தமிழை அருளிய இறைவனாகிய உமை உமையொருபாகன் தமிழுக்கு அருளியது கொடி இடபக் கொடி தமிழின் கொடி, தமிழ் திருநாட்டின், தமிழ்தேசியத்தின் கொடியான இடபக் கொடி பிறவிக் கொடியை அறுத்திடும் கொடிக்கவி போற்றிய புனிதமான நந்திக்கொடி,
சிவபூமியின் தேசிய கொடி, யாழ் சங்கிலிய மன்னின் தேசிய கொடி, தமிழர்களின் சிந்துவெளிநாகரீக பண்பாட்டின் அடையாளம், சுமேரிய தமிழன் போற்றிய நந்திக்கொடி, தமிழ் தேசியத்தை அடையாளப் படுத்துகின்ற இரத்த கறை படியாத வாழ்வியல் நெறிகளை கொண்ட சைவக் கொடி.
இத்தகைய புனிதமான தமிழர்களின் உயிாிலும் மேலான நந்திக் கொடிடயை 2019 ம் ஆண்டுதிருக்கேதீஸ்வர ஆலய வாசலில் சைவர்களின் நந்திக்கொடியைக் காலால் மிதித்தார்கள் , கிளித்து எறிந்தாா்கள் தீய் மூட்டினாா்கள் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இயங்கும் தமிழீழ விடுதலை இயக்கம் (Tamil Eelam Liberation Organization (TELO) "ரெலோ" வின் கத்தோலிக்க பிரிவினர்.
No comments:
Post a Comment