால் உடைக்கப்பட்டது. அதுதொடர்பாக போலித் தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் யாரும் கண்டுகொள்ளாத நிலையில் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமனாதன் அவர்களின் தலையீட்டினால் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டதுடன் குறித்த ஆலயம் மீளப் புனரமைக்கவும் ஆவன செய்யப்பட்டது.
No comments:
Post a Comment