“தூறல்” – பசும்புல் மட்டுமே நனைவது. விரைவில் உலர்ந்துவிடும். “சாரல்” – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும். “மழை” – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும். ” பெருமழை” – நீர்நிலைகள் நிரம்பும். ” அடைமழை” – ஐப்பசியில் பெய்வது ” கனமழை” – கார்த்திகையில் பெய்வது.
No comments:
Post a Comment