1989களில் வடமராட்சியில் போராட்ட இயக்கங்களுக்கு எதிராக செயல்பட்ட முன்னின்ற வர்களில் ஏபிரகாம் சுமந்திரனும் ஒருவர் என்பது பலருக்கு தெரியாத ஒன்று அன்றய காலத்தில் வடமராட்சியில் இயங்கிய விடுதலைப்புலிகள், ரெலோ மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கு இது நன்கு தெரிந்த விடையம் ஈழ போராட்ட அமைப்புகளிடம் இருந்து தற்காத்துக்கொள்வதற்காக தலை மறைவு வாழ்வை கண்டவன்..
Pastor சுமந்திரனை கிருத்துவ சபை தமது தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கு தெரிவு செய்து புகுதாதிய இடமே தமிழரசுக் கட்சியாகும்.இதைவிட சுமந்திரனுக்கு வேறு மக்கள் ஆதரவு அரசில் செயல்பாடுகள் இருக்கவில்லை.
ஆனால் கடந்த 10 வருடங்களில் சுமந்திரனை கிருத்துவ சபைகள் யுஎஸ்பி ஊடாக இலங்கை அரசுக்கும் புகுத்தி தமிழர் அரசியலில் தமது ஆதிக்கத்தை தொடங்கியுள்ளனர்.இதன் பின்புலம் போர்க்காலத்தில் தமிழர்களை மதம் மாறாறியது போன்று இனிமேல் அரசியல் வளர்ச்சிக் காலத்திலும் தமது ஆதிக்கத்தை ஊன்றி தமிழினத்தை சிதைப்பதேயாகும்.
ஏபிரகாம் சுமந்திரனை தோற்கடித்து இலங்கை அரசியலிலிருந்து நீக்கம் செய்வதே இன்றைய தமிழ் மக்களின் தேவையாகவுள்ளது. ஏனெனில் சுமந்திரனுக்கான நுண்ணியல் மத வியாபார அரசியல் இருப்பதே இதற்கு காரணம். இவரின் மத வியாபாரத்தில் இலங்கை மற்றும் ஏனையநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு எதிர் காலத்தில் பெரும் அழிவு மட்டுமே எஞ்சியிருக்கும்.கிருத்துவம் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை தமிழர்கள் மீது வைத்திருக்க பாவிக்கப்படும் ஆயுதமே ஏபிரகாம் சுமந்திரன்.
https://jaffnaviews.blogspot.com/2020/03/pastor-part-7.html
No comments:
Post a Comment