Sunday, 16 August 2020

தேசியம் பாகம்--05

பெளத்த சிங்கள மக்கள் தங்களை பெளத்த   தேசியத்தால் என்றும் அடையாளப்படுத்துபவர்கள். 



தமிழ் தலைமைகள் தங்களை கிறிஸ்தவ தேசியத்தால் அடையாளப்படுத்தி தமிழ் தேசிய நிராகரிப்பாளர்களாகவும் காணப்படுகின்றனர். இதன் காரணமாகவே தமிழ் இனம் அழிவுகளை யும், பிளவுகளையும் சந்திக்கின்றது

Saturday, 15 August 2020

தமிழ்தேசியம். பகுதி----1

இமயமலையிலிருந்து இலங்கை கதிர்காமம் வரை பரந்த நிலப்பரப்பு சிவபூமியாகும். இலங்கை தமிழர்களின் சிவஞானபூமி பஞ்ச சிவதலத்தால் சூழப்பட்டுள்ளது. சிவனை முழு முதல் கடவுளாக் கொண்டதே சைவம். சிவனால் அருளப்பட்ட தமிழ் போற்றிய இலக்கியங்களும் சிவனால் அறியப்பட்ட  பண்பாடுகளுடன் கூடிய தெய்வீக வழிபாடுகளுடன் என்றுமே பிரிக்க முடியாதவாறு கலந்ததே தமிழ் தேசியத்தை அடையாளப்படுதிய தேசம் சிவபூமி ஆகும். சிவபூமி சிவபண்பாடுகளாள் அடையாளப்படுத்தப்பட்டே இருந்தது.

காலத்தால் அளக்கவும் அளவிட முடியாத காலம் தொட்டு  இமய மலையிலிருந்து உலகம் முழுவதும் பரந்த நிலப்பரப்பில் இன்று வரை  பறந்து கொண்டு இருக்கும் தமிழ் தேசியத்தின் கொடியான நந்திக் கொடி  பண்பட்ட  அறநெறியை தாங்கிய கொடி ஆகும்.

பிறவிக் கொடியை அறுத்திடும் கொடிக்கவி போற்றிய புனிதமான நந்திக் கொடி. சிவபூமியின் தேசிய கொடி.  யாழ் சங்கிலிய மன்னின் தேசிய கொடி. தமிழர்களின் சிந்துவெளிநாகரீக பண்பாட்டின் கொடி. சுமேரிய தமிழன் போற்றிய நந்திக்கொடி. நாடுகளையும், அரசுகளையும், கண்டங்களையும் கடந்து பல்லாயிரரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் தமிழ் தேசியத்தை அடையாளப்படுத்துகின்ற  இரத்த கறை படியாத வாழ்வியல் நெறிகளை கொண்ட சைவக் கொடி. தமிழர்களின் உயிரிலும் மேலான புனிதமான நந்திக் கொடி தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை அடையாளப்படுத்தும்  தமிழ்தேசியத்தின் கொடி.

சிவனை மையமாக வைத்து உருவாக்கப்படுகிற அடையாளமே சிவ பூமியில் நிலை பெறப்போகும் உண்மையான தமிழ்த் தேசியம் ஆகும். சிவ தமிழ்த் தேசியத்தை அடையாளப்படுத்தாமல் சிவ பூமியில் தேசியம் பேசுபவர்கள் அனைவரும் அன்னியப் படைகளின் போலித்தமிழ்த் தேசிய வாதிகள் என்பதை எப்போதும் மறக்கக் கூடாது.ஆகவே சைவமும் தமிழும் கலந்தது தமிழ்த் தேசியம் ஆகும்.

சிவனை முன்னிலைப் படுத்தாத தமிழ் தேசியம் ஒரு போதும் வெற்றியடையப் போவதில்லை.அத்துடன் தமிழ் தேசியம் என்று அடையாளப்படுத்தப்படமாட்டாது.

சிவகுற்றம்---
சிவனிடம் இருந்து தமிழ் தேசியத்தை பிாித்து பாா்பது சிவகுற்றம்.சைவமும் தமிழும் கலந்த சிவபூமியின் தமிழ் தேசியமான சைவ சமய திருப்பணி தொண்டுகள் செய்கின்றவர்களுக்கு  துரோகம் செய்பவர்கள்,  பாதக செயல்களை நாசகாரமாக செய்பவர்கள், சிவாலயங்களை அழித்து கிறிஸ்தவ இஸ்ஸாமிய தேசமாகமாக மாற்றுபவர்களுக்கு உதவிகள் செய்கின் கட்சிகள், குழுக்கள் போன்றவர்களுக்கு நேரடியாக உதவி செய்பவர்கள், மறைமுகமாக உதவி செய்பவர்கள் சிவகுற்றத்திற்கு உள்ளாவார்கள் இதனை புராணங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

சிவகுற்றத்திற்கு உள்ளானவர்கள் இறந்த பின்பு அவர்களது இறந்த உடலுக்கு சைவதீட்சைகள் செய்து திருவாசகம் பாடி, சகலவகையான கிாியைகள் செய்து முடித்தும், ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டிய சகல வகையான சைவக் கிரியைகள் செய்தாலும் அந்த ஆண்மா அவர்கள் செய்த சிவகுற்றத்தின் பயனாக சிவபதம் அடையமாட்டாது.மாறாக பேய்களாகவோ அல்லது நரகலோகத்தில் அல்லல்பட்டு உருளவேண்டிவரும். இதனை பல புராணங்கள் எமக்கு கூறுகின்றன.

Friday, 14 August 2020

விட்டில் பூச்சிகளின் மரண விளக்குகள்.


விட்டில் பூச்சிகளுக்கு கலைப்பொழுதில் சூரிய உதய வெளிச்சம்  தான் அதன் இலக்கு என்ற காரணத்தால் விட்டில் பூச்சிகள் இளங் காலை வெளிச்சத்தில் காற்றில் பறந்துதிரிவது அதன் சுகமான ஆனந்தமான நடவடிக்கை.

ஆனால் இரவு நேரங்களில் மனிதர்களாகிய நாம் தீபங்களை எற்றுகிறோம். மின் விளக்குகளை ஒளிர விடுகிறோம்! சூரிய வெளிச்சத்தை எதிர்நோக்கியிருக்கும் விட்டில் பூச்சிகள், நாம்மால் உருவாக்கப்படும் செயற்கையான வெளிச்சத்தை சூரிய வெளிச்சம் என நம்பி ஓடி வருகின்றன. நெருப்பில் அல்லது மின்விளக்குகளின் சூடான கண்ணாடிகளில் மோதி வீழ்ந்து உயிர் விடுகின்றன.

 சூரியனின் இளங்காலை ஒளி வெள்ளம், புதிய விடியல், சுகமான காற்று, நல்ல எதிர்காலம் என்றெல்லாம் கற்பனையில் வெளிச்சத்தை நோக்கி ஒடிவந்த விட்டில் பூச்சிகள் இப்போது செத்துக் கிடக்கின்றன.

சாவுக்குக் காரணம் ஒளிவிளக்குகளின் கவர்ச்சி! மற்றும் சூரிய ஒளிக்கும் மனிதர்களால் உருவாக்கப் பட்ட ஒளிக்கும் வித்தியாசம் தெரியாத அறியாமை! விட்டில் பூச்சிகளைப்பொறுத்தமட்டில் விடிவு விளக்காக நினைத்தது மரணவிளக்காக மாறிவிட்டது.

இந்த விட்டில் பூச்சிகளின் நிலையில்தான் இலங்கை தமிழ் வாக்காளர்கள் இருக்கிறார்கள். அதோன்று களிமண் மூளைகளை கொண்ட தமிழ் அரசியல் வாதிகளும் புதிய விடியலை நோக்கியுள்ளார்கள்.இருக்கிறார்கள்.

இலங்கை தமிழர்களுக்கு ஒரு வளர்ச்சி வராதா? வளம் வராதா? தமிழர்களின் ஆரோக்கியம் நலம் பெறாதா? வீரமும் பலமும் மீண்டும் வராதா? நேர்மையும் நாணயமும் மீண்டும் தலைதூக்காதா? பக்தியும் உண்மையும் மீண்டும் உதயம் ஆகாதா? பரபரப்பற்ற பிரச்சனையற்ற வசந்தகாலம் மீண்டும் இலங்கையில் சைவ நெறி மலராதா? சைவ நெறி வாழ்வியல் நெறியில் முன்னேற்றம் வராதா?  இது வெல்லாம் தான் இலங்கைத்  தமிழ் மக்களின் தேடல்களாக உள்ளது, விடியலை நோக்கும் விட்டில் பூச்சிகளாக  இலங்கைத்  தமிழ்மக்கள் உள்ளனர்.

நானுறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒளிமயமான காலப்பகுதியும், போர்த்துக்கீச கத்தோலிக்கத்திற்கு பிற்பட்ட காலப் பகுதி இருண்டுபோய் உள்ளது. வெளிச்சத்தையும், இருளையும் பார்த்தவர்களுக்கு தான் இருள் என்றால் என்ன என்பது புரியும்.

இருளிலேயே இருந்து அடிமைப் பட்டு பழக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் மக்கள், தமிழர் தலைவர்கள் என்று பிரகடணம் செய்யும் பலருக்கு இப்போது வெளிச்சம் என்றால் என்ன என்பது கூட மறந்து போய் விட்டது.

இரவு நேரங்களில் மனிதர்களாகிய நாம் தீபங்களை எற்றுகிறோம். மின் விளக்குகளை ஒளிர விடுகிறோம்! சூரிய வெளிச்சத்தை எதிர்நோக்கியிருக்கும் விட்டில் பூச்சிகள், நாம்மால் உருவாக்கப்படும் செயற்கையான வெளிச்சத்தை சூரிய வெளிச்சம் என நம்பி ஓடி வருகின்றன நெருப்பில் அல்லது மின்விளக்குகளின் சூடான கண்ணாடிகளில் மோதி வீழ்ந்து மாண்டது போல  தங்களின் முன்னோா்களை சிலுவையில் ஏற்றிபடுகொலை செய்ய கிறிஸ்தவ நிறுவனங்களை தமிழர்களின் விடி வெள்ளியாக கருதி மண்டியிட்டு வீழ்ந்து மாண்டு கொண்டாா்கள் தமிழர்கள்.  இந்த வரலாறு களிமண் மண்டைகளுக்கு எவ்வாறு விளங்கப் போகின்றது.

கிறிஸ்தவ மரண பொறிக்குள் வீழ்ந்த மாண்டவர்கள் தமிழீழ விடுதலை புலிகள் அதேபோன்று இன்று வீழ்ந்து உள்ளாா்கள் தமிழ் அரசியல்வாதிகள் இவர்களும் மாழ்வது உறுதி.




தமிழர்களை அழிப்பவர்கள் யாா்?

தமிழர்களை பல பாகங்களாக கூறு போட்டு அழிப்பவர்கள் யாா்?
இலங்கையில் பல தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகளை உருவாக்கி வழி நடாத்தி வருகின்றார்கள் கிறிஸ்தவ நிறுவங்கள் .இதன் காரணமாகவே தமிழ் கட்சி தலைவர்கள் கிறிஸ்தவ மத போதகர்களிடம் ஆலோசனைகள் பெற்றே செயல்படுகின்றனர்.
இதற்காகவே பல சந்திப்புக்களையும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று மேற்கொள்ளுகின்றனர்.
அரசியலின் ஊடாக பல தமிழ்க் கட்சிகளை உருவாக்கியவர்கள் அந்த கட்சியின் அடையாளங்களின் ஊடாக தமிழர்களை பல பாகங்களாக கூறு போட்டு மோதவைத்தும் அழித்துக் கொண்டும் செயல்படுபவர்கள் கத்தோலிக்க போதகர்கள்.இதன் காரணமாகவே தமிழர்களின் அரசியல் படு தோல்விகளை சந்திக்கின்றனர். இதன் காரணமாகவே பல இலட்சம் தமிழர்கள் உயிா் இழந்து உள்ளாா்கள்.
இவர்களின் கைக்கூலிகளாக செயல் படுகின்றாா்கள் தங்களை தமிழ் தேசியம் காப்பாளர்களாக அடையாளப் படுத்துகின்ற தமிழர் கட்சிகள்.தமிழ் தேசிய கட்சி என்று தங்களை அடையாளப்படுத்துபவர்கள் கத்தோலிக்க மதத்தால் வழி நடாத்தப்படுகின்ற கிறிஸ்தவ தலைமையின் கட்டளைகளை ஏற்றுக் கொண்டு செயல்படுகின்றனர்.
திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயத்தில் பெளத்த விகாரைக்கு எதிராக சைவ மீட்பு போர் செய்தார்கள்.
அத்துடன் முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்திற்கு எதிராக சைவ மீட்பு போர் செய்தார்கள்.
தமிழர் தேசத்திலே இயங்குகின்ற அனைத்து கட்சி தலைமை பீடங்களிடம் மன்னார் ஆயர்களின் திருக்கேதீஸ்வர ஆலய அட்டூழியத்திற்கு எதிராக ஒரு அறிக்கை வெளியிட சொல்லுங்கள் பார்க்கலாம்.
ஆனால் அவர்கள் என்றுமே செய்யமாட்டாா்கள்.அத்துடன் கிறிஸ்தவத்திற்கு எதிராக சைவ மீட்பு போர் செய்ய மாட்டார்கள்.

இலங்கை மன்னன் இராவணன்

இலங்கை யிராவணன் வெற்பெடுக்க
வெழில்விர லூன்றி யிசைவிரும்பி
நலங்கொளச் சேர்ந்தநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
புலன்களைச் செற்றுப் பொறியைநீக்கிப்
புந்தியி லுந்நினைச் சிந்தைசெய்யும்
அலங்க னல்லார்க ளமருங்கூடல்
ஆலவா யின்க ணமர்ந்தவாறே.


Thursday, 13 August 2020

மாவை

மாவைக்கு தமிழர்களின் எதிரிகளை தமிழரசு கட்சியிலிருந்து அகற்றுமாறு புலம்பெயர் தமிழர்கள் எழுதிய கடிதம் : அன்புள்ள மாவை அண்ணா, தமிழர்களின் எதிரி சுமந்திரன் மற்றும் சம்பந்தனுடன் சமரசம் செய்ய வேண்டாம். தற்போது தமிழரசு கட்சியின் உறுப்பினர்களிடையே சுமந்திரனுக்கு எந்த ஆதரவும் இல்லை என்பது அவருக்கு தெரியும், இப்போது அவர் இந்த உங்களுடன் தொடுத்த போராட்டத்தை இன்னொரு நாள் எடுக்க விரும்புகிறார்கள். இன்று போய் நாளை வரப்போகிறார்.
அவர்கள் தரணத்திற்க்காக காத்திருக்கிறார்கள். அவர்கள் உங்களை தலைமைத்துவத்திலிருந்து நீக்குவதற்கான முடிவை ஏற்கனவே எடுத்துள்ளனர். அதாவது, உங்களை நீக்கி, ஸ்ரீ தரனை நிறுவவும், மிக விரைவில் சம்பந்தன் ராஜினாமா செய்து எம்.பி. பதவியை குகாதசனிடம் ஒப்படைக்கவுள்ளார் . சம்பந்தன் தனது தேர்தல் 2020 முடிவுகள் மிகவும் மோசமாக இருப்பதைக் கண்டபோது அவர்கள் செய்த ஒப்பந்தம் இதுதான்.எனவே, சம்பந்தம் வெளியேறும்போது சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருக்க விரும்புகிறார்.
மாவை அண்ணா, நீங்கள் இடம் கொடுத்தால், உங்கள் அரசியல் வாழ்க்கை முடிந்துவிடும் . உங்கள் வெளியேற்றம் நீங்கள் தமிழ் அரசியலில் தோல்வி என்பதைக் காண்பிக்கும்.மாவை அண்ணா, தெரியும், நீங்கள் தமிழ் அரசியலில் நிறைய தவறுகளைச் செய்துள்ளீர்கள், ஆனால் நீங்கள் சுமந்திரனையும், சம்பந்தனையும் நீக்கினால், வரலாறு உங்களுக்கு இரக்கமாக இருக்கும். உங்கள் மகன் சுமந்திரனின் எஸ்.டி.எஃப் (STF) படைகளால் தாக்கப்பட்டதை நாங்கள் TV யில் கண்டபோது இது ஒரு பரிதாபகரமான சூழ்நிலை, ஒருவேளை சுமந்திரனின் உத்தரவின்படி இந்த அடித்தல் நடந்ததிருக்கலாம் . தமிழரசு சுமந்திரனையும் சம்பந்தனையும் நீக்க பல காரணங்கள் உள்ளன:
1.
இருவரும் தமிழர்களிடமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழரசுவிடமும் பல முறை பொய் சொன்னார்கள்.
2.
அவர்கள் இருவரும் தமிழர்களின் நலனுக்கு எதிரானவர்கள், அது துரோகம்.
3.
கிட்டத்தட்ட எல்லாவற்றையும் செயல்படுத்த அரசியலமைப்பை அவர்கள் பின்பற்றவில்லை .
4.
அவர்கள் இருவரும் தமிழரசு உறுப்பினர்களை அச்சுறுத்துகிறார்கள்.
5.
அவர்கள் சிங்கள முகவர்கள் மற்றும் பல சான்றுகள் உள்ளன.
6.
அவர்கள் ஒற்றர்களைப் போல செயல்பட்டார்கள். இந்திய ரோ (RAW ) அல்லது CIA விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள், அவர்கள் எப்போதும் குழப்பத்தை ஏற்படுத்தி குழுக்களை துண்டுகளாக உடைப்பது தான் முதல் வேலை. சுமந்திரன் TNA , புலம்பெயர் மக்கள் , அமெரிக்க மிஷனின் உடுவில் மற்றும் யாழ்ப்பாணக் கல்லூரிகளுடன் எல்லாவற்றையும் குழப்பிய உடைத்தவர். இருவரும் செய்த தேசத்துரோகம் தமிழர்களிடம் பொய் கூறப்பட்டது:
1.
வடகிழக்கு இணைப்பிற்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது, ஆனால் அவர்கள் இருவரும் ஒருபோதும் வடகிழக்கு இணைப்பிற்கு சம்மதமில்லை என முஸ்லிமுக்கு என்று உறுதியளித்தனர்.
2.
சமஷ்டிக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட பின்னர், ரணிலுடன் “எக்கி ராஜ்ஜா” வுக்கு உடன்பட்டார்.
3.
நெடுங்கெர்னியில் 4000 சிங்கள குடியேற்றம் மற்றும் முல்லைத்தீவு , வவுனியா, நாவற்குழி போன்ற பிற இடங்களிலும் அனுமதித்தார்கள்.
4.
ரணிலின் பட்ஜெட்டில் தமிழ் தாயகத்தில் 1000 புத்த கோவிலுக்கு அனுமதித்தார்கள் .
5.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களை புறக்கணித்தனர். நாங்கள் இங்கு எழுதுவதற்கு பல காரணங்கள் உள்ளன, ஆனால் அனைவருக்கும் அவர்களின் நோக்கம் தெரியும்.
விமலேஸ்வரன், அனந்தி, சிவகரனுக்கு மற்றும் பிறருக்கு நீங்கள் செய்ததைப் போல, இந்த இரண்டு தமிழர்களின் எதிரிகளையும் நீக்குங்கள். இதைச் செய்வது எளிதானது, ஜனநாயகத்தில் உறுப்பினர்களை கோரத்துடன் கூட்டிச் செல்லுங்கள், முதலில் சுமந்திரனிடமும், பின்னர் சம்பந்தனுக்கும், இறுதியாக ஸ்ரீதரனுக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வாருங்கள். வாக்களிப்பு நடக்கட்டும். தைரியமான தலைவராக எங்கள் வரலாற்றில் நீங்கள் மரியாதை பெறுவீர்கள்.நீங்கள் அவ்வாறு செய்தால், தமிழர்கள் ஒன்றுபடுவார்கள், ஜெனீவாவில் சர்வதேச விசாரணையையும், தமிழர்களின் விருப்பத்தைக் கண்டறிய வாக்கெடுப்பையும் பெறுவார்கள்.எங்கள் ஹீரோவாக நீங்கள் மதிக்கப்படுவீர்கள்.கலைஞர் கருணாநிதி போரின் செய்த தவறை இழக்காதீர்கள்.அவர் கருணாநிதி காங்கிரஸ் அரசாங்கத்தின் ஆதரவைப் வாபஸ் பண்ணியிருந்ததால், காங்கிரஸ் அரசாங்கம் விழுந்திருக்கும் இதனால் முள்ளிவாய்க்கால் இரத்தப் பெருக்கை நிறுத்தியிருக்கலாம். அன்புடன், புலப்பெயர்ந்த தமிழர்கள், அமெரிக்கா

அணு ஆயுதங்கள்.Robert openheime


https://www.tamilwin.com/special/01/253414?ref=ls_d_tamilwin

Wednesday, 12 August 2020

இந்து சமயத்தை பற்றி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சா

தமிழ் தேசியம் பேசுகின்ற தமிழ் தலைவர்கள் கிறிஸ்தவ இஸஸாமிய தேசியத்தை ஏற்கொண்டவர்களாகவே உள்ளாா்கள். இவர்கள் தமிழ் தேசிய நிராகரிப்பாளர்களாகவே இருக்கின்றனர்.

ஆனால் பெளத்த தேசியத்தை ஏற்றுக் கொண்ட பெளத்த சிங்கள மக்கள் தமிழ் தேசியத்தை ஏற்றுக் கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.

இந்து சமயத்தை பற்றி இதற்கு மேல் யாரும் விளக்கம் தரவேண்டிய அவசியம் இருக்காது. இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இந்து சமய விளக்கம். 


Monday, 10 August 2020

விருப்பு வாக்குகளில் மோசடி நடக்க வாய்புகள் அதிகம்,

பூகோல அரசியல் தெரிந்தவர்களுக்கு இந்த அரசியல் தெரியவில்லை.

2015 பொதுத் தேர்தலில் சம்பந்தர் அரசுடன் பேசி அருந்தவபாலனின் சுமார் 43,000 விருப்பு வாக்குகளை சரவணபவனுக்கு பெற்றுக் கொடுத்தே சரவணபவனை பாராளமன்ற உறுப்பினராக்கினாா்.இம்முறை சுமந்திரனுக்கும் இதுவே நடை பெற்றது .அரசாங்க அதிபர் அரசு சொல்வதையே செய்வார்.கட்சியினருக்கு இந்த இடங்களில் எந்த தலையீடும் செய்ய முடியாது.


இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் மோதல்.

https://www.youtube.com/watch?v=XgjS9U-Yt8k&feature=emb_title

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெட்கக்கேடான செயல்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெட்கக்கேடான செயலுக்காக தொடர்ந்து வாக்களியுங்கள்.

குடும்பத்தின் ஆணிவேரை பறிகொடுத்து மீளமுடியாத் துயரம் தோய்ந்த வாழ்வை வாழ்ந்து வந்தவர்களை தமது சுயலாப அரசியலுக்காக கொண்டுவந்து இவ்வாறு அநியாயம் செய்வது முறையோ....?

வாக்கு அறுவடைக்கு மாமனிதர் இரவிராஜ் அண்ணாவின் புகழ் தேவை.
வாக்கு அறுவடைக்கு சசிகலா இரவிராஜின் அனுதாப பின்புலம் தேவை.
வாக்கு அறுவடைக்காக சசிகலா இரவிராஜை வேட்பாளரும் ஆக்குவோம்.
ஆனால் வென்ற போதிலும் வாய்ப்பினை மட்டும் வழங்கமாட்டோம்.
இப்பிடித்தான் உங்கட அப்பாவை கொன்டவங்கள் என மாமனிதர் இரவிராஜ் அண்ணாவின் மருமகள் எழுப்பிய அபயக் குரலின் அர்த்தங்கள் வெள்ளிடைமலை!

சி. வி. விக்னேஸ்வரன்

சி. வி. விக்னேஸ்வரன் தலைமையில் சைவத் தமிழரின் இந்து ஆட்சி ஆரம்பம்.

இன்று இந்து தலைவர்களுடன்  நாம் இனைந்த கொண்ட மாதிரி அன்று சைவத் தமிழர்களுக்கு அவலம் ஏற்படும் பொழுது இனைந்திருந்தால் தமிழ் மக்கள் பெரும் இன அழிப்பை சந்திருக்க மாட்டாா்கள்.

அதை விடுத்து, சைவத் தமிழர்களை அழிக்க வந்த கம்யூனீசம், சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் சித்தாத்தங்களை  தமிழர்களை மீட்க வந்த சித்தாந்தம் என்று நினைத்து பின் சென்றதாலேயே மாபெரும் அவலத்தை சந்தித்தாா்கள்.

சைவ இந்து பெளத்த ஆலயத்தின் மீதானதும் பெளத்த மக்கள் மீதான கத்தோலிக்க தாக்குதல்கள்

May 14, 1985 அன்று வங்காலை மன்னாரில் இருந்து அனுராதபுரம் (Anuradhapura) நோக்கிசென்ற கத்தோலிக்க  மத பயங்காரவாத கும்பல்கள் பெளத்த சிங்கள மக்கள் மீது பலத்த குண்டுத் தாக்குதல்களை  மேற்கொண்டு நூறுக்கணக்கா மக்களை கொலை செய்தார்கள்.

25 Jan 1998 ம் ஆண்டு அன்று வங்காலை மன்னாரில் இருந்து MANNAR BISHOP HOUSE வாகணத்தில் சென்ற கத்தோலிக்க குண்டர்கள் சைவ மரபை பேனுகின்ற சைவ பெளத்த ஆலயமான கண்டி தலதா மாளிகை மீது பாரிய குண்டுத் தாக்குதல்களை நடாத்தி பல நூறு பெளத்த சிங்கள மக்களை கொலை செய்தாா்கள்.

2012 ம் ஆண்டு முதல் மன்னாாில் சைவ ஆலயங்கள் மீது பலத்த தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் 2019  ம் ஆண்டு மாகாசிவராத்திாி தினம் அன்று உலக அச்சானியான சிவதலத்தின் மன்னாா் மாவட்ட வளைவை முக்கி முக்கி உடைத்து எறிந்தாா்கள்.

09-04-2021 ம் திகதி அன்று யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்களை நடாத்தினாா்கள்.












Sunday, 9 August 2020

சங்க காலத் தமிழர்களின் வாழ்வியல்


மனித நேயம்

மனித நேயம் = மனிதம் + நேயம் தொடர்புடைய பலம் வாய்ந்த குணங்களாக அன்பு, கருணை, இரக்கம் மற்றும் சமூக நுண்ணறிவு இருக்கின்றன. சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதை மனித நேயம் எனக் கூறலாம். . பிறருக்கு துன்பம் அளிக்காமல் இருத்தல், இயலாதவர்களின் துன்பத்தைப் போக்குதல், இளகிய இதயமும், இரக்க சுபாவமும், உறுதியான செயல்பாடுகளும் கொண்டிருத்தல் ஆகும்.

மனிதன் சக மனிதனை நேசிக்கிற-சக மனிதன் துன்பம் போக்கி வாழ்கின்ற மனித நேயத் துக்கும் அப்பால், உலகத்தில் உள்ள எல்லா உயிர் களிடமும் அன்பு காட்டுகின்ற-எல்லா உயிர்க ளின் துன்பம் போக்குகின்ற உன்னதமான வாழ்க்கை நெறியைச் சங்ககாலம் காட்டுகிறது.

பெரிய வள்ளல் என்று இன்றும் போற்றப்படுகின்ற பாரிவள்ளல் மனிதர்களிடம் மட்டுமா அன்பு காட்டினான்? அவனுடைய அன்பு, வாடிய முல்லைக் கொடியிடம் கூட சென்றதே! படரக் கொடியின்றி வாடிய முல்லைக் கொடி படர, தன் தேரையே நிறுத்திவிட்டு நடந்து வந்த பாரியின் மனம், சகல உயிர்களையும் நேசித்த உணர்வு மிக்கதல்லவா! வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரின் முன் னோடி பாரிதான்! பாரியைப் போலவே பெரிய வள்ளலாக, சங்க காலத்தில் வாழ்ந்தவன் பேகன். அவனும் புலவர் களையும் இரவலர்களையும் நேசித்ததோடு, அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டினான்.

மனிதனின் வாட்டத்ததைப் போக்கிய மன்னன் பேகன், குளிரால் வாடிய மயிலுக்கு உயர்ந்த போர்வையைப் போர்த்தினான். இவனும், எவ்வு யிரும் தம் உயிர் போல் எண்ணி இரங்கிய வட லூர் வள்ளலாரின் முன்னோடியே! குறுங்குடி மருதனார் என்ற சங்ககாலப் புலவர் பாடிய அகநானூற்றுப் பாடல் ஒன்று எண்ணத் தக்கது. தன்னைப் பிரிந்து சென்ற தலைவனை நினைத்து வாடும் தலைவியை நோக்கி, "கார்கா லம் வந்துவிட்டது; தலைவன் விரைவில் வந்து விடுவான்' என்று, பருவ காலத்தைச் சுட்டிக் காட்டி ஆற்றுவிக்கும் தோழி, தலைவனின் நல்ல மனதைக் கூறுவதில் சங்ககால மனித உணர்வைக் காணலாம்.

"பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்
உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்'' (அகநா-4)

பூத்த சோலையில் தம் துணையோடு தேனில் திளைத்து மகிழும் வண்டினங்கள், மணியொலி கேட்டு பயந்து, கலைந்து சென்று விடுமோ என்று கருணையோடு எண்ணி, தன் தேர் மணிக ளின் நாவை ஒலிக்காத வண்ணம் கட்டி, தேரைச் செலுத்துபவனாம் தலைவன். பலநாள் பிரிந்து கிடந்து, வாடும் தலைவியைக் காண விரைந்து வரும் வேளையிலும், வண்டினங்கள் மகிழ்வைச் சிதைத்துவிடக் கூடாதே என்று நினைத்த உள் ளம் சங்ககாலச் சமுதாயப் பண்பைப் பிரதிபலிப் பதாகும்.

எவ்வுயிர்க்கும் தன்னால் துன்பம் நேர்ந் துவிடக் கூடாது என்பதையும், எவ்வுயிரிடத்தும் அன்பு காட்ட வேண்டும் என்பதையும் குறுங்குடி மருதனார் இக் காட்சியின் மூலம் உணர்த்துகிறார்.

சீத்தலைச் சாத்தனார் பாடிய அகப்பாடல் ஒன்றும் நினைக்கத்தத்தது. காதலியைப் பிரிந்து சென்ற தலைவன், தன் பணி முடித்துக் குதிரை பூட்டிய தேரில் திரும்பும் போது, தன் பாகனுக்கு உரைத்ததில் காணப்படும் அன்புணர்ச்சி கற் றோர் நினைவை விட்டு அகலாதது.

"வாஅப் பாணி வயங்குதொழில் கலிமாத்
தாஅத் தாளிணை மெல்ல ஒதுங்க
இடமறந் தேமதி வலவ குவிமுகை
வாழை வான்பூ ஊழுறுபு உதிர்ந்த
ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு
கணைக்கால் அம்பிணைக் காமர் புணைநிலை
கடுமான் தேர்ஒலி கேட்பின்
நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே'' (அகநா-134)

காதலியை விரைவில் காண வேண்டும் என்று வரும் வழியில், ஆண்மானும் பெண்மானுமாய்க் கூடி மகிழ்ந்திருப்பதைக் கண்ட தலைவன், தேரொலி கேட்டு அவைகள் கலைந்துவிடும் என்று எண்ணி, குதிரையைச் சாட்டையால் அடித்து ஓட்டாது மெல்ல நடத்திச் செல்க என்று பாகனுக்கு உரைக்கிறானாம். மனித நேயத் தையும் தாண்டி அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டும் தலைவனின் உயர்ந்த நெறியைச் சங்க இலக்கியம் நமக்குக் காட்டுகிறது.


சங்க இலக்கியங்கள் தமிழ் மொழியின் மூத்த இலக்கியங்கள் ஆகும். இதனுள் சங்ககாலத் தமிழரின் அறம், அன்பு, பண்பியல் , அறிவியல், வணிகம், பகுத்தறிவு கோட்பாடுகள்  , சமத்துவ கோட்பாடுகள், பொருளியல் கோட்பாடுகள், காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, பெண்ணிய இலக்கியம் போன்ற பல தரப்பட்ட சிந்தனை வளக்கோட்பாடுகள் பொதிந்து கிடக்கின்றன.

சங்க இலக்கிய ஈகைக் கோட்பாடு.

பசியும் பாலுணர்வும் உயிரினங்களுக்கு இயற்கை அளித்த கொடை. உயிரினங்களின் சந்ததிச் சங்கிலி அறுபடாமல் தொடர, தமது இனத்தைத் தொடர்ந்து பெருக்கிக்கொண்டே செல்ல, இனப்பெருக்கத்திற்கான இயல்பூக்கமாக பாலுணர்வு அமைந்தது. உயிரினங்கள் வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும் இதன்பொருட்டே. வாழ்தலுக்கு உணவு தேவை. உணவுண்ணத் தேவைப்படுவது பசி என்னும் இயல்பூக்கம். பசி இயற்கையானது. பசியாறத் தேவைப்படும் உணவு இயல்பாய்த் தேவைப்படும் போதெல்லாம் கிடைத்துக் கொண்டிருக்கும்வரை உயிரினங்களுக்குப் போராட்டம் இல்லை. மனித சமூகத்திற்கும் இதே விதிதான்.

உணவு உள்ளவன் உணவு இல்லாதவனுக்குப் பகிர்ந்தளித்த சங்க காலத்து குறுநிலத் தலைவர்கள்,  மன்னர்கள் என்று வருணிக்கப்பட்ட வள்ளல்களிடம் இயல்பாக இருந்தது. இந்தவகை உணவுப் பங்கீட்டில் கொடுப்பவன், பெறுபவன் என்ற ஏற்றத்தாழ்வு இருப்பதில்லை. இந்நிலை காலப்போக்கில் மாற்றமடைந்து உடைமைச் சமூகத்தில், உணவு உள்ளவன் உணவு இல்லாதவனுக்கு இரக்கத்தோடு உணவளித்தல், வழங்குதல், ஈதல் என்ற அறமாக மாற்றம் பெற்றது..

குறுநிலத் தலைவர்களின் இவ்வகை உபசரிப்பு குறித்த பாடல்கள் பல புறநானூற்றில் இடம்பெற்றுள்ளன. ஒரு பாடலைச் சான்றாகக் காண்போம். அதியமான் நெடுமான் அஞ்சியைக் குறித்து ஒளவையார் பாடிய பாடலின் பகுதி இது,

''புன்தலைப் பொருநன் அளியன் தான்எனத்
தன்உழைக் குறுகல் வேண்டி, என்அரை
முதுநீர் பாசி அன்னஉடை களைந்து
திருமலர் அன்ன புதுமடிக் கொளீஇ
மகிழ்தரல் மரபின் மட்டே அன்றியும்
அமிழ்தன மரபின் ஊன்துவை அடிசில்
வெள்ளி வெண்கலத்து ஊட்டல் அன்றி
முன்னூர்ப் பொதியில் சேர்ந்த மென்னடை
இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு அகற்ற
அகடுநனை வேங்கை வீகண் டன்ன
பகடுதரு செந்நெல் போரொடு நல்கி
கொண்டி பெறுக என்றானே "
(புறநானூறு பா. 390)

அதியமான் தன் நெடுமனை முற்றத்தில் நின்று முன்னிரவு நேரத்தில் தடாரிப் பறையை இசைக்கும் பொருநனைக் கண்டவுடன், இப்பொருநன் இரங்கத் தக்கவன் என்று கருதி அவன் இடையிலிருந்த நீர்ப்பாசியன்ன பழைய ஆடையை நீக்கி மலர் போன்ற புத்தாடையை அணியுமாறு செய்து மதுவோடு ஊன் துவையையும் சோற்றையும் வெள்ளிக் கலத்தில் இட்டு அதனை உண்பித்ததோடு அவன்சுற்றத்தாரது வறுமைத் துயரத்தையும் போக்க நெற்குவியலையும் கொடுத்தான் என்று ஒளவையார் பாடுகின்றார்.

மற்றுமொரு பாடல், 'பாணன் ஒருவன் ஓய்ந்த நடையினை உடையவனாய் வருத்தத்துடன் பலா மரத்தினடியில் தன் சுற்றத்துடன் தங்கியிருந்த போது அங்கு வந்த வில்லையுடைய வேட்டுவன் ஒருவன் விலங்கின் ஊனைத் தீயினில் சுட்டு அவர்களை உண்ணச் செய்ததோடு, தான் காட்டு வழியில் இருப்பதால் அவர்களுக்குக் கொடுப்பதற்கு வேறு பரிசுப் பொருள்கள் இல்லை என்றுகூறித் தனது மார்பில் அணிந்திருந்த முத்து வடங்களையுடைய ஆரத்தையும் முன்கைக்கணிந்த கடகத்தையும் கொடுத்தான் என்றும் அவனது பெயரையும் நாட்டையும் கேட்டபோது கூறாமல் போய்விட்டான் என்றும் வழியில் பிறரைக் கேட்டபோது அவன் கண்டீரக்கோ பெருநள்ளி என்பதைப் பாணன் அறிந்தான் என்றும் வண்பரணர், பெருநள்ளி என்ற குறுநிலத் தலைவனின் புகழ்விரும்பா வள்ளண்மையைப் புகழ்கின்றார்.

 வீறுசால் நன்கலம்
பிறிதுஒன்று இல்லை, காட்டு நாட்டேம்என
மார்பிற் பூண்ட வயங்குகாழ் ஆரம்
மடைசெறி முன்கைக் கடகமொடு ஈத்தனன்
எந்நாடோ என நாடும் சொல்லான்
யாரீரோ எனப் பேரும் சொல்லான்
(புறநானூறு பா. 150)

தம்பெயர் மற்றும் ஊரின் பெயரைக் கேட்டும் சொல்லாமல், உணவும் பரிசிலும் வழங்கிச் சென்ற கண்டீரக்கோ பெருநள்ளியின் செயல், உடைமைச் சமூக அறம், ஈகை குறித்த சொல்லாடல்களிலிருந்து வேறுபட்டது.

ஏணிச்சேரி முடமோசியார் என்ற புலவர் ஆய் அண்டிரனின் வள்ளண்மையைப் புகழும்போது

இம்மை செய்தது மறுமைக்கு ஆம்எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்
பிறரும் சான்றோர் சென்ற நெறிஎன
ஆங்குப் பட்டன்று அவன்கை வண்மையே
(புறநானூறு பா. 134)
ஆய் அண்டிரனின் கைவண்மை மறுமை நோக்கிச் செய்யப்பட்ட அறமன்று என்றும் அப்படி மறுமை நோக்கிச் செய்யப்படும் ஈகை அறம் அறத்தை விலைகூறி விற்கும் வணிகத்தை ஒத்தது என்றும் முடமோசியார் பாடுகிறார். அவர் பாடுவதிலிருந்து ஆய் மன்னன் காலத்திலேயே பாணர் மரபினரைப் பேணி உபசரிக்கும் அறமதிப்பு பெறாத பகுத்துண்ணும் மரபும் புலவர் மரபினரைப் போற்றிப் புரந்து பரிசில் வழங்கும் அறமதிப்புடைய ஈகை அறமும் வழக்கில் இருந்ததனைக் கவனத்தில் கொள்ளலாம்.
பாணர் மரபினரைப் புரக்கும் குறுநில மன்னர் /தலைவர்களின் செயல்களில் வரிசை அறிதல் இல்லை. ஆனால் புலவர் மரபினருக்கு வழங்கப்படும் ஈகையில் வரிசை அறிதல் உண்டு. வரிசை அறியாது மன்னன் தரும் பரிசில் புலவர்களால் கடியப்பட்டது. மலையமான் திருமுடிக்காரி புலவர்களிடத்துப் பொதுநோக்கு உடையவனாய் இருந்தமையைக் கபிலர் கடிந்து கூறிப் பாடிய பாடல் வருமாறு,

ஒருதிசை ஒருவனை உள்ளி நாற்றிசை
பலரும் வருவர் பரிசின் மாக்கள்
வரிசை அறிதலோ அரிதே பெரிதும்
ஈதல் எளிதே, மாவண் தோன்றல்
அதுநன்கு அறிந்தனை யாயின்
பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே
(புறநானூறு பா. 121)

ஈகை எளியசெயல், பரிசுபெற வந்தவர்களின் தகுதியை அறிந்து வழங்குவதுதான் அரியசெயல். எனவே புலவர்களைப் பொறுத்தமட்டில் பொது நோக்கைக் கைவிடுவாயாக என்கிறார் புலவர். அதியமான் நெடுமானஞ்சியிடம் பெருஞ்சித்திரனார் என்ற புலவர் பரிசில் பெறச் சென்றபோது, மன்னன் அவரை நேரில் காணாமலே அவருக்குப் பரிசுப் பொருள்களைக் கொடுத்தனுப்புகின்றான்.

காணா தீத்த இப்பொருட்கு யானோர்
வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணித்
திணையனைத் தாயினும் இனிதவர்
துணையள வறிந்து நல்கினர் விடினே
(புறநானூறு பா. 208)

ஷஷபல குன்றுகளும் மலைகளும் கடந்து வந்த என்னை நயந்து நேரில் காணாமலேயே, ''இப்பொருள்களைப் பெற்றுக்கொண்டு செல்க" என்று சொல்ல வேந்தன் எவ்வாறு என்தகுதியை அறிந்துகொண்டான். என்னைக் காணாமல் தந்த இப்பரிசுப் பொருள்களைப் பெற்றுச்செல்ல நான் வாணிகப் பரிசிலன் அல்லன். புலவர்களது கல்வி, புலமை முதலான தகுதிகளை அறிந்து விரும்பித் தினையளவு பரிசு கொடுத்தாலும் அதுவே நன்று என்கிறார் பெருஞ்சித்திரனார்.பாணர் மரபினருக்கு வரிசை அறிதல், அதாவது பெறுபவன் தகுதியைப் பற்றிய எந்த ஓர்மையும் இல்லாமல் அவன் பசி மற்றும் தேவைகளை மட்டுமே கருதி பகிர்ந்தளிக்கப்பட்ட /வழங்கப்பட்ட ஈகை, மாற்றம் பெற்றுப் புலவர் மரபினர்க்கு வழங்கப்படும் போது பசி மற்றும் தேவைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் வழங்குபவன் தகுதி, பெறுபவன் தகுதி முதலான அளவுகோல் களுக்கிடையே அறத்தகுதியும் பெறுவதாயிற்று. இவ்வகை ஈதலறம் கொடுப்பவன் பெறுபவனுக்கிடையிலான வணிகமாகவும் பரிணாமம் பெற்றது. வணிகத்தில் கொடுப்பது பெறுவது இரண்டும் ஒரே சமயத்தில் நடைபெறும். இவ்வகையில் கொடுப்பவன் பொருள்களைக் கொடுக்கிறான் கொடுத்ததற்கு மாற்றாக இவ்வணிகத்தில் எதைப்பெறுகிறான் என்றால் ஈத்துவக்கும் இன்பத்தையும் புகழாகிய இசையையும் பெறுகின்றான். பெறுபவன் நிலையிலிருந்து பார்த்தாலும் இந்தவகைப் பரிமாற்றம் நடைபெறுகின்றது. அறவிலை வணிகன் ஆஅய் அல்லன், வாணிகப் பரிசிலன் அல்லேன் முதலான சங்க இலக்கியச் சொல்லாடல்கள் அறம் வணிகமாகிப் போன நிலைமையை எதிர்மறையில் பதிவுசெய்கின்றன. சங்க காலத்திலேயே இம்மையில் ஒருவன் செய்த நன்மை மறுமையில் அவனுக்குப் பெரிய இன்பமாக வந்து விளையும் என்னும் கருத்து நிலைபெறத் தொடங்கிவிட்டது.

எத்துணை யாயினும் ஈத்தல் நன்றுஎன
மறுமை நோக்கிற்றோ அன்றே, பிறர்
வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே
(புறநானூறு பா. 141)

என்று வையாவிக் கோப்பெரும் பேகனின் கைவண்மையைப் புகழ்ந்துரைக்கின்றார் பரணர். இப்பாடலும் நமக்கு இருவகை ஈகையைச் சுட்டிக்காட்டுகின்றது. ஒன்று பிறர் வறுமை நோக்கிய ஈகை. மற்றொன்று தம் மறுமை நோக்கிய ஈகை. இரண்டாவது வகை ஈகையே அறத்தகுதி பெற்றது என்பது குறிப்பிடத் தக்கது.

இல்லற அறம் ஈகையும் விருந்தோம்பலும்.
குழுத் தலைவர்களின், அரசர்களின், வேந்தர்களின் வழங்கல் மரபு பங்கிட்டுண்ணல், கொடுத்தல், ஈகை என்றெல்லாம் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து அறம் என்ற புதிய வடிவமெடுத்த பின்னர், இயல்பாகச் சக மனிதனின் பசியாற்றல் என்ற உயிர்ப் பண்பிலிருந்து மேலெழுந்த ஈகை, இல்லறக் கடமையாகவும், இல்லறத்தானின் கடமையாகவும் புதிய பரிமாணம் பெற்றது. இந்நிலை உடைமைச் சமூகத்தில், இல்- அறம் என்றானது. மன்னர்களைப் பாடிப் பரிசில்களாகக் கொண்டுவந்த பலவகைப் பொருட்களையும் தானே வைத்து அனுபவிக்க வேண்டும் என்று நினைக்காமல் எல்லோருக்கும் கொடு என்கிறார் ஒரு புலவர்.

நின்நயந்து உறைநர்க்கும் நீநயந்து உறைநர்க்கும்
பன்மாண் கற்பின்நின் கிளைமுத லோர்க்கும்
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்
இன்னார்க்கு என்னாது என்னொடும் சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே!
(புறநானூறு பா. 163)

''குமணவள்ளல் தந்த இந்த வளங்களை எல்லாம், கொடு, கொடு, எல்லோர்க்கும் கொடு, உற்றார் உறவினர்களுக்கும் நம்முடைய வறுமைக்காலத்தில் நமக்குத் தந்து உதவியவர்களுக்கும் கொடு. யாருக்குக் கொடுப்பது என்று யோசிக்க வேண்டாம். என்னைக் கேட்காமலேயே கொடு, இந்த வளங்களையெல்லாம் நாமே வைத்துக்கொண்டு வளமாக வாழலாம் என்றெல்லாம் நினைக்காமல் எல்லோர்க்கும் கொடு'' என்று மனமகிழ்ச்சியோடு மனைவிக்கு அனுமதி வழங்குகின்றார் பெருஞ்சித்திரனார்.

சங்க காலத்தில் உடைமைச் சமூக அமைப்பு மெல்லத் துவங்கி இறுக்கம் பெற்ற நிலையில் இருப்பவன் -இல்லாதவன் இடையிலான வேறுபாடு பெரிதாகத் தெரியத் தொடங்குகிறது. உடைமைச் சமூகத்தின் உடனடி விளைவான பசியும் பட்டினியும் சமூகச் சிக்கல்களாகின்றன. உடைமையாளர்களுக்குப் பிறர் பங்கைத் திருடிய குற்றஉணர்வு சிறிதுமில்லை. உடைமைச் சமூகத்தை நியாயப்படுத்தவும் இருக்கிற சமூக அமைப்பைக் கட்டிக் காக்கவும் உருவாக்கப்பட்ட அறங்கள், ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தும் உள்நோக்கத்தோடு கொடையை, ஈகையை, விருந்தோம்பலை முன்மொழிகின்றன. ஷசெல்வத்துப் பயனே ஈதல் என்கிறபோது ஈகைக்குப் பயன்படுகிற செல்வம், ஈகைக்காகவே செல்வம் என, செல்வம் நியாயப்படுத்தப்படுகிறது. உபரி உணவும் சொத்தும் பொருளும் அறத்தோடு பிணைக்கப்பட்டு விட்டதால் குற்றமற்றதாகி விடுகின்றன.
''ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்''
(குறுந்தொகை- 63)
என்றும் பொருளைத் தேடுவதே பிறருக்குக் கொடுக்கத்தான் என்னும் பொருளில்
''பிறர்க்கென முயலும் பேரருள் நெஞ்சமொடு
காமர் பொருட்பிணி போகிய நங்காதலர்''
(நற்றிணை- 186)
என்றும் சங்க இலக்கியங்கள் அறத்தின் பேரால் நியாயம் பேசின.

சஙக இலக்கியங்களில் பகிர்ந்துண்ணல், கொடை, பரிசில், உணவிடல் என்ற பலநிலைகளில் சமூக வழக்கிலிருந்த ஈகை, திருக்குறள் முதலான நீதி நூல்களில் சமண, பௌத்த மதச்சொல்லாடல்களுக்கு ஒப்பப் பசி தீர்த்தல் என்ற பொருளில் இறுக்கம் பெற்றது. அற்றார் அழி பசி தீர்த்தல் (குறள்- 226) ஈகை, வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை (குறள்- 221) என்றெல்லாம் ஈகை அறம், பசி தீர்த்தல் அதுவும் வறியவனின் பசியைத் தீர்த்தல் என்ற பொருளில் வலியுறுத்தப்பட்டது. புகழ் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் ஈதலால் இசைபெறலாம் என்று ஈகையைப் புகழோடு இணைக்கின்றார். விருந்தோம்பல் என்ற சங்க இலக்கியத்து ஈகையைத் திருவள்ளுவர் இல்லறத்தான் கடமைகளில் ஒன்றாகத் தனித்து வலியுறுத்துகின்றார்.


சங்க கால பெண்களின் சமத்துவமான சுதந்திரம்.

பெண்ணிய சிந்தனை என்பதும் பெண்ணிய இலக்கியம் என்பதும் நமக்கு புதிதல்ல. சங்ககால புலவர்களில் பல பெண்பால் புலவர்கள் வாழ்ந்துள்ளனர். ஔவையார் அவர்களில் புகழ்பெற்றவர். பின்னர் தோன்றிய பக்தி இலக்கிய காலத்திலும் பல பெண் கவிகள் இறையை போற்றி பாடி அமரத்துவம் எய்துள்ளனர். ஆண்டால், காரைக்கால் அம்மையார் போன்றோர் குறிப்பிடத்தக்கவர். அக்கால பெண்பால் கவிகளின் பாடுபொருள் இயற்கை, இறைபக்தி, நன்னெறி கூறுகள் போன்ற வற்றை அடிப்படையாக கொண்டிருந்தது. அக்காலகட்ட மக்களின் வாழ்க்கை முறையில் பெண்களின் பங்களிப்பு பலவகையிலும் மாறிக் கொண்டே வந்திருப்பதை இலக்கியங்களில் காண முடிகிறது. சங்க கால மகளிரிடம் சுதந்திரம் காணப்பட்டது.சங்க பாடல்கள் உணர்த்தும் பெண் வாழ்க்கை சுதந்திரம்.

யாரும் இல்லை; தானே கள்வன்
தான்அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங்கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.

Saturday, 8 August 2020

இலங்கை தேசியக் கொடி




“இலங்கை தேசியக் கொடியின் சிறப்பு .”

பூர நட்சத்திர வடிவம் ‘சிங்கம்’ எனவே பூரத்தில் உதித்த அம்மனின் வாகனம் சிம்மம் ஆகும். சைவ பேரரசான பல்லவர்களின் கொடியும் சிங்கம். புதுக்கோட்டை அரசின் கொடியும் சிங்கம். இலங்கைக் கொடியில் இருக்கும் பச்சை சேர நாட்டு கொடியின் நிறம். சிங்கத்தின் பின் புலத்தில் இருக்கின்ற சிவப்பு நிறம் சோழ அரச கொடியின் நிறம். மஞ்சள் நிறம் பாண்டிய அரசின் கொடியின் நிறம் அத்துடன் தமிழர்களின் மங்களகரத்தை குறிக்கிறது. செம்மஞ்சள் சித்த ஆயுள் வேதத்தின் மூலம் உருவான ஆரோக்கியத்தை குறிக்கிறது. அரசமர இலை, அரசமரத்தின் கீழ் தமிழர்கள் அமர்ந்து ஞானம் பெற்றதைக் குறிக்கிறது. காளி அம்மனின் ஆயுதத்தையே வாள் குறிக்கிறது. ‘சிவன் ‘அருளால் கிடைக்கப்பெற்ற இலங்கைத் தேசியக் கொடியை சைவர்களும் பெளத்தர்களும் பேணிப் பாதுகாக்க வேண்டிய கடைப்பாட்டில் உள்ளார்கள். "

இலங்கை தேசியக் கொடியில் பாவப்பட்ட சிங்கள மக்களுக்கான எந்த அடையாளமும் இல்லை. இலங்கை கொடியில் உள்ளவை அத்தனையும் சைவத் தமிழ் தேசிய அடையாளங்கள்.  இதை அறிந்த கத்தோலிக்கரே முதலில் இலங்கை தேசியக் கொடிக்கு எதிர்ராக போர் முழக்கம் செய்தனர்.

Friday, 7 August 2020

சுமந்திரனின் ஜனநாயக படுகொலை 07-07-2020


மாமனிதர் எனக் கொண்டாடிய ரவிராஜின் மனைவியை சுமந்திரன் ஜனநாயக படுகொலையால், வன்முறை மிரட்டலால் மிரட்டிய சுமத்திரனும் அவரது Methodist Church குழுவினர்களும் அடங்குவாா்கள்.


சுமந்திரன் செய்யும் ஜனநாயக படுகொலையை தர்ம லிங்கத்தின் புதல்வன் சித்தார்த்தன் புன்முறுவல் பூத்த முகத்துடன் பார்த்து ரசித்துக்கொண்டு இருக்கிறார்.
தமிழுக்காக தமிழர்களுக்காக தன்னுயிரை கொடுத்த, எம் தலைவர் மாமனிதர் எனக் கொண்டாடிய ரவிராஜின் மனைவி, சுமந்திரனின் ஜனநாயக படுகொலையால், வன்முறை மிரட்டலால் கதறி அழுகிறார்.
அந்த மாமனிதரின் பிள்ளைகள் கதறி அழுகிறார்கள், இந்த பதவி வெறி பிடித்த சுமந்திரன் எனும் மிருகம் எங்கள் தாயை கொன்று விடுவான் காப்பாற்றுங்கள் என கதறி அழுகிறார்கள்.இந்த சுமந்திரன் சிங்களன் கைக்கூலி.இந்த சுமந்திரன் தமிழினத் துரோகி. அதிரடிப்படை பாதுகாப்பில் அதியுச்ச அராஜகம் செய்யும் அயோக்கியன்.இளைஞர்களேஇந்த தமிழின துரோகி க்கு முடிவுரை எழுதப் புறப்படுங்கள்.கட்சி பேதமின்றி இணைந்து வீதியில் இறங்கிப் போராடுங்கள்.
தமிழ் தேசிய முன்னணியினரே,ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரே,தமிழ் மக்கள் தேசியகூட்டணியினரே,சுதந்திர கட்சியினரேஇந்த அநீதிக்கு எதிராக கட்சி பேதமின்றி வீதியில் இறங்கி போராடுங்கள்..இப்போதே தயாராகுங்கள்வெல்லட்டும் ஜனநாயகம் வெல்லட்டும் தமிழினம் துரோகத்தின் வேர்களை வேரறுப்போம் வாரீர்

தேசிய பட்டியல் ஆசனத்தை சசிகலாக்கு விட்டுக்கொடுக்குமா அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

Wednesday, 5 August 2020

2009 ம் ஆண்டு முதல் சிங்கள பேரினவாத அரசின் சாா்பில் மென்வலு படையினர் நடாத்திக் கொண்டு இருக்கின்ற தமிழின அழிப்புகள்.

 கிறிஸ்தவ பேரியக்கத்தின் வளர்ச்சிக்காக  கள்ளத்தோணியில் கரையேறி பிாித்தாலும் சூழ்ச்சிகள் மூலம் பல சதிகள் செய்து  தமிழர் ஆட்சியை  வீழ்த்தி  பல இலட்சம் மக்களை சிலுவையில் ஏற்றி கொலை செய்தாா்கள். 

பல கோடி பெறுமதியான சொத்துக்களை கொள்ளையடித்து  சென்ற ஐரோப்பியப் படைகள்  தொடர்ந்தும் ஆக்கிரமிக்கும் நோக்குடன்  விட்டுச் சென்ற மிச்ச சொச்ச எச்சங்களே இலங்கையில் நிலை கொண்டுள்ள கிறிஸ்தவர்கள்.  இவர்கள் ஒரு வகையான மென்வலு படையினரே ஆகும். 

இலங்கையில் தமிழ், சிங்களம் மொழிகளாள் வேறுபட்ட இரு இனங்களும்   மத ரீதியாக சைவ சமயமும், பெளத்த மதமும் ஒன்றாகவே செயல்பட்டது. இவ்வாறு ஒற்றுமையாக வழந்த மக்களிடையே மொழிரீதியக பிளவுகளை ஏற்படுத்தியவர்கள் கிறிஸ்தவர்கள்.  கண்டி தலதா மாளிகைக்குள் குணடுகளை வீசி வெடிக்க வைத்த கிறிஸ்தவர்கள், திருக்கேதீஸ்வர வளைவையும் உடைத்தாா்கள்.

கிளிநொச்சி மன்னாா் முல்லைதீவு போன்ற இடங்களில் எமது முன்னனோா்கள் வாழ்ந்த வாழ்க்கை முறமையின் கலை கலாச்சார பண்பாட்டின் எழுச்சி வடிவங்களாக எம்கண்முன்னே எழுந்து நிற்கின்ற ஆதாரங்களாகவும், தமிழ்திருநாட்டின் வரலாற்று ஆதாரங்களாகவும் காணப்படுகின்ற மேற்பட்ட ஆலயங்களை உடைத்துக் கொண்டும், அரேபிய ஏபிரகாமிய யூத ஐரோப்பிய கலாச்சார பண்பாடுகளை நிறுவிக் கொண்டு தமிழ் திருநாட்டை அழித்துக் கொண்டு    இருக்கின்றாா்கள் 

 2019  ம் ஆண்டு சிவராத்திாி தினமான அன்று பண்ணிரு திருமுறைகள் போற்றிய திருக்கேதீஸ்வர வளைவை பாதிரி தலைமையில் உடைத்துஎறிந்தவர்கள்

கறுப்பு வெள்ளை வானில்  நடமாடி திரிகின்ற கத்தோலிக்க மிசனறிகளின் குண்டர் படையினால்  CHURCH அமைக்கும் முயற்ச்சிக்காக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைத் தெறியப்பட்டது

இலங்கையில் முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலை புலிகளை காட்டிக்கொடுத்தது கொலை செய்வித்த கத்தோலிக்கம்.



ஆகவே தமிழர்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்றால் சகல கிறிஸ்தவ அடையாளங்களும் தமிழர் தேசத்தில் இருந்து அகற்றப்பட்டு தமிழ் தேசியத்தின் அடையாளக் கூறுகள் மீள கட்டியெழுப்பப்படல் வேண்டும்.

கிறிஸ்தவ சாதிய வெறி

ஒரே கிறிஸ்து ஒரே பைபிள் ஒரே மதம் என்று சொல்ல‍ப்படும் கிறிஸ்துவ மதத்தில் நிறவெறி , சமத்துவம் இன்மை , மொழிவெறி ,சாதிய பிளவுகள் அதிகமாகவே காணப்படுகின்றது.

ஆதியாகமம் 12:2. "Jesus" சாதியம் பேசுகின்றாா் "நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் என்று கூறுகின்றாா்.

இதன் விளக்கம் " நீய் பொிய சாதியாக இருந்தால்தான் கா்த்தா் ஆசீவதிப்பாா், நீய் கீழ்சாதியாக இருந்தால் உன்னை ஆசீர்வதிக்கமாட்டாா். என்பதானது சாதியத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட மதம் கிறிஸ்தவம் என்பது வெளிப்படை.  

Vatican (வற்றிக்கான்) னின் நிற வெறி காரணமாக   போப்பாண்டவராக  வெள்ளைதோல் உடையவா்கள்தான் வரமுடியும். ஏனைய நிற இனத்தவர்கள் என்றுமே வரமுடியாது.

 Vatican (வற்றிக்கான்) னின் பாலின துவேசம் காரணமாக   பெண்களுக்கான சமத்துவம் மறுக்கப்பட்டு பெண்கள் என்றுமே போப்பாண்டவராக வரமுடியாது.

இலங்கையில் வற்றிக்கானின் நேரடி பிரதிநியாக "Archdiocese of Colombo" (கொழும்பு உயர் மறை மாவட்டம்) சிங்கள மொழி பேசுகின்ற Bishop வரமுடியும். யாழ்பாணம் , மன்னாா், மட்டக்களப்பு, திருகோணமலை கத்தோலிக்க  Bishop    என்றுமே வரமுடியாது.  என்பதானது கொழும்பு உயர் மறை மாவட்டம்   என்பது எல்லோரிலும்  பாா்க்க  சாதியத்தால் கூடியவர்கள் என்பதையும் அத்துடன் இன மொழி வெறியை வெளிப்படையாக காட்டி நிற்கின்றது. 

அதே போன்று யேசுபாலனுக்கு நேர்ந்து விட்ட கன்னியாஸ்திாிகள் என்றுமே Bishop ஆக வரமுடியாது என்பது பாலின துவேசம் நிறைந்தது என்பதனை தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.
  
தமிழ் மொழி பேசுகின்ற கிறிஸ்தவர்களிலும் , சிங்கள மொழி பேசுகின்ற கிறிஸ்தவர்களிலும் குறைந்த சாதியினர் என்றுமே " Bishop "வரமுடியாது. இதனை நீங்கள் கிறிஸ்தவர்களின் ஆரம்ப கால வரலாற்றுகளில் இருந்து கற்றுக் கொள்ள முடியும்.

தமிழ் பேசுகின்ற கத்தோலிக்க விசப்பாக (BISHOP ) உயர்சாதி  கத்தோலிக்க வேளாளரே இருக்கின்றனர்.   இவர்களினால் ஒதுக்கப்பட்ட குறைந்த சாதிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்றுமே கத்தோலிக்கர்கள் விசப்பாக வரமுடியவில்லை. 

கிறிஸ்தவ இனமக்களை சாதிகளாக பிளந்து சாதியத்திற்கு என்று  Church  களை உருவாக்கி சாதிய Churchகளாக பிளவுபடுத்தி  உள்ளாா்கள் கிறிஸ்தவ உயர் குடியினர்.

கிறிஸ்தவ உயர்குடியினர்களினால் உருவாக்கப்படட சாதிய கொடுமைகள் காரணமாக லத்தீன் கத்தோலிக்கர்கள், சிரியன் கத்தோலிக்க சர்ச்சுக்குள் சாதிய பிரச்சனை காரணமாக நுழைய மாட்டார்கள் ,  இந்த இருபிரிவினரும் மார்தோமா சர்ச்சுக்குள் சாதிய பிரச்சனை காரணமாக நுழைய மாட்டார்கள்,  இந்த மூன்று பிரிவினரும் பெந்தகோஸ்ட் சர்ச்சுக்குள் சாதிய பிரச்சனை காரணமாக நுழைய மாட்டார்கள். 

இந்நான்கு பிரிவினரும் (Salvation Army Church) சால்வேஷன் ஆர்மி சர்ச்சுக்குள் சாதிய பிரச்சனை காரணமாக நுழைய மாட்டார்கள், இந்த ஐந்து பிரிவினரும் சென்வென்த் டே அட்வென்டிஸ்ட் சர்ச்சுக்குள் சாதிய பிரச்சனை காரணமாக நுழைய மாட்டார்கள் ,இந்த ஆறு பிரிவினரும் (Orthodox Church.) ஆர்தோடாக்ஸ்சாதிய பிரச்சனை காரணமாக நுழைய மாட்டார்கள், இந்த ஏழு பிரிவினரும் (Jacobite church) ஜேகோபைட் சர்ச்சுக்குள்சாதிய பிரச்சனை காரணமாக நுழைய மாட்டார்கள்.

கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பப் பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும் போது சொந்தப் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்களாகவே பார்ப்பது சாதியம் காரணமாகவே நடைபெறுகின்றது  ஆகவே   சாதியங்களாள்  பிாிக்கப்பட்ட கிறிஸ்தவ மதத்தில் ஒரு கிறிஸ்தவ சாதியத்தை சேர்ந்தவர்கள் மற்றைய  கிறிஸ்தவ சாதியத்தில் திருமணம் செய்வதும் இல்லை. சமபந்தி உணவு உண்பதும் இல்லை. 

 கொலக்கருவியான சிலைவையில்  உயிா்விட்டு ஆவியான அதாவது பேய்யான பின்பு பிணமாக தொங்கியவர் யேசுபாலன்.கொலைக்கருவியையும் பேய்வழிபாட்டையும், பிணவழிபாட்டையும் கொண்ட பேய் கிறிஸ்தவ மதத்தில் சாதிய வெறி பேய்களாக தலைவிாித்தாடுகின்றது. 

மதமாற்றங்களை நியாயப்படுத்துபவர்கள், "சாதிய " கொடுமைகளால் மதம் மாறுகின்றனர்’ என பிரசாரம் செய்கின்றனர். உண்மை என்னவென்றால், "சாதிய " கொடுமைகளை நீக்குவதாக சொல்லி மதமாற்றம் செய்யும் மதங்களில் அதிகமான " நிறவெறிகள் , மொழிவெறிகள் , பெண்களுக்கான சமத்துவங்கள் , சாதியங்கள் , " அதிகமாகவே காணப்படுகின்றன. ஆகவே சாதியத்தின்  விளை நிலமாக கிறிஸ்த மதமே காணப்படுகின்றது. கடந்த நானூறு வருடங்களாக தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவ இன மக்களுக்கு சாதாரண அடிப்படை உரிமை கூட கத்தோலிக்கத்தில் மறுக்கப்பட்டே வந்துள்ளது.