Friday, 14 August 2020

தமிழர்களை அழிப்பவர்கள் யாா்?

தமிழர்களை பல பாகங்களாக கூறு போட்டு அழிப்பவர்கள் யாா்?
இலங்கையில் பல தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகளை உருவாக்கி வழி நடாத்தி வருகின்றார்கள் கிறிஸ்தவ நிறுவங்கள் .இதன் காரணமாகவே தமிழ் கட்சி தலைவர்கள் கிறிஸ்தவ மத போதகர்களிடம் ஆலோசனைகள் பெற்றே செயல்படுகின்றனர்.
இதற்காகவே பல சந்திப்புக்களையும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று மேற்கொள்ளுகின்றனர்.
அரசியலின் ஊடாக பல தமிழ்க் கட்சிகளை உருவாக்கியவர்கள் அந்த கட்சியின் அடையாளங்களின் ஊடாக தமிழர்களை பல பாகங்களாக கூறு போட்டு மோதவைத்தும் அழித்துக் கொண்டும் செயல்படுபவர்கள் கத்தோலிக்க போதகர்கள்.இதன் காரணமாகவே தமிழர்களின் அரசியல் படு தோல்விகளை சந்திக்கின்றனர். இதன் காரணமாகவே பல இலட்சம் தமிழர்கள் உயிா் இழந்து உள்ளாா்கள்.
இவர்களின் கைக்கூலிகளாக செயல் படுகின்றாா்கள் தங்களை தமிழ் தேசியம் காப்பாளர்களாக அடையாளப் படுத்துகின்ற தமிழர் கட்சிகள்.தமிழ் தேசிய கட்சி என்று தங்களை அடையாளப்படுத்துபவர்கள் கத்தோலிக்க மதத்தால் வழி நடாத்தப்படுகின்ற கிறிஸ்தவ தலைமையின் கட்டளைகளை ஏற்றுக் கொண்டு செயல்படுகின்றனர்.
திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயத்தில் பெளத்த விகாரைக்கு எதிராக சைவ மீட்பு போர் செய்தார்கள்.
அத்துடன் முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்திற்கு எதிராக சைவ மீட்பு போர் செய்தார்கள்.
தமிழர் தேசத்திலே இயங்குகின்ற அனைத்து கட்சி தலைமை பீடங்களிடம் மன்னார் ஆயர்களின் திருக்கேதீஸ்வர ஆலய அட்டூழியத்திற்கு எதிராக ஒரு அறிக்கை வெளியிட சொல்லுங்கள் பார்க்கலாம்.
ஆனால் அவர்கள் என்றுமே செய்யமாட்டாா்கள்.அத்துடன் கிறிஸ்தவத்திற்கு எதிராக சைவ மீட்பு போர் செய்ய மாட்டார்கள்.

No comments:

Post a Comment