Wednesday, 10 February 2021

புங்குடுதீவு கத்தோலிக்க அட்டுழிய வரலாறு. பாகம்--04

புங்குடுதீவு மண்ணில் கத்தோலிக்கம் நடாத்திக் கொண்டு இருக்கின்ற கொடுமை.

 •புங்குடுதீவில் கிறித்தவ மதமாற்றம் தலைவிரித்து ஆடுகிறது. 

•‘முள்ளிவாய்க்காலில் இருந்து வந்தேன்’ எனச் சொல்லி மக்களை ஏமாற்றி மதமாற்றம் செய்துவரும் கிறித்தவப் பாதிரியார்.

• பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்லும்   பிள்ளைகளின் கல்விக்கு  பாதிரியாரே காரணம் எனப்பிரச்சாரம் செய்யப்படுகிறது.

• பாடசாலைப்பிள்ளைகளின் போக்குவரத்துச் செலவுகளை சைவசமயத்தவர்கள் ஏற்படுத்திக் கொடுக்க பாதிரியாரே அவற்றிற்கான செலவை ஏற்கிறார் என்னும் தகவல் பரப்பப் படுகிறது. 

•மடத்துவெளியில் பிரமாண்டமான சிலுவை அமைத்தாகிவிட்டது. 

• மாதா கோயில் ஒன்று புங்குடுதீவு மகாவித்தியாலத்திற்கு அண்மையில் கட்டப்பட்டுவிட்டது.இத்தனைக்கும் ஐந்து நிமிட நடையில்  புனித சவேரியார் ஆலயம் அருகே அமைந்துள்ளது. அவ்வளவு மக்கள் தொகை நிரம்பி வழிகிறதா புங்குடுதீவில். 

•புங்குடுதீவு மகாவித்தியாலத்திற்குள் பூர்விக கிறித்தவ மாணவர்களுக்காக பெரியளவில் சிலுவை சகிதமாக பிரார்த்தனை மண்டபமாக கட்டப்பட்டுள்ளது ஏற்புடையதே. 

•ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிவபுராணம் படிக்கப்பட்டுவந்த பு.ம.வித்தியாலத்தில் பிரார்த்தனை மண்டபம் கவனிப்பாரற்றுப் பாழடைந்து கைவிடப்பட்டுள்ளது. 

•இருக்கும் அப்பாவிகளான சைவக்குழந்தைகள் சைவசமய வழிகாட்டல்கள் இல்லாமல்,கேட்பார் யாருமற்று பங்குடுதீவு மகாவித்தியாலத்தில் கல்வியைத் தொடர்கின்றனர். 

•புங்குடுதீவு சைவக் குழந்தைகளைக் கவனிக்காது கிறித்தவவர்களாக மதம் மாற அனுமதித்தால்,அதற்கான பழி பாவங்களை நாமும் நமது சந்ததிகளும் சுமந்து அழிந்தே போகும். 

•புலம்பெயர்ந்துவிட்டோம் நமக்கும் அங்குள்ள சைவப்பிள்ளைகளுக்கும் என்ன தொடர்பு? என எண்ணுதல் நீங்கா நரகத்திற்கே எம்மை இட்டுச் செல்லும். 

•சைவர்கள் மக்களுக்குச் செய்யும் ஒவ்வொரு உதவிகளுக்கும்

பாதிரியார்கள் ஓடிப்போய்த் தாங்கள்தான் செய்கிறார்கள் என்ற பிம்பத்தை விதைக்கிறார்கள். 

•புங்குடுதீவு மகாவித்தியாலத்தினுள் சைவ அடையாளங்களைத் தடுப்பது தடுப்பவர்களின் சந்ததியையே நாசமாக்கும். 

•இப்பொழுதே புலம் பெயர்ந்த புங்குடுதீவு மக்களின் வாழ்க்கைமுறை சாரதி இல்லாத வாகனம் போலத் தட்டுக்கெட்டு ஓடுவதை நாம் கண்ணால் காண்கிறோம். 

•சைவப் புறக்கணிப்புத் தொடருமானால் எமது பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை தடுமாறும் என்பது திண்ணம். 

•புங்குடுதீவு சைவமக்கள் ஓரணியில் திரண்டு பிற மதங்களையும் அனுசரிக்கும் அதேவேளை சைவசமயத்தையும் போற்றி வளர்க்வேண்டும்.

No comments:

Post a Comment