Friday, 7 August 2020

சுமந்திரனின் ஜனநாயக படுகொலை 07-07-2020


மாமனிதர் எனக் கொண்டாடிய ரவிராஜின் மனைவியை சுமந்திரன் ஜனநாயக படுகொலையால், வன்முறை மிரட்டலால் மிரட்டிய சுமத்திரனும் அவரது Methodist Church குழுவினர்களும் அடங்குவாா்கள்.


சுமந்திரன் செய்யும் ஜனநாயக படுகொலையை தர்ம லிங்கத்தின் புதல்வன் சித்தார்த்தன் புன்முறுவல் பூத்த முகத்துடன் பார்த்து ரசித்துக்கொண்டு இருக்கிறார்.
தமிழுக்காக தமிழர்களுக்காக தன்னுயிரை கொடுத்த, எம் தலைவர் மாமனிதர் எனக் கொண்டாடிய ரவிராஜின் மனைவி, சுமந்திரனின் ஜனநாயக படுகொலையால், வன்முறை மிரட்டலால் கதறி அழுகிறார்.
அந்த மாமனிதரின் பிள்ளைகள் கதறி அழுகிறார்கள், இந்த பதவி வெறி பிடித்த சுமந்திரன் எனும் மிருகம் எங்கள் தாயை கொன்று விடுவான் காப்பாற்றுங்கள் என கதறி அழுகிறார்கள்.இந்த சுமந்திரன் சிங்களன் கைக்கூலி.இந்த சுமந்திரன் தமிழினத் துரோகி. அதிரடிப்படை பாதுகாப்பில் அதியுச்ச அராஜகம் செய்யும் அயோக்கியன்.இளைஞர்களேஇந்த தமிழின துரோகி க்கு முடிவுரை எழுதப் புறப்படுங்கள்.கட்சி பேதமின்றி இணைந்து வீதியில் இறங்கிப் போராடுங்கள்.
தமிழ் தேசிய முன்னணியினரே,ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரே,தமிழ் மக்கள் தேசியகூட்டணியினரே,சுதந்திர கட்சியினரேஇந்த அநீதிக்கு எதிராக கட்சி பேதமின்றி வீதியில் இறங்கி போராடுங்கள்..இப்போதே தயாராகுங்கள்வெல்லட்டும் ஜனநாயகம் வெல்லட்டும் தமிழினம் துரோகத்தின் வேர்களை வேரறுப்போம் வாரீர்

தேசிய பட்டியல் ஆசனத்தை சசிகலாக்கு விட்டுக்கொடுக்குமா அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

No comments:

Post a Comment