Wednesday, 12 August 2020

இந்து சமயத்தை பற்றி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சா

தமிழ் தேசியம் பேசுகின்ற தமிழ் தலைவர்கள் கிறிஸ்தவ இஸஸாமிய தேசியத்தை ஏற்கொண்டவர்களாகவே உள்ளாா்கள். இவர்கள் தமிழ் தேசிய நிராகரிப்பாளர்களாகவே இருக்கின்றனர்.

ஆனால் பெளத்த தேசியத்தை ஏற்றுக் கொண்ட பெளத்த சிங்கள மக்கள் தமிழ் தேசியத்தை ஏற்றுக் கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.

இந்து சமயத்தை பற்றி இதற்கு மேல் யாரும் விளக்கம் தரவேண்டிய அவசியம் இருக்காது. இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இந்து சமய விளக்கம். 


No comments:

Post a Comment