Saturday, 8 August 2020
இலங்கை தேசியக் கொடி
“இலங்கை தேசியக் கொடியின் சிறப்பு .”
பூர நட்சத்திர வடிவம் ‘சிங்கம்’ எனவே பூரத்தில் உதித்த அம்மனின் வாகனம் சிம்மம் ஆகும். சைவ பேரரசான பல்லவர்களின் கொடியும் சிங்கம். புதுக்கோட்டை அரசின் கொடியும் சிங்கம். இலங்கைக் கொடியில் இருக்கும் பச்சை சேர நாட்டு கொடியின் நிறம். சிங்கத்தின் பின் புலத்தில் இருக்கின்ற சிவப்பு நிறம் சோழ அரச கொடியின் நிறம். மஞ்சள் நிறம் பாண்டிய அரசின் கொடியின் நிறம் அத்துடன் தமிழர்களின் மங்களகரத்தை குறிக்கிறது. செம்மஞ்சள் சித்த ஆயுள் வேதத்தின் மூலம் உருவான ஆரோக்கியத்தை குறிக்கிறது. அரசமர இலை, அரசமரத்தின் கீழ் தமிழர்கள் அமர்ந்து ஞானம் பெற்றதைக் குறிக்கிறது. காளி அம்மனின் ஆயுதத்தையே வாள் குறிக்கிறது. ‘சிவன் ‘அருளால் கிடைக்கப்பெற்ற இலங்கைத் தேசியக் கொடியை சைவர்களும் பெளத்தர்களும் பேணிப் பாதுகாக்க வேண்டிய கடைப்பாட்டில் உள்ளார்கள். "
இலங்கை தேசியக் கொடியில் பாவப்பட்ட சிங்கள மக்களுக்கான எந்த அடையாளமும் இல்லை. இலங்கை கொடியில் உள்ளவை அத்தனையும் சைவத் தமிழ் தேசிய அடையாளங்கள். இதை அறிந்த கத்தோலிக்கரே முதலில் இலங்கை தேசியக் கொடிக்கு எதிர்ராக போர் முழக்கம் செய்தனர்.
No comments:
Post a Comment