Sunday, 1 November 2020

தமிழ்தேசிய அழிப்பாளர்கள்.

 



தமிழ்தேசிய அழிப்பாளர்கள்.

தமிழ் கலாச்சார பண்பாடுகளின் அடிப்படையில் விளக்கில் தீபம் ஏற்றி அதைக் கொண்டு குத்துவிளக்கு ஏற்றுவதுதான் தமிழர் கலாச்சார பண்பாட்டு மரபு.இந்த மரபானது தமிழ் தேசியத்தின் அடையாளக் கூறேயாகும். தமிழ் தேசியத்தின் மரபை மீறி மெழுகுவர்த்தி கொண்டு குத்துவிளக்கு ஏற்றி கலாச்சார பண்பாட்டு அவமதிப்பு செய்யப்பட்டு, தமிழர் பண்பாட்டு வாழ்வியலிலும் சிதைப்பு  செய்யப்பட்டுள்ளது. இவர்களின் இந்த நடவடிக்கையானது தமிழ்தேசிய அழிப்பாகும்.

வெட்கம், மானம், சூடு, சொரணை அற்ற எருமைத் தமிழர்களே தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளின் அலகுகளை பெளத்த சிங்கள மக்களிடம் சென்று படியுங்கள்.



Thursday, 29 October 2020

தமிழ்தேசியம் பாகம்---17

 தமிழ் இனத்தின் தொன்மையையும், பெருமையையும், வரலாற்றுச் சிறப்பினையும் அறிந்துகொள்ள வேண்டுமானால்,  உமை உமையொருபாகன் அருளிய தெய்வீக தமிழ்மொழி  அந்த தெய்வீக தமிழ்மொழி போற்றிய சங்க இலக்கியங்களின் ஊடான  தமிழ் தெய்வங்களும்,  சைவ சமய நெறிகளும், கலை மற்றும் கலாசார பண்பாட்டுக் கூறுகள் போன்றவை வழியாகவே அறிந்துகொள்ள முடியும்.இவை அனைத்தையும் அடையாளப்படுத்துவதே தமிழ்தேசியம் ஆகும்.ஆகவே தமிழ்தேசியத்தின் அடையாளக் கூறுகளே தமிழன் என்று அடையாளப்படுத்தும்.

தமிழ்தேசியம் பாகம்---16.

 நெற்றியில் திருநீறு  தரிப்பதும், சந்தனம், குங்குமம் இடுவதும், பெண்கள் தலையில் பூ மாலை சூடுவதும் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடு.




தமிழ்தேசியம் பாகம்---15

உயர்ந்த மணிபோன்ற, ரத்தினம் போன்றவளான பெண்மணியைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். இளம் வயதில் தந்தையும், வளர்ந்த பின் கணவனும், வயதான காலத்தில் மகன்களும் பெண்ணைப் பாதுகாக்க வேண்டும். பாதுகாக்காமல் விட்டுவிடக் கூடாது என்று பெண்ணியம் பேசிய தமிழின் கலாச்சார பண்பாடுகள் தமிழ்தேசியத்தின் அடையாளமே.



Tuesday, 27 October 2020

இந்து பெளத்த மதத்திற்கு எதிராக சைவ மீட்பு போா்கள் நடாத்திய தமிழர் கட்சிகள் கிறிஸ்தவ நிறுவனங்கள் மேற்கொள்ளுகின்ற தமிழின அழிப்புகளுக்கு எதிராக போராட்டங்கள் செய்ய மறுப்பது ஏன்?

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயத்தில் பெளத்த விகாரைக்கு எதிராக சைவ மீட்பு போர் செய்தாா்கள். முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கப் பட்டுள்ள பௌத்த ஆலயத்திற்கு எதிராக சைவ மீட்பு போர் செய்தாா்கள்.   குருந்தூர்மலையில் பெளத்த மதத்திற்கு எதிராக சிவன் கோவில் மீட்பு செய்தாா்கள் தமிழர் அரசியல் கட்சிகள்

ஏமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறமையின் நாகரீக கலாச்சார பண்பாடுகளின் எழுச்சியின் அடையாளங்களாகவும் தமிழர்களின் வரலாற்று பூர்வீக அடையாளங்களாகவும் எமது கண்முன்னே எழுந்து நிற்கின்ற ஆலயங்களை அழித்துக் கொண்டு இருக்கின்ற கிறிஸ்தவ நிறுவனங்களுக்கும் கிறிஸ்தவ மக்களுக்கும் எதிராக தமிழர் அரசியல் கட்சிகள் சைவ மீட்பு போர் செய்ய தயங்குவது ஏன்?

கிறிஸ்தவ நிறுவனங்கள் தமிழர் என்று அடையாளப்படுத்துகின்ற தமிழனின் அனைத்து அடையாளங்களையும் அழித்து கிறிஸ்தவ அடையாளங்களாக மாற்றி தமிழின அழிப்பு மேற்கொள்ளு கின்றனர்.   கிறிஸ்தவர்களின் தமிழின அழிப்புக்கு எதிராக   தமிழின மீட்பு போராட்டத்தை செய்வதற்கு தமிழர் அரசியல் கட்சிகள் மறுப்பது ஏன்?

நாங்கள் தமிழர்கள் என்று கூறிக் கொண்டு சிவன் அருளிய தெய்வீக தமிழ் போற்றிய தெய்வங்களினதும் அடையாளங்களையும்,  தமிழின் இலக்கியங்களையும் காப்பியங்களையும் நிராகரித்துக் கொண்டு, தமிழின் நீதி நெறி கோவைகளையும் வாழ்வியல் நெறிகோவைகளையும் நிராகரித்துக் கொண்டு தமிழி அழிப்புகளை செய்து கொண்டு உள்ளாா்கள்.

கல்விமாண்களையும் அறிஞர்களையும் கலை கலாச்சார பண்பாடுகளை கொண்ட தமிழர் சமுதாயத்தை அழிப்பதன் ஊடாக தமிழினத்தை அழிக்க முடியும் என்பதற்காக கல்வியறிவு அற்ற புத்தி சுவாதீனம் அற்றவர்களை கொண்டு புத்தி சுவாதீனம் அற்ற தமிழினமாக  மாற்றி அழிக்க முடியும் என்பதற்காக நிகழ்சி நிரலை உருவாக்கி செயல்படுத்திக் கொண்டு இருக்கின்றது கிறிஸ்தவ நிறுவனம்.

யூத கொலைக் கருவியான சிலுவையும், சிலுவையில் கொலை செய்யப்பட்டு ஆவியாகி  அதாவது பேய்யாகிய   பேய் வழிபாட்டையும், சிலுவையில் பிணமாக தொங்கிய பிண வழிபாட்டை கொண்ட பேய் வழிபாட்டையும் நிறுவி தமிழர்களை பேய் இனங்களாக மாற்றி அழிக்க முடியும் என்ற நோக்கில் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றாா்கள் கிறிஸ்தவ மக்களும் கிறிஸ்தவ இனத்தவர்களும்.

அனைத்து கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவ நிறுவனங்களும் பலவழிமுறைகளை கையாண்டு தமிழினத்தை பயித்தியகார முட்டாள் இனமாக மாற்றி அழிக்க வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலின் தங்களின் தமிழின அழிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எவ்வாறு சிங்கள அரசுகள் தமிழினத்தை அழித்ததோ அதே நிகழ்ச்சி நிரலின் ஊடாக தமிழர்களை அழித்துக் கொண்டு இருக்கின்றாா்கள் கிறிஸ்தவ நிறுவனங்களும் கிறிஸ்தவர்களும் என்பது வெளிப்படை. இரண்டு பகுதியினரும் ஒன்றாகவே இனைந்து தமிழின அழிப்புகளை செய்கின்றாா்கள்.

இந்து பெளத்த மதத்திற்கு எதிராக சைவ மீட்பு போா்கள் நடாத்திய தமிழர் கட்சிகள்  கிறிஸ்தவ நிறுவனங்கள் மேற்கொள்ளுகின்ற தமிழின அழிப்புகளுக்கு எதிராக போராட்டங்கள் செய்ய மறுப்பது ஏன்?

தமிழா உன்னை அழிக்கவேண்டும் என்பதே  கிறிஸ்தவ இன மக்களினதும் கிறிஸ்தவ நிறுவனங்களினதும் நிகழ்சி நிரல் என்பதனை நினைவில் கொள்.


தமிழின அழிப்பாளர்களின் போலித்தமிழ் தேசியம்.

 தமிழ்தேசியத்தின் தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற கலை கலாச்சார பண்பாடுகளை நிராகரிக்கும் போலித் தமிழ்தேசியத்தை உருவாக்கி வழிநடாத்துபவர்கள் கிறிஸ்தவ நிறுவனங்களே ஆகும்.

கிறிஸ்தவ மிசனறிகளின் வழிகாட்டலிலே தமிழின அழிப்பு நடைபெறுகின்றது. இதன் ஓர் அங்கமே சிங்களபெளத்தத்திற்கு எதிரான போர் என்று தமிழர்களை பெளத்த சிங்கள மக்களுக்கு எதிராக தூண்டிவிட்டு பெரும் ஈழப்போரையும் நடாத்தியும் அத்துடன் ஈழப்போரை நடாத்தியவர்களையும் அழித்து பெரும் தமிழின அழிப்பை நடாத்தி முடித்தவர்களும் இவர்களே ஆகும்.   

இவ்வாறு போர்களை தூண்டுவதன் ஊடாக தமிழ் மக்கள் வகை தொகையின்றி பாதிக்கப்படுவாா்கள். அப்பொழுது அவர்களுக்கு உதவிகள் என்ற பெயரில் உதவிகள் வழங்கி அதன் ஊடாக நட்புகளை பெற்றுக் கொண்டு பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு அவர்களை கிறிஸ்தவர்களாக மதமாற்றம்  செய்து தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற தமிழ் பெயர்களை கிறிஸ்தவ பெயர்களாக மாற்றி தமிழின அழிப்பு செய்யப்படுகின்றது.

கிறிஸ்தவ நிறுவனங்கள் மேற்கொள்ளுகின்ற தமிழின அழிப்புக்கு தமிழ்தேசியம்  பேசுகின்ற  அனைத்துக் கட்சிகளினதும்,தமிழர் அமைப்புகளினதும் பெரும் துனையுடன் கிறிஸ்தவ மிசனறிகள் தமிழர்கள் மத்தியில் பெரும் இன அழிப்பை செய்து வருகின்றாா்கள். 

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயத்தில் பெளத்த விகாரைக்கு எதிராக சைவ மீட்பு போர் செய்தவர்கள்,  முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்திற்கு எதிராக சைவ மீட்பு போர் செய்தவர்கள், கிறிஸ்தவ நிறுவனங்கள் மேற்கொள்ளுகின்ற தமிழின அழிப்புகளுக்கு எதிராக போராட்டம் செய்ய மறுப்பதற்கு காரணம் இவர்களை உருவாக்கியும் வழிநடாத்துபவர்கள் கிறிஸ்தவ நிறுவனங்கள் ஆகும்.

நித்திரையில் இருக்கும் தமிழா விழித்துக் கொள்  உன்காலடியில் பதுங்கியிருந்து உன் இனத்தையே அழித்து வருகின்றாா்கள்.


Monday, 26 October 2020

இஸ்ஸாமிய உணவகம்.

இஸ்ஸாமிய உணவகங்களில்  தமிழர் பிரதேசம் எங்கும், மதசாா்பின்மைவாதிகளுக்கு  (எம்மதம் சம்மதம் என்று நடுநிலை பேசுபவர்களுக்கு)  கிருமிகள் நிறைந்த உணவுகளே பரிமாறப்படுகின்றது.

நடுநிலை பேசிதிாியும் சைவர்களுக்கு முஸ்ஸீம் உணவகத்தால் வழங்கப்படும் உணவை எந்தவொரு முஸ்ஸீம்களும் சாப்பிடுவது இல்லை. அப்படி முஸ்ஸீம்கள் முஸ்ஸீம்களின் உணவகத்தில் சாப்பிடுவதாக இருந்தால் கடை உரிமையாளர்களிடம் கதைத்தே உண்பாா்கள்.

முஸ்ஸீம்களின் உணவகத்தில் விருந்துக்கு இஸ்ஸாமியர்களை அழைத்து உணவை வாங்கி கொடுத்தால் அவர்கள் உணவை அருந்தாமல் ஓடிவிடுவாா்கள். எம்மதம் சம்மதம் என்று நடுநிலை பேசுபவர்களுக்கு  சுகாதாரம் அற்ற முறையில் உணவு தயாாிக்கப்பட்டு உள்ளதை முன்கூட்டியே அறிந்து  உள்ளவர்கள் இஸ்ஸாமியர்கள். உங்களுக்குத்தானே பல இஸ்ஸாமிர நண்பர்கள் உண்டு அவர்களை அழைத்துக் கொண்டு அவர்களது உணவகத்தில் விருந்து கொடுத்து நடப்பதைப்பாருங்கள்.ஆனால் அவர்கள் உங்களுக்கு தெரிந்த மொழியில்தான் உணவக ஊழியர்களுடன் கதைக்க வேண்டும்.

இப்படியான போலி மதவாகளை கொண்டு கட்டிய அமைக்கப்பட்டதே போலித் தமிழ்தேசியம்.  இதனாலேயே  தமிழ்தேசியம் தோல்வி கண்டு உள்ளது.


போலித் தமிழ்தேசியவாதம்

கிறிஸ்தவர்களாள் கிறிஸ்தவ தேசியத்தை நிறுவுவதற்காக நிறுவப்பட்ட போலித் தமிழ்தேசியவாதம் தமிழினத்தை அழிப்பதற்காக நன்கு திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டதாகும். போலித் தமிழ்தேசியவாதம்   தமிழின அழிப்பை செய்துக் கொண்டு முஸ்ஸீம் கிறிஸ்தவ மதமாற்றங்களின் ஊடான அவர்களதுதேசிய வளர்ச்சிக்கும் உதவி செய்கின்றது.

தமிழர்களை மதமாற்றம் செய்கின்ற இஸ்ஸாமிய கிறிஸ்தவ அமைப்புகள் முதலில் தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற அனைத்து அடையாளங் களையும் அழித்து பின்பு தங்களின் தேசிய அடையாளங்களாள் அவர்களை அடையாளப்படுத்திய பின்பே மதமாற்றம் செய்கின்றனர். இந்த நடவடிக்கை bயானது மதமாற்றங்களின் ஊடாக செய்யப்படுகின்ற தமிழின அழிப்பு ஆகும்.

மதசாா்பின்மைவாதிகள் போலித் தமிழ்தேசியவாத்தின் தூண்களாகும்.  இவர்களும்  ஒரு வகையான தமிழின அழிப்பாளர்களே.  இவர்களின்  ஊடாக செய்யப்படுகின்ற தமிழின அழிப்பானது கலாச்சார பண்பாடுகளின் சிதைப்புகளின் ஊடாகவே செய்யப்படுகின்றது. 

 கிறிஸ்தவ இஸ்ஸாமியர்களின் கைக்கூலிகளான போலித் தமிழ்தேசியவாதிகள் தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற தமிழ் பெயர்களை நிராகரித்து அன்னிய பெயர்களை தங்களின் பிள்ளைகளுக்கு சூட்டுவாா்கள்.

தமிழ் கலாச்சார பண்பாடுகளின் அடிப்படையில் விளக்கில் தீபம் ஏற்றி அதைக் கொண்டு குத்துவிளக்கு ஏற்றுவதுதான் தமிழ்தேசியத்தின் பண்பாடு ஆகும்.தமிழ்தேசியத்தின் பண்பாட்டு மரபை மீறி மெழுகுவர்த்தி கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தமிழ்தேசியத்தில் கலாச்சார பண்பாட்டு சிதைப்பு செய்வார்கள்.

மங்களம் நிறைந்த தமிழ்தேசியத்தின் அலகுகளான கலாச்சார பண்பாடுகளையும், தமிழ்த் திருநாள்களையும்  நிராகரித்து தமிழின அழிப்பாளர்களாகிய கிறிஸ்தவ இஸ்ஸாமியபண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் கூறுவாா்கள்.

தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளின் அடிப்படையில் இறந்தவர்களின் நினைவுத் தினத்தில் அவர்களை நினைவு கூர்ந்து பூவினால் அஞ்சலி செய்வதுதான் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடு ஆகும். தமிழ்தேசியத்தின் இந்த மரபை மீறி மெழுகுதிாி ஏந்தி அஞ்சலி செய்யவைத்து  தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை சிதைத்து  அழிப்பாா்கள் கிறிஸ்தவ இஸ்ஸாமியர்களின் கைக்கூலிகளான போலித் தமிழ்தேசியவாதிகள். 

கிறிஸ்தவர்களாள் கிறிஸ்தவ தேசியத்தை நிறுவுவதற்காக நிறுவப்பட்ட போலித் தமிழ்தேசியவாதத்தின் தமிழின அழிப்பாளர்கள் மதசாா்பின்மை வாதிகளே இவர்கள் வெட்கம், மானம், சூடு, சொரணை அற்றவர்கள்.




Sunday, 25 October 2020

தமிழ் கலாச்சார பண்பாட்டு அழிப்பாளர்கள்.

 மங்களம் நிறைந்த தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு அலகுகளுடன் பெரும்பான்மை இன பெளத்த சிங்கள தலைவர்.


 மங்களம் நிறைந்த தமிழ்தேசியத்தின் அலகுகளான கலாச்சார பண்பாடுகளையும், தமிழ்த் திருநாள்களையும்    நிராகரிக்கும் தமிழின அழிப்பாளர்கள்.




இமானுவேல் பகுதி---08

உலக தமிழா் பேரவை அமைப்பை உருவாக்கி அரசியலின் ஊடாக மன்னா ரில் தமிழ்தேசியத்தை அழித்து கிறிஸ்தவ தேசியத்தை உருவாக்கும் நோக்கில் கிறிஸ்தவமதத்தை அரசியலின் ஊடாக முன்னிலை படுத்திக் கொண்டு நகர்ந்து கொண்டு இருக்கின்றார் கிறிஸ்தவ போதகர் இமானுவேல் 



இமானுவேல் பகுதி---07

இலங்கையில்  கடந்த நானுறு வருடங்களுக்கு மேலாக மன்னாாில்  தனித்துவமான கலாச்சார பண்பாடுகளுடன் வாழுகின்ற கத்தோலிக்க மக்களின்  கலாச்சார பண்பாடுகளை பேனுவதற்காக சிறியலவிலான அலகு ஒன்று மன்னாாில் உருவாக்கப்படல் வேண்டும்.இதற்காக கத்தோலிக்க மக்கள் அயராது போராடவேண்டும்.



Friday, 23 October 2020

தமிழ்தேசியம். "வித்தியாரம்பம்".



அட்டமி மற்றும் நவமி திதியில் சுப காரியங்கள் எதையுமே தமிழர்கள் ஆரம்பிக்கமாட்டார்கள் இதுதான் தமிழின் மரபு.

வித்தியாரம்பம் செய்வதற்கு (ஏடு தொடக்குதல்) ஒவ்வொரு வருடமும் நாவராத்தியின் இறுதியில் தசமி எப்பொழுது வருகின்றதோ அன்றுதான்  வித்யாரம்பம் செய்யவேண்டும்.  இதுதான் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் எனும் ஏடு தொடக்கல் வெற்றியைத்தரும். ஏடு தொடக்குதல் தமிழர்களின் மரபுவழி முறையாகும். தமிழ்தேசியத்தின்  மரபுவழி கலாச்சார பண்பாட்டு அடையாளக் குறியீடுகளில் இதுவும் ஒன்றாகும்.

நவராத்திரி கொலுவை விஜய தசமியன்று நிறைவு செய்வது தமிழர்களின் மரபு ஆகும்.விஜயதசமி நாளன்று வித்யாரம்பம் செய்பவர்கள் நாள், நட்சத்திரம், தாராபலம், சந்திரபலம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. இதுதான் தமிழின் மரபு.

ஒவ்வொரு வருடமும்   விஜய தசமியன்று நவராத்திரி கொலுவை  நிறைவு செய்கின்றாா்கள்  என்பதனை நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய உங்களின் கடமை ஆகும்.

Thursday, 22 October 2020

“தொப்பி பிரட்டிகள்”

 முஸ்லிம்கள் “தொப்பி பிரட்டிகள்” என்று பெரும்பான்மை சமூகத்தினரும் தமிழர்களும் எம்மை அடிக்கடி விமர்சிப்பார்கள். இவர்கள் இவ்வாறு விமர்சிப்பதை இந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்மை என நிரூபித்துள்ளனர் என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் “முஸ்லிம்கள் தொப்பி பிரட்டிகள்”   என்றும் முஸ்ஸீம் இனத்தின் துரோகிகள்  கடுமையாக சாடியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு இருபதாம் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமல்லாமல் முழு இலங்கையருக்கும் வரலாற்று துரோகம் இழைத்துள்ளனர்.

இருபதாம் திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் “முஸ்லிம்கள் தொப்பி பிரட்டிகள்”   என்றும் முஸ்ஸீம் இனத்தின் துரோகிகள்   என்றும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



ஆலய மணி ஓசை

இறைவன் நாத தத்துவமாகத் திகழ்கிறார் என்பதை திருநாவுக்கரசர் "ஓசை ஒலியெலாம் ஆனாய் போற்றி" என்று சிவபெருமானை போற்றுவதன் மூலம் அறியலாம்.

மெதுவாக அடித்தால் அர்க்யபாத்யதிகள் சமர்ப்பிக்கப் படுகிறது என்று அர்த்தம்.கணகணவென்று அடித்தால் தூபம், தீபம் ஆகிறது என்று அர்த்தம்.இரண்டு பக்கமும் விசேஷமாக அடித்தால் திருமஞ்சனம் நடக்கிறது என்று அர்த்தம். மெதுவாக அடித்தால் பகவான் அமுது செய்கிறான் என்று அர்த்தம்.மணியின் தொனியை வைத்தே கோவிலில் என்ன நடக்கின்றது என்று தெரிந்து கொள்ளலாம்.மணி அடிப்பதை மஹான்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.மணியை வலது கையில் எடுத்து, இடது கையில் மாற்றிக்கொண்டு கற்பூர ஆரத்தித் தட்டை எடுக்க வேண்டும்.பிறகு இடது கையிலிருந்து வலது கைக்கு மாற்றிக் கொண்டு கீழே வைக்க வேண்டும்.இடது கையால் மணியை எடுக்கவே கூடாது.கண்டை என்பது சாமான்யமல்ல. அதில் பிரணவம் த்வனிக்கிறது. தேவதைகளை வரவழைக்கிறது. துஷ்ட ப்ரக்ருதிகளை ஓட்டுகிறது.பகவானுக்கு அமுது காணும்போது நிசப்தமாக இருக்க வேண்டும். அமங்கலமான பேச்சுகள் காதில் விழக்கூடாது. மணி அடித்தால் அவை காதில் விழாது.

பூஜைவேளையில் கோயிலில் காண்டாமணி மிக சப்தமாக ஒலிக்கும். பிற சத்தங்கள் இதில் அழுந்திப் போகும்.இறைவன் உலக வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நம்மை தன்னிடம் அழைக்கும் ஒலிக் குறிப்பாக மணியோசை அமைந்துள்ளது.புறவுலகை மறந்து வழிபாட்டில் மனம் ஒருமித்த உணர்வுடன் ஈடுபட மணியோசை வழிசெய்கிறது.மணியோசை எழுப்பும் இடத்தில் தீய சக்திகள் அண்டாது  வழிபாட்டின் போது வீட்டிலும் பூஜை மணி ஒலிப்பது நன்மை தரும்.




Wednesday, 21 October 2020

தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம்--24

 தமிழை இழிவு படுத்தினான், பைபிளையும் குரானையும் போற்றினான், பிள்ளையார் சிலையை உடைத்தான். மசூதிகளை கொளுத்தவில்லை , அல்லது உடைக்கவில்லை . ஏசுநாதர் சிலையை கொளுத்தவில்லை ,  மேரி மாதா  உருவங்களையோ உடைக்கவில்லை. கொளுத்தவில்லை ஏன்?



தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம்--23

தன் மனைவியான நாகம்மையை தாசி என்று சொன்ன ஈ.வே.ராமசாமி நாயக்கர்.நாகம்மாள் அதிகாலையிலும், விழாக்காலங்களிலும்  கோயிலுக்குச் தவறாமல் சென்று வழிபாடு செல்வதுண்டு. இவ்வழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று மிரட்டியும் தாக்கியும் பாா்த்தாா் நாகம்மாள் ஆண்மீக பயணத்தை நிறுத்தவில்லை.

ஒருநாள் ஏதோ திருவிழாவை முன்னிட்டு நாகம்மையார் சில பெண்களுடன் கோயிலுக்குச் சென்றிருந்தார். இராமசாமியாரும் தன் கூட்டாளிகள் சிலருடன் கோயிலுக்குச் சென்றார். தான் மைனர்கோலம் பூண்டு, அம்மையார் தன்னை  பார்க்க முடியாத ஒரு ஒதுக்கிடத்தில் நின்றுகொண்டார்.நன்றாகப் நாகம்மையாரைத் தன் கூட்டாளிகளுக்குக் காட்டி, ”இவள் யாரோ புதிய தாசி. நமது ஊருக்கு வந்திருக்கிறாள். இவளை நம் வசமாக்க வேண்டும். நீங்கள் அவள் நோக்கத்தை அறிந்து கொள்ள வேண்டிய முயற்சியைச் செய்யுங்கள் என்று கூறி அவர்களை அனுப்பிவைத்தான்.

அவர்களும் அம்மையார் நின்ற இடத்திற்குச் சென்று அவரைப் பார்த்து ஏளனஞ் செய்யத் தொடங்கினார். நாகம்மையார் இக்கூட்டத்தின் செய்கையைப் பார்த்துவிட்டார். அவருக்குச் செய்வது இன்னது என்று தோன்றவில்லை. கால்கள் வெலவெலத்துவிட்டன. உடம்பு நடுநடுங்கியது. தாங்க முடியாத அச்சத்தால் நெஞ்சம் துடிதுடிக்கின்றது. வியர்வையால் அப்படியே நனைந்து போய்விட்டார். ஆயினும் ஒருவாறு சமாளித்துக்கொண்டு அக்காலிகளிடமிருந்து தப்பி வீடுவந்து சேர்ந்துவிட்டார். கோயில்களின் நிலைமையையும் தெரிந்து கொண்டார். மறுநாளே கோயிலில் நடந்த நிகழ்ச்சி தன் கணவரின் திருவிளையாடல்தான் என்று உணர்ந்துகொண்டார்.(நூல்: தமிழர் தலைவர்)

இந்தச் சம்பவத்தை சற்று பகுத்தறிவோடு ஆராய்ந்து பாருங்கள். தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க ஈ வே. ராமசாமி நாயக்கர் என்ன செய்திருக்க வேண்டும்?

கடவுள் இல்லை என்ற தன் நாத்திகவாதத்தைக் கூறி, புரியவைத்து தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுத்திருக்க வேண்டும். அல்லது நாகம்மையாருக்குப் புரிகிறவரை காத்திருந்து, புரிந்தபின் கோயிலுக்குச் செல்வதைத் தடுத்திருக்க வேண்டும். ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க பெண்பித்தர்களான தன் கூட்டாளிகளிடம் தன் மனைவியையே ”தாசி” என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்லியிருக்கிறார் எனும்போது ஈ.வே. ராமசாமி நாயக்கரை, ‘‘பெரியார்’‘ என்று அழைப்பது எப்படி நியாயமாகும்?

ஈ.வே. ராமசாமி நாயக்கர் செய்தது சரிதான் என்றால் இப்பொழுது திராவிடர் கழகத்தில் இருக்கும் – நாத்திகவாதம் பேசும் – கணவர்மார்கள் தங்கள் மனைவிமார்கள் கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க தங்கள் கூட்டாளிகளிடம் தங்களின் மனைவிமார்கள் ‘‘தாசிகள்’‘ என்று சொல்லத் தயாரா? திராவிடர் கழகத்தில் இருக்கும் – நாத்திகவாதம் பேசும் – கணவர்மார்களையுடைய மனைவிமார்களே உஷார்! உஷார்!

தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம்--22

நிர்வாணச் சங்கத்தில் இனைந்திருந்த ஈவேரா நாயக்கர் 1931-32 ஐரோப்பிய விஜயம் மேற்கொண்டு இருந்தாா்.”பெர்லினுக்கு அடுத்த பட்டணமாகிய போஸ்டாமில் பெரியார் இருந்த ஏழு நாள்களில் நான்கு நாள்களை நிர்வாணச் சங்கங்களிலேயே கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.” (நன்றி :- காலச்சுவடு – செப்டம்பர் 2004).



தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம்--21

 இந்து மதத்தைவிட மகமதிய மதம் மேலானதே! ஏனென்றால் அதில் ஒற்றுமை, சமத்துவம், விக்கிர ஆராதனை மறுப்பு ஆகியவைகள் இருக்கின்றன. (குடியரசு 03.11.1929)

* இஸ்லாம் மார்க்கத்தில் பார்ப்பார முஸ்லிம், பறை முஸ்லிம், நாயுடு முஸ்லிம், நாடார் முஸ்லிம் என இருக்கின்றதா என்று கேட்கின்றேன்.(குடியரசு 02.08.1931)

* மதங்கள் ஒழிந்த பிறகுதான், உலக சமாதானமும், ஒற்றுமையும் சாந்தியும் ஏற்பட முடியும் என்பத அநேக அறிஞர்களது அபிப்பிராயமானாலும், அதற்கு விரோதமாக ஏதாவது ஒரு மதம் இருக்கும் போது உலக சமாதானம் ஏற்பட்டுவிட்டது. சாந்தி ஏற்பட்டுவிட்டது என்று சொல்லப்படுமானால் அது இஸ்லாம் கொள்கைகளாகத்தான் இருக்கக்கூடும் என்று கருதுகிறேன்.(குடியரசு 23.08.1931)

* தீண்டாமை மாத்திரம் ஓழிய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்காக மகமதியராகிவிடலாம் என்று அவர்கள் கருதினால் அதில் நமக்கு இருக்கும் ஆட்சேபனை என்ன என்று கேட்கின்றோம்.(குடியரசு 17.11.1935)

* முஸ்லிம் சமூகத்தைப் பெருக்கி தீண்டாமையை ஒழிப்பதோடு, இந்தியாவை விடுதலையடையும்படிச் செய்யுங்கள்.(குடியரசு. 19.01.1936)

* அடியோடு தீண்டாமை ஒழிய வேண்டுமானால் இஸ்லாம் மத வேஷம் போட்டுக் கொள்வது மேல் என்று கருதுகின்றேன்.(குடியரசு 31.05.1936)

* கிறிஸ்தவ மதமும், இஸ்லாமிய மதமும் ஒரு கடவுள்தான் உண்டு, மக்களில் ஒரு ஜாதிதான் உண்டு என்று சொல்கின்றேன். இங்கு இந்துமதத்தில் பறையனாகவோ, சண்டாளனாகவோ, சூத்திரனாகவோ இருக்கிறவன், வேறு மதத்திற்கு, சிறப்பாக இஸ்லாம் மதத்திற்கு போனால் அந்த மதத்தாருள் அவன் சரிசமமான மனிதனாக ஆகிவிடுகிறான் என்பதல்லாமல் நஷ்டமென்ன, கஷ்டமென்ன என்று கேட்கிறேன்.                             (நூல்:- மதமாற்றமும், மதவெறியும்)

தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம்--20

 தமிழும் தமிழுரும்’ என்ற நூலில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:

”இன்று தமிழ் உலகில் தமிழ்ப்புலவர்களில் இரண்டு மூன்று புலவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. அவர்கள் 1. தொல்காப்பியன், 2. திருவள்ளுவன், 3. கம்பன். இம்மூவரில்,

1. தொல்காப்பியன் ஆரியக்கூலி, ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாக செய்துவிட்ட மாபெரும் துரோகி.

2. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச்சென்றான்.

3. கம்பன் இன்றைய அரசியல்வாதிகள் – தேசபக்தர்கள் பலர்போல் அவர் படித்த தமிழ் அறிவை தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தித் தமிழரை இழிவுப்படுத்தி கூலிவாங்கி பிழைக்கும் மாபெரும் தமிழ்த் துரோகியே ஆவான். முழுப்பொய்யன். முழுப்பித்தலாட்டக்காரன். தன்னைப் பார்ப்பானாகவே கருதிக்கொண்டு பார்ப்பான் கூட சொல்லப்பயப்படும் கருத்துக்களை எல்லாம் கூறி தமிழர்களை நிரந்தர கீழ்மக்களாக்கிவிட்ட துரோகியாவான். இம்மூவர்களும் ஜாதியையும், ஜாதித் தொழிலையும் ஏற்றுக்கொண்டவர்கள் ஆவார்கள்”.

”தமிழ் மொழியை நான் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சுமார் 40 ஆண்டுகளாகக் கூறி வருகிறேன்.” ”தமிழ்ப் படித்த, தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100 க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாது வெறும் தமிழ் வித்வான்களாக… தமிழ்ப் புலவர்களாக வெகுகாலம் இருக்க நேர்ந்துவிட்டதனால் அவர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள்.”

”தமிழை ஒதுக்கிவிடுவதால் உனக்கு (தமிழருக்கு) நட்டம் என்ன? வேறுமொழியை ஏற்றுக் கொள்வதால் உனக்கு பாதகம் என்ன?”

”புலவர்களுக்கு (தமிழ் படித்துத் தமிழால் பிழைப்பவர்களுக்கு) வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழியில்லையே என்கிற காரணம் ஒன்றே ஒன்று அல்லாமல் தமிழர்கள் நல்வாழ்விற்கு தமிழ் எதற்கு ஆக வேண்டியிருக்கிறது?”

”யாருக்குப் பிறந்தாலும் மானம் தேவை. அது உன்னிடம் இருக்கிறதா, என்னிடம் இருக்கிறதா என்பதுதான் இப்பொழுது சிந்திக்க வேண்டிய தேவை. அதையும்விடத் தமிழ்மொழியிலும், தமிழ் சமுதாயத்திலும் இருக்கிறதா, இருப்பதற்குத் தமிழ் உதவியதா என்பதுதான் முக்கியமான, முதலாவதான கேள்வி?”

”இந்தியை நாட்டுமொழியாகவும், அரசியல் மொழியாகவும் பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்க ஆட்சியும் முயற்சிக்கின்ற சந்தர்ப்பங்களில் அதன் எதிர்ப்புக்கு பயன்படுத்திக்கொள்ள தமிழுக்கு சிறிது இடம் கொடுத்து வந்தேன்.”

தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என்று சொன்ன பாரதிதாசன் தமிழைப் பழித்த ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சீடராகவே இருந்தது, பாரதிதாசனின் தமிழ்ப் பற்றுமேல் சிறிது ஐயம் கொள்ளவைக்கிறது.

”ஆங்கிலம் தமிழன் இடத்தில் இருக்கத் தகுந்த மொழியாகும்.”

”தமிழ்மொழிக்கு ஆங்கில எழுத்துக்களை எடுத்துக்கொண்டு காட்டுமிராண்டி கால (தமிழ்) எழுத்துக்களை தள்ளிவிடு என்றேன்.”, ”தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன?” 

நூல்:- தமிழும் தமிழரும்                                                                                             இப்போதும் நான் இந்தியை எதிர்க்கத்தான் செய்கிறேன். ஆனால் நீங்கள் சொல்வது போல் தமிழ் கெட்டுவிடுமே என்று அல்ல. இனிமேல் கெடத் தமிழில் என்ன மிச்சம் இருக்கிறது? ஆனால் நமக்கு ஆங்கில அறிவு தேவை என்பதால், இந்தியை எதிர்க்கிறேன். இந்தி எதிர்ப்பு மொழிச்சிக்கல் அல்ல. அரசியல் சிக்கல்தான். (விடுதலை 03.03.1965)

முதலில் பார்ப்பனருக்காக இந்தியை எதிர்த்தேன் என்றார். பின்பு ஆங்கில அறிவு தேவையென்பதால் இந்தியை எதிர்க்கிறேன் என்கிறார். எவ்வளவு முரண்பாடு.

”இந்தியாவுக்கு ஒரு பொது மொழி வேண்டுமானாலும் அல்லது வணிகத்திற்கு ஒரு பொதுமொழி வேண்டுமானாலும், ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்து அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப முயற்சிக்க வேண்டுமேயன்றி வேறு மொழியைப் பற்றி எண்ணுவது முட்டாள்தனமே, சூழ்ச்சியேதான் ஆகும்.(குடியரசு 20.01.1920)

”காலையில் நான் இம்மாநாட்டுத் தலைவரை ஆதரித்துப் பேசுகையில், தமிழைவிட ஆங்கிலத்தைக் கட்டாய பாடமாக்கினால், அதற்கு வாக்களிப்பேன் என்று கூறினேன்.”(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் III-ம் தொகுதி)

”இன்றைய நாளில் கூட மேற்கண்ட தமிழ்த்தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள் ஆங்கிலப் புட்டிப்பாலை அருந்தி இருப்பார் களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ ஆற்றலும் திறமையும் உடையவர்களாகி இவர்கள் வாழ்க்கை நிலையை வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகியிருப்பார்கள் என்பதோடு மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உயரமுள்ள உழைப்பாளராகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுவேன்.”

”இன்றைக்கும் எந்தத் துறையிலானாலும் நமக்குத் திறமை ஏற்பட வேண்டுமானால், அதற்காக நம் மக்களை மேல் நாடுகளுக்கு அனுப்பி (ஆங்கில) புட்டிப்பாலில்தான் எண்ணங்கள், செயல்முறைகள், பண்டங்களின் பெயர்கள், பாகங்களின் பெயர்கள், நடைமுறையின் பெயர்கள், அடிப்படைக் கருத்துக்கள் முதலியவற்றை அறிந்து வரும்படி செய்யத்தான் நம்மால் முடிகிறதே தவிர, நமது தாய்ப்பால் (தமிழ்) இவற்றில் எதற்காகவாவது பயன்படுகிறதா?”(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)

”ஆங்கிலமே தமிழனின் பேச்சு மொழியாக ஆகும்படியான காலம் ஏற்பட்டால் நான் மிகமிக மகிழ்ச்சியும் நிறைவும் அடைவேன் என்று பேசியிருக்கிறேன்.”

”உங்கள் வீட்டில் மனைவியிடமும் குழந்தைகளுடனும் மட்டுமின்றி வேலைக்காரிகளுடனும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள், பேசப் பழகுங்கள், பேச முயலுங்கள்) தமிழ்ப் பைத்தியத்தை விட்டொழியுங்கள்.(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)

ஆங்கிலம் படித்தால் ஆற்றலும் திறமையும் உடையவர்களாகிவிடுவார்கள் என்று சொல்லுகின்றாரே ஈ. வே. ராமசாமி நாயக்கர் அதுமட்டுமல்ல, எல்லோரிடமும் ஆங்கிலமே பேசுங்கள் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர், தன் மனைவியுடனும், வேலைக்காரர்களுடனும் ஆங்கிலத்திலேயே பேசினாரா?

 தமிழ் மொழி மீது வெறுப்பும், ஆங்கில மொழி மீது பற்றும் கொண்ட ‘ஈ. வே. ராமசாமி நாயக்கர்தான் தமிழுக்காக அரும்பாடுபட்டவர் என்று சொல்கின்றனர். ஆங்கில மோகம் கொண்ட ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் தொல்காப்பியரையும், கம்பனையும் தமிழ் துரோகிகள் என்று சொல்கின்றனர்.