Monday, 8 February 2021

கத்தோலிக்கம் சைவ ஆலயங்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்களும் அழிப்புகளும்.

தமிழ்திருநாட்டின் வரலாற்று   ஆதாரங்களாகவும்,  தமிழினத்தின்  இருப்புக்கான ஆதாரங்களாகவும், எமது முன்னனோா்கள் வாழ்ந்த வாழ்க்கை முறமையின் கலை கலாச்சார பண்பாட்டின் எழுச்சி வடிவங்களாக எம்கண்முன்னே எழுந்து நிற்பது ஆலயங்கள்   ஆகும்.  ஆலயங்களை அழிப்பது   என்பது  தமிழர்களின் இருப்பை அழித்து அதன் ஊடாக தமிழினத்தை அழிக்கும் செயலாகும்.  

 *சிலாவத்துறை.  

1998 இல் சிலாவத்துறை பிள்ளையார் கோயில் வாயில்  முன்பு கத்தோலிக்கர் மரியாள் சிலை வைத்தார்கள். சைவர்களின் எதிர்ப்பையும் மீறி கத்தோலிக்கர்கள் நிறுவினார்கள்.  சைவர்களின் எதிர்ப்புகள் காரணமாக தமிழீழ விடுதலை புலிகள் அகற்றினாா்கள். இதனை நிறுவிய கிறிஸ்தவர்களும், பாதிரிகளும் சைவக் குடிகளை கொண்ட தமிழீழ விடுதலை புலிகளின் தளபதிகளாள் இரவோடு இரவாக அழிக்கப்பட்டாா்கள். 

*2010 குருநகர்

 போர் முடிந்த பின்பு 2010 இல் நாவாந்துறை மற்றும் குருநகர் மீனவர்கள் அடாத்தாக அரசு நிலத்தில் வாடியும் சிலுவையும் அமைக்க முயன்ற பொழுது தனங்களப்புச் சைவக் கடற்தொழிலாளர் ஒன்று சேர்ந்து அந்த வாடியும் சிலுவையும்  உடைத்து நொறுக்கினர்.

*2011ல் மடு அருள்மிகு பிள்ளையார்.                                                              அருள்மிகு பிள்ளையார் கோவிலை தமிழர்கள் மீளமைக்கவிடாது கத்தோலிக்கர் தடுத்தனர்.

*2012ல் வங்காலைக்குள் தமிழர்கள் செல்ல தடை.                          புனித மெக்கா நகருக்குள் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு தடை இருப்பதுபோல  கத்தோலிக்கர் அல்லாதவர்கள் வங்காலைக்குள் பிரவேசிக்க முடியாது மார்க்கஸ் பாதிரிதடைவிதித்தான்.

*2013ல் அச்சன் குளம்.                                                                                       நானாட்டனில் தமிழர்களுக்கு விளை நிலங்கள். அங்கே அச்சன் குளத்தில் அருள்மிகு பணிக்கர்ப் பிள்ளையார் கோவில் , அருள்மிகு உருத்திரகாளி அம்மன் கோவில் , அருள்மிகு முத்துமாரி அம்மன் கோவில் என தமிழர்களின்  வழிபாட்டிடங்கள். அருள்மிகு உருத்திரகாளி அம்மன் கோவிலை கத்தோலிக்கர்கள் இடித்துத் தரை மட்டமாக்கினர்.

*2014ல் அரிப்பு.                                                                                                                   முசலிப் பிரதேச  செயலக பிரிவின் வடக்கெல்லை அரிப்பு.வரலாற்றுப் புகழ் பெற்ற துறை . முத்துக் குளிப் போரின் சல்லடை ஊர். ஆற்று முகத்துவாரம் அருகே அருள்மிகு முத்துமாரி அம்மன் கோவில். அரிப்புஅருள்மி கு முத்துமாரியம்மன் கோவிலைக் கத்தோலிக்கர் இடித்தனர்.அக்கோயில் அருகே அடாத்தாகத் தூண் எழுப்பி அதில் மரியாள் சிலை அமைத்தனர்.

*2014ல் எருவிட்டான் .                                                                      எருவிட்டானில் அருள்மிகு வைரவர் மற்றும் அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோயில்கள் இருந்தன . அருள்மிகு வைரவர் கோயில் இருந்த சூலத்தை நானாட்டான் பங்குத் தந்தை ஆணையிட்டதால் கத்தோலிக்கர் புடுங்கி அகற்றினார். 

*வெள்ளாங்குளம்.                                                                                             2015ல் சிவபூமி தேசத்தில் முழுக்க முழுக்கச்   தமிழர்கள் வாழும் வெள்ளாங்குளம் கிராமத்தில் தேவன்பிட்டிக் கத்தோலிக்கர் எட்டு அடி உயரச் சிலுவையை நிறுவினர். பின்னர் வெள்ளாங்குளம் வந்தனர், சைவக் கோயில்களைத் தாக்கினர். வண்ணான்குளம் கிராமத்தில் பெரும்பான்மையாகச்   தமிழர்கள் வாழும் அவ்வூரில் தமிழர்கள் செல்லும் கோயில்களின் பெயர்ப் பலகையை அகற்றினர் “ BISHOP HOUSE OF MANNAR. "

   * வெள்ளாங்குளம்.                                                                                          2016ல் வெள்ளாங்குளம் சந்தியிலிருந்த விநாயகர் சிலை கத்தோலிக்கரால் உடைத்து கடலில் எறியப்பட்டது.                         

*நெல்லியான் ஊர் .                                                                                                 2016ல் புதுக்குடியிருப்பு அரச காணிகளில் குடியேற்றப்பட்ட யாழ்ப்பாணம் நெல்லியான் ஊரைச்சேர்ந்த சைவ குடும்பங்களின் 2 குடிசைகள் கத்தோலிக்கரால் கொழுத்தப்பட்டு குடியிருப்பு தடுக்கப்பட்டது. 

*25-4 -17 வெள்ளாங்குளம்                                                                                      இரவு வெள்ளாங்குளம் முனியப்பர் கோயிலை கத்தோலிக்கர்கள் தாக்கினாா்கள்

*நானாட்டான்.                                                                                                       2017ல் நானாட்டான்- புதுக்குடியிருப்பு பிள்ளையார் கோயில் சூழலிலிருந்த விநாயகர் சிலை கத்தோலிக்கரால் உடைக்கப்பட்டது. 

*2018ல் தலைமன்னார்.                                                                                         தலைமன்னார் பிள்ளையார் சிலை கத்தோலிக்கரால் உடைப்பு. 

 *உயிலங்குளம்.                                                                                                   2018ல் உயிலங்குளம் சந்தி பிளாளையார் சிலை கத்தோலிக்கரால் உடைப்பு

*வண்ணாமோட்டை.                                                                                     2018ல் தள்ளாடி விமான ப் படை ஓடுபாதையின் முன்னாலிருந்த அருள்மிகு பிள்ளையார் கோயில் வழிபாடுகளை தமிழர்களும் பெளத்த சிங்கள இராணுவ வீரர்களும் வழிபட்டு வந்தவர்கள். அந்த விநாயக சிலையை  கத்தோலிக்கர்கள் உடைத்தனர். தமிழர்கள் மீண்டும் திருப்பணி செய்தனர், பொங்கல் பொங்கி வழிபட்டனர். மீண்டும் கத்தோலிக்கர்கள் உடைத்தனர்.

*திருக்கேதீஸ்வரம்.                                                                                                2019 ம் ஆண்டு மகாசிவராத்திாி தினமான அன்று திருக்கேதீஸ்வரம் மீதான தாக்குதல்களை மேற்கொண்டு திருக்கேதீஸ்வர வளைவை மூசி முக்கி உடைத்து எறிந்தம், நந்திக் கொடியை காலால் மிதித்தும் , கிழித்தும் தீய் மூட்டியவர்கள்              “ BISHOP HOUSE OF MANNAR"

*நல்லூர் முருகன் ஆலயத்தில் அட்டூலியங்கள்.                                                         27-03-2021   அன்று கத்தோலிக்க மத நிறுவணம் நல்லூர் முருகன் ஆலயத்தில் ஓயிலை ஊற்றி நெருப்பு மூட்ட முயற்சித்தாா்கள்.

*மூன்றாம் பிட்டி.                                                                                       மூன்றாம் பிட்டியில் நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக உங்கள்   “ BISHOP HOUSE OF MANNAR "கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாதையை மறித்து முள்கம்பி வேலி அமைத்து தமிழர்களின் சைவ நெறியை  மறுத்தவர்.

*சிலாவத்துறை.                                                                 சிலாவத்துறையில் புதுக்குடியிருப்பில் அரச காணியில் எவ்வித உரிமமும் இன்றிக் “ BISHOP HOUSE OF MANNAR "கத்தோலிக்கக் Church ஒன்றைப்  கட்டிய அல்லாமல் அங்கு வாழ்கின்ற    தமிழர்களை மிரட்டி  கத்தோலிக்கத்திற்கு மாற்றி தமிழின அழிப்பு செய்தாா்கள். 

*ஆள்காட்டிவெளி, தள்ளாடி.                                              ஆள்காட்டிவெளி, தள்ளாடி என  தமிழ் கிராமங்களில் பிள்ளையார் கோயில்களை உடைப்பதும்,  தமிழர்கள் மீளக் கட்டியதை மீண்டும் உடைப்பது  “ BISHOP HOUSE OF MANNAR".

*தலைமன்னார்.                                                                           தலைமன்னாரில் சைவர்களின் எதிர்ப்பை மீறி சாலை வாயிலிலும், ஏ32  வாயிலிலும் கத்தோலிக்க வளைவை கட்டி கிறிஸ்தவ தேசியத்தை நிறுவினாா்கள். 

*கேரதீவு.                                                                                                                 கேரதீவு மன்னார் சாலையோரம் அருள்மிகு பிள்ளையார்  சிலையை  கத்தோலிக்கர்கள் உடைத்தனர். மீன்பிடி படகில் ஏற்றினர் தேவன்பிட்டிக்கு அப்பால் கடலில் வீசினர்.

*வண்ணான் குளம்.                                                                                             ஆலய பெயர்களையும், வீதிகளின் தமிழ் பெயர்களையும் அகற்றினர். உடைத்து எறிந்தனர். தமிழ் பெண்பிள்ளைகளை கெட்ட வாா்த்தைகளாள் பேசினாா்கள். இலங்கை இராணுவம் கூட இதனை செய்யவில்லை.

*இலுப்பைக் கடவை.                                                                     பெரும்பான்மை தமிழர்களின் இலுப்பைக் கடவை பாடசாலையில் கலை மகளுக்குத் திரு உருவச் சிலை . வாயிலில் நிறுவுவதற்கு பெற்றோர்களும் பாடசாலை நிர்வாகவும் தீர்மானத்தை நிறைவேற்றி கல்வித் தினைக்களமும் அங்கீகரித்தது. தடுத்து நிறுத்தியது.

*தலைமன்னாா்.                                                                                                     தலை மன்னாரில் தமிழகளின் எதிர்ப்பை மீறிச் சாலை வாயிலில்கத் தோலிக்க வளைவு கட்ட முயன்றார்கள். அதற்கு எதிராக தமிழர்கள்  தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

*உயிலங் குளம்.                                                                                                  கல்லாக் கோட்டை அருள்மிகு முத்துமாரி அம்மன் கோயில், அருள்மிகு வயிரவ கோயில் , உயிலங்குளம் சந்தியில் அருள்மிகு பிள்ளையாா் கோயில். இந்த பிள்ளையாரை உடைத்து எறிந்தாா்கள். 

*புதுக்குடியிருப்பு.                                                                                           மன்னார் நகரம் பிரதேச செயலர் பிரிவில், புதுக்குடியிருப்பில் அருள்மிகு சிவன்கோயில் கருவறை இலிங்கத்தை 2018 சிவராத்திரி தின வாரத்தில் கத் தோலிக்கர் உடைத்து அகற்றினர்.

*மடுவுக்கு ஒரு நீதி - திருக்கே தீச்ச ரத்துக்கு ஒரு நீதி.               மன்னார் - மதவாச்சி ச் சாலையில் மடுவுக்குள் செல்லும் வளைவுஅகலமான கத்தோலிக்க வளைவு. தமிழர்கள் பெரும்பான்மைப் பிரிவு. ஆனால் கத்தோலிக்க வளைவு. ஆனால் சைவத் தமிழ் அடையாளங்கள் அற்ற நுழை வாயில்.

*மன்னார் - மதவாச்சி  சாலை.                                                                 மன்னார் - மதவாச்சி ச் சாலையில்  திருக்கேதீச்சரத்துக்கு உள்செல்லும் வளைவு அகலமான சைவ வளைவு. அவ்வளைவின் முன்பாக உலூர்தம்மாள் சிலை . தமிழ் பெரும்பான்மைப் பிரிவு எனினும் கத்தோலிக்கச் சின்னம் அங்கே .

*கட்டையடம்பன்.                                                                                   நானாட்டான் பிரிவில் முருங்கனுக்கு அருகே ,கட்டையடம்பன் அரசுப் பள்ளியில், கத்தோலிக்க அருள்நங்கை முதல்வர். சைவப் பிள்ளைகள் நெற்றியில் நீறும்  பொட்டும் அணியக் கூடாது; பூ வைக்கக் கூடாது என்பது அப்பள்ளி முதல்வரின் ஆணை .

*கற்கிடந்த குளம்.                                                                                                 நானா ட்டான் பிரதேச செயலக ப் பிரிவில் கற்கிடந்த குளம்,கற்குளம் எனப் பல ஊர்களில் சைவர்கள் கணிசமாக வாழ்ந்தா லும் நாடாளுமன்ற உறுப்பினர் நிதி பெற்று, மன்னார் - மதவாச்சிச் சாலை  சந்திப்பில் கிறித்தவச் சின்ன வளைவுகள் கட்டி உள்ளார்கள்.

கற்கிடந்த குளத்தில் சைவர்களைக் கத்தோலிக்கராகுமாறு அருட்தந்தையர் அழுத்த கொடுப்பாா். மறுக்கும் தமிழர்களை வெளியேற்றக்காரணம் கண்டுபிடிப்பர். 

கந்தசாமி தன் தமிழ் அடையாளங்களை அழித்து கத்தோலிக்க மதம் மாற மறுத்தார். கிறித்தவம்ஏற்காத மூட நம்பிக்கை சூனியம். கந்தசாமி சூனியம் செய்தார் என அருட்தந்தை மிரட்டினார். ஊரை விட்டே விரட்ட முயன்றார்.

*குஞ்சுக்குளம், கற்குளம்.                                                            குஞ்சுக்குளத்தில் , கற்குளத்தில் உள்ள கிறித்தவதேசியத்தின் சின்னங்களும் வளைவுகளும் அன்னியர்களர்கள் இங்கு வாழ்ந்து உள்ளாா்கள். இது அவர்களின் பூர்வீக இடம் என்றுதான் எதிர்கால வரலாறுகள் பேசும். தமிழன் வாழ்ந்தான் என்று ஒரு பொழுதும் வரலாறுகள் பேசமாட்டாது.

*செட்டியார்மகன் , முருங்கன்பிட்டி.                                                         நானா ட்டான் பிரதேச செயலக ப் பிரிவில் செட்டியார்மகன் ,முருங்கன்பிட் டி இரு ஊர்களிலுமாக, 100   தமிழ் குடிகள் . நாடாளுமன்ற  உறுப்பின ர் ஆபிரகாம் சுமந்திரன் துணை த் தலை வராகப் பணியாற்றிய மெ தடிசுத்த திருச்சபையினர் அங்கு வந்தனர். 70 குடிகள் வரை மதம் மாற்றி உள்ளனர். செபக் கூடங்களை அமைத்தனர் . சைவக் கோயில்களை இடித்தனர்.

சுமந்திரன் குடும்பத்தினர் 1000 மேற்பட்ட தமிழ் குடும்பங்களை அவர்களின் தமிழ் அடையாளங்களை அழித்து கிறிஸ்தவதேசியமாக மாற்றி உள்ளனர்.

*பொன்தீவுக் கண்டல்.                                                                                         அருட் தந்தைகள் தடிகள் , கற்கள் தாங்கிய கத் தோலிக்கர் கூட்டத்தை அழைத்து வந்து நானா ட்டான் பிரதேச செயலகத்தைக் கல்லெறிந்து தாக்கினர்.தன்னை த் தாக்க எறிந்த கல்லை இப்பொழுதும் நினைவுச் சின்னமாக வைத்திருக்கிறார். அப்போதைய பிரதேசச்செயலர் மதவெறியாளரைக் காவலர் கைது செய்யவில்லை . வழக்கும் பதியவில்லை.

*நறுவிலிக்குளம்.                                                                    நறுவிலிக்குளத்தில் தமிழர்களுக்கு தனியாகச் சுடுகாடு. நீத்தாரைச் சுடுகாட்டுக்கு கொண்டு  செல்லும் வழியைக் கத்தோலிக்கர் மறிக்கின்றனர். மனித நேயமற்ற மதவெறியில் கூத்தாடுகின்றனர்.  

*புதுக்குடியிருப்பு.                                                                                  நானாட்டான் பிரதேச செயலக ப் பிரிவில் புதுக்குடியிருப்பில் யாழ்ப்பாணம் நெல்லியான் என்ற ஊரை சேர்ந்த மக்கள் போரால் அங்கு புலம்பெயர்ந்த  தமிழ் குடும்பங்கள் புதுக்குடியிருப்புக்கு மீண்டனர். அவர்கள் வறுமையால் பாதிக்கப்பட்ட மக்கள் கீற்றுக் குடிசைகளை தத்தம் நிலங்களில் குடிசைகளைக் அமைத்தனர்.அக்குடிசைகளைக் கத்தோலிக்கர்கள் கொளுத்தினர்.                                                               

*சிலாவத்துறை.                                                                         சிலாவத்துறையில் புதுக்குடியிருப்பில் அரச காணியில் எவ்வித உரிமமும் இன்றிக் கத்தோலிக்க Church  ஒன்றைப் பாதிரியார் கட்டியதும் அல்லாமல் அங்கு வாழ்கின்ற சைவர்களை மிரட்டி மதம் மாற்றி இருந்தாா்.தமிழர்களை  சைவ சமயத்தின் தமிழ் தேசியத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாற்றி தமிழ் இன அழிப்புகளை மேற்கொண்டாா்கள்.

அரசின் நிதி பெற்று, எந்த அநுமதியும் பெறாமல் சிலாவத்துறையில் புதுக்குடியிருப்பில்  Church  யை கட்டியவர்கள் சைவர்களுக்காக ஒதுக்கிய  நிலப் பகுதியையும் இணைத்து அத்து மீறி மதில் கட்டியது "Bishop's House " இதன் பொருள் கிறிஸ்தவ தேசியத்தின் விஸ்தரிப்பே ஆகும்.

சங்குப்பிட்டி 30-03-2021

பூனகரி சங்குப்பிட்டி பிள்ளையாரை சங்குபிட்டி கிறிஸ்தவர்கள் அகற்றி இருந்தாா்கள் மீண்டும் சங்குப்பிட்டி மக்கள் மீண்டும்         01-04-21 இல் பிள்ளையாரை நிறுவி இருந்தாா்கள்.

*மன்னார் மாவட்ட செயலாளர் நந்தினி ஸ்ரான்லி டிமெல் நெறிபடுத்திய சைவ கோவில் அழிப்பு. 

இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மன்னார் கமநல சேவை திணைக்கள உதவி ஆணையாளராகவும், மன்னார் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். அதுமட்டுமின்றி மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மேலதிக  செயலாளராகவும், வட மாகாண சபையின் பிரதி பிரதம செயலாளராகவும் கடமையாற்றியுள்ளாா் இவரின்  "அராஜகம்".

https://jaffnaviews.blogspot.com/2021/02/02.html

*நிலஆக்கிரமிப்பு.                                                                                    மன்னாரில் கத்தோலிக்கம் பலாக்காரமாக தமிழர் நிலங்களை பறித்து தமிழர்களிடத்தில் சட்ட விரோதமான முறையில் பலாக்காரமாக வரியை அறவிடுகின்றது   மடு மரியாள் (Mariyal)(Mary) CHURCH.

https://jaffnaviews.blogspot.com/2021/02/03.html

*புங்குடுதீவு கத்தோலிக்க அட்டுழிய வரலாறு

https://jaffnaviews.blogspot.com/2021/02/02_10.html

*சைவ ஆலயவாசலில் அரசியல் போராட்டங்கள் செய்வதன் சதி நோக்கங்கள்.

https://jaffnaviews.blogspot.com/2021/04/blog-post_28.html

*திருக்கேதீஸ்வர ஆலய வளைவு உடைப்பு.

https://jaffnaviews.blogspot.com/2021/02/blog-post_5.html

*புங்குடுதீவு கத்தோலிக்க அட்டுழிய வரலாறு.

https://jaffnaviews.blogspot.com/2021/02/02_10.html

*மூங்கிலாறு கிராமத்தில் கிறிஸ்தவ அட்டூளியம்.

https://jaffnaviews.blogspot.com/2021/03/blog-post_13.html

*கைதடி கத்தோலிக்க அட்டூளியம்.

https://jaffnaviews.blogspot.com/2021/04/07.html

சைவ இந்து பெளத்த ஆலயத்தின் மீதானதும் பெளத்த மக்கள் மீதான கத்தோலிக்க தாக்குதல்கள்.

https://jaffnaviews.blogspot.com/2020/08/blog-post_83.html

*08-02-2021  இல் யாழ் மாவட்டம்  மிருசுவிலில் விநாயகர் ஆலய உடைப்பு.

தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவில் மிருசுவில் தெற்கு யா/336 நிலதாரிப் பிரிவில் கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கும் இடையில்  கண்டி வீதியோரத்தில் அமைந்த அருள்மிகு  பிள்ளையார் திருக்கோயிலை வைகாசி 25ஆம் நாள் செவ்வாய்க்கிழமை 8 6 2021 செவ்வாய்க்கிழமை அன்று புலர்காலை 4-5 மணியளவில் பார வண்டியால்  உடைத்துள்ளனர்     கத்தோலிக்கர்கள்.

மொத்த மக்கள்தொகை 769  புத்தர் வாழ்வதில்லை,                               169 கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள்.  600 தமிழர்கள் வாழ்கிறார்கள்.  

 அன்று அதிகாலை மன்னாா் வங்காலை பற்றைக்குல் பெருமளவு நந்திக் கொடிகளை கத்தோலிக்கர்கள் வீசி இருந்தாா்கள்.

மேலும் தொடரும்----



Sunday, 7 February 2021

“இலங்கை தேசியக் கொடியின் சிறப்பு .”

 பூர நட்சத்திர வடிவம் ‘சிங்கம்’ எனவே பூரத்தில் உதித்த அம்மனின் வாகனம் சிம்மம் ஆகும். சைவ பேரரசான பல்லவர்களின் கொடியும் சிங்கம். புதுக்கோட்டை அரசின் கொடியும் சிங்கம். இலங்கைக் கொடியில் இருக்கும் பச்சை சேர நாட்டு கொடியின் நிறம். சிங்கத்தின் பின் புலத்தில் இருக்கின்ற சிவப்பு நிறம் சோழ அரச கொடியின் நிறம். மஞ்சள் நிறம் பாண்டிய அரசின் கொடியின் நிறம்.

 அத்துடன் தமிழர்களின் மங்களகரத்தை குறிக்கிறது. செம்மஞ்சள் சித்த ஆயுள் வேதத்தின் மூலம் உருவான ஆரோக்கியத்தை குறிக்கிறது. அரசமர இலை, அரசமரத்தின் கீழ் தமிழர்கள் அமர்ந்து ஞானம் பெற்றதைக் குறிக்கிறது. காளி அம்மனின் ஆயுதத்தையே வாள் குறிக்கிறது. 

‘சிவன் ‘அருளால் கிடைக்கப்பெற்ற இலங்கைத் தேசியக் கொடியை சைவர்களும் பெளத்தர்களும் பேணிப் பாதுகாக்க வேண்டிய கடைப்பாட்டில் உள்ளார்கள".

இலங்கை தேசியக் கொடியில் பாவப்பட்ட சிங்கள மக்களுக்கான எந்த அடையாளமும் இல்லை. இலங்கை கொடியில் உள்ளவை அத்தனையும் சைவத் தமிழ் தேசிய அடையாளங்கள். இதை அறிந்த கிறிஸ்தவர்கள் முதலில் இலங்கை தேசியக் கொடிக்கு எதிர்ராக போர் முழக்கம் செய்தனர்.



ஏனை இனையங்கள்.

mytamilnationalism.wordpress.com

https://mytamilnationalism.wordpress.com/%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae/ 

செபமாலை அடிகளார்

  இந்துக்களே மனித உரிமை ஆணையம் முன்பும் ஐக்கிய நாடுகள் சபையிலும்  முறையிடுங்கள்.

வணக்கத்துக்குரிய செபமாலை அடிகளார்  மன்னாரில்  பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான  நடை பயணிகளை வரவேற்று உரையாற்றுகையில்   இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல எனக் கூறியிருக்கிறார்.

அவர் கூறுவது முற்றிலும் சரி  அவர் ஒன்றை உணர மறுக்கிறார்   மன்னார் மாவட்டம் கத்தோலிக்க மறைமாவட்டம் அன்று  சிங்களவர்கள் தமிழருக்கு எதிராக கொடுமை நிகழ்த்துகிறார்கள் என வணக்கத்துக்குரிய செபமாலை அடிகளார் கூறுவது போலவே மன்னார் மாவட்டத்தில் கத்தோலிக்கர் இந்துக்களுக்கு எதிராகக் கடுமையான கொடுமைகளை நிகழ்த்தி வருகிறார்கள்.  முசலியில்  நானாட்டானில்  மடுவில்  மாந்தை மேற்கில்  மன்னார் நகர பிரிவில்  கத்தோலிக்கர்கள் இந்துக்களைக் கொடுமைப்படுத்துகின்றாா்கள்.

முதலில் உன்னைத் திருத்து  பின்பு மற்றவர்களை திருத்தலாம்  நீயே கொடுமைக்காரன்  உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது  மற்றவனைக் கொடுமைகாகாரன் என்று சொல்ல   வணக்கத்துக்குரிய செபமாலை அடிகளார் சிங்களத்துக்கு எதிராக கருத்து சொல்வதை விட்டு மன்னார் ஆயரிடம் செல்லுங்கள்.

 இந்துக்களுக்கு எதிரான கத்தோலிக்கக் கொடுமை வேண்டாம் என்று அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்  இயேசுவின் பெயரைச் சொல்லிக்கொண்டு  இயேசு சொன்ன அத்தனை நல்ல உபதேசங்களுக்கு எதிராக  மன்னார் மாவட்ட கத்தோலிக்கர் இந்துக்களை கொடுமைப்படுத்துகிறார்கள்.

 இந்துக்களே மனித உரிமை ஆணையம் முன்பும் ஐக்கிய நாடுகள் சபையிலும்  முறையிடுங்கள்.


பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி.





https://www.youtube.com/watch?v=wENvCpZOI5o&feature=youtu.be&ab_channel=IBCTamilNews

https://www.youtube.com/watch?v=Pp0mV-1nV8s&ab_channel=DANTamilOli

PART--01

https://www.youtube.com/results?search_query=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF

PART--02

https://www.google.com/search?q=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF.&rlz=1C1PRFI_enGB836GB836&oq=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF.&aqs=chrome..69i57.830j0j7&sourceid=chrome&ie=UTF-8

PART--03


https://www.google.com/search?rlz=1C1PRFI_enGB836GB836&sxsrf=ALeKk01m1WdDkMUvAaFnD5Nf-vSO65em6Q:1612710551253&source=univ&tbm=isch&q=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF.&sa=X&ved=2ahUKEwiFoKH8htjuAhWGUMAKHZ5xBAAQjJkEegQICxAB&biw=1280&bih=881







https://www.tamilwin.com/statements/01/268240?ref=home-latest

https://www.ibctamil.com/



Saturday, 6 February 2021

கனிமொழி வே.பிரபாகரனுக்கு துரோகம்.

 தமிழீழ தாயகத்தின் பெரும்பாலான நிலப்பகுதிகளை விழுங்கி, முள்ளிவாய்க்கால் கடலோரத்தை எல்லையாகக் கொண்ட வன்னி கிழக்கின் சிறியதொரு நிலத்துண்டுக்குள் நான்கரை இலட்சம் தமிழர்களை நெருக்கித் தள்ளித் தமிழ்க் குருதியில் சிங்களம் திளைத்த பொழுது உண்ணாநோன்பு நாடகம் ஆடிச் செப்படி வித்தை காட்டியவர் முத்துவேலரின் புதல்வர் கலைஞர் கருணாநிதி.

அவருக்கு மேலே ஒரு படி சென்ற அவரது வழித் தோன்றலான கனிமொழி, ஈழமண்ணில் தமிழ்க் குருதி சொரியும் பொழுது தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் “உறங் கிக் கொண்டிருக்க முடியாது’ என்று மேடைகளில் ஆவேசமாக முழங்கிக் கொண்டு, மறுமுனையில் ஆயுதங்களைக் கீழே போட்டு சிங்களப் படைகளிடம் சரணடையுமாறு தமிழீழ விடுதலைப் புலிகளுக்குக் கடும் அழுத்தம் பிரயோகித்தவர்.

கடைசி வரை கருணாநிதியோ, அன்றி கனிமொழியோ முள்ளிவாய்க்காலில் சிக்கியிருந்த மக்களினதோ, அன்றி சிங்களப் படைகளை எதிர்கொண்டு உயிரை வேலியாக்கிப் போராடிக் கொண்டிருந்த போராளினதோ உயிர்களைக் காப்பதற்கு எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைக ளையும் எடுக்கவில்லை.

மாறாக ஆயுதங்களைத் தமிழீழ விடுதலைப் புலிகள் கீழே போட்டு சிங்கள அரசுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்கு முன்வந்தால் மக்களினதும், போராளிகளினதும் உயிர்களைக் காப்பதற்கு இந்தியா நட வடிக்கை எடுக்கும் உத்தரவாதத்தை மட்டும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அள்ளிவீசிய வண்ணம் இருந்தார்கள்.

இது தொடர்பாகக் கனிமொழி அவர்களால் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்களை கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் முதல் வாரம் தொடக்கம் ஐம்பது வாரங்களுக்குத் தொடர் கட்டுரையாக ஈழமுரசில் வெளியி டப்பட்ட “தந்திரிகளின் மறுமுகம்’ என்ற பத்தியில்

https://inioru.com/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/


நான்காம் கட்ட ஈழப்போர் வெடித்த பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக விளங்கியவரும், பின்னர் தமிழீழ அரசியல்துறையின் கொள்கை முன்னெடுப்புப் பிரிவின் பொறுப்பாளராகத் திகழ்ந்தவருமான எழிலன் அவர்கள் கனிமொழியுடன் செய்கோள் தொலைபேசி ஊடாக உரையாடிய பின்னரே சிங்களப் படைகளிடம் சரணடைந்தார் என்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றிலும், “த இந்து’ என்ற நாளிதழிற்கு வழங்கிய செவ்வியிலும் அவரது துணைவியாரான வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் (எழிலன்) அவர்கள் அறிவித்ததை அடுத்தே கனிமொழி அவர்கள் திருவாய் மலர்ந்துள்ளார்.

தான் செய்தது தவறு என்றும், அதற்காக வருந்துவ தாகவும் ஒருவேளை கனிமொழி அவர்கள் கூறியிருந்தால் அவர் மீது எம்மவர்களில் பலர் அனுதாபம் காட்டியிருக்க கூடும்.  “நடந்தது நடந்து விட்டது. இப்பொழுதாவது தனது தவறைக் கனிமொழி உணர்ந்துள்ளாரே. அதற்காக அவ ரைப் பாராட்டியாக வேண்டும். கனிமொழிக்கு துரோகப் பட்டம் கட்டுவதால் எதனையும் நாம் சாதிக்க முடியாது. எனவே அவர் இழைத்த தவறை மறந்து பெருந்தன்மையோடு நடப்போம். அதுதான் அரசியல் சாணக்கியத்தனமா னது’ என்று கூறுவதற்கு எம்மவர்களில் பலர் போட்டி போட் டுக் கொண்டு வந்திருப்பார்கள். இதை வலியுறுத்திக் கூறுவ தற்காகவே சிலர் பத்திரிகை அச்சிட்டு அனுதாபக் கட்டுரை கூட வெளியிட்டிருப்பார்கள்.

இறுதிப் போரில் சிங்களத் தரைப்படைத் தளபதியாக விளங்கிய சரத் பொன்சேகாவையும், பதில் படைத்துறை அமைச்சராக விளங்கிய மைத்திரிபால சிறீசேனவையும் மன்னித்த எம்மவர்கள், முத்தமிழ் வித்தகர் என அறியப் பட்ட கருணாநிதியின் புதல்வியையா மன்னிக்க மாட்டார்கள்.

நல்ல வேளையாகத்தான் புரிந்த தவறைக் கனிமொழி ஒப்புக் கொள்ளவோ, அன்றி அதற்காகக் குறைந்தபட்சம் வருத்தம் தெரிவிக்கவோ முன்வரவில்லை. மாறாக, “யார் அந்த சசிதரன் என்கிற எழிலன்? அப்படி ஒருவரை எனக்குத் தெரியாதே! அவர் புலிகள் இயக்கத்தின் முன்னணி உறுப்பி னர்களில் ஒருவராக இருந்திருந்தால் எனக்கு அவரைத் தெரிந்திருக்கும். சாதாரண உறுப்பினர் என்றால் எனக்கு எப் படித் தெரியும்? அப்படி ஒருவரையே எனக்குத் தெரியாது எனும் பொழுது அவரைச் சரணடையுமாறு செய்கோள் தொலைபேசியில் நான் எப்படிக் கூறியிருப்பேன்?’ என்றெ ல்லாம் கனிமொழி கதை அளந்துள்ளார்.


முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பு அரங்கேற்றி ஆறு ஆண்டுகள் கடந்திருப்பதால் எழிலன் என்ற பெயரில் இயங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன் னணி உறுப்பினரைக் கனிமொழி மறந்துவிட்டாரோ தெரிய வில்லை. அல்லது இறுதிப் போரில் சிங்களப் படைகளிடம் சரணடைய வைக்கப்பட்டுக் காணாமல் போனவர் ஆக்கப் பட்ட எழிலன் இனியும் திரும்பி வரப்போவதில்லை என்று 2009ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் அலரி மாளிகையில் கனி மொழியைச் சந்தித்த பொழுது ஏதாவது உத்தரவாதத்தை மகிந்த ராஜபக்ச வழங்கினாரோ தெரியவில்லை.

இவை பற்றியயல்லாம் ஆராய்ச்சி செய்வது எமது நோக்கமன்று. இறுதிவரை எழிலன் அவர்களுடன் கூடவிருந்து, சிங்களப் படைகளால் அவர் கொண்டு செல்லப்படுவதை நேரில் கண்டவர் என்ற வகையில், கனிமொழியுடன் எழிலன் அவர்கள் தொலைபேசியில் உரையாடியது தொடர் பாக அனந்தி அவர்கள் விடுத்திருக்கும் அறிவித்தல் உண்மையானதும், நம்பகமானதும் என்றே நாம் கருத வேண்டும். தவிர தனது துணைவர் தொலைபேசியில் உரையாடாத ஒருவருடன் அவர் உரையாடியதாகப் பொய்யுரைக்க வேண்டிய தேவை அனந்தி அவர்களுக்கு இருப்பதாகவும் தெரியவில்லை. எனவே பொய்யுரைப்பது கனிமொழியே தவிர அனந்தி அல்ல என்பதே சரியான பார்வையாக இருக்கும்.

சரி, எழிலன் அவர்களுடன் கனிமொழி தொலைபேசியில் உரையாடவில்லை என்றே வைத்துக் கொள் வோம். சிங்களப் படைகளிடம் சரணடையுமாறு எழிலன் மட்டுமல்ல தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எவருக்கும் தான் அறிவுரை கூறவில்லை என்று கனிமொழி கூறுவதையும் உண்மை என்றே வைத்துக் கொள்வோம். அப்படியயன்றால் ஆயுதங்களை கீழே போடுமாறு வலியுறுத்தித் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களுக்கு தான் எழுதிய இரண்டு மின்மடல்களுக்கும் என்ன விளக்கத்தைக் கனிமொழி அளிக்க போகின்றார்?

இதனைக் கனிமொழி அவர்களுக்கான சவாலாகவே விடுகின்றோம்.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தங்கியிருந்த ஆனந்தபுரம் பகுதி சிங்களப் படைகளின் முற்றுகைக்கு உள் ளாகியிருந்த 29.03.2009, 30.03.2009 ஆகிய நாட்களில் கனிமொழி அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் பா.நடேசன் அவர்கள் அவசர செய்தியயான்றை அனுப்பியிருந்திருந் தார்.

 29ஆம் நாளன்று பா.நடேசன் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சல் செய்தியைத் திறக்க முடியவில்லை என்று கனி மொழி அவர்கள் கூறியதை அடுத்து, அதே செய்தியை 30ஆம் நாளன்றும் பா.நடேசன் அனுப்பினார்:


“அன்புடன் சகோதரி கனிமொழிக்கு,

தற்போது இங்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் கொண்டிருக்கின் றனர். நாம் நீண்டகாலமாகவே யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி வருகின்றோம். எமது அவலங்களை போக்குவதற்காகவே நாம் இதனை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். ஆனால் சிங்கள அரசு யுத் தத்தை தொடர்ச்சியாக நடாத்திவருகின்றது. சிங்கள அரசின் அதிமுக்கிய மூத்த அமைச்சர்கள் இந்திய அர சின் உதவியினாலேயே தாம் இந்த யுத்தத்தை வென் றுகொண்டிருப்பதாக பகிரங்கமாக அறிவித்த வண் ணம் உள்ளனர்.

இது எமக்கு மிகுந்த வேதனையை தருகின்றது. இந்த நேரத்திலாவது நீங்களும் அப்பா வும் சேர்ந்து இந்திய அரசை வலியுறுத்தி யுத்த நிறுத் தத்தை கொண்டுவந்தால் எமது மக்களை காப் பாற்றலாம். நிபந்தனையற்ற யுத்தநிறுத்தமே எதிர் காலத்தில் அரசியல் பேச்சுவார்த்தைக்கும் நிரந்தர சமாதானத்திற்கும் வழிவகுக்கும். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியை செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றேன்.

நன்றி,என்றும் உங்கள் அன்பான, சகோதரன் பா.நடேசன்“



இம்மின்மடலுக்கு உடனடியாக அப்பொழுது எந்தப் பதிலையும் கனிமொழி அவர்கள் அனுப்பவில்லை. 

ஆனந்தபுரம் பகுதியில் தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பிடம் சிங்களப் படைகளின் முற்றுகைக்கு ஆளாகியிருக்கும் செய்தி அப்பொழுது உளவு வட்டாரங்களில் கசிந்திருந்தது.  

அன்று இந்திய மத்திய அரசாங்கத்தில் அச்சாணியாக விளங்கிய கருணாநிதியையும், அவரது புதல்வி கனிமொழியையும் அத்தகவல் சென்றடைந்திருந்தாலும்கூட  ஆச்சரியப்பட வேண்டியதில்லை. 

சிறீசபாரத்தினம் மீதும், பத்மநாபா மீதும் ஆறாத அன்பும், எம்.ஜி.ஆர் அவர்களின் அன்பைப் பெற்ற  வே.பிரபாகரன் அவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியும் கொண்ட கருணாநிதி, இதுதான்  பிரபாகரனை ஒழித்துக் கட்டுவதற்கான சந்தர்ப்பமாக எண்ணியிருந்தாலும்கூட  ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

 ஆனந்தபுரம் பகுதியில் இருந்து பிரபாகரனை பத்திரமாக வேறு இடத்திற்குப் போராளிகள் நகர்த்தியதை அடுத்து, மீண்டும் கனிமொழி களமிறங்கினார். 

ஆயுதங்களைக் கீழே போடுவதற்கான உத்தரவாதத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் அளித்தால், மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கான உத்தரவாதத்தை இந்திய அரசு வழங்கும் என்ற தொனியில் 07.04.2009 அன்று கனிமொழியால் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கு ஆங்கிலத்தில் இரண்டு மின்மடல்கள் அனுப்பப்பட்டன.

அவற்றில் முதலாவது மின்மடலின் தமிழாக்கம் பின்வருமாறு:

“நடேசன் அண்ணன்,

நிலைமை மிகவும் மோசமாக இருப்பதை நான் அறிவேன். நீங்கள் அனுப்பிய மடல் தொடர்பாக சம்பந்தப்பட்ட எல்லோருடனும் பேசிவிட்டேன். குடியரசுத் தலைவரின் உரையில் தெரிவிக்கப்பட்டமை போன்று ஆயுதங்களை கீழே போடுவதற்கான ஒப்புதலை நீங்கள் வெளியிட வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. தயவு செய்து அதைச் செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால் உங்களுக்கு இந்திய அரசாங்கம் உதவு செய்யக்கூடும் போல் தோன்றுகின்றது. நான் சொல்வதை செய்ய முடியாதுவிட்டால் தயவு செய்து டில்லியுடனேயே கதையுங்கள். மக்களைப் பற்றி உள்துறை அமைச்சரும் கரிசனையாக உள்ளார். கிடைக்கும் செய்திகள் கவலையளிக்கும் வகையிலும், தீர்க்கமானவையாகவும் உள்ளன. தயவு செய்து அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். தயவு செய்து தவறான வழிகாட்டல்களைப் பின்பற்றாதீர்கள். கனிமொழி”.


இங்கு உள்துறை அமைச்சர் என்று கனிமொழி குறிப்பிட்டது பா.சிதம்பரம் அவர்களை. ரஜீவ் காந்தியின் காலத்திலேயே தமிழீழ விடுதலைப் புலிகளைக் கழுத்தறுத்து, தமிழீழ மக்களின் வாழ்வை சின்னா பின்னமாக்க முற்பட்ட சிதம்பரத்தை, தமிழீழ மக்களின் மீது கரிசனை கொண்டவராக கனிமொழி வர்ணித்தது வேடிக்கையானது.

எம்.ஜி.ஆர் அவர்களுக்குக் கூடத் தெரிவிக்காது 1987ஆம் ஆண்டு தை மாதம் தமிழகத்தில் இருந்து இரகசியமாக தமிழீழத்திற்குத் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் திரும்பிச் சென்றதை அடுத்து, தலைவர் அவர்களுக்கு எதிராக எம்.ஜி.ஆர் அவர்களைத் திருப்பி விடுவதற்குப் பகீரத பிரயத்தனம் செய்து, அதில் தோல்வி கண்டவர் பா.சிதம்பரம். இது தொடர்பாக தான் எழுதிய ?விடுதலை? எனும் நூலில் சிதம்பரத்தை ?சகுனியார்? என்று வர்ணித்து தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதியுள்ளார். இது கனிமொழிக்குத் தெரியவில்லை போலும். அதனால்தான் சிதம்பரத்தின் திருகுதாளங்களை நன்கு அறிந்த பா.நடேசன் அவர்களுக்குக் பா.சிதம்பரத்தை ஈழத்தமிழர்கள் மீது அக்கறை கொண்டவராக வர்ணித்துக் கனிமொழி கடிதம் எழுதினாரே தெரியவில்லை.

“தவறான வழிகாட்டல்களைப் பின்பற்றாதீர்கள்“ 

என்று கனிமொழி குறிப்பிட்டது பழ.நெடுமாறன் அவர்களையே என எண்ண வேண்டியுள்ளது.  ஏனென்றால் நீண்ட காலமாகவே பழ.நெடுமாறன் அவர்களுக்கு நெருக்கமானவராகத் வே.பிரபாகரன் திகழ்ந்தவர் என்று நீங்கள் அறிந்த உண்மை. 

23.07.1997 அன்று பழ.நெடுமாறன் அவர்களுக்குத் தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றில்கூட, கருணாநிதியின் இரட்டைப் போக்குத் தொடர்பான தனது ஆதங்கத்தை வே.பிரபாகரன் வெளியிட்டிருந்தார்:


“அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய அண்ணாவிற்கு,

நான் நலமேயுள்ளேன். அதுபோல் நீங்களும் நலமேயிருக்க தமிழ் அன்னையை வேண்டுகிறேன். இங்கு இப்போது மருந்துப் பொருட்களுக்குத் தான் பெரிய தட்டுப்பாடு. அண்ணா நீங்கள் அருட் பிதா சேவியர் மூலம் ஒழுங்கு செய்த மருந்துப் பொருட்கள் எமக்குக் கிடைத்தன. நான் அதற்குரிய ஒரு நன்றிக் கடிதம் அவருக்கு கொடுத்துள்ளேன். அண்ணா அதை அவரிடம் நீங்களே நேரில் கொடுத்து விடுங்கள். மற்றும் மருந்துப் பொருட்கள் எடுப்பதற்காக அங்கு வந்த எமது போராளிகள் பிடிபட்டு இதுவரை ஐம்பது லட்சம் வரையான பணம் தமிழ் நாட்டு பொலீசாரிடம் பிடிபட்டுள்ளது. எமக்கு இங்கு இருக்கும் எவ்வளவோ பணக் கஸ்டத்தின் மத்தியிலும் மருந்துப் பொருட்கள் வாங்க அனுப்பிய பணம் தமிழ் தமிழ் என முழங்கும் கலைஞரின் ஆட்சியிலேயே பறிக்கப்படுவதுதான் வேதனையைத் தருகிறது. ஆனாலும் உங்கள் உதவி எமக்கு ஒரு நம்பிக்கையையும் ஆறுதலையும் தருகிறது. எங்களுக்கு இங்கு இப்போதைக்கு தேவையானது மருந்துப் பொருட்கள் தான். தொடர்ந்தும் இது போல எமக்கு மருந்துப் பொருட்கள் கிடைக்க உதவி செய்யுங்கள் அண்ணா. அது இங்கு எமது போராட்டத்திற்கு உதவியாக இருக்கும் அண்ணா. இப்படிக்கு வே.பிரபாகரன்.”



கனிமொழி முதலாவது மின்மடல் அனுப்பி நான்கரை மணிநேரம் கழிவதற்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவை வலியுறுத்திப் பா.நடேசன் அவர்களுக்கு இன்னுமொரு மின்மடலையும் கனிமொழி அனுப்பினார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அம்மின்மடலின் தமிழாக்கம் பின்வருமாறு:

“நடேசன் அண்ணன்,

அங்குள்ள நிலமைகள் தொடர்பாக நாங்கள் எல்லோரும் கவலையடைந்துள்ளோம். சிறீலங்கா அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு முன்வரும் பட்சத்தில் ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதற்கு தயாராக இருப்பதாக அறிவிப்பதைபற்றி சிந்தியுங்கள். உள்துறை அமைச்சரும், முதலமைச்சரும் அங்குள்ள மக்கள் தொடர்பாக மிகவும் அக்கறையாக உள்ளார்கள்.நான் சொல்வதை செய்ய முடியாவிட்டால், தயவு செய்து டில்லியில் உள்ள ஆட்களுடன் கதைக்கவும். கனிமொழி.”


எழிலன் அவர்களைச் சிங்களப் படைகளிடம் சரணடையுமாறு தான் கூறவில்லை என்று கற்பூரம் எரித்துச் சத்தியம் செய்யும் இதே கனிமொழி, ஆயுதங்களைக் கீழே போடுமாறும், ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதற்கான உத்தரவாதத்தை வழங்குமாறும் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பிய கடிதங்களுக்கு என்ன வியாக்கியானம் அளிக்கப் போகின்றார்? “நான் ஆயுதங்களை கீழே போடுமாறுதான் கூறினேனே தவிர, சரணடையுமாறு கூறவில்லை“ என்று அந்தர்பல்டி அடிக்கப் போகின்றாரா?

ஈழமுரசு.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளாக இருந்தாலும் சரி, தமிழீழ மக்களாக இருந்தாலும்சரி, அவர்களின் பாதுகாப்புக் கவசங்களாகத் திகழ்ந்தவை புலிவீரர்கள் வைத்திருந்த ஆயுதங்கள். கனிமொழி வலியுறுத்தியதைப் போன்று ஆயுதங்களைக் கீழே போடும் எந்தவொரு போராளிக்கும் இரண்டு தெரிவுகளே இருக்கும் என்பதைச் சிறுபிள்ளையால்கூடப் புரிந்து கொள்ள முடியும். ஒன்று எதிரியின் துப்பாக்கிச் சன்னத்திற்கு இலக்காகிப் பலியாவது. மற்றையது எதிரியிடம் கைதியாகப் பிடிபடுவது. அதாவது பன்னாட்டுப் போர்ச் சட்டமுலாம் பூசிய வார்த்தைகளில் கூறுவதானால் எதிரிப் படைகளிடம் சரணாகதியடைவது.

2009 மே 17ஆம், 18ஆம் நாட்களில் கனிமொழி காட்டிய இந்த இரு தெரிவுகளுமே நிராயுதபாணிகளாக நின்ற ஆயிரக்கணக்கான போராளிகளுக்கு மிஞ்சியது. இவர்களில் நிராயுபாணிகளாக வெள்ளைக் கொடியேந்தி பேசச் சென்ற பா.நடேசன் போன்றவர்கள் சிங்களப் படைகளால் கொன்றொழிக்கப்பட்டார்கள். எழிலன் போன்றவர்கள் உயிருடன் சிறைப்பிடிக்கப்பட்டுக் காணாமல் போனோர் ஆக்கப்பட்டார்கள்.

இன்று எழிலனைத் தெரியாது என்று கதையளக்கும் கனிமொழி, நாளை பா.நடேசன் அவர்களையும் தனக்குத் தெரியாது என்று கூற முற்பட்டாலும் நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை. ஆனாலும் இரண்டாவது தடவையாக இப்பத்தி ஊடாக ஈழமுரசு பத்திரிகை வெளியிடும் கனிமொழியின் மின்மடல்கள், கருணாநிதியும், அவரது வழித்தோன்றலான கனிமொழியும் இழைத்த துரோகங்களை மீண்டும் மீண்டும் தமிழர்களுக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. நன்றி: ஈழமுரசு


Friday, 5 February 2021

Ellalan - எல்லாளன்

                                                         தேசத்தின் குரல் பாகம் 

https://www.youtube.com/watch?v=pE7Q2B_TE5g&ab_channel=Ellalan-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D

திருக்கேதீஸ்வர ஆலய வளைவு உடைப்பு

 2019  ம் ஆண்டு சிவராத்திாி தினமான அன்று பண்ணிரு திருமுறைகள் போற்றிய திருக்கேதீஸ்வர வளைவை பாதிரி தலைமையில் உடைத்ததை மறந்தீர்களா? உடைத்ததை அமைக்க விடவேயில்லை என்பதை உணர்ந்தீர்களா? மூன்று வருடமாகியும் வளைவை அமைக்க முடியவில்லை என்பது அவமானமாக இல்லையா?





திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பு  முழு செய்திகள்.

Thursday, 4 February 2021

மு.களஞ்சியம்



இந்தியாவிலுள்ள இந்து அமைப்புகளை நிராகரித்தும், தமிழை அருளிய இறைவனை   நிராகரித்தும் சிவன் அருளிய தமிழில் இருந்து சிவனை நீக்கியும், சிவபூமிதேசத்தின் கலாச்சார பண்பாடுகளையும் நிராகரித்தும் , மனித நேயம், உயிர்நேயம், மனித வாழ்வியல் நெறி பேசுகின்ற சைவ நெறிகளை நிராகரித்தும் ஆரம்பிக்கப்பட்டதே தமிழீழ விடுதலைப் போராட்டம். 

 தமிழகத்திலும் இலங்கையிலும் இயங்கிய கிறிஸ்தவ, இஸ்ஸாமிய, நாத்தீக திராவிட, கம்யூனீச, சோசலீச, லெனினிய மாவோயிச ஆதரவை உள்வாங்கி ஆரம்பிக்கப்பட்டதே தமிழீழ விடுதலைப் போராட்டம்.  சிவபூமியில் விதைப்பதற்காகவே தமிழகத்திலும் இலங்கையிலும் இயங்கிய கிறிஸ்தவ, இஸ்ஸாமிய, நாத்தீக திராவிட, கம்யூனீச, சோசலீச, லெனினிய மாவோயிச பயங்கர வாதிகளாள் உருவாக்கப்பட்டது ஆகும்.

 தமிழ் இன அழிப்புகளையும், தமிழ் கலாச்சார பண்பாட்டு அழிப்புகளையும், தமிழுடன் ஆங்கிலத்தை கலந்து பேசி தமிழ் மொழி அழிப்புகளை மேற்கொள்ளுகின்ற நாத்தீக மதத்தை வழிபாடாக கொண்ட திராவிடர்களுடன் கூட்டை உருவாக்கி அவர்களுடன் இரண்டற கலந்து அவர்களுக்கு ஊடாக தமிழீழ விடுதலை போராட்டம் செய்தவர்களை சிவபூமி நிராகரித்து அழித்ததன் மூலம் அவர்களின் சாம்பல் மேட்டில் இருந்து இன்று  இந்து அமைப்புகள் அன்றும் இன்றும் உதவவில்லை என்று  பொங்கி எழுந்து துள்ளிக் குதிக்கின்றார்கள்.

துப்பாக்கி குழாய் முன்னையில் அதிகாரங்கள் பிறக்குகின்றன என்று கூறுகின்ற கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் போன்ற அன்னியர்களை தெய்வங்களாகவும் , கம்யூனீசம்  சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் சித்தாத்தங்களை வேதநூலாக கொண்ட ஆக்கிரமிப்பு மதங்களுடன் இரண்டற கலந்து மேற்கொண்ட துப்பாக்கி குழாய் முன்னை போராட்டங்களை மேற்கொண்ட சகல அமைப்புகளையும் அந்த மார்க்கங்களை சேர்ந்த அன்னிய தேசங்கள் May18 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஊடாக அழித்தாா்கள். 

May18 முள்ளிவாய்க்கால் சாம்பல் மேடட்டில் நின்று இன்று  இந்து அமைப்புகள் அன்றும் இன்றும் உதவவில்லை என்று  பொங்கி எழுந்து துள்ளிக் குதிக்கின்றார்கள்.

சிவபூமி தேசத்தில் சைவத்தையும் தமிழையும் எமக்கு தந்தவர்களை விட உலகில் எந்த முற்போக்கு சிந்தனையாளர்களும் இருக்க முடியாது என்பதனை நிராகரித்து சிவபூமியின் தேசியத்தின் மீது பைபில், குரான் கம்யூனீசம்  சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் சித்தாத்தங்களை    நிறுவ முயன்றவர்களை சிவபூமி நிராகரித்து ஒரு போதும் மீண்டு வர முடியாதவாறு பஞ்சபூத இறைசத்தியினால் மறைத்து விட்டது.

மு.களஞ்சியம் அவர்களே  கத்தோலிகக்கம் மன்னாரில் தமிழர்களின் வரலாறுகளை அழித்தும், சைவ ஆலயங்களை அழித்தும், 2019 ம் ஆண்டு திருக்ககேதீஸ்வர ஆலய வளைவை உடைத்து எறிந்து அதற்கு மேலே அரேபிய ஏபிரகாமிய கிறிஸ்தவ தேசியத்தை கட்டி எழுப்பிய பொழுது பொங்கி பொங்கி எழமறுத்த நீர் இலங்கை தமிழர் விடையத்தில் தலையிடத் தேவைை இல்லைை. 

சூடு கண்ட பூனை அடுப்பம் கரையை நாடாதது போல் இனியும் தமிழ் மக்கள் வெற்று கிறிஸ்தவ முஸ்லிம் போலி மத வாக்கியத்தின் பின்னால் சென்றால் ஒரு போதும் மீண்டு வர முடியாத முள்ளிவாய்க்காலை சென்றடைவீா்கள். 

கிறிஸ்தவ இஸ்லாமியர்ககளின் பேரணி.

 " 03--02--2021 ஆரம்பித்து நீதிகோரும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி பொத்துவில் ஆரம்பித்து 06-02-2021 ம் திகதி அன்று பொலிகண்டியில் நிறைவு செய்கின்றது.இந்த பேரணியை பின்புலத்தில் இயக்குகின்றவர்கள் கிறிஸ்தவ இஸ்லாமிய நிறுவனங்களாகும்.

"எரிக்காதே எரிக்காதே ஜானசாவை எரிக்காதே" என்று இஸ்லாமியர்கள்   பொங்கு பொங்கு என்று பொங்கி எழுந்த நிகழ்ச்சி நிரல்.


பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, தமிழ்க் கட்சிகளின் ஆர்ப்பாட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு முஸ்லிம் மக்களிடமும், தமிழ் மக்களிடமும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தன.

 இதற்கு காராணம் கோவிட் தொற்றினால் உயிரிழக்கும் தமது உறவினர்களின் ஜனாஸாக்களை தகனம் செய்ய வேண்டாம் என முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்து வந்தாலும், கொரோனா தொற்றில் உயிரிழக்கும் அனைவரது உடல்களையும் தகனம் செய்யும் கொள்கையை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் கடைபிடிக்கின்றது. 

இதற்கு எதிர்பு தெரிவித்தும் இஸ்லாமிய கலாச்சார பண்பாடுகளை மீள நிறுவும் நோக்குடனையே புத்தி அற்ற தமிழர்களை தூண்டிவிட்டு இந்த போராட்டத்தை இஸ்லாமியர்கள் நடாத்துகின்றாா்கள்.

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்றுக் கொண்டு இருந்த பொழுது தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து எந்த போராட்டங்களும் செய்யாதவர்கள் முஸ்லீம்கள். 

கிழக்கு மாகாணத்தில் தமிழ் கலாச்சார பண்பாடுகளை அழித்துக் கொண்டு அதன் மேலே அரேபிய இஸ்லாமிய தேசியத்தை கட்டி எழுப்பியவர்கள் முஸ்லீம்கள். தமிழர்களே இந்த முஸ்லீம்கள் தமிழின அழிப்பாளர்கள் இவர்கள் உங்களுக்கு ஆதரவானவரர்கள் என்று என்னி விட்டில் பூச்சிகள் வீழ்ந்து மடிந்ததை போன்று மீண்டும் வீழ்ந்து மடியப்போவது நீங்களாகவே இருப்பீா்கள்.

கிறிஸ்தவ நிறுவனங்களின் நிகழ்ச்சி நிரல்.


தமிழ் மக்களையும் இந்து பெளத்த மக்களையும் பிளவுபடுத்தி மீண்டும் இன மோதலை ஏற்படுத்தி ஒரு போரை தொடங்கி மதமாற்ற அறுவடைக்காக சதி செய்கின்றாா்கள்கிறிஸ்தவ நிறுவனங்கள். தமிழர்களை அவலத்திற்குள் வைத்திருந்து அழித்தும், இடம் பெயர்வுகளை உருவாக்குவதும் அங்கவீனர்களாக மாற்றி அவர்களுக்கு பல உதவிகள் செய்து அவர்களை கிறிஸ்தவதேசியமாக மதம்மாற்றி தமிழின அழிப்பு செய்வது போன்ற பல  சதிதிட்டங்களுடன் களம் இறங்கி உள்ளாா்கள்.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் கிறிஸ்தவம் கபடநோக்கம்,நரித்தனம் கொண்டு மனிதாபிமான உதவிகள் என்ற போா்வையில் போர் நடைபெற்ற பகுதிகளிள் அமைக்கப்பட்ட முகாம்களில் பெற்றோரை இழந்து நின்ற சிறுவர்கள் ,சிறுமிகள், கணவனை இழந்த மனைவி மணிதநேயம் என்று கூவிக்கொண்டு உணவை ஆயுதமாக பயன்படுத்தி உணவு பொருட்களை வழங்கி சூழ்ச்சிகள் எல்லாம் செய்து அந்த மக்களை தம்வசப்படுத்தி மதம் மாற்றி தமிழ் இன அழிப்பு செய்தவர்கள்.

சுமத்திரன்.


தமிழரசு கட்சியினதும் , தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் அரசியல் ஆலோசகர்களாகவும் வழிகாட்டியாகவும் செயல்பட்டவரும் Deputy Bishop of Methodist Church ஏபிரகாம் சுமத்திரன்.ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை Methodist Church க்கு மாற்றி அமெரிக்க கலாச்சார பண்பாட்டு அடையாளங்களாக மாற்றி தமிழ் இன அழிப்பு செய்தவர் இன்று பெளத்தம் தமிழர்களை அழிப்பதாக போராட்டம் செய்கின்றாா்.

பொத்துவில் ஆரம்பித்து பொலிகண்டியில் நிறைவு பேரணி பெளத்த மதத்திற்கு எதிராகவும் இஸ்லாமிய கலாச்சார பண்பாடுகளை வலியுறுத்தியும் நடைபெறுவதாகவும் மதம் சுதந்திரம் குறித்த அறிக்கையாளர் அகமது ஷாஹீத் (Ahmed Shaheed) மற்றும் கலாச்சார உரிமைகள் குறித்த சிறப்பு அறிக்கையாளர் கரிமா பென்னவுன் (Karima Bennoune) ஆகியோரின் அலுவலகம் கருத்துக்களை தெரிவித்துள்ளது.#

https://www.youtube.com/watch?fbclid=IwAR04HFMEwK4Bx_oHCLtcPHFjkW2PSSSDMdfhaGORY3iVV9HIb7VSFyn1tA0&v=iQSyUjCOPG8&feature=youtu.be&ab_channel=kunakaviyalahan

Sunday, 31 January 2021

தைப்பொங்கல் திருநாள் சிவனின் பஞ்ச பூத வழிபாடாகும் .

நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்கள்  சிவனுடன் தொடர்புடையது. ஆகவே சிவனுடன் தொடர்புடைய பஞ்ச பூத வழிபாடான தைப்பொங்கல் திருநாள் வழிபாடு சிவ வழிபாடு ஆகும்.  அதுவே இயற்கை வழிபாடு.

 நிலம்,நீர்,நெருப்பு,காற்று, ஆகாயம் ஆகியவை பஞ்சபூதங்கள் ஆகும். இதில் நிலம்,நீர்,நெருப்பு,காற்று பூதங்கள் இந்த பூமியை ஆட்சி செய்கிறது. ஆகாய பூதம் நட்சத்திரங்களை ஆட்சி செய்கிறது.

வானம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகியவை ஐம்பூதங்களளின் கூட்டுப் பொருட்களின் பகுதிகள் பஞ்சீகரணத்தினால், இப்பிரபஞ்சம் மற்றும் ஜீவராசிகள் தோன்றின. ஜீவராசிகளின் வாழ்விற்கும் அடித்தளமாகவும் உயிா்ரோட்டமாகவும் விளங்குவது பஞ்சபூதங்களாகும்.

இந்த பிரபஞ்சம் முழுவதும் பஞ்சபூதங்களால் ஆனாது. உடலில் உள்ள ௧௨ உறுப்புகளை இயக்குகின்றன. அதுபோன்று நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்கள் உடலில் உள்ள    12 உறுப்புகளை இயக்குகின்றன.

ஜீவராசிகளின் உடலையும் உயிரையும் இயக்குவதும் பஞ்சபூதங்களாகும். ஆகவே அகத்திலும் புறத்திலும் தொழில்படுவது பஞ்சபூதங்களாகும். இன்று நவீன உலகில் விஞ்ஞானமும் இதனைத்தான் உறுதிசெய்கின்றது.

மண் சம்பந்தப்பட்ட உணவில் சர்க்கரை, புரோட்டின், விற்றமின் போன்ற பல பொருட்கள் உள்ளன இவைகள் அனைத்தும் உயிா் இனங்களின் வாழ்வுக்கு அத்தியாவசியமானதே. வானம், காற்று, நெருப்பு, நீர் போன்றவற்றுடன் தமிழர்களின் தெய்வமான  சூரியன் போன்ற அனைத்தும் உயிா் இனங்களின் வாழ்வுக்கு அத்தியாவசியமானதே. 

உயிா் இனங்களின் வாழ்வுக்கு உயர் கொடுக்கும் சிவனின் அம்சமான வானம், காற்று, நெருப்பு, நீர்,   நிலம் சூரிய குடும்பத்தை சேர்ந்த நவகிரகங்களுக்கும் வழிபாடு செய்வது தமிழ்களின் கலாச்சார பண்பாடு ஆகும். 

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் பொங்கி பொங்கல்  பொங்கி மணித வாழ்வியலுடன் சம்பந்தப்பட்ட பஞ்சபூதங்களுக்கு நன்றி செலுத்துகின்ற வழிபாட்டுடன் சிவனின் அம்சமான சூரியனுக்கும் தமிழர்கள் தெய்வமாக போற்றுகின்ற மாட்டுக்கும்  நன்றி செலுத்தும் விழாவே பொங்கல் விழாவாகும். 

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி                                                        பகவன் முதற்றே உலகு".

குடிமக்களை ஆளும் இறைவனைத் திருவள்ளுவர் ஆதி  எனக் குறிப்பிடுகிறார்.ஆகவே ஆதிபகவன் என்னும் தொடரால் இறைவனைத் திருக்குறள் குறிப்பிடுகிறது. பண்ணிரு திருமுறைகள் இறைவனை  ஆதிபரன் , ஆதி பராபரம் , ஆதிப்பிரான், ஆதி அனாதி அகாரணி காரணி என்னும் தொடர்களால் சிவபெருமானைக் குறிப்பிடுகிறது.

பரமசிவன் பாரண்டம் மீது ஆட, சடையாட, பாதிமதியும் ஆட, "நாதமோடு" ஆடினான் எனத் திருமூலர், அவன் நட்டத்தின் நாட்டத்தை நன்குரைக்கிறார்.

“ஆதிபரன் ஆட அங்கை கனலாட
ஓதுஞ்சடை யாட உன்மத்த முற்றாட
பாதிமதி யாட பாரண்ட மீதாட
நாதமோ டாடினான் நாதந்த நட்டமே”

 “ஆதி பராபர மாகும் பராபரை
  
சோதி பரமுயிர் சொல்லுநற் றத்துவம்                                                   ஓதுங் கலைமாயை யோரிரண் டோர்முத்தி                                 நீதியாம் பேதமொன் பானுடன் ஆதியே.”

“ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்று-எனார்
பேதிது உலகம் பிணங்குகின் றார்களே.”

“பந்து சேர்விர லாள்பவ ளத்துவர்
வாயி னாள்பனி மாமதி போன்முகத்
தந்த மில்புக ழாள்மலை மாதொடும் ஆதிப்பிரான்
வந்து சேர்விடம் வானவர் எத்திசையுந்
நிறைந் துவலஞ் செய்து மாமலர்
புந்தி செய்திறைஞ் சிப்பொழி பூந்தராய் போற்றுதுமே.”

தமிழ் நீதி நூல். வெண்பாக்களால் கடவுள் வாழ்த்துப் பாடல்:
“ மூதுணர்ந்தோர் ஓதுசில மூதுரையைப் பேதையேன்
நீதிவெண்பா வாக நிகழ்ந்துவேன் - ஆதிபரன்
வாமான் கருணை மணிஉதரம் பூத்தமுதல்
கோமான் பெருங்கருணை கொண்டு

தமிழையும் தமிழுக்குரிய கொடியான இடப கொடியையும் அருளிய தமிழ் தலைவன் சிவனின் வழிபாடு தைப்பொங்கல் வழிபாடு ஆகும்.





இலங்கையின் பூர்வீக குடிகள் யார் ?

இலங்கையின் பூர்வ குடிகள் தமிழர்கள். இலங்கையின் “மண்ணின் மைந்தர்கள்”. தமிழ் மன்னர்கள் பலர் இலங்கையை ஆண்டிருக்கிறார்கள். இது வரலாற்றில் நிரூபிக்கப்பட்ட உண்மை.

குமரி முனைக்கு தெற்கே உள்ள இந்து மகா சமுத்திரம் ஒரு காலத்தில் நிலப்பரப்பாக இருந்தது என்றும், அது லெமூரியாஎன்று அழைக்கப்பட்டது என்றும் மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.லெமூரியா கடலில் மூழ்கி விட்டது. அப்போது தமிழ்நாட்டுடன் இலங்கையும் ஒட்டிக் கொண்டிருந்தது. நாளடைவில் தனி தீவாகப் பிரிந்து விட்டது” என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே உள்ள கடல் ஆழமின்றி இருப்பதற்கு இதுதான் காரணம்.

 ஆதாரங்கள்

திருநெல்வேலிக்கு தென்கிழக்கே 15 மைல் தூரத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில், 1876-ல் பூமியைத் தோண்டி நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், பலவகையான மண் பாண்டங்கள் கிடைத்தன. அவை சூளையில் நன்றாக வேக வைக்கப்பட்டு, நல்ல மெருகுடன் காணப்படுகின்றன. இறந்தவர்களின் உடல்களை வைத்து புதைப்பதற்கான “தாழி”கள் இவை. இதேபோன்ற “தாழி”கள், இலங்கையின் வடபகுதியிலும் பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்ல, புராதன தமிழர்கள் உபயோகித்த பல நாணயங்கள், அரச இலட்சினைகள், முதலானவை இலங்கையின் பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதற்கு இதுவே ஆதாரம் என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், பழைய கற்காலத்திலும், புதிய கற்காலத்திலும் தமிழ்நாட்டில் தமிழர்கள் எத்தகைய நடை – உடை – பாவனையுடன் வாழ்ந்தார்களோ, அதே மாதிரிதான் இலங்கைத் தமிழர்களும் வாழ்ந்திருக்கிறார்கள். இருவருக்கும் ‘தொப்புள் கொடி’ உறவு இருந்திருக்கிறது.

வரலாறு கூறுவது என்ன?

இலங்கையில், புத்தமதம் பரவுவதற்கு முன் சிவ வழிபாடுதான் நடந்து வந்திருக்கிறது. பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட சிவன் சிலைகளும், நந்தி சிலைகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. சிவனை வழிபட்டவர்கள் தமிழர்கள்தான்; சிங்களர்கள் அல்ல.கி.மு. மூன்றாம் நூற்றாண்டுகளில், வட இந்தியாவில் ஆட்சி புரிந்த மவுரிய பேரரசன் அசோகன், கலிங்கப் போரின் முடிவில் பவுத்த மதத்தைத் தழுவினார். அவர் புத்த மதத்தை பரப்புவதற்காக, மகிந்த தேரே என்ற புத்த மத குரு தலைமையில் ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்பினார். அக்குழு இலங்கைக்கு வந்தபோது, அனுராதபுரத்தை தலைநகரமாகக் கொண்டு ஆண்ட தமிழ் மன்னன் பெயர் திசையன் என்றும், அசோகன் விருப்பப்படி அவன் புத்தமதத்தை தழுவினான் என்றும், அவனுக்கு “தேவ நம்பி” என்ற பட்டத்தை அசோகர் வழங்கினார் என்றும், பாலி மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. திசையன் இறந்த பிறகு, சேனன், குத்தன் என்ற இரு தமிழ்மன்னர்கள் 22 வருடங்கள், அனுராதபுரத்தில் நல்லாட்சி நடத்தினார்கள் என்று அதே நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று ராஜ்ஜியங்கள்

ஆதிகாலத்தில், இலங்கை ஒரே நாடாக இருந்தது இல்லை. பல அரசர்களும், சிற்றரசர்களும் குறிப்பிட்ட பகுதிகளை ஆண்டு வந்தனர். ஐரோப்பியர்கள் இலங்கைக்கு வந்தபோது, இலங்கையில் மூன்று ராஜ்ஜியங்கள் இருந்தன:

(1) தென் கோடியில், கொழும்பு பகுதியை உள்ளடக்கிய கோட்டை ராஜ்ஜியம். இந்த கோட்டையை ஏற்படுத்தியவனே அழகுக்கோன் என்ற தமிழன்.

(2) கண்டி ராஜ்ஜியம்.

(3) யாழ்ப்பாண ராஜ்ஜியம்.

இவற்றில் யாழ்ப்பாண ராஜ்ஜியத்தை எக்காலத்திலும் சிங்களர்கள் ஆண்டது இல்லை. கோட்டையையும் கண்டியையும் தமிழர்களும், சிங்களர்களும் மாறி மாறி ஆண்டு வந்திருக்கிறார்கள்.

50 ஆயிரம் ஆண்டுக்கால இலக்கிய வரலாறு கொண்ட தமிழே உலகின் முதன் மொழி! குமரிக் கண்டமே தமிழனின் பிறந்தகம். கடலில் மூழ்கிய குமரி நிலத்தின் எச்சமே இன்றைய தமிழீழம். சிங்களவர்கள் இலங்கைத் தீவின் வந்தேறிகள்.

நாவலன் தீவு.

நாவலன் தீவு. ” என்று அழைக்கப்பட்ட ” குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் ” குமரிக்கண்டம்.

 “. ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலை நாடு,ஏழுபின்பலை நாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !! தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரிய தமிழர்களின் சுமரியன் நாகரீகம் இருந்து உள்ளது.

  முந்தையது தான். நக்கீரர் ” இறையனார் அகப்பொருள் ” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். 

 சிவன், முருகர் இறைவனின் பெயர்களையும், தெய்வங்ளின் பெயர்களையும் சூட்டுவது தமிழர் மரபு .

தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள ” தென் மதுரையில் ” கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, ” பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம் ” ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது . இரண்டாம் தமிழ்ச் சங்கம் ” கபாடபுரம் ” நகரத்தில் கி.மு 3700 இல் 3700புலவர்கள்களுடன் ” அகத்தியம்,தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம் ” ஆகிய நூல்களை இயற்றப்பட்டது

இதில் அனைத்துமே அழிந்து விட்டது . இரண்டாம் தமிழ்ச் சங்கம் ” கபாடபுரம் ” நகரத்தில் கி.மு 3700 இல் 3700புலவர்கள்களுடன் ” அகத்தியம்,தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம் ” ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .

இதில் ” தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய ” மதுரையில் ” கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் ” அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள் ” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது. இவ்வளவு பழமையான தமிழனின் வரலாறு ஆதித்தமிழன் பிறந்த பூர்வீக பூமி.குமரிக் கண்டம்

Sunday, 1 November 2020

தமிழ்தேசிய அழிப்பாளர்கள்.

 



தமிழ்தேசிய அழிப்பாளர்கள்.

தமிழ் கலாச்சார பண்பாடுகளின் அடிப்படையில் விளக்கில் தீபம் ஏற்றி அதைக் கொண்டு குத்துவிளக்கு ஏற்றுவதுதான் தமிழர் கலாச்சார பண்பாட்டு மரபு.இந்த மரபானது தமிழ் தேசியத்தின் அடையாளக் கூறேயாகும். தமிழ் தேசியத்தின் மரபை மீறி மெழுகுவர்த்தி கொண்டு குத்துவிளக்கு ஏற்றி கலாச்சார பண்பாட்டு அவமதிப்பு செய்யப்பட்டு, தமிழர் பண்பாட்டு வாழ்வியலிலும் சிதைப்பு  செய்யப்பட்டுள்ளது. இவர்களின் இந்த நடவடிக்கையானது தமிழ்தேசிய அழிப்பாகும்.

வெட்கம், மானம், சூடு, சொரணை அற்ற எருமைத் தமிழர்களே தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளின் அலகுகளை பெளத்த சிங்கள மக்களிடம் சென்று படியுங்கள்.