Monday, 26 October 2020

போலித் தமிழ்தேசியவாதம்

கிறிஸ்தவர்களாள் கிறிஸ்தவ தேசியத்தை நிறுவுவதற்காக நிறுவப்பட்ட போலித் தமிழ்தேசியவாதம் தமிழினத்தை அழிப்பதற்காக நன்கு திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டதாகும். போலித் தமிழ்தேசியவாதம்   தமிழின அழிப்பை செய்துக் கொண்டு முஸ்ஸீம் கிறிஸ்தவ மதமாற்றங்களின் ஊடான அவர்களதுதேசிய வளர்ச்சிக்கும் உதவி செய்கின்றது.

தமிழர்களை மதமாற்றம் செய்கின்ற இஸ்ஸாமிய கிறிஸ்தவ அமைப்புகள் முதலில் தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற அனைத்து அடையாளங் களையும் அழித்து பின்பு தங்களின் தேசிய அடையாளங்களாள் அவர்களை அடையாளப்படுத்திய பின்பே மதமாற்றம் செய்கின்றனர். இந்த நடவடிக்கை bயானது மதமாற்றங்களின் ஊடாக செய்யப்படுகின்ற தமிழின அழிப்பு ஆகும்.

மதசாா்பின்மைவாதிகள் போலித் தமிழ்தேசியவாத்தின் தூண்களாகும்.  இவர்களும்  ஒரு வகையான தமிழின அழிப்பாளர்களே.  இவர்களின்  ஊடாக செய்யப்படுகின்ற தமிழின அழிப்பானது கலாச்சார பண்பாடுகளின் சிதைப்புகளின் ஊடாகவே செய்யப்படுகின்றது. 

 கிறிஸ்தவ இஸ்ஸாமியர்களின் கைக்கூலிகளான போலித் தமிழ்தேசியவாதிகள் தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற தமிழ் பெயர்களை நிராகரித்து அன்னிய பெயர்களை தங்களின் பிள்ளைகளுக்கு சூட்டுவாா்கள்.

தமிழ் கலாச்சார பண்பாடுகளின் அடிப்படையில் விளக்கில் தீபம் ஏற்றி அதைக் கொண்டு குத்துவிளக்கு ஏற்றுவதுதான் தமிழ்தேசியத்தின் பண்பாடு ஆகும்.தமிழ்தேசியத்தின் பண்பாட்டு மரபை மீறி மெழுகுவர்த்தி கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தமிழ்தேசியத்தில் கலாச்சார பண்பாட்டு சிதைப்பு செய்வார்கள்.

மங்களம் நிறைந்த தமிழ்தேசியத்தின் அலகுகளான கலாச்சார பண்பாடுகளையும், தமிழ்த் திருநாள்களையும்  நிராகரித்து தமிழின அழிப்பாளர்களாகிய கிறிஸ்தவ இஸ்ஸாமியபண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் கூறுவாா்கள்.

தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளின் அடிப்படையில் இறந்தவர்களின் நினைவுத் தினத்தில் அவர்களை நினைவு கூர்ந்து பூவினால் அஞ்சலி செய்வதுதான் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடு ஆகும். தமிழ்தேசியத்தின் இந்த மரபை மீறி மெழுகுதிாி ஏந்தி அஞ்சலி செய்யவைத்து  தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை சிதைத்து  அழிப்பாா்கள் கிறிஸ்தவ இஸ்ஸாமியர்களின் கைக்கூலிகளான போலித் தமிழ்தேசியவாதிகள். 

கிறிஸ்தவர்களாள் கிறிஸ்தவ தேசியத்தை நிறுவுவதற்காக நிறுவப்பட்ட போலித் தமிழ்தேசியவாதத்தின் தமிழின அழிப்பாளர்கள் மதசாா்பின்மை வாதிகளே இவர்கள் வெட்கம், மானம், சூடு, சொரணை அற்றவர்கள்.




No comments:

Post a Comment