தமிழ் இனத்தின் தொன்மையையும், பெருமையையும், வரலாற்றுச் சிறப்பினையும் அறிந்துகொள்ள வேண்டுமானால், உமை உமையொருபாகன் அருளிய தெய்வீக தமிழ்மொழி அந்த தெய்வீக தமிழ்மொழி போற்றிய சங்க இலக்கியங்களின் ஊடான தமிழ் தெய்வங்களும், சைவ சமய நெறிகளும், கலை மற்றும் கலாசார பண்பாட்டுக் கூறுகள் போன்றவை வழியாகவே அறிந்துகொள்ள முடியும்.இவை அனைத்தையும் அடையாளப்படுத்துவதே தமிழ்தேசியம் ஆகும்.ஆகவே தமிழ்தேசியத்தின் அடையாளக் கூறுகளே தமிழன் என்று அடையாளப்படுத்தும்.
No comments:
Post a Comment