தமிழ்தேசியத்தின் தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற கலை கலாச்சார பண்பாடுகளை நிராகரிக்கும் போலித் தமிழ்தேசியத்தை உருவாக்கி வழிநடாத்துபவர்கள் கிறிஸ்தவ நிறுவனங்களே ஆகும்.
கிறிஸ்தவ மிசனறிகளின் வழிகாட்டலிலே தமிழின அழிப்பு நடைபெறுகின்றது. இதன் ஓர் அங்கமே சிங்களபெளத்தத்திற்கு எதிரான போர் என்று தமிழர்களை பெளத்த சிங்கள மக்களுக்கு எதிராக தூண்டிவிட்டு பெரும் ஈழப்போரையும் நடாத்தியும் அத்துடன் ஈழப்போரை நடாத்தியவர்களையும் அழித்து பெரும் தமிழின அழிப்பை நடாத்தி முடித்தவர்களும் இவர்களே ஆகும்.
இவ்வாறு போர்களை தூண்டுவதன் ஊடாக தமிழ் மக்கள் வகை தொகையின்றி பாதிக்கப்படுவாா்கள். அப்பொழுது அவர்களுக்கு உதவிகள் என்ற பெயரில் உதவிகள் வழங்கி அதன் ஊடாக நட்புகளை பெற்றுக் கொண்டு பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு அவர்களை கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்து தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற தமிழ் பெயர்களை கிறிஸ்தவ பெயர்களாக மாற்றி தமிழின அழிப்பு செய்யப்படுகின்றது.
கிறிஸ்தவ நிறுவனங்கள் மேற்கொள்ளுகின்ற தமிழின அழிப்புக்கு தமிழ்தேசியம் பேசுகின்ற அனைத்துக் கட்சிகளினதும்,தமிழர் அமைப்புகளினதும் பெரும் துனையுடன் கிறிஸ்தவ மிசனறிகள் தமிழர்கள் மத்தியில் பெரும் இன அழிப்பை செய்து வருகின்றாா்கள்.
திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயத்தில் பெளத்த விகாரைக்கு எதிராக சைவ மீட்பு போர் செய்தவர்கள், முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்திற்கு எதிராக சைவ மீட்பு போர் செய்தவர்கள், கிறிஸ்தவ நிறுவனங்கள் மேற்கொள்ளுகின்ற தமிழின அழிப்புகளுக்கு எதிராக போராட்டம் செய்ய மறுப்பதற்கு காரணம் இவர்களை உருவாக்கியும் வழிநடாத்துபவர்கள் கிறிஸ்தவ நிறுவனங்கள் ஆகும்.
நித்திரையில் இருக்கும் தமிழா விழித்துக் கொள் உன்காலடியில் பதுங்கியிருந்து உன் இனத்தையே அழித்து வருகின்றாா்கள்.
No comments:
Post a Comment