இலங்கை ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்பின் ஊடாக மென்வலு பொறிமுறையின் ஊடாக ஏக்கியராச்சிய என்ற கோட்பாட்டில் தமிழ் ஈழத்திற்கு இனையான தீா்வு என்று சொல்லி தமிழ் மக்களை ஏமாற்றி ,தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று பாராளமன்றம் சென்று கோடி கோடியாக பணம் சம்பாதித்த ஏபிரகாம் சுமத்திரன் இப்பொழுதும் கூட இலங்கை ஒற்றையாட்சி அரசியல் அமைப்பின் ஊடாக தமிழ் ஈழம் பெற்று தருவேன் ஆனால் ஏக்கியராச்சியம் என்றோ சமஸ்டி என்றோ அல்லது தமிழ் ஈழம் என்ற வாசகம் இருக்கமாட்டாது என்று மிகவும் தெளிவாக வரையறுத்து கூறுகின்றாா். ஏபிரகாம் சுமத்திரன் போன்ற கிறிஸ்தவர்கள் தமிழ் மக்களை கல்வி அறிவற்றவர்கள் என்ற நினைப்பில் தொடர்ந்தும் ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பாா்கள் .தமிழ் மக்களே நீங்கள் இவர்களை விரட்டி அடிக்கப்போகிறியலோ அல்லது தொடர்ந்தும் கிறிஸ்தவர்களிடம் ஏமாளிகளாக ஏமாறுகின்ற யோசனையா ?ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாறுபவர்களும் தொடர்ந்து கொண்டே இருப்பர் என்பதற்கு ஏபிரகாம் சுமத்திரன் சிறந்து ஓர் அடையாளம்.
No comments:
Post a Comment