இந்தியாவிலுள்ள இந்து அமைப்புகளை நிராகரித்தும், தமிழை அருளிய இறைவனை நிராகரித்தும் சிவன் அருளிய தமிழில் இருந்து சிவனை நீக்கியும், சிவபூமிதேசத்தின் கலாச்சார பண்பாடுகளையும் நிராகரித்தும் , மனித நேயம், உயிர்நேயம், மனித வாழ்வியல் நெறி பேசுகின்ற சைவ நெறிகளை நிராகரித்தும் ஆரம்பிக்கப்பட்டதே தமிழீழ விடுதலைப் போராட்டம்.
தமிழகத்திலும் இலங்கையிலும் இயங்கிய கிறிஸ்தவ, இஸ்ஸாமிய, நாத்தீக திராவிட, கம்யூனீச, சோசலீச, லெனினிய மாவோயிச ஆதரவை உள்வாங்கி ஆரம்பிக்கப்பட்டதே தமிழீழ விடுதலைப் போராட்டம். சிவபூமியில் விதைப்பதற்காகவே தமிழகத்திலும் இலங்கையிலும் இயங்கிய கிறிஸ்தவ, இஸ்ஸாமிய, நாத்தீக திராவிட, கம்யூனீச, சோசலீச, லெனினிய மாவோயிச பயங்கர வாதிகளாள் உருவாக்கப்பட்டது ஆகும்.
தமிழ் இன அழிப்புகளையும், தமிழ் கலாச்சார பண்பாட்டு அழிப்புகளையும், தமிழுடன் ஆங்கிலத்தை கலந்து பேசி தமிழ் மொழி அழிப்புகளை மேற்கொள்ளுகின்ற நாத்தீக மதத்தை வழிபாடாக கொண்ட திராவிடர்களுடன் கூட்டை உருவாக்கி அவர்களுடன் இரண்டற கலந்து அவர்களுக்கு ஊடாக தமிழீழ விடுதலை போராட்டம் செய்தவர்களை சிவபூமி நிராகரித்து அழித்ததன் மூலம் அவர்களின் சாம்பல் மேட்டில் இருந்து இன்று இந்து அமைப்புகள் அன்றும் இன்றும் உதவவில்லை என்று பொங்கி எழுந்து துள்ளிக் குதிக்கின்றார்கள்.
துப்பாக்கி குழாய் முன்னையில் அதிகாரங்கள் பிறக்குகின்றன என்று கூறுகின்ற கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் போன்ற அன்னியர்களை தெய்வங்களாகவும் , கம்யூனீசம் சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் சித்தாத்தங்களை வேதநூலாக கொண்ட ஆக்கிரமிப்பு மதங்களுடன் இரண்டற கலந்து மேற்கொண்ட துப்பாக்கி குழாய் முன்னை போராட்டங்களை மேற்கொண்ட சகல அமைப்புகளையும் அந்த மார்க்கங்களை சேர்ந்த அன்னிய தேசங்கள் May18 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஊடாக அழித்தாா்கள்.
May18 முள்ளிவாய்க்கால் சாம்பல் மேடட்டில் நின்று இன்று இந்து அமைப்புகள் அன்றும் இன்றும் உதவவில்லை என்று பொங்கி எழுந்து துள்ளிக் குதிக்கின்றார்கள்.
சிவபூமி தேசத்தில் சைவத்தையும் தமிழையும் எமக்கு தந்தவர்களை விட உலகில் எந்த முற்போக்கு சிந்தனையாளர்களும் இருக்க முடியாது என்பதனை நிராகரித்து சிவபூமியின் தேசியத்தின் மீது பைபில், குரான் கம்யூனீசம் சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் சித்தாத்தங்களை நிறுவ முயன்றவர்களை சிவபூமி நிராகரித்து ஒரு போதும் மீண்டு வர முடியாதவாறு பஞ்சபூத இறைசத்தியினால் மறைத்து விட்டது.
மு.களஞ்சியம் அவர்களே கத்தோலிகக்கம் மன்னாரில் தமிழர்களின் வரலாறுகளை அழித்தும், சைவ ஆலயங்களை அழித்தும், 2019 ம் ஆண்டு திருக்ககேதீஸ்வர ஆலய வளைவை உடைத்து எறிந்து அதற்கு மேலே அரேபிய ஏபிரகாமிய கிறிஸ்தவ தேசியத்தை கட்டி எழுப்பிய பொழுது பொங்கி பொங்கி எழமறுத்த நீர் இலங்கை தமிழர் விடையத்தில் தலையிடத் தேவைை இல்லைை.
சூடு கண்ட பூனை அடுப்பம் கரையை நாடாதது போல் இனியும் தமிழ் மக்கள் வெற்று கிறிஸ்தவ முஸ்லிம் போலி மத வாக்கியத்தின் பின்னால் சென்றால் ஒரு போதும் மீண்டு வர முடியாத முள்ளிவாய்க்காலை சென்றடைவீா்கள்.
No comments:
Post a Comment