Saturday, 14 March 2020

கிறிஸ்தவ மதம் தமிழ் தேசியத்திற்கு தீர்வாகாது.


இலங்கையில் தீர்வு திட்டம் புதிய அரசியல் யாப்பு என்றெல்லாம் பேச்சுக்கள் அடிபட்டுக்கொண்டிருக்கும் இவ் வேளையில் கிறிஸ்தவ மதப் பிரிவுகள் தமிழ் மக்களின் பண்பாட்டுக் கலாச்சார மத இருப்பை அழிப்பதில் முழு மூச்சுடன் செயற்படுகிறது.

இலங்கையில் இருக்கும் சிங்கள மொழி பேசும் கிறிஸ்தவ மக்களை வழிநடத்தும் கிறிஸ்தவ நிறுவனங்களே தமிழ் மொழி பேசும் கிறிஸ்தவ மக்களையும் வழிநடத்துகின்றன. அன்பை பொழிபவர் இயேசு பாலகன் என்ற வாசகத்துடன் தம்மை அடையாளப்படுத்தும் இம் மிசனறிகள் இலங்கை அரசின் படுமோசமான மனித உரிமைகளை ஊக்குவித்தும் பாதுகாத்தும் வருகின்றன. இதன் மூலம் சிங்கள பௌத்த ஆட்சிக்கு ஒருவித கலக்கத்தையும் உலகில் அவமரியாதையையும் ஏற்படுத்தி விட முடியும் என்ற நம்பிக்கை இவர்களிடம் காணப்படுகிறது. இதன் ஒரு அங்கமே சிங்கள மக்களால் பெரிதும் மதிக்கப்படும் சிங்கள கிறிஸ்தவ மக்களின் தலைவரான பேராயர் மல்கம் றஞ்சித் (Albert Malcolm Ranjith Patabendige Don, is a Sri Lankan cardinal of the Catholic Church) கூறிய வாக்கியம் அமைகின்றது. அதாவது இலங்கையில் எந்த வகையான அரச பயங்கரவாத செயல்களும் இடம் பெறவில்லை ஆகையால் எந்த நாடுகளும் இலங்கையில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்ற கூற்று.

இதே வேளை தமிழ் மக்களை ஆட்டு மந்தைகளாக்கி யுத்தங்களையும் அவலங்களையும் ஏற்படுத்திவிட்டு இவைகளிலிருந்து மீள்வதற்கு இயேசுவிடம் ஓடி வாருங்கள் என்று காதில் பூ சுற்றுகிறார்கள். இவர்கள் இருவரும் அதாவது தமிழ் சிங்கள கிறிஸ்தவ மிசனறிகள் ஒரே நேர் கோட்டில் பயணித்து தமிழ் சிங்கள மக்களை ஏமாற்றி அழிக்கும் ஓர் புள்ளியில் சந்திக்கின்றார்கள். இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு தமிழ் மக்களை சிங்கள பௌத்த இனவாதிகளிடமிருந்து காப்பாற்ற இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இன்று வரை போராடி வருவதாக கூறி வருகிறார் .

முள்ளிவாய்கால் இறுதியுத்தம் நடாத்ததிய கிறிஸ்தவ நாடுகலும் , இத்தாலியில் உள்ள லூசியானாவில், எட்விகி அந்தோனியா அல்பினா மையினோ என்பவராக 1946 டிசம்பரில் பிறந்த ரோமன் கத்தோலிக்கக்க கிறிஸ்தவரான ரோமன் கத்தோலிக்கக்கா் சோனிய காந்தி என்று மாற்றம் செய்யப்பட்ட இவா் சிவபூமி தமிழா்கள் மீது நடாத்திய சிலுவை யுத்தத்தின் அகோர நச்சு வாயு தாக்குதலின் ஊடாக தேசிய தலைவா் சுற்றிவளைக்கப்பட்டும் , பல இலட்சம் தமிழா்கள் அழித்தொழிக்கப்பட்ட பொழுது புலம் பெயா் தமிழ்ர்களின் அகோர வரலாறு காணத சாத்தீக அதி தீவிர பலவித தாக்கங்களை பெற்றுக்கொடுக்க கூடியதுமான போராட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பரப்புரையை தடுப்பதற்கு

இலங்கை ஜனதிபதி மகிந்த ராசபக்சவினால் சிங்கள பாதிரிமார்களின் அவசர உதவி கேட்டவிடயம் பல ஊடகங்களில் பேசப்பட்டது என்பதை நீங்கள் அறிவீா்கள் மகிந்த ராசபக்சவினால் வத்திகானுக்கு அனுப்பப்பட்ட சிங்கள கிறிஸ்தவ மிசனாி ஆயர்கள் தலைமையில்,தமிழ் பேசுகின்ற கிறிஸ்தவ மிசனாி ஆயர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தாா்கள் இந்த ஆயா் குழுவினா் வத்திக்கானில் பேசினாா்ள் அழிக்கப்பட்டது பயங்கரவாத புலிகளே அப்பாவி மக்கள் அல்ல என்று சொன்னார்கள் அதே நேரம் தமிழ் பாதிரிமார்கள் வத்திகானுக்கு தலையாட்டி ஆமேன் என்றதன் மூலமாகததான் புலம் பெயா் தமிழா்ளின் மீட்பு போராட்டங்கள் பல பின்னடைவுகளையும் சந்திக்க வேண்டிவந்தது என்பது கல்வியறிவுடய எந்த தமிழனும் மறுக்க மாட்டான் வற்றிக்கான் விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும் புலம் பெயா், தமிழக , இலங்கை தமிழா்களுக்கு தங்ளின் வற்றிக்கான் விஜயத்தை மறைப்பதற்காக இவா்கள் தாங்கள் தேசிய தலவருடன் நன்றாக பழகி இருந்ததாகாகவும் தலவருடன் நின்று எடுத்த படங்களையும் பிரசுாித்து இருந்தாா்க் இந்த படங்கள் எல்லோரும் பாா்த்திருந்தீா்கள்.

உலக தமிழர் இயக்கத்தின் தலைவர் கிறிஸ்தவ போதகர் இமானுவேல். பிரபாகரனின் நண்பன் என கூறித் திரிந்த இந்த கிறிஸ்தவ பாதிரியார் இப்போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அன்பளிப்பு செய்த கைக்கடிகாரம் வேலை செய்யவில்லை என்றும் கூறித் திரிகிறார். இவரின் இன்னுமொரு வேடிக்கை இருபத்தைந்து வருடங்களாக தமிழர்களுக்காக நீதி கேட்டு ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் தான் போராடியதாகவும் ஆனால் தனது கதையை பயங்கரவாதிகள் என்று கூறி செவிமடுப்பதில்லை என்றும் கூறுகின்றார்.

இப்போது ஐக்கிய நாடுகள் சபைக்கு தமிழ் பெண்கள் செல்வதாலேயே அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தூக்கியுள்ளதாக கதையும் விடுகிறார். ஐக்கிய நாடுகள் சபை பல நாடுகளின் கூட்டு அரங்கம் என்பதை ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டில் கற்றறிந்து கொண்டவரே இவர். ஆனால் தமிழ் மக்களுக்கு இதை ஒழிப்பதில் ஓர் மர்மம் இருக்கிறது. அதாவது தமிழ் மக்கள் வெளி நாடுகளின் உதவியை பெற்று பிரச்சினையை தீர்ந்து விட்டால் யுத்த அவலம் என்னும் மதமாற்று கருவியை தாங்கள் பாவிக்க முடியாது என்பதேயாகும். இப்போது இவர் இலங்கை அரச தலைவர்களின் நண்பராவார். இலங்கையில் இன்றும் ஆக்கிரமிப்பின் அடையாளமாக கிறிஸ்தவ மதம் இருப்பதால் தமிழ் மக்கள் முடிவின்றி அல்லோல கல்லோலப்படுகிறார்கள்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கிறிஸ்தவ மதம் மாறிய சைவ மக்களாக இருந்தாலும் சரி மாறாத தமிழ் மக்களாக இருந்தாலும் சரி இவர்களை ஒதுக்கி ஓரம் கட்டும் காலம் கனிந்து விட்டது. கிறிஸ்தவ நாடுகளில் விஞ்ஞான வளர்ச்சியால் கிறிஸ்தவ மதத்தை ஏற்க மறுக்கும் அதேவேளை இந்து சமயத்தை நம்புகிறார்கள். அவ்வாறு தமிழ் மக்கள் சைவ சமயத்தை முறைப்படி கற்று வழிபட வேண்டியவர்களாக உள்ளார்கள்.
அறிவியலிலும் சாதாரண வாழ்விலும் இருப்பை நிலைநாட்ட போராடும் வேளை கிறிஸ்தவ போதக மத குருமார்களை முற்றாக நிராகரிப்பதன் ஊடாகவே தமிழ் மக்கள் வெற்றி பெற முடியும். உங்களை சுயமாக சிந்திக்க விடாது அவலத்தில் வைத்திருப்பதே இந்த கிறிஸ்தவ மிசனறிகளின் வேலை.

https://jaffnaviews.blogspot.com/2020/03/17.html

சாதியப் பிரச்சனை சைவ சமயத்தால் உருவானதல்ல---


" அன்பே சிவமாக ", “ யாதும் ஊரே யாவரும் கேளிர் ” எல்லா ஊரும் எம் ஊர் , எல்லா மக்களும் எம் உறவினரே என்றும் அன்புதான் சிவமாக ,உயிர் நேயம் பேசி , தவமே வாழ்வாக வாழ்தலே வழிபாடுகளாக கொண்டு வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.

திருவள்ளுவர் திருக்குறளில் சாதி என்பது என்ன என்பதை தெள்ளத்தெளியத் தெரிவிக்கிறார். 

“ஒழுக்க முடைமை குடிமை யிழுக்கம் 
இழிந்த பிறப்பாய் விடும்".

ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும் என்பதே விளக்கம் ஆகும்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”

எவர்குடி (குடும்பம்) ஒழுக்கமுடைய குடியோ அவர்குடி உயர்குடியாகும், எவர்குடி ஒழுக்கமற்ற குடியோ அவர்குடி தாழ்குடியாகும் - இது பரம்பரையாகத் தொடர்வதும் உண்டு. இந்த அடிப்படை யிலேயே ஒழுக்கமுடைமை குடிமை - இழுக்கம் இழிந்த பிறப்பு என்று திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் நிலத்திணைகளில் அடங்குகின்ற தெய்வங்கள் யாவும் சைவ ஆலயத்தில் தமிழர்களாள் எவ்வித வேறுபாடுகள் இன்றி வழிபடுவதுடன் தெய்வீக தமிழ் போற்றுகின்றது.

“மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”

தொழில்களை அடிபடையாக கொண்டு உருவாக்கப்பட்ட சாதிய முறமை சைவசமயத்தால் உருவானதல்ல தொழில்களை அடிப்டையாக கொண்டு கட்டி எழுப்பப்பட்ட சாதியத்தை கிறிஸ்தவ மிஷனரிகளால் அனுப்பப்பட்ட பாதிரியார்களான மாக்ஸ் முல்லர், ராபர்ட் டி நொபிலி, வீரமாமுனிவர் என்ற கான்ஸ்டான்டியஸ் ஜோசப் பெஸ்கி, ஜி யு போப், கால்டுவெல். ஆகிய சாதிய வாதிகளே சாதியத்தை தமிழர்கள் மீது திணித்தவர்கள் "

"நல்வழி" என்னும் நூளில் ஔவையார் அவர்கள் பேசுகின்றாா் "சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ள படி"

மக்களை "சாதி" என்ற முறையில் வைத்து பிரிக்கவேண்டுமெனில், இரண்டாக பிரிக்கலாம். நீதி, நெறிமுறை தவறாமல் பெருந்தன்மையுடன் வாழும் பெரியோர் என்ற ஒரு பிரிவும், நீதி, நெறிமுறை தவறி நடக்கும் இழிகுலத்தோர் மற்றொரு பிரிவும் ஆவர்.

நாங்கள் கோவிலில் வைத்து வணங்கும் ஆழ்வார்களில் , நாயன்மாா்களில்,சித்தா்களில் , ​ சிவன் அடியாா்களனைத்து அனைத்து தொழில்களும் செய்தவா்கள் உள்ளனர்.சாதியப் பிரச்சனை சைவசமயத்தால் உருவானதல்ல.

கிறிஸ்தவ மிஷனரிகளால் அனுப்பப்பட்ட பாதிரியார்களான மாக்ஸ் முல்லர், ராபர்ட் டி நொபிலி, வீரமாமுனிவர் என்ற கான்ஸ்டான்டியஸ் ஜோசப் பெஸ்கி, ஜி யு போப், கால்டுவெல். ஆகிய சாதிய வாதிகளே சாதியத்தை திணித்தாா்கள்.ஆகவே சாதியத்தை தமிழர் உருவாக்கவில்லை என்பது என்பது புலனாகின்றது.

பைபிளின் கடவுள் உங்களை நேசிக்கவில்லை
https://www.youtube.com/watch?v=o27TXu007zo&feature=youtu.be

https://jaffnaviews.blogspot.com/2020/03/blog-post_14.html

Friday, 13 March 2020

தோ்தல் பிரச்சாரம் part-14

தமிழ் பேசும் இந்துக்களையும்,கிறிந்துவர்களையும் பிரிப்பதன் மூலம் தமிழ் தேசிய இனம் ஒன்று இல்லை என வெளிபடுத்த முயற்சிக்கும் சிங்கள பேரினவாத சூழ்ச்சியை முறியடித்தும் உருமை போராட்டத்தில் உரம் சேர்க்க  தமிழர்கள் ஒன்று பட்டு வீட்டுக்கு வாக்களிக்க வேண்டும் கோரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள். .

ஈழபோராட்ட காலங்களில் பல ஆயிரக்கணக்கான தமிழர்களையும் தங்கள் சொந்த உறுப்பினர்களையும் படு கொலை செய்தவர்கள் இவர்களுக்கு வாக்களிக்க முன்பு உங்களின் பிள்ளைகள் , உறவுகள் , நண்பர்கள் எல்லோரையும் உங்கள் கண் முன் நிறுத்துங்கள்.

 தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த இருபது ஆண்டுகளாக  சிங்கள பேரினவாத கட்சிகளின் நல்லினக்க அரசாங்கத்தில்  பங்காளிகளாக இருந்தவர்கள் இன்று  சிங்கள பேரினவாத கட்சிகள் என்று புலம்பிக் கொண்டும்  தாங்கள் தமிழ் மக்களுக்கு உறுதியளித்த தேர்தல் வாக்குறுதிகளை காப்பாற்றி பெற்று கொடுக்க முடியாதவர்கள் இன்று மீண்டு பொய் மூட்டைகளுடன் களம் இறங்கி உள்ளாா்கள் இவர்களை தமிழ் மக்கள் விரட்டி அடிக்க வேண்டும். அத்துடன் இவர்கள் சாதித்தது என்ன  என்பதை தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும் .

தமிழ் பேசும் இந்துக்களையும்,கிறிந்துவர்களையும் பிரிப்பதன் மூலம் தமிழ் தேசிய இனம் ஒன்று இல்லை என்று கூறும் இவர்களுக்கு தமிழ் தேசியம் என்றால் என்ன என்று தெரியுமா ?

தமிழ் தேசியம் என்றால் என்ன ? தேசம் என்றால் என்ன ?  நாடு என்றால் என்ன ? தமிழ்த்தேசியம் நீங்கள் முதலில் அரசியல் பாடத்தை படியுங்கள்.

தேசம் (Nation ) ) வேறு; நாடு (Country ) வேறு. ஒரு தேசிய இனத்திற்குச் சொந்தமானது தேசம். ஒர் ஆட்சியின் கீழ் உள்ள நிலப்பகுதி நாடு. ஒரு தேசம் ஒரு நாடும் ஆகும். ஏனெனில் ஒரு தேசத்திற்கோர் ஆட்சி இருக்கும் போது, அதற்குட்பட்ட நிலப்பகுதி நாடு ஆகிறது.


தேசிய இனம் என்றால் என்ன ?

தேசிய இனம் என்பதற்குரிய இலக்கணம் மரபினம் ,நாடு,மதம் , மொழி , நில எல்லை ,அரசு , பண்பாடு ,இலக்கிய உடைமை ,சமூக மரபு ஆகியவற்றின் அடிப்படையில் ஒர் இனக்குழு மூலத்திலிருந்து தோன்றிய பழங்குடிகள்  மொழி அடிப்படையில் இனமாக ( Race) ஒருங்கிணைந்து வளர்ந்து, காலவளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில்  மொழியும்  பண்பாடும் கொண்டு நிலைத்துவிட்ட சமூகம் ஒரு தேசிய இனமாகும்
.

தேசியம் என்றால் என்ன ?

தேசியம் என்பது தேசத்தின் இருப்பு அதற்குறிய அரசியல் உரிமை, அந்த தேசத்தின் பண்பியல் ஆகியவற்றைக் வரையறுத்து குறிக்கின்றது. ஒரு தேசத்திற்கு முதல் தேவை தாயக மண், இரண்டாவது தேவை  மொழி, மூன்றாவது தேவை  பொருளியல், நான்காவது தேவை  பண்பாட்டில் உருவான 'நாம்'என்ற தேசிய இன  உணர்வு ஆகும்.
தமிழ்த்தேசியம் என்பது தமிழர்கள் தங்களைத் தேசிய இனமாகத் திரட்டிக்கொள்வதை நோக்கிய கருத்தோட்டம் எனக்கூறலாம்.

தமிழர்களின் தமிழ் தேசியம் தமிழ் உணர்வாக, தமிழ் பண்பாடாக, சைவ அறநெறியாக இருந்தது.எமது தேசிய இனம் தமிழர், எமது தேசிய மொழி தமிழ், தெய்வீக தமிழ் போற்றிய தெய்வீக பண்பாடுகள் அந்த பண்பாடுகளை போற்றி எமது தேசம் தமிழ்த்தேசம் தமிழ் தேசியம் ஆகும். தமிழர்கள் தங்கள் வாழ்வியல் சிக்கல்களான பிறமொழியினர் தமிழர்கள் மீது நடத்தும் ஆதிக்கம் மற்றும் சமூக, பொருளியல், அரசியல் சிக்கல்களிலிருந்து தம்மைத் தாமே விடுவித்துக்கொள்ளும் நோக்கில் உருவாகியுள்ள கருத்தியல் ஆகும். இது தமிழர்களின் நிலப்பரப்பு, மொழி, சமூகம் ஆகியவற்றின் இணைவினைக் குறிக்கும் கோட்பாடாகும்.

தமிழ்த்தேசியம் என்ற சொற்கோவையில் உள்ள தமிழ் என்ற சொல், தமிழையும் தமிழ்பேசும் இனத்தையும் குறிக்கிறது. தேசியம் என்பது தேச இருப்பு அதற்குறிய அரசியல் உரிமை, தமிழ் போற்றி பண்பியல் ஆகியவற்றைக் குறிக்கிறது.

தெய்வீக தமிழ் போற்றிய தெய்வீக பண்பாடுகளினால் அடையாளப்படுத்தப்படுவதே தமிழ் தேசியம் ஆகும் கிறிஸ்தவ , இஸ்ஸாமிய பண்பாடுகளை ஏற்று போற்றுபவர்கள் தமிழ் தேசியத்திற்குள் என்றுமே அடங்கமாட்டாா்கள் இவர்கள் தெய்வீக தமிழ் போற்றிய பண்பாடுகளை என்றும் ஏற்கப்போவதும் இல்லை பாதுகாகக போவதும் இல்லை.

தமிழ் பேசும் இந்துக்களையும்,கிறிந்துவர்களையும் பிரிப்பதன் மூலம் தமிழ் தேசிய இனம் ஒன்று இல்லை என்று கூறும் இவர்களினாலேயே இன்றைய பிளவுகள் ஏற்பட்டும் உள்ளன.

 தமிழ் மக்கள் மத்தியில் தமிழர்களுக்கு எதிராக கலவரங்களை தூண்டுபவர்கள் அன்னிய ஆக்கிரமிப்பு படைகளாள் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாள் முனையில் சைவ சமயத்தில் இருந்து கிறிஸ்தவ , இஸ்ஸாமிய மதத்திற்கு மாற்றப் பட்டவர்களின் இன்றைய சந்ததியினரே இவர்களுக்கு தங்களின் முன்னோா்களின் வரலாறுகள் மறைக்கப்பட்டதே காரணமாகும்.

கிழக்குமாகாணத்தை இஸ்ஸாமியர்களுக்குதாரைவார்த்துகொடுத்தவர்கள்  தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அங்கு இஸ்ஸாமியர்கள் காளிகோயிலை இடித்துமீன்சதைகட்டியபொழுதுமெளனம்சாதித்தவர்கள்தமிழ்பண்பாட்டுஅடையாளங்கள்அழிக்கப்பட்டுஇஸ்ஸாமியதேசமாகமாற்றியபொழுதும் பேசமடந்தையாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் மத குரோதங்களை தமிழர்கள் வளர்பதாக கூறுவது ஏன்?

ஒர் இணத்தை அழிக்கவேண்டும் என்றால் அதன் மொழியையும் அந்த மொழி போற்றிய பண்பாட்டு அடையாளங்களையும் , அந்த மொழியின் இலக்கிய வளங்களையும் அழித்துவிடுங்கள் அந்த இணம் தானாகவே அழிந்துவிடும்  என்பதே கோட்பாடு ஆகும்..

 ஆலயம்மீதான தாக்குதல்கள் அழிப்புகள் என்பது எமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறமை கலச்சார பண்பாடுகளின் பிரதிபலிப்பாக நம்க ண்முன்னால் எழுந்து நிற்கின்றஆதாரங்களாகும் இந்த ஆதரங்களை அழிப்பதன் ஊடாக வரலாறு களை அழித்து தமிழர்களை அழிக்க வேண்டும் என்பதே திட்டம் ஆகும் இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் தன் ஒத்துழைப்புகளை வழங்கி கொண்டு தமிழர்கள் கிறிஸ்தவர்கள் மீதும் இஸ்ஸாமியர்கள் தாக்குகின்றாா்கள் என்று கூறவது அவர்களின் முட்டாள்தனமானதாகும்.

தமிழர்கள் ஒன்று பட்டு வீட்டுக்கு வாக்களிக்க வேண்டும் கோரும் இவர்கள் தமிழர்களின் ஒற்றுமையை குலைத்தவர்கள் யாா்?

காற்றுப் புக முடியாத இடமெல்லாம் நாம் புகுந்து கொல்வோம். கொலைதான் எங்கள் ஈழப்போராட்டம் என்று நடாத்தி முடித்தவர்கள் சகோதரங்கள் சகோதரங்களையும் , சகோதரங்கள் தாய் தந்தையர்களையும் ,உறவுகள் ,உறவுகளையும் , நண்பர்கள் நண்பர்களையும் கிராமங்கள் தோறும் , நகரங்கள் தோறும் தெரு தெருவாக தமிழர் தேசம் எங்கும் இரத்த ஆற்றை ஓடவைத்தாா்கள் என்பதுதான் வரலாறு யாராலும் மறுக்க முடியாத பொய்யா உண்மை ஆகும்.

அவன் அந்த இயக்கத்தை சோ்ந்தவன் , இவன் இந்த இயக்கத்தை சோ்ந்தவன் அவன் அந்த இயக்கத்தின் ஆதரவாளன் , இவன் இந்த இயக்கத்கத்தின் ஆதரவாளன் என்று சொல்லி , சொல்லி பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி அதிபர்கள் ,கல்லூரி மாணவர்கள் நீதிபதிகள்,அரசாங்க அதிபர்கள், மேயர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், சமூக சேவகர்கள் , அரச ஆதரவாளர்கள், அரசியல்வாதிகள், அல்லாத மாற்றுக் கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஊடகவியலாளர்கள், ஏன் சொந்த இயக்க உறுப்பினர்களையும் ,தங்களாள் சிறைப்பிடிக்கப்பட்டு தங்கள் சித்திரவதை முகாம்களில் இருந்தவர்களையெல்லாம் கொலை செய்தவர்கள்.தங்களை கேள்வி கேட்டவர்களையும் கொலை செய்தாா்கள் , வரி கப்பம் கொடுக்க மறுத்தவர்களையும் கொலை கொலை செய்தாா்கள் , தங்ககளிடம் இருந்து பிரிந்து சென்றவர்களை நித்திரைப் பாயில் வைத்துக் கொலை செய்தாா்கள் , சாப்பாட்டிற்குள் விஷம் வைத்துக் கொலை செய்தாா்கள் , தங்களுக்கு ஆதரவளிக்காதவர்களையும் கொலை செய்தாா்கள் ,விமான நிலையம்,வங்கிகள், ரயில் நிலையங்கள், ரயில்கள், பஸ்நிலையங்கள் ,சந்தைகள், மக்கள் கூடுமிடமெல்லாம் அப்பாவிகளை கொலை செய்தாா்கள் , குழந்தைகள் ,பெண்கள் , கர்ப்பிணிகள் ,முதியவர்கள் ,கிராமங்களில் வாழும் தமிழர்களை இராணுவம் போல் வேடமிட்டுக் கொலை செய்தாா்கள் அன்றே தமிழர்களின் ஒற்றுமை குடும்பங்கள் ரீதியாகவும் , நண்பர்கள் ரீதியாகவும் கிராமங்கள் , நகரங்கள் , இலங்கை தேசம் , உலகம் முழுவதும் தமிழ் இணம் பிளவு பட்டு மோதிக் கொண்டு சின்னா பின்னமாகிக் கிடக்குகின்றது தமிழ் இணம் இதனை செய்து முடித்தவர் இன்று தமிழர்கள் ஒற்று இல்லை என்று ஓலம் இடுவதன் நோக்கம் என்ன .?



Tuesday, 10 March 2020

ஏக்கியராச்சிய

இலங்கை ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்பின் ஊடாக மென்வலு பொறிமுறையின் ஊடாக ஏக்கியராச்சிய என்ற கோட்பாட்டில் தமிழ் ஈழத்திற்கு இனையான தீா்வு என்று சொல்லி தமிழ் மக்களை ஏமாற்றி ,தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று பாராளமன்றம் சென்று கோடி கோடியாக பணம் சம்பாதித்த ஏபிரகாம் சுமத்திரன் இப்பொழுதும் கூட இலங்கை ஒற்றையாட்சி அரசியல் அமைப்பின் ஊடாக தமிழ் ஈழம் பெற்று தருவேன் ஆனால் ஏக்கியராச்சியம் என்றோ சமஸ்டி என்றோ அல்லது தமிழ் ஈழம் என்ற வாசகம் இருக்கமாட்டாது என்று மிகவும் தெளிவாக வரையறுத்து கூறுகின்றாா். ஏபிரகாம் சுமத்திரன் போன்ற கிறிஸ்தவர்கள் தமிழ் மக்களை கல்வி அறிவற்றவர்கள் என்ற நினைப்பில் தொடர்ந்தும் ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பாா்கள் .தமிழ் மக்களே நீங்கள் இவர்களை விரட்டி அடிக்கப்போகிறியலோ அல்லது தொடர்ந்தும் கிறிஸ்தவர்களிடம் ஏமாளிகளாக ஏமாறுகின்ற யோசனையா ?ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாறுபவர்களும் தொடர்ந்து கொண்டே இருப்பர் என்பதற்கு ஏபிரகாம் சுமத்திரன்  சிறந்து ஓர் அடையாளம்.

Part--11

சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை ஏமாற்றி வருவது தொடர்பான 70 ஆண்டுகால அனுபவம் தமிழ் மக்களுக்கு இருக்கிறது. ஆகவே திரு ரணில் விக்ரமசிங்கே தமிழ் மக்களை ஏமாற்றியது தொடர்பில் தமிழ் சமூகம் ஏமாற்றமடையாது

ஆனால் தமிழ் அரசியல் தலைமைகளிடமும் ஊடகங்களிடமும் அப்பாவி தமிழ் மக்கள் நேர்மையை எதிர்பார்க்கிறார்கள். அதே போல சொந்த மக்களை அரசியல் பிரதிநிதிகள் ஏமாற்றாமல் இருப்பது பலவீனமான சமூகத்தின் ஜனநாயக அரசியலுக்கு மிக அத்தியாவசியமானது.

ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் நடந்து என்ன ? மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளமன்ற உறுப்பினர்களே சொந்த மக்களை ஏமாற்றிய அவலம் நடந்து முடிந்து இருக்கிறது.

1. இடைக்கால அறிக்கையில் சமஸ்டி இருக்கிறது என வடக்கு மேடைகளில் சொல்ல கிழக்கில் ஒரு படி மேல போய் சமஸ்டி ஏற்கனேவே தரப்பட்டு விட்டது என சொன்னார்கள்

2. இலங்கைக்கு ஒற்றையாட்சி பொருந்தாது என இடைக்கால அறிக்கையின் முதல் பக்கத்தில் சொல்லப்பட்டு இருப்பதாக பொய் சொல்லி ஏமாற்றினார்கள்

3. அரசமைப்பு பேரவையாக கூடிய பாராளமன்றத்தில் சமஸ்டியின் அடிப்படை பண்பான இறைமை பகிரப்பட்ட தேவை இல்லை என சொன்ன பாராளமன்ற உறுப்பினர்கள் வடக்கு கிழக்கு மேடைகளில் பகிரப்பட்ட இறைமையின் அடிப்படையில் தீர்வு என பிரச்சாரம் செய்தார்கள்

4. நல்லாட்சி அரசாங்க காலத்தில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்க முயற்சியில் தெற்கின் அரசியல் கட்சிகளுக்கு இடையே பொது இணக்கப்பாடு இருப்பதாக சொன்னார்கள்

5. ஜெனீவா Fact Finding அறிக்கையில் Investigation Report என சொல்லப்பட்டு இருப்பதால் இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என சொன்னார்கள்

6.2015 பொது தேர்தல மேடைகளில் சர்வதேச விசாரணை வேண்டும் என முழக்கமிட்ட பாராளமன்ற உறுப்பினர்கள் , சம காலத்தில் சர்வதேச பிரதிநிதிகளை சந்திக்கும் பொது சர்வதேச மேற்பார்வை வேண்டும் என சொன்னார்கள் ..ஊடகங்களிடம் சர்வதேச விசாரணையும் சர்வதேச மேற்பார்வையும் ஒன்று என வியாக்கியானம் செய்தார்கள்

7. மாமனிதர் ரவிராஜ் வழக்கு , குமாரபுரம் கொலை வழக்கு , திருகோணமலை 5 மாணவர் படுகொலை வழக்கு போன்ற எண்ணற்ற வழக்குகளில் தமிழர்கள் ஏமாற்றப்பட எந்த கூச்சமும் இன்றி நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறையில் அரசாங்க தலையீடு இல்லை என சொன்னார்கள்

8. மணலாறு, வவுனியா , மட்டக்களப்பு , திருகோணமலை என பல மாவட்டங்களில் சிங்கள குடியேற்றங்களும் பௌத்த மயமாக்கலும் நடக்க ஒரு சில பாராளமன்ற உறுப்பினர்கள் மக்களோடு நின்று போராட ஒரு சில பாராளமன்ற உறுப்பினர்கள் சிங்கள அரசாங்க பக்கம் நின்று எந்த குடியேற்றங்களும் நடக்க வில்லை என வாதிட்டார்கள்

9. அரசியல் கைதிகள் என யாரும் இல்லை என அரசாங்கம் வாதிட எங்கள் பாராளமன்ற உறுப்பினர்கள் அரசியல் கைதிகள் பலர் விடுவிக்கப்பட்டு விட்டதாக சொன்னார்கள்.எல்லாவற்றுக்கும் மேலாக கைதிகளை விடுவிக்க தங்களிடம் திறப்பு இல்லை என எகத்தாளம் பேசினார்கள்

10. தொல்லியல் திணைக்களம் தொடக்கம் வன வளத் திணைக்களம் வரை போட்டு போட்டு காணிகளை அபகரிக்க அமைதியாக இருந்த பாராளமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தோடு சேர்ந்து நின்று கொண்டு 80 % ஆன காணிகள் விடுவிக்கப்பட்டதாக சொன்னார்கள்

11. பிராந்தியங்களின் ஒன்றியம் என்கிற சந்திரிகா அரசாங்கத்தின் தீர்வு திட்டத்தில் சமஸ்டி இருந்ததாக சொன்னார்கள்

12. கலப்பு நீதிமன்றத்தை அரசாங்கம் ஐ நா மனித உரிமை பேரவையில் நிராகரித்து விட்ட பின்னரும் அரசாங்கத்தோடு இணைந்து கால நீடிப்புக்கு துணை போனார்கள் .அதே சமயம் வடக்கு கிழக்கு மேடைகளில் கால நீடிப்பு அல்ல ஐ நா மேற்பார்வை என கதை சொன்னார்கள்

13. OMP யினால் கண்டு பிடிக்கப்படும் எந்தவொரு விடயமும் குற்றவியல் அல்லது சிவில் சட்ட மீறல் சம்பந்தமான குற்றத்திற்கு வழிவகுக்காது என தெரிந்து இருந்தும் கட்சி ஆதரவாளர்களை வைத்து கொண்டு என வடக்கு கிழக்கு போராட்டங்களில் . OMP வேண்டும் என கோசம் எழுப்பி பாதிக்கப்பட்ட மக்களை அவமதித்தார்கள்

14. திரு சம்பந்தன் சுமந்திரன் அமைச்சர்களுக்கு நிகராக சுதந்திர தினத்தில் பங்குபெற்றி தமிழ் மக்களுக்கு தேசிய உணர்வு இருக்க வேண்டும் என பாடம் நடத்த மற்றைய பாராளமன்ற சகாக்கள் வடக்கு கிழக்கில் துக்க தினம் அனுஷ்டித்து நடனமாடினார்

15. நல்லாட்சி அரசாங்கம் அம்மாச்சி உணவகத்திற்கு கூட பெயர் சூட்ட விடாமல் அடாவடி செய்ய அது பற்றி எதுவும் பேசாது சொந்த கட்சியின் மாகாண நிருவாகத்தை மாகாண சபையின் சில உறுப்பினர்களை ஏவி சீரழித்தார்கள்

மேற்குறித்த பொய்களை பேசியவர்கள் குறைந்த பட்சம் இப்போதாவது உண்மையை பேச முன் வர வேண்டும்

தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களே சொந்த மக்களை ஏமாற்ற சொந்த நலன் நின்று அளவு கடந்து பொய்களை பேசுவது தமிழ் தேசிய அரசியலை வியாபார நிறுவனமாக்கி விடும்


சுன்னாகத்தில் சுத்துமாத்து சுமந்திரனும் வித்தியாதரனும் கதைத்த முழுமையான வீடியோ இங்கு தரப்பட்டுள்ளது



Monday, 9 March 2020

கடந்த இருபது வருடங்களாக தமிழர்களுக்கு பெற்றுக் கொடுத்தது என்ன?




பிரித்தானியாவில் Pastor ஏபிரகாம் சுமந்திரன் மீதான கோபத்தை வெளிப்படுத்திய தமிழ் இளைஞர்கள்.

த.தே.கூட்டமைப்பின் பேச்சாளரும், சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொள்வதான அழைப்பு சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தது.

பிரித்தானியாவின் New Molden , Kentan போன்ற இடங்களில் நடைபெற இருப்பதாகக் கூறப்பட்ட மக்கள் சந்திப்புக்களில் சுமந்திரன் கலந்துகொள்ளவில்லை என்ற விடயம், அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவென்று சென்றிருந்த இளைஞர்களை கோபப்பட வைத்திருந்தது. இன்றைய அரசியல் சூழ்நிலைகள் பற்றிய தெளிவைக் கேட்டறிந்துகொள்வதற்காக தாம் அங்கு சென்றிருந்த போதும், சுமந்திரன் மக்களைச் சந்திக்க வராதது தமக்கு கவலை அளிப்பதாக அங்கு வந்தவர்கள் தெரிவித்திருந்தார்கள்.சுமந்திரன் தொடர்பான தமது கருத்துக்களை, நிகழ்வு நடைபெற இருப்பதாகக்கூறப்பட்டிருந்த கட்டிடத்தில் அவர்கள் எழுதிவிட்டும் சென்றிருந்தார்கள்.இந்த சந்திப்புத் தொடர்பாக த.தே.கூட்டமைப்பின் லன்டன் கிளையிடம் கேட்டபொழுது, இந்தச் சந்திப்பு தமது கிளையினால் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும், தனிப்பட்ட இருவரினாலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக தமது கோபத்தை தமிழ் இளைஞர்கள் வெளிப்படுத்திய வீடியோ இது:




சம்பந்தன் ஐயா Part--10


சுமந்திரன் பாகம்---04

சகோதர படு கொலையின் மூலமே புலிகள் தனி இயக்கமானாா்கள் Pastor  ஏபிரகாம் சுமத்திரன்


தன்னுள் முரன்பாடுகள்


தலை மறைவு வாழ்வை கண்டவன்

1989களில் வடமராட்சியில்   போராட்ட இயக்கங்களுக்கு எதிராக செயல்பட்ட முன்னின்ற வர்களில் ஏபிரகாம் சுமந்திரனும் ஒருவர் என்பது பலருக்கு தெரியாத ஒன்று அன்றய காலத்தில் வடமராட்சியில் இயங்கிய விடுதலைப்புலிகள், ரெலோ மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கு இது நன்கு தெரிந்த விடையம் ஈழ போராட்ட அமைப்புகளிடம் இருந்து தற்காத்துக்கொள்வதற்காக தலை மறைவு வாழ்வை கண்டவன்..

Pastor சுமந்திரனை கிருத்துவ சபை தமது தமிழர்  விரோத நடவடிக்கைகளுக்கு தெரிவு செய்து புகுதாதிய இடமே தமிழரசுக் கட்சியாகும்.இதைவிட சுமந்திரனுக்கு வேறு மக்கள் ஆதரவு அரசில் செயல்பாடுகள் இருக்கவில்லை.

ஆனால் கடந்த 10 வருடங்களில் சுமந்திரனை கிருத்துவ சபைகள் யுஎஸ்பி ஊடாக இலங்கை அரசுக்கும் புகுத்தி தமிழர் அரசியலில் தமது ஆதிக்கத்தை தொடங்கியுள்ளனர்.இதன் பின்புலம் போர்க்காலத்தில் தமிழர்களை மதம் மாறாறியது போன்று இனிமேல் அரசியல் வளர்ச்சிக் காலத்திலும் தமது ஆதிக்கத்தை ஊன்றி தமிழினத்தை சிதைப்பதேயாகும்.

ஏபிரகாம் சுமந்திரனை தோற்கடித்து இலங்கை அரசியலிலிருந்து நீக்கம் செய்வதே இன்றைய தமிழ் மக்களின் தேவையாகவுள்ளது. ஏனெனில் சுமந்திரனுக்கான நுண்ணியல் மத வியாபார அரசியல் இருப்பதே இதற்கு காரணம். இவரின் மத வியாபாரத்தில் இலங்கை மற்றும் ஏனையநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு எதிர் காலத்தில் பெரும் அழிவு மட்டுமே எஞ்சியிருக்கும்.கிருத்துவம் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை  தமிழர்கள் மீது வைத்திருக்க பாவிக்கப்படும் ஆயுதமே ஏபிரகாம் சுமந்திரன்.

https://jaffnaviews.blogspot.com/2020/03/pastor-part-7.html

டான் தொலைக்காட்சியில் சுமத்திரன் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்

டான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சுமந்திரன் (சுமறா வைரசு.)சர்வதேச விசாரணை / போர்க்குற்றம்/ இனப்படுகொலை தொடர்பாக பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் தொடர்பான உண்மை!

1. சுமந்திரன் சொல்லுவது போல சர்வதேச விசாரணை முடிவடைந்து விட்டதா ?

இல்லை. ஜெனீவா அறிக்கை மிகத் தெளிவாக தாம் செய்திருப்பது ஒரு தரவு சேகரிப்பு மட்டுமே என்பதை பதிவு செய்து இருக்கிறது. குற்றங்கள் நிகழ்ந்துள்ள வகைமுறை பற்றியே எங்களால் ஆராய முடிந்ததென்றும் தனிப்பட்ட ரீதியாக இந்த குற்றங்களுக்கு யார் பொறுப்பு என்பதை தீர்மானிக்கும் பணி நீதிமன்ற குற்றவியல் விசாரணை குற்றவியல் நீதிமன்ற விசாரணை ஒன்று நடைபெற வேண்டும் என்று அறிக்கை தெளிவாக சொல்கின்றது. முழுமையான சர்வதேச விசாரணையின் ஓர் பகுதியான தரவு சேகரிப்பு மட்டுமே இது வரை நடந்தது

2.
2015  ஆம் ஆண்டு வெளிவந்த ஜெனீவா அறிக்கையின் பலாபலன்கள் என்ன ?
மிகப் பயங்கரமான மோசமான கொடூரங்கள் இலங்கையில் நடைபெற்றுள்ளன என்பது அதிகார பூர்வமாக ஐ. நா அங்கம் ஒன்றால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை வெளிக் கொணர்ந்தமையின் மூலம் இக்குற்றங்கள் நடை பெறவில்லை என இனியும் மறுப்பதற்கான சூழல் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. இக்குற்றங்களுக்கு தண்டனை அளிக்கலாமல் இருப்பது பெரும் அநீதி என்ற கருத்துருவாக்கத்தையும் இந்த அறிக்கை உருவாக்கியுள்ளது. இந்த விசாரணையை உள்ளகப் பொறிமுறை மூலம் செய்ய முடியாது எனவும் தீர்க்கமாக அறிக்கை பதிவு செய்துள்ளது.

3.

இனப்படுகொலை குற்றம் நடைபெறவில்லை என்று அறிக்கை கூறுகிறதா?
இனப்படுகொலை நடந்ததா என்பது தொடர்பில் அறிக்கை மௌனமாக உள்ளது. எனினும் இது தொடர்பில் ஜெனீவா பத்திரிகையாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த ஐ. நா மனித உரிமை ஆணையாளர் இந்த முடிவு இது வரை நடந்த விசாரணைகளை வைத்து எடுக்கப்பட்ட முடிவு என்றும் எதிர்காலத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் விசாரணை இனப்படுகொலை நடைபெற்றது என்ற முடிவை எட்டுவது சாத்தியமற்ற ஒன்றல்ல என்றும் கூறி இருந்தார். இந்த இடத்தில இனப்படுகொலை நடந்தது என்பதற்கான ஆதாரங்களை திரட்டுவதில் தமிழ் சிவில் அமைப்புகள் , புலம் பெயர் அமைப்புகள் கணிசமான அக்கறையை காட்டி இருந்தாலும் தமிழ் மக்களின் ஏற்று கொள்ளப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இதுவரை எந்த முயற்சியும் எடுக்க வில்லை .மாறாக இனப்படுகொலைக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என தொடர்ச்சியாக சொல்லி வருகிறார்கள்.

4.

ஜெனீவா அறிக்கையின் குறைபாடு என்ன ?
உள்ளகப் பொறிமுறை மூலம் நம்பகமான குற்றவியல் நீதிமன்ற விசாரணை ஒன்று நடத்தப்படுவது சாத்தியமில்லை என்று ஐ. நா அறிக்கை மிகவும் திட்ட வட்டமாக சொல்லி இருந்தாலும் அந்த முடிவுக்கான காரணம் தவறாக இருந்தது. நல்லாட்சி அரசாங்கத்திடம் குற்றவியல் நீதிமன்ற விசாரணையை செய்வதற்கு தேவையான அரசியல் விருப்பு இருக்கின்றது என அறிக்கை சொல்லி இருந்தது . உண்மையில் ரணில் விக்ரமசிங்கே அரசாங்கத்திடம் அந்த விருப்பு ஒருபோதும் இருக்க வில்லை என்பதை சாதாரண தமிழ் மக்கள் கூட சொல்லுவார்கள் . தமிழ் சிவில் சமூக அமைப்புகள் , கஜேந்திரகுமார் தரப்பு என பலரும் நல்லாட்சி அரசாங்கத்திடம் குற்ற விசாரணை செய்வதற்கு நல்லாட்சி அரசாங்கத்திடம் அரசியல் விருப்பு இருக்கவில்லை என வாதிட்ட போதும் தமிழ் மக்கள் வாக்களித்து தெரிவு செய்யத பிரதிநிதிகள் நல்லாட்சி அரசாங்கத்திடம் குற்ற விசாரணை செய்வதற்கு அரசியல் விருப்பு இருக்கிறது என்பதை ஏற்று கொண்டார்கள். அப்பாவி தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்ட பல இடங்களில் இதுவும் ஒன்று.

5.

ஐ. நா பாதுகாப்பு சபை மூலம் ஏன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் இலங்கை விடயத்தை பாரப்படுத்த அறிக்கை பரிந்துரை செய்யவில்லையா?
இல்லை. நல்லாட்சி அரசாங்கம் தான் விசாரணைகளை முன்னெடுப்பேன் என்று தொடர்ந்து கூறி வருகின்றமையை இதற்கு காரணமாக சொன்னார்கள் . நல்லாட்சி அரசாங்கத்திற்கு குற்றவியல் நீதிமன்ற விசாரணை அரசியல் விருப்பு இருக்கின்றது என்பதால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் இலங்கை விடயத்தை பாரப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என சொல்லப்பட்டது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கை விடயத்தை ஒப்படைக்க தேவையில்லை என்று ஐ. நா மனித உரிமை ஆணையாளர் முடிவெடுத்தமை தமக்கு வெற்றி என்று பத்திரிகை ஆசிரியர்களின் சந்திப்ப்பு ஒன்றில் தங்களது சாதனை என சொல்லி இருந்தார் ரணில் விக்கிரமசிங்க. இலங்கை அரசாங்கத்திடம் குற்ற விசாரணை செய்வதற்கு அரசியல் விருப்பு இல்லை என்பதை தமிழர் தரப்பில் கூட நிரூபிக்க வில்லை . பாலஸ்தீன விடயத்தில் செய்ததைப் போல நிபுணர் குழுவொன்றை (Committee of Experts) உருவாக்கி அறிக்கையின் சிபாரிசுகள் உள்ளக பொறிமுறை ஊடாக நிறைவேற்றப்படுகின்றனவா என கண்காணிக்கும் கோரிக்கையை கூட எங்கள் தரப்பில் நாங்கள் முன்வைக்கவில்லை

6.

அப்படி என்றால் கலப்பு விசாரணை பற்றி சொல்லப்பட்டது ஏன்?
நல்லாட்சி அரசாங்கத்திற்கு விருப்பம் இருந்தாலும் இலங்கையின் நீதித் துறைக்கும் சட்டத் துறைக்கும் விசாரணை செய்வதற்கு போதிய தகைமை இல்லை என்பதனால் கலப்பு பொறிமுறையை உருவாக்குங்கள் என்ற பரிந்துரையை முன் வைத்ததாக அறிக்கை கூறுகின்றது.

7.

கடந்த பொது தேர்தல் (2015) காலத்தில் சர்வதேச விசாரணை/ போர்க்குற்றம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்கே தரப்பும் தமிழரசு கட்சி சுமந்திரன் தரப்பு நிலைப்பாடும் ஒத்திசைவாக இருந்தது என சொல்லப்படுவது உண்மையா ?
ஆம். ஜெனீவா அறிக்கையின் பரிந்துரைகளின் முழுமையான நடைமுறையாக்கலை இரு தரப்பும் ஏற்று கொண்டன . ஆனால் வடக்கிலும் தெற்கிலும் வேறு வேறு மொழி நடைகளில் இதற்கான விளக்கங்கள் வழங்கப்பட்டன. வடக்கில் சர்வதேச மேற்பார்வையுடன் (சர்வதேச விசாரணை அல்ல) உள்ளகப் பொறிமுறை ஒன்றின் மூலமே ஜெனீவா அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது அத்தியாவசியம் என சுமந்திரன் தரப்பு பேச , தெற்கில் மகிந்த ராசபக்சே அவர்களை மின்சார கதிரையில் இருந்து தாங்கள் காப்பாற்றி விட்டதாகவும் சர்வதேச விசாரணைக்கு இனி இடம் இல்லை என்றும் உள்ளக பொறிமுறையில் இலங்கை இராணுவம் சுற்றவாளிகள் என நிரூபிப்போம் எனவும் பேசினார்கள். வடக்கில் சர்வதேசத்தை தாங்கள் வளைத்து விட்டதாக சுமந்திரன் தரப்பு பேச தெற்கில் ரணில் /மைத்திரி கூட்டணி சர்வதேசத்தை வென்று விட்டதாக பேசினார்கள்

8.
உள்ளகப் பொறிமுறை ஒன்றை இலங்கையில் உருவாக்குவதற்கு ஐ. நா இலங்கை அரசாங்கத்தோடு இணைந்து இரகசியமான முறையில் திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாக சனல் 4 நிறுவனம் 28 ஜூலை 2015 அன்று வெளியிட்ட செய்தி உண்மையா ? சுமந்திரன் தரப்புக்கு இந்த விடயங்கள் தெரியுமா ?
ஆம் . மங்கள சமரவீர , ரணில் விக்ரமசிங்கே மற்றும் சுமந்திரன் ஆகியோர் இந்த விடயங்களை அறிந்து இருந்தார்கள். இதனால் தான் ஜெனீவா அறிக்கையுடன் சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என்றும் இனி அதை பற்றி பேச வேண்டியது இல்லை எனவும் சுமந்திரன் தரப்பு பிரச்சாரம் செய்ய தொடங்கியது. ரணில் விக்கிரமசிங்கே தெற்கில் மகிந்த ராஜபக்சேவை போர்குற்றத்தில் இருந்து காப்பாற்றியதாக பிரச்சாரம் செய்ய தொடங்கினார். நல்லாட்சி அரசாங்க தரப்பில் வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் உள்நாட்டு விசாரணைக்கு ஐ. நாவின் ஆலோசனையையும் உதவியையுமே (advice and assistance) அரசாங்கம் பெற்றுக் கொள்ளும் என சொன்னார்.இதை தான் வடக்கில் சுமந்திரன் தரப்பு தாம் வெறுமனே உள்ளகப் பொறிமுறை ஒன்றை ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் சர்வதேச மேற்பார்வையுடன் கூடிய உள்ளக விசாரணையை தான் ஏற்றுக் கொள்வதாக சொன்னது. இதன் மூலம் இரு தரப்பும் உள்நட்டு விசாரணை என்கிற நிகழ்ச்சி நிரலுக்கு வந்தார்கள். ஆனால் இறுதியில் அது கூட நடக்கவில்லை

9.

Yasmin Sooka, (an Expert on the UN Secretary General’s Panel of Experts on Sri Lanka) இனப்படுகொலைக்கு ஆதாரங்கள் இல்லை என சொன்னதாக சுமந்திரன் சொல்லுவது உண்மையா ?இல்லை . விசாரணை ஒன்று நடைபெறும் போது அவர்கள் இனப்படுகொலை நடந்ததா என்பதை பற்றி ஒரு முழுமையாக விசாரிக்க வேண்டும் என சொன்னார்கள் .

 “I do think that when the inquiry takes place they will need to probe this question because many Tamils have often spoken about the fact that this is a genocide, and that it
has genocidal tendencies—the way in which this war prosecuted . . . . I think all of us in the Panel [of Experts] that were confronted with this question have always raised that there is a real need for a proper investigation when it happens to test this issue [genocide].

https://jaffnaviews.blogspot.com/2020/03/pastor-part-5.html

சுமந்திரன் பாகம்---05

புலிகளின் வீட்டுக்குள் இருந்து புலிகளுக்கே கல்லெறியும் Pastor ஏபிரகாம் சுமந்திரன்! 

தேர்தல் வந்தால் தலைவர் பிரபாகரனைப் பற்றியும் விடுதலைப் புலிகளைப் பற்றியும் புகழந்து பேசுவதும், தேர்தல் முடிந்த பின்னர், புலிகளைப் பற்றி ‘இல்லாதது பொல்லாதது’ பேசுவதும் தமிழ் தலைவர்கள் சிலர் கையாளுகின்ற உத்தி. அதைப் போலவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் உள்ள சில உறுப்பினர்கள் புலிகளைப் பற்றி இகழும்போது சில உறுப்பினர்கள் புலிகளைப் பற்றி புகழ்ந்து எதிர்ப்புக்களையும் ஆதரவுகளையும் சமன் செய்து அரசியல் செய்கின்றனர்.
தமிழ் மக்களிடம் வாக்கை பெற்று பதவிகளைப் பெற்றுள்ள இதுபோன்ற உறுப்பினர்கள், தேர்தலுக்கு முன் ஒரு கருத்து, பின்னொரு கருத்தாகவும், இரட்டை நிலைப்பாடுகளையும் வகிக்கும்போது, இலங்கை அரசானது எமை கறிவேப்பிலையாக பாவிப்பதும், வடக்கொரு கதை தெற்கொரு கதையாக இரட்டை நிலைப்பாடு எடுப்பதும் கேள்விக்கு உட்படுத்த முடியாத விடயங்கள் ஆகின்றன. அத்துடன் அதைக் குறித்து கேள்வி எழுப்ப எமது தலைவர்கள் தகுதியற்றவர்களாகி விடுகின்றனர்.
எமது தலைவர்கள் முதலில், தமது கட்சி எது? தமது அடையாளம் என்ன? தாம் எந்த மக்களின் பிரதிநிதிகள், தாம் எந்த அடையாளத்தின் – அரசியலின் தொடர்ச்சி என்பவற்றை குறித்து சிந்திக்க வேண்டும். அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் பேசிய ஒரு பேச்சு, அவரது குறித்த நிலைப்பாடுகள் தொடர்பிலும் இடித்துரைத்து சில கேள்விகளை முன் வைக்கின்ற தேவையை உணர்த்திற்று.
விடுதலைப் புலிகள், சகோதர இயக்கங்களை அழித்து ஜனநாயகப் படுகொலையை புரிந்துதான், தனி இயக்கமாக உருவாகினார்கள் என்று திரு. சுமந்திரன் பேசியுள்ளார். அது மாத்திரமல்ல, இது இன்றைய பேச்சு. இவரின் சதா பேச்சும் தொழிலும் இதேதான். முன்பு ஒருமுறை போரில் இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்தது என சொன்னால், விடுதலைப் புலிகள் வடக்கிலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றியது இனச் சுத்திகரிப்பு என்றும் வரலாறு தெரியாமல் ஒப்பீடு செய்து, முஸ்லீம்கள்கூட சுமத்ததாக குற்றத்தை சுமத்தினார் சுமந்திரன்.
அதேபோன்று விடுதலைப் புலிகள் இயக்கம்மீது இலங்கை அரசாங்கம், சுமத்துகின்ற பல பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமந்திரனும் சுமத்துகின்றார். ஏறத்தாள அரசின் குரலாகவே. பிறகு, இன்னொரு பிரபாகரன் தேவையா இல்லையா என்பதை தென்னிலங்கை தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் வந்து நடத்துகின்ற கூட்டங்களில் பேசுகின்றார். இதுவும் சில சிங்கள அரசியல்வாதிகள் தெற்கிலும் வடக்கிலும் மாறி மாறி காட்டுகின்ற முகத்திற்கு ஒப்பான செயலாகும்.
இதைப்போல இன்னொரு சமயத்தில் இலங்கை அரசுமீது போர்க்குற்ற விசாரணை நடத்துகின்ற அதேவேளையில் புலிகள் இழைத்த போர்க் குற்றங்கள்மீதும் சர்வதேச விசாரணை வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தின் குரலாகவே ஒலித்தது சுமந்திரனின் குரல். உண்மையில் இப்படி துரோகத்தின் குரலாகவே சுமந்திரன் ஒலித்தது என்பதை மாற்றுக் கருத்தின்றி எவரும் கூறுவர். அத்துடன் இது புனர்வாழ்வு சிறை தாண்டிய போராளிகளை காட்டிக் கொடுக்கின்ற செயலுமாகும்.
எல்லாம் நிற்க. விடுதலைப் புலிகள் இல்லாத கடந்த பத்தாண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து, பதவி சுகத்தை மாத்திரம் அனுபவித்த நீங்கள், இனப்படுகொலைக்கு உள்ளான, கண்ணீர் சிந்தும் இந்த இனத்திற்காக ஒரு துளி தியாகத்தையாவது புரிந்தீர்களா? பதவி, சலுகை, பணம் என உங்களை பற்றி மாத்திரம் சிந்திக்கும், அதற்காக வாழும் நீங்கள் விடுதலைப் புலிகள் பற்றி பேச தகுதி உடையவர்களா? அந்த வீர மறவர்களை, மானப் புலிகளைப் பற்றி பேச நீங்கள் யார்?
தமிழ் இனத்திற்காக, உயிர், உடமை, வாழ்வு, இன்பம், இளமை என யாவற்றையும் துறந்து இன விடுதலைக்காக பெரும் சாத்தியங்களை மலைகளாய் குவித்த விடுதலைப் போராளிகள் பற்றி பேசவும் விமர்சனம் என்ற பெயரில் காட்டிக் கொடுக்கவும் யார் உங்களுக்கு அதிகாரமளித்தது? விடுதலைப் புலிகள் உருவாக்கிய கூட்டமைப்பு வீட்டுக்குள் இருந்து கொண்டு விடுதலைப் புலிகளுக்கே கல்லெறிவது, உங்களுக்கு நீங்களே சவக்குழியை கிண்டும் செயலன்றி வேறில்லை.
புலிகளின் அடையாளத்துடன் அவர்களின் கைகாட்டல்களினால் ஆசனங்களை வென்று, அதில் கிடைத்த வட்டியாக, தேசிய பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராகி, விடுதலைப் புலிகளைப் பற்றி தேர்தல் காலத்தில் பேசி உறுப்பினராகிய திரு சுமந்திரன் அவர்களே, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரைப் பயன்படுத்தாமல், விடுதலைப் புலிகளைப் பற்றிப் பேசாமல், அவர்கள் யாரோ, நாங்கள் யாரோ என பகிரங்கமாக விலகி வரும் தேர்தலில் வெல்ல முடியுமா? அந்த திராணி உங்களிடம் உள்ளதா? இதையெல்லாம் செய்கிற, பேசுகின்ற நேர்மை உங்களிடம் இல்லையே?
புதிய அரசியலமைப்பை நிறைவேற்றாவிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வேன் என்று சொல்லிவிட்டு எந்தவிதமான குற்ற உணர்ச்சிகளும் இல்லாமல் தொடர்ந்து பதவி சுகம் அனுபவிக்கும் உங்களுக்கு ஒப்பற்ற தியாகங்களை செய்து, உலகையே மலைக்க வைத்த விடுதலைப் புலிகள் பற்றி ஒரு வார்த்தையேனும் பேச என்ன அருகதை இருக்கிறது? சூடு சுரணையற்ற ஈனத்தனமானவர்களே இப்படியான அற்ப பேச்சுக்களையும் செயல்களையும் செய்வார்கள். திரு சுமந்திரன் புலிகளை இகழ்வதும், திரு சிறீதரன் புலிகளை புகழ்வதும் என்ன மாதிரியான அரசியல்? இதுவொரு அரசியல் விபச்சாரமல்லவா?
நீங்கள் தேர்தல் மேடைகளில் ஒரு முகமும் அதற்குப் பிறகு வேறு முகமும் காட்டுவதும் தெற்கில் ஒரு கதையும் வடக்கில் ஒரு கதையும் கதைப்பதன் மூலமாயும் தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு தமிழர்களை ஏமாற்றும் வித்தையை கற்றுக் கொடுக்கிறீர்கள். காலம், இடம், பொருள், ஏவல் அறியாத சுமந்திரனின் புலிக் காய்ச்சல் இனத்தை அழிக்கும். இன அழிப்பைக் காட்டிலும் கொடியது. சுமந்திரனை அரசியல் அரங்கிலிருந்து ஒழித்து அவருக்கு ஓய்வை வழங்காவிட்டால், தமிழர்கள் இன்னுமின்னும் பின்னோக்சிச் செல்வதும் அழிவுகளை சந்திப்பதும் உறுதி.

https://jaffnaviews.blogspot.com/2020/03/pastor-part-4.html

சுமந்திரன் பாகம்---07

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆடுவதில் கில்லாடி Pastor ஏபிரகாம் சுமந்திரன்.

கொடுக்கப்பட்ட வேலையை மிகவும் சரியான பாதையில் நேர்த்தியாக கொண்டு போகிறார் சுமந்திரன். நேற்றைய தினம் யாழில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர்.சில விடயங்களை தெரியப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் .மிகவும் தெளிவாக விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றது சில விடயங்கள்.
2009 யுத்த முடிவின் பின்.யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் சம்பந்தமாக எதிர்காலத்தில் ஐக்கிய நாடு சபைகளால் நிச்சயம் ஒரு பாதிப்பு வரலாம் என்று உணர்ந்த அரசாங்கங்கள் ஆளுங்கட்சியாக இருக்கட்டும் அல்லது எதிர்க்கட்சியாக இருக்கட்டும் இரண்டும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சி நிரல்.அரசைப் பாதுகாக்கும் திட்டம் அதாவது அரசு எப்படி மாறி மாறி பயணித்தாலும் அதை பாதுகாக்கப்பட வேண்டிய தேவை ஆட்சியிலிருக்கும் அரசுக்கு உரியது.
யுத்தம் முடிவுற்றதும் எதிர்காலத்திற்கான நிகழ்ச்சி நிரல் உருவாக்கப்பட்டது. அதில் முதல்கட்டமாக இலக்கு வைக்கப் பட்டது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. காரணம் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக அன்று இருந்தார்கள். அக்கட்சியில் அதிகமானோர் இல்லாவிட்டாலும் சிலர் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் அரசுக்கு எதிராக. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் உறுப்பினர்களைத் தவிர அன்று வேறு எந்த தமிழ் கட்சி உறுப்பினர்களும் அரசுக்கு எதிராக எப்போதும் செயல்பட மாட்டார்கள் என்பதில் அரசு உறுதியாக இருந்தது.
கூட்டமைப்பை உடைப்பது மட்டுமே அரசின் திட்டமாக இருக்கவில்லை அவர்களின் திட்டம் நீண்ட ஒரு நிகழ்ச்சி நிரலைக் கொண்டது.அதற்காக ஒரு சகுனி அல்லது நாரதர் இவர்களை விட சிறப்பாக செயல்படக்கூடிய ஒருவர் தேவைப்பட்டது அப்படியான சந்தர்ப்பத்தில்தான் சுமத்திரன் உள்ளே இழுத்து வரப்பட்டார் அரசியலுக்கு.குறிப்பாக சொல்வதாக இருந்தால் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை விட மிகவும் கடினமான ஒரு பாத்திரத்தை ஏற்றுக்கொண்டுதான் உள்ளே நுழைந்தார் சுமந்திரன்...
இன்றைய பொழுதில் அவர் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தில் 50 வீதம் வெற்றி கண்டுவிட்டார் நிச்சயமாக உறுதியாக கூறலாம். உடைக்கப்பட்டது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. அதாவது அரசுக்கு எதிராக எதிர்காலத்தில் பிரச்சினை உருவாக்க கூடியவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
அடுத்து ஒருவேளை இவர்களும் எதிர்காலத்தில் அரசியல் ரீதியாக ஒரு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று முன்னாள் போராளிகள் மீது இலக்கு வைக்கப்பட்டது.
காரணம் உரிமைக்காக வியர்வை சிந்தி இரத்தம் சிந்தி போராடியவர்கள் தங்களை அர்ப்பணிக்க துணிந்தவர்கள் நிச்சயம் அரசியலிலும் அப்படி செயற்பட்டு விடுவார்களோ ஆனால் எதிர்பார்த்ததை விட முன்னாள் போராளிகளை இலகுவில் முத்திரை குத்தி விட்டார் நிகழ்ச்சி நிரலின் படி...
தமிழர் உரிமைப் போராட்டத்தை மெல்ல மெல்லமாக ஒரு பயங்கரவாதப் போராட்டமாக கொண்டு செல்வதற்கு முயற்சி செய்கிறார். அதிலும் சரியாக பயணிக்கிறார்.உரிமைகள், போராட்டங்கள், இனம் சார்ந்த சிந்தனையற்ற ஒரு இளையோரை உருவாக்கிவிட்டார். வடக்கு கிழக்கு எங்கும் போதைப்பொருள் கலாச்சார சீரழிவு அரசியல் சிந்தனை தெளிவற்ற முட்டாள் தனமான செயல்களுக்கு குடை பிடிக்கக் கூடிய ஒரு தரப்பை உருவாக்கிவிட்டார். இனத்துக்காக போராடிய இனம் இது என்ற நிலைமையில் கொண்டு வந்துவிட்டார்.
இவரைவிட கூட்டமைப்புக்கு முன்னுக்கு வந்தவர்கள் எல்லாரும் இன்று இவரின் கட்டளைப்படி தான் செயல்படுகிறார்கள். அதாவது சம்பந்தன் இருக்கத் தக்க ஒரு மறைமுக தலைவர். அப்படியென்றால் நிகழ்ச்சி நிரலின் திட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது...
கடந்த காலங்களை நினைவுபடுத்திப் பாருங்கள்.அரசை காப்பதற்காக எப்படியான முயற்சிகளை மேற்கொண்டார் என்று. இனத்தைக் காப்பதற்கு எடுத்த முயற்சிகளை விட அரசை காப்பாற்ற எடுத்த முயற்சிகள் அதிகம் இவரின் அரசியல் வாழ்க்கையில் நேரடியாகவும் மறைமுகமாகவும்..
ஜெனிவா தீர்மானத்தில் இருந்து துணிவாக அரசு விலகியதற்கு திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல் தான் காரணம். இதன் இதன் பின்புலத்தில் சுமத்திரன் இருக்கிறார். காத்திருங்கள் உங்களுக்கு புரியும். தொட்டிலையும் ஆட்டி பிள்ளையும் கிள்ளுவது இவருக்கு கைவந்த கலை..
விமர்சன அரசியலை விதைத்து அதன் அறுவடையை சுவைக்க தெரிந்த ஒருவர்.
காலத்துக்கு நேரத்திற்கு ஏற்ப அரசு மீதும் விடுதலைப்புலிகள் மீதும் விமர்சனத்தை வைத்து அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவதில் திறமையான ஒருவர் ஏற்றுக்கொள்கிறேன்.ஆனால் அந்தத் திறமையும் ஒரு நிகழ்ச்சி நிரல் தான்..
இவர்மீது ஆதாரப்பூர்வமான பதிவுகளை வைத்தாலும் அதையும் உடைத்தெறிந்து எமது இனத்தை அழிப்பதற்கான பல பாகங்களைக் கொண்ட திட்டமிடல்கள் இருக்கின்றன இவரின் கைவசம். அனைத்தையும் உடைத்து எறிந்தாள் மட்டுமே எமது இனம் காக்கப்படும்..
https://jaffnaviews.blogspot.com/2020/03/pastor-part-3.html

தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறார் Pastor சுமந்திரன்.

Pastor சுமந்திரன் அவர்கள் தன்னை வாக்களித்து தெரிவு செய்த மக்களை ஏமாற்றி வருகிறார் என்பதை சொல்லுவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. அப்பாவி தமிழ் மக்களை ஏமாற்றும் வகையில் அருவருக்க தக்க பொய்களை சொல்லுகிற ஒரு தமிழ் தேசிய அரசியல் வாதியாக சுமந்திரன் இருக்கிறார் என்பதை ஆதாரங்களுடன் எந்த வித தனிநபர் விமர்சனமும் இன்றி முன் வைத்து வந்து இருக்கிறோம். He is aCompulsive liarJust for an Example

இடைக்கால அறிக்கை முன்வைக்க பட்ட காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் நடத்த ஒரு தமிழரசு கட்சி கூட்டத்தில் திரு சுமந்திரன் உரையாற்றினார். இந்த உரையில் இலங்கைக்கு ஒற்றையாட்சி பொருந்தாது என இடைக்கால அறிக்கையின் முதல் பக்கத்தில் சொல்லப்பட்டு இருப்பதாக சொன்னார் திரு சுமந்திரன் . (இணைப்பு பதிவில் இருக்கிறது ) .சமஸ்டி இலங்கைக்கு பொருந்தாது என சொல்லப்படவில்லை எனவும் சொன்னார் திரு சுமந்திரன்.ஆனால் இடைக்கால அறிக்கையின் பக்கம் 1 இல், இப்படி தான் சொல்லப்படுகிறது

" The classical definition of the English term “unitary state” has undergone change. In the United Kingdom, it is now possible for Northern Ireland and Scotland to move away from the union. Therefore, the English term “Unitary State” will not be appropriate for Sri Lanka.The Sinhala term “aekiya raajyaya” best describes an undivided and indivisible country.

தமிழ் பொருள்கோடல் : ஒற்றையாட்சியின் ஆங்கில பதமான Unitary State என்ற ஆங்கில வார்த்தை மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. Unitary State ஆக கருதப்படும் ஐக்கிய இராச்சியத்தில், இருந்து இப்போது வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகியவை விலகிச் செல்லும் வாய்ப்புகள் உள்ளது. .ஆகவே , "Unitary State" என்ற ஆங்கில சொல் இலங்கைக்கு பொருத்தமானதாக இருக்காது . இந்த இடத்தில Unitary State என்பது Indivisible Sovereignty ஐ குறிக்காத காரணத்தினால் தான் ஐக்கிய இராச்சியத்தில், இருந்து வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகியவை விலகிச் செல்லும் வாய்ப்புகள் ஏற்பட்டு இருப்பதாக சொல்லுகிறார்கள் .இதனால் Unitary State என்கிற சொல் பலவீனமானது என்கிறார்கள்

.ஆனால் சிங்கள வார்த்தையான “ஏக்கிய ராச்சிய” Undivided ஐ மட்டுமன்றி Indivisible country ஐ குறிக்கும் என வரையறை செய்கிறார்கள் .அதாவது Unitary State என்பதை விட என்பது இறைமை பகிரப்படவில்லை (Indivisible Sovereignty) என சொல்லும் “ஏக்கியா ராஜ்யா” பொருத்தமானது என என அடையாளம் செய்கிறார்கள்

ஒரு மூத்த சட்டத்தரணியாக PASTOR சுமந்திரன் அவர்களுக்கு இந்த பொருள்கோடலை செய்வது கஷ்டமான காரியம் அல்ல. ஆனால் பொய் சொன்னார். யாருக்காக இந்த பொய் ? வாக்களித்த மக்களை இப்படி பொய் சொல்லி ஏமாற்றியது அருவருப்பானது. சொந்த மக்களுக்காக பேச வேண்டிய மக்கள் பிரதிநிதிகளே அந்த மக்களை ஏமாற்றுவது கொடூரம்   இல்லையா ?

இது பற்றி எல்லாம் கேட்டால் குறைந்த பட்சம் தமிழரசு கட்சியின் எந்த அடிப்பொடியும் பதில் சொல்ல தயாரில்லை.மாகாணசபை உள்ளுராட்சி பதவிகளுக்கும் சலுகைகளும் அலையும் சிலருக்கு திரு சுமந்திரன் சொல்லும் பொய்களை காவி திரிய வேண்டிய தேவை இருக்கலாம்






Saturday, 7 March 2020

Pastor ஏபிரகாம் சுமந்திரனும் விபச்சாரியும்

Pastor ஏபிரகாம் சுமந்திரனும் விபச்சாரியும்.--

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளராக தமிழ் தேசிய அரசியலை சாக்கடையாக மாற்றுவதற்கும் ஒரு ‘சாக்கடையையே’  கூட்டமைப்பு வேட்பாளராக களமிறக்கும் Pastor ஏபிரகாம் சுமந்திரன்.

Pastor ஏபிரகாம் சுமத்திரனின் ஆருயிர் தோழியும், இலங்கையின் பிரபல விபச்சாரியும் கஞ்சாவியாபாரியும்,  குடிகாரியுமாகிய  கிறிஸ்தவ பெண்  நளினி ரெட்ணராஜா. ஜெனீவாவில் மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடைபெறுகின்ற காலங்களில் அங்கு Pastor சுமந்திரனுடன் மிக நெருக்கமாக திரிந்ததையும் Pastor ஏபிரகாம் சுமத்திரனுடன் படுக்கையையும் பகிர்து கொண்டதையும்  அங்கு வருகைதரும் அனைத்து தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளுமே நன்கு அறிவார்கள்.

மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்ற இவரது தாயாரின் படுகொலையுடன் இந்த நளினி சம்பந்தப்பட்டதாக அவரது உறவினர்களாலேயே குற்றம்சாட்டப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாளாந்தம் இரவில் குடிபோதையில் திளைக்கும் இந்தப் பெண் கொழும்பில் பல ஆண்களுடன் சர்வ சாதாரணமாக படுக்கையை பகிர்த ஒழுக்கக்கேடுகள் பற்றி பலகுற்றச்சாட்டுக்களுடன் வலம்வரும் நளினி ரெட்ணராஜாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற ஒரு தளத்தில் களமிறக்குவது என்பது, மட்டக்களப்பு தமிழ் மக்களை மாத்திரமல்ல, ஒட்டுமொத்த தமிழ் தேசியத்தையே கேலிசெய்யும் ஒரு நடவடிக்கையாகும்.

விபச்சாரிகளையும், கஞ்சாவியாபாரிகளையும்,  குடிகாரர்களையும் , சமூக விரோதிகளையும் வேட்பாளராக களமிறக்கும் Pastor ஏபிரகாம் சுமந்திரன் நோக்கம் என்ன. ?

"ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்கள் பேசுகின்ற மொழி ,மொழி போற்றுகின்ற கலை , பண்பாட்டை , பல்வேறு வகையான பண்டிகைகளையும், மொழி போற்றுகின்ற பண்பாட்டுக் கொடியையும், வாழ்க்கை முறமையையும் சிதைத்து அழித்து விடுங்கள் அந்த இனம் தானாக அழிந்து விடும் என்பதே வரைவிலக்கின கோட்பாடு ஆகும்."

அரசியலின் ஊடாக கிறிஸ்தவ மத பண்பாடுகளை நிலை நிறுத்த வேண்டும் என்றால் தமிழ் இணம் சிதைத்து அழிக்கபடல் வேண்டும்.தமிழ் இணத்தை அழிக்க வேண்டும் என்றால் தமிழ் இலக்கியம் காட்டும் பண்பாடுகளை  உடைப்பதன் ஊடாகத்தான் தமிழ் இணத்தை அழித்து
 கிறிஸ்தவ பண்பாடுகளை நிலை நிறுத்த முடியும் என்பதற்காக மன்னாரில் முருங்கனில் சீவோதயம் என்ற மரக்கறித் தோட்டத்தில் வேலை செய்த 50 சைவக் குடும்பங்களை கட்டாயத்தின் மூலம் மதம் மாற்றியவா்கள் Pastors திரு+திருமதி சுமத்திரன் குடும்பம்  இந்த நடவடிக்கைகள் மூலமாக தமிழ் இணத்தை அழித்து கிறிஸ்தவ பண்பாடுகளை உருவாக்கினாா்.

தமிழரசு கட்சியினதும் , தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் அரசியல் ஆலோசகர்களாகவும் வழிகாட்டியாகவும் செயல்பட்டவர் கிழக்கு மாகாணத்தை முஸ்ஸீம்களுக்கு தாரைவாா்த்து கொடுப்பித்து ஆரேபிய தேசமாக மாற்றியமைத்து காளி கோயிலை இடித்து மீன்சந்தை கட்டி கொடுத்தவர்,,.உலகின் அச்சானியான சிவதலத்தின் மன்னார் மாவட்ட வளை உடைத்து எறியப்பட்டதற்கு பின்புல ஆதரவை வழங்கியவர்களும் , உடைத்தவர்களுக்கு பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்தவர் .

சைவ ஆலயத்தை உடைத்தது என்பது எமது முன்னோா்களின் தெய்வீக வாழ்க்கை முறமை எம் கண் முன்னால் உயர்ந்து நிற்கும் ஆதாரம் ஆகும் ஆகவே ஆலய உடைப்பு என்பது தமிழர்களின் வாழ்வியல் வரலாற்று ஆதாரங்களை அழிப்பதே ஆகும்.

ஊர்காவற்றுறையில் உள்ள வீதிககளின் தமிழ் பெயர்களை அழித்து கிறிஸ்வ பெயர்களாக மாற்றி அமைப்பதற்கு ஆலோசனை வழங்கியது என்பது தமிழர்களின் வரலாற்று அடையாலங்களை சிதைத்து அழிப்பதன் ஊடாக தமிழர்களின் இருப்பை அழிப்பதற்கே.
 
Pastor ஏபிரகாம் சுமத்திரனின் தொடர்ச்சியாக  தமிழர்களை சிதைத்து அழிக்கும் நோக்குடனே செயல்பட்டு கொண்டு இருக்கின்றாா் இதன் காரணமாவே  விபச்சாரிகளையும், கஞ்சாவியாபாரிகளையும்,  குடிகாரர்களையும் , சமூக விரோதிகளையும் வேட்பாளராக களமிறக்குகின்றாா்.

தமிழர்களே கஞ்சா வியாபாரிகள் , விபச்சாரிகளின் கூடாரமாகிய தமிழ் தேசிய கூட்டமைப்பை நிராகரியுங்கள் இல்லையேல் நாளை உங்கள் சந்ததியினரை கஞ்சா வியாபாரிகளாகவும் , விபச்சாரிகளாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நிச்சயம் உருவாக்குவார்கள்.

இன்றைய கலாச்சார சீர்கேடுகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பே காரணமாகும் என்பதனை உணர்ந்து உங்களின் எதிர்கால சந்திகளின் வாழ்வு உங்களின் கைகளிலே எனபதனை நினைவில் கொள்ளுங்கள்.