Tuesday, 9 February 2021

கத்தோலிக்கர்களாள் அடித்து நொறுக்கப்பட்ட பிள்ளையாா்.

 

மன்னார் களநிலை அறியாமல் புரியாமல்  சைவர்கள் நல்லிணக்கத்தை கொல்கிறார்கள் என்று கூறுகின்றவர்களே 2021 படங்களைப் பாருங்கள்.  கத்தோலிக்கத்தின் விநாயக ஆலயத்தின் மீதான தாக்குதல்.

 மன்னார் மாவட்டம்  மன்னார் நகர பிரதேச செயலகப் பிரிவு  தள்ளாடி அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில்பிள்ளையார் சிலை கோயிலுக்கு வெளியே,  சிலுவைத் திரை கோவிலுக்குப் பின்னே தொங்க விடப்பட்டு உள்ளது. ஊடகத்தில் வெளிவந்ததா? கண்டனக் குரல்கள் எழுந்தனவா? 

 BISHOP OF MANNAR ரின் வேண்டு கோலுக்கு இணங்கி BISHOP OF COLOMBO   கத்தோலிக்க சிங்கள மக்களையும் அவர்களுக்கு துனையாகவும்  பாதுகாப்பு வழங்கவும்  சிங்கள   கத்தோலிக்க காவல் துறையும் படைவீரரும் காவலுக்கு நிற்கின்றாா்கள். சிங்கள, தமிழ்   கத்தோலிக்கர்கள் அருள்மிகு பிள்ளையார் கோவிலுக்குள்  காலணிகளுடன் செல்கிறார்கள். இவர்களை தமிழ் இளைஞர்கள் தடுக்கிறார்கள்.அவர்களுள் ஒருவர் வருகிறார் அவர் தமிழர் மன்னார் ஆயரிடம்,   கொழும்பு ஆயரின் உத்தரவிற்கு இணங்க  பாதுகாப்பு படைகளின் அனுமதி பெற்றும்  இருக்கிறோம்.  பாதுகாப்பு படைகள் கவலுக்கு நிற்கின்றாா்கள் என்று சுட்டிக் காட்டுகி்றாா். கடிதத்தைக் காட்டுகிறார்.

சைவக் கோயிலுக்கும் மன்னார் ஆயருக்கும், கொழும்பு  ஆயருக்கும், பாதுகாப்பு படைகளுக்கும் ஏன் முடிச்சுப் போடுகிறீர்கள், சைவக் கோயில்களுள் காலணிகளுடன் உள்ளே போகாதீர் வழிபாட்டுக்குப் போய் வாருங்கள் என்கிறார்கள் தமிழ் இளைஞர்கள் போராடுகின்றாா்கள்.

மன்னார் பாதிரியார் ஒருவர் வருகிறார் மன்னார் மாவட்ட செயலாளர் நந்தினி ஸ்ரான்லி டிமெல் கொடுத்த கடிதத்தை காட்டுகிறார் சவுத் பாரில் சாந்திபுரத்தில் படம்பிடிக்க அனுமதி கொடுத்துள்ளார். சவுத் பாரில் படப்பிடிப்புக்குப் போக வேண்டியவர்கள் தள்ளாடி சைவ திருக்கோயிலுக்கு ஏன் வந்திருக்கிறீர்கள் என தமிழ் இளைஞர் கேட்கிறார், நீ யார் கேட்பதற்கு என அவரை தள்ளுகிறார்கள் உதைக்கின்றாா்கள், அடிக்கின்றாா்கள் அந்த தமிழ் இளைஞர் தடுமாறி கீழே விழுந்து காயப்பட்டா்.

இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்குத் தொலைபேசி எடுத்து முறையிடுகிறார் நான் என்ன செய்யமுடியும் ஆயர் கடிதம் கொடுத்திருக்கிறார் நீங்கள் காவல் நிலையத்தில் முறையிடுங்கள் என்கிறார் சார்ள்சர்.

மன்னாரில் உள்ள சைவ அன்பர் காவல் நிலையத்திற்குச் சென்று முறையிடுகிறார் ஏற்க மறுக்கிறார்கள். மன்னார் ஆயரினதும், கொழும்பு ஆயரினதும், பாதுகாப்பு படைகளினதும் சொல்லை மீறி நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று காவல் நிலையத்தில் சொன்னார்கள். அருள்மிகு பிள்ளையார் கோயிலை நீங்கள் இப்பொழுது சென்று பார்க்கலாம். 

தமிழருக்கு அரசியல் உரிமை கிடைத்தாலும் முழு அதிகாரமும் கத்தோலிக்க ஆயர்கள் கைபற்றிவிடுவார்கள். இது நடந்தே தீரும். எதிர்கால சந்ததியினா் தமிழ் கலாச்சார பண்பாடுகளை இழந்து மிகவும் மோசமான அடிமையாக வாழவேண்டி வரும் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள். 

 விநாயக அடியாா்கள் கண்டிக்காமல் போராடாமல் இருந்தால்  விநாயகரின் சாபத்திற்கு உள்ளாக நீங்கள் நேரிடும்.





No comments:

Post a Comment