" 03--02--2021 ஆரம்பித்து நீதிகோரும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி பொத்துவில் ஆரம்பித்து 06-02-2021 ம் திகதி அன்று பொலிகண்டியில் நிறைவு செய்கின்றது.இந்த பேரணியை பின்புலத்தில் இயக்குகின்றவர்கள் கிறிஸ்தவ இஸ்லாமிய நிறுவனங்களாகும்.
"எரிக்காதே எரிக்காதே ஜானசாவை எரிக்காதே" என்று இஸ்லாமியர்கள் பொங்கு பொங்கு என்று பொங்கி எழுந்த நிகழ்ச்சி நிரல்.
பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, தமிழ்க் கட்சிகளின் ஆர்ப்பாட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு முஸ்லிம் மக்களிடமும், தமிழ் மக்களிடமும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தன.
இதற்கு காராணம் கோவிட் தொற்றினால் உயிரிழக்கும் தமது உறவினர்களின் ஜனாஸாக்களை தகனம் செய்ய வேண்டாம் என முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்து வந்தாலும், கொரோனா தொற்றில் உயிரிழக்கும் அனைவரது உடல்களையும் தகனம் செய்யும் கொள்கையை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் கடைபிடிக்கின்றது.
இதற்கு எதிர்பு தெரிவித்தும் இஸ்லாமிய கலாச்சார பண்பாடுகளை மீள நிறுவும் நோக்குடனையே புத்தி அற்ற தமிழர்களை தூண்டிவிட்டு இந்த போராட்டத்தை இஸ்லாமியர்கள் நடாத்துகின்றாா்கள்.
முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்றுக் கொண்டு இருந்த பொழுது தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து எந்த போராட்டங்களும் செய்யாதவர்கள் முஸ்லீம்கள்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் கலாச்சார பண்பாடுகளை அழித்துக் கொண்டு அதன் மேலே அரேபிய இஸ்லாமிய தேசியத்தை கட்டி எழுப்பியவர்கள் முஸ்லீம்கள். தமிழர்களே இந்த முஸ்லீம்கள் தமிழின அழிப்பாளர்கள் இவர்கள் உங்களுக்கு ஆதரவானவரர்கள் என்று என்னி விட்டில் பூச்சிகள் வீழ்ந்து மடிந்ததை போன்று மீண்டும் வீழ்ந்து மடியப்போவது நீங்களாகவே இருப்பீா்கள்.
கிறிஸ்தவ நிறுவனங்களின் நிகழ்ச்சி நிரல்.
தமிழ் மக்களையும் இந்து பெளத்த மக்களையும் பிளவுபடுத்தி மீண்டும் இன மோதலை ஏற்படுத்தி ஒரு போரை தொடங்கி மதமாற்ற அறுவடைக்காக சதி செய்கின்றாா்கள்கிறிஸ்தவ நிறுவனங்கள். தமிழர்களை அவலத்திற்குள் வைத்திருந்து அழித்தும், இடம் பெயர்வுகளை உருவாக்குவதும் அங்கவீனர்களாக மாற்றி அவர்களுக்கு பல உதவிகள் செய்து அவர்களை கிறிஸ்தவதேசியமாக மதம்மாற்றி தமிழின அழிப்பு செய்வது போன்ற பல சதிதிட்டங்களுடன் களம் இறங்கி உள்ளாா்கள்.
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் கிறிஸ்தவம் கபடநோக்கம்,நரித்தனம் கொண்டு மனிதாபிமான உதவிகள் என்ற போா்வையில் போர் நடைபெற்ற பகுதிகளிள் அமைக்கப்பட்ட முகாம்களில் பெற்றோரை இழந்து நின்ற சிறுவர்கள் ,சிறுமிகள், கணவனை இழந்த மனைவி மணிதநேயம் என்று கூவிக்கொண்டு உணவை ஆயுதமாக பயன்படுத்தி உணவு பொருட்களை வழங்கி சூழ்ச்சிகள் எல்லாம் செய்து அந்த மக்களை தம்வசப்படுத்தி மதம் மாற்றி தமிழ் இன அழிப்பு செய்தவர்கள்.
சுமத்திரன்.
தமிழரசு கட்சியினதும் , தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் அரசியல் ஆலோசகர்களாகவும் வழிகாட்டியாகவும் செயல்பட்டவரும் Deputy Bishop of Methodist Church ஏபிரகாம் சுமத்திரன்.ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை Methodist Church க்கு மாற்றி அமெரிக்க கலாச்சார பண்பாட்டு அடையாளங்களாக மாற்றி தமிழ் இன அழிப்பு செய்தவர் இன்று பெளத்தம் தமிழர்களை அழிப்பதாக போராட்டம் செய்கின்றாா்.
பொத்துவில் ஆரம்பித்து பொலிகண்டியில் நிறைவு பேரணி பெளத்த மதத்திற்கு எதிராகவும் இஸ்லாமிய கலாச்சார பண்பாடுகளை வலியுறுத்தியும் நடைபெறுவதாகவும் மதம் சுதந்திரம் குறித்த அறிக்கையாளர் அகமது ஷாஹீத் (Ahmed Shaheed) மற்றும் கலாச்சார உரிமைகள் குறித்த சிறப்பு அறிக்கையாளர் கரிமா பென்னவுன் (Karima Bennoune) ஆகியோரின் அலுவலகம் கருத்துக்களை தெரிவித்துள்ளது.#
No comments:
Post a Comment