Friday, 11 June 2021

மீண்டும் பிரபாகரன் உருவாக்கப்படுகின்றாா்.

 1956 இல் பாணந்துறை அருள்மிகு முருகன் கோயிலில் கொடிமரத்துக்கு அருகே அக்கோயிலின் சிவாச்சாரியாரை உயிரோடு கொளுத்திய நிகழ்ச்சியே பிரபாகரனை உருவாக்கியது என்பதனை புத்தர்கள், கிறித்தவர்கள்,  முகம்மதியர்கள்,  கம்யூனீசிகள், சோசலீஸ்டுகள், லெனினிஸ்டுகள் , மாவோயிஸ்டுகள் சித்தாத்தங்களை வேதநூலாக கொண்டவர்கள் மறக்க வேண்டாம்.

இந்தத் தீவில்  மதக்கலவரங்களை உருவாக்க வேண்டும்  வளர்ச்சியைத் தடுக்கவேண்டும்  வறுமை தாண்டவம் ஆட வேண்டும்  ஏழ்மையைக் காரணமாக்கி மக்கள் சேவை என்ற போர்வையில் மதமாற்றங்களைத்  தொடர்ந்து  அதன் ஊடாக தமிழினத்தை அழிக்க வேண்டும் வேண்டும்  என்ற கண்ணோட்டத்துடன் உள்ளவர்களே சைவ ஆலயங்கள் மீதான அழிப்பு வேலைகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.

புத்த அடையாளங்கள், முகமதியர், கிறிஸ்தவர், கம்யூனீச, சோசலீச ,லெனினிய , மாவோயிச போன்ற அன்னிய அடையாளங்கள் என்றும் தமிழர்களின் பூர்வீக வரலாற்று ஆதாரங்களாகவோ, தமிழர்களாகவோ என்றும் அடையாளப்படுத்தமாட்டாது.

தமிழ்திருநாட்டின் சைவ ஆலயங்கள்  தமிழினத்தின் இருப்புக்கான  வரலாற்றுக்கான ஆதாரங்கள் ஆகும். தமிழ்திருநாட்டின் சைவ ஆலயங்கள் மீதான தாக்குதல்கள் அழிப்புகள் தமிழினத்தின் இருப்புக்கான  வரலாற்று ஆதாரங்களை அழிப்பது தமிழின அழிப்பு ஆகும். 

எமது முன்னனோா்கள் வாழ்ந்த வாழ்க்கை முறமையின்  கலாச்சார பண்பாட்டின் எழுச்சி வடிவங்களாக எம்கண்முன்னே எழுந்து நிற்கின்ற ஆலயங்களை அழிப்பது தமிழின அழிப்பு ஆகும்.  

ஆயக்கலைகள் அறுபத்துநான்கும் பிறந்தும் வளர்ந்ததும் ஆலயத்தில் ஆகும் ஆதிக் காலத்தில் வாழ்ந்த மூத்த தமிழர்கள்  கலைகளை ஆலயங்களின் ஊடாகவே வளர்த்தாா்கள். அத்துடன் ஆலயங்களின் ஊடாகவே  பரம்பரை, பரம்பரையாக  பயிற்றுவித்து வளர்த்து வாழ்வியலோடு கலந்து வாழ செய்தாா்கள். ஆகவே சைவ ஆலயங்களை அழிப்பது தமிழின் கலையை அழிப்பது ஆகும். இதுவோா் தமிழின அழிப்பு ஆகும்.

தமிழன் என்று அடையாளப்படுத்தப்படுகின்ற அனைத்து அடையாளங்களை அழித்து  புத்த , முகமதியர், கிறிஸ்தவர், கம்யூனீச, சோசலீச ,லெனினிய , மாவோயிச போன்ற அன்னிய அடையாளங்களாள் அடையாளப் படுத்தப்படுவது  தமிழின அழிப்பு ஆகும்.

சிவபூமி திருநாட்டில் சைவக் கோயில்களை இடிக்கலாம் உடைக்கலாம் அழிக்கலாம் என  இந்தத் தீவில் வாழ்கின்ற  புத்தர்கள் நினைக்கிறார்கள்,  கிறித்தவர்கள் நினைக்கிறார்கள்,  முகம்மதியர்கள் நினைக்கிறார்கள்,கம்யூனீச, சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் சித்தாத்தங்களை வேதநூலாக கொண்டவர்கள் நினைக்கிறார்கள்.

அன்னியர்களும் அவர்களது கூலிப்படையினரும் தம் நினைப்புக்குச் செயல்வடிவம் கொடுத்துச் சைவத் திருக்கோயில்கள் இடித்து உடைத்து அழிப்பதால் 

சைவத் தமிழ் மக்களின் நெஞ்சங்கள் புண்ணாகின்றன. சைவத் தமிழர்கள் கண்களில் நீர் புரண்டு ஓடுகிறது. சைவத் தமிழ் இளைஞர்கள் கொதித்த உணர்வுகளை அடக்கிவாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். 

சைவக் கோயில்களை இடித்து உடைத்து அழிப்போரின் சவால்களை எவ்வாறு சந்திக்கலாம்? என்பது சைவத் தமிழ் இளைஞர்களின் நெஞ்சத்தில் எழுகின்ற வினா.மீண்டும்  ஒரு பிரபாகரனை சைவத்திற்காக சிவனை பற்றி எழுவதை யாராலும் தடுக்க முடியாது என்பதனை தெரிந்து கொள்ளுங்கள்.









Thursday, 10 June 2021

மானஸ்தர் என்றால் சுமத்திரன்.

 


கடந்த பதினொரு வருடமாக தமிழ் மக்களின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சுமந்திரன் “தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்காமைக்கு புலிகளே காரணம்” என்கிறார்.

புதிய அரசியல் சாசனம் நிறைவேறாது போனால் முழுப் பொறுப்பையும் தாமே ஏற்று பதவி விலகுவேன் என கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறியிருந்தார். 

அவ்வாறு இல்லாது அரசியல் சாசனம் வெற்றிகரமாக நிறைவேற்றுப் பட்டிருந்தால் கூட தனது கடமை முடிந்து விட்டது. தாம் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என தாமாகவே கூறியிருந்தார்.

 அதுமட்டுமல்லாது தனது இராஜினாமா கடிதத்தில் அரைவாசி எழுதி விட்டதாகவும் மிகுதியே எழுத வேண்டியிருக்கின்றது என தன் சட்டைப் பாக்கட்டைக்காட்டி “அந்த ராஜினாமா கடிதம் ரெடியாக இருக்கின்றது என்று கூறினாா்.  இவ்வாறு பல சந்தர்ப்பங்களில்  சட்டைப் பாக்கட்டைக்காட்டி கூறியிருந்தார்.

இப்போது அவரது இராஜினாமா கடிதத்தின் மிகுதியையும் எழுதி முடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. 

எனவே, சுமந்திரன் கூறியது போல தனது ராஜினாமா கடிதத்தை முழுமைப்படுத்தி உடனடியாக பதவி விலக வேண்டும். அவர் அரசியலில் இருந்து விலகவேண்டும்.



விடுதலைப் புலிகள் பற்றிய சுமத்திரனின் விமர்சனம்.2 மார்ச் 2020

கடந்த பதினொரு வருடமாக தமிழ் மக்களின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சுமந்திரன் “தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்காமைக்கு புலிகளே காரணம்” என்கிறார்.

 விடுதலைப் புலிகள், சகோதர இயக்கங்களை அழித்து ஜனநாயகப் படுகொலையை புரிந்துதான், தனி இயக்கமாக உருவாகினார்கள் என்று பேசியவர் சுமத்திரன் . அதேபோன்று விடுதலைப் புலிகள் இயக்கம்மீது இலங்கை அரசாங்கம், சுமத்துகின்ற பல பொய்க்குற்றச் சாட்டுக்களை சுமத்துகின்றவர் சுமத்திரனின்.

இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் - பல ஆயுதப் போராட்ட இயக்கங்கள் இருந்தன என்றும், பின்னர் சகோதரப்படுகொலைகள் மூலமாகவே ஒரே இயக்கம் தலையெடுத்ததாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசுக்கு எதிராக - இறுதியாகவும் தனித்தும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையே இவ்வாறு 'சகோதரப் படுகொலைகளில் ஈடுபட்டதாக' சுமந்திரன் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம், வீரசிங்கம் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, சுமந்திரன் இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சி தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவும் கலந்து கொண்டிருந்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு யுத்த காலத்தைக் கடந்து வந்த கட்சியாகும். யுத்த காலத்தில் அடங்கிப் போயிருந்த கட்சி, செயலிழந்திருந்த கட்சி. திடீரென்று ஜனநாயகப் பண்புகள் வந்து விடாது; அதற்கு கொஞ்சம் காலம் எடுக்கும். ஏனென்றால் 30 வருடங்கள் வேறு விடயத்துக்குப் பழகிப் போய்விட்டோம். அது, சொல்வதைச் செய்வதாகும்".


சுமந்திரன் என்ன சொன்னார்?

"யுத்த காலத்தில் பல ஆயுதப் போராட்ட இயக்கங்கள் இருந்தன. ஒன்று மட்டும் இருக்கவில்லை. அது ஒன்றாக வந்தது எப்படியென்று எல்லோருக்கும் தெரியும். சகோதரப் படுகொலை மூலமாகவே, அது ஒன்றாக வந்தது. ஆனால், ஜனநாயக வழியில் அப்படியெல்லாம் நாம் செய்ய முடியாது" என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அதன்போது மேலும் தெரிவித்தார்.

புலிகளின் அடையாளத்துடன் அவர்களின் கைகாட்டல்களினால் ஆசனங்களை வென்று, அதில் கிடைத்த வட்டியாக, தேசிய பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராகி, விடுதலைப் புலிகளைப் பற்றி தேர்தல் காலத்தில் பேசி உறுப்பினராகியவர்.

தேர்தல் வந்தால் தலைவர் பிரபாகரனைப் பற்றியும் விடுதலைப் புலிகளைப் பற்றியும் புகழந்து பேசுவதும், தேர்தல் முடிந்த பின்னர், புலிகளைப் பற்றி ‘இல்லாதது பொல்லாதது’ பேசுவதும் இவர் கையாளுகின்ற உத்தி. எல்லாம் நிற்க. விடுதலைப் புலிகள் இல்லாத கடந்த பத்தாண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து, பதவி சுகத்தை மாத்திரம் அனுபவித்தவர் சுமத்திரன்.



இன்னொரு பிரபாகரன் தேவையா இல்லையா என்பதை தென்னிலங்கை தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் வந்து நடத்துகின்ற கூட்டங்களில் பேசுவாா். இதைப்போல இன்னொரு சமயத்தில் இலங்கை அரசுமீது போர்க்குற்ற விசாரணை நடத்துகின்ற அதேவேளையில் புலிகள் இழைத்த போர்க் குற்றங்கள்மீதும் சர்வதேச விசாரணை வேண்டும் என்று பேசியவர்.

கிறிஸ்தவ, லெனினிய, மார்க்சிய, சோசலிச, கம்யூனிச இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களை நிராகரித்த இந்தியா. கிறிஸ்தவ நிராகரிப்பு செய்த இந்திராகாந்தி

 1971 ஆம் ஆண்டு, இலங்கை அரசிற்கு எதிராக ஜே.வி.பியின் முதலாவது கம்யூனிச ஆயுதப் புரட்சி நடந்தேறிய போது இந்தியா உட்பட பல நாடுகள் இனைந்தும் சீனசாா்பு கம்யூனீச புரட்சிக்கு எதிராக சீனாவும் இனைந்து பல  40000 த்திற்கும் மேற்பட்ட   பெளத்த சிங்கள இளைஞர்களும் யுவதிகளும் கொலை செய்து புரட்சியை பூண்டோடு அழித்தாா்கள்.

சீனசாா்பு கம்யூனீச புரட்சியை பூண்டோடு அழித்த உலக நாடுகள் ஒன்றாக இனைந்து கூறினாா்கள் இலங்கையில் எத்தகைய ஆயுதபுரட்சிகளோஅல்லது  ஆயுத போராட்டங்களோ இலங்கையின்  ஜனநாயக அமைப்பு முறமைக்கு எதிராக நிகழுமானால் அதனை அழிக்க ஒருபோதும் தயங்கப்போவதும் இல்லை என்றும் கூறியே சென்றாா்கள்.

தமிழீழ விடுதலை புலிகள் மத்தியில் ஆதிக்கம் செலுத்திய கத்தோலிக்க மதகுருமாா்கள், கிறிஸ்தவர்கள், அரசியல் ஆலோசகர் கிறிஸ்தவ சோசலீச இடதுசாாி சிந்தனையாளர் களான அன்ரன் பாலசிங்கம் போன்றவர்களின் ஆதிக்கம் நிறைந்த காரணத்தினால் 2009 ம் ஆண்டு மே மாதம் தமிழீழ விடுதலை புலிகளை முள்ளிவாய்களில் அழித்தாா்கள். 

 கிறிஸ்தவ நிராகரிப்பு செய்த   இந்திராகாந்தி.

1948 ஆண்டு முதல் கிறிஸ்தவ தமிழரசு கட்சி நிறுவனர் சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் அன்ரன்பாலசிங்கம்  போன்றவர்கள்  நிராகரித்தாா்  இந்திராகாந்தி  இந்திராகாந்தியுடன் பேசுவதற்காக  எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் தான் முடிவடைந்து.

2009 ம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு சைவ நிராகரிப்பாளர்  மாவை சேனாதிராசா, கிறிஸ்தவர்களான ஏபிரகாம் சுமத்திரன், செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்களின் கோரிக்கைகளை இந்தியா 2021   இன்றுவரை நிராகரித்தே வந்து உள்ளது.

அதேபோன்று பிறப்பாள் கிறிஸ்தவர்களான ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா தலைமையினான கிறிஸ்த அரசின் அமைச்சர்களான  கிறிஸ்தவ ரணில் விக்கிரமசிங்க , கிறிஸ்தவ லயனல் காமினி திசாநாயக்கா  சிறில் மத்யூ, லலித் வில்லியம் சமரசேகர அத்துலத்முதலி போன்ற அனைவரையும் நிராகரித்திருந்தாா்.

தமிழர்களை அங்கீகரித்த இந்திராகாந்தி

ஆகஸ்ட் 15ஆம் திகதி 1984  ஆண்டு டெல்லியில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின வரவேற்பு உபசாரத்துக்காக இந்திரா காந்தியினால் அழைக்கப்பட்டாா் அமிர்தலிங்கம்.  குடியரசு தின விழாவின் பொழுது அமிர்தலிங்கத்தை  அழைத்து தன் அருகே சிறப்பு விருந்தினராக அமரவைத்தார் இந்திராகாந்தி.   சிறப்பு விருந்தினர் வெளிநாட்டு அதிபருக்கே கொடுக்கபடும் கெரவம்  ,  சிவபூமி திருநாட்டின்   எதிர்கட்சி தலைவருக்கு தமிழனுக்கு கொடுத்தாா். இதன் பொருள் அதற்கு அமிர்தலிங்கம்தான் ஈழத்தி அதிபர் என்பதாகும்.

இந்தியா என்றும் தமிழர்களை அங்கீகரிக்கும் ஆனால் தமிழ் பேசுகின்ற கிறிஸ்தவ, லெனினிய, மார்க்சிய, சோசலிச, கம்யூனிச இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களை என்றும் அங்கீகரிக்கமாடடாது.



Wednesday, 9 June 2021

இந்தியாவின் மத்தியஸ்த முயற்சி பாகம்--01.

 தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசமைப்புக்கான ஆறாம் திருத்தத்தைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தைப் புறக்கணித்த வேளையில், நாடாளுமன்றத்திலிருந்த தமிழ்க்குரல் சௌமியமூர்த்தி தொண்டமானுடையதாக இருந்தது.   

இதற்கு அர்த்தம், வேறு தமிழர்கள் இருக்கவில்லை என்பதல்ல. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் பலம் வாய்ந்ததொரு அமைச்சராக, கிழக்கு மாகாணத்தின் கல்குடா தொகுதியில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கே. டபிள்யூ.தேவநாயகம் இருந்தார்.   

இவரைவிடவும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு, வெற்றியீட்டி, பின்னர் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட சீ. இராஜதுரையும் ஜே.ஆரின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். ஆயினும், இவர்களிடமிருந்து தொண்டமான் அளவுக்குக்கூட, தமிழ் மக்கள் சார்பான கருத்துகள் வந்திருக்கவில்லை.   

கோபால்சாமி பார்த்தசாரதியின் அழைப்பின் பேரில், இந்தியா சென்றிருந்த தொண்டமான், டெல்லியில் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் வெளிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவ் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.   

அதன் பின்னர் தமிழ் நாட்டுக்கு வந்த அவர், முதலமைச்சர் எம்.ஜி. இராமசந்திரனைச் சந்தித்துப் பேசியதுடன், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதியையும் சந்தித்திருந்தார்.   

முக்கியமாக, தமிழ்நாட்டில் தங்கியிருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், எம். சிவசிதம்பரம் மற்றும் இரா. சம்பந்தன் ஆகியோரைச் சிலமுறை சந்தித்துப் பேசினார். தொண்டமான், நாடு திரும்புவதற்கு முன்னதான சந்திப்பின் போது, நாடாளுமன்றத்தில் தமிழர்களின் நலனைக் கவனித்துக் கொள்ளுமாறு, தொண்டமானிடம் அமிர்தலிங்கம் கேட்டுக் கொண்டிருந்தார்.   


இது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிச்சயமாக ஆறாம் திருத்தத்தின் கீழான சத்தியப்பிரமாணத்தை எடுத்துக் கொண்டு, மீண்டும் நாடாளுமன்றம் வரப்போவதில்லை என்பதை உணர்த்துவதாக இருந்தது.   


இதைவிடவும், தொண்டமான் நடத்திய இன்னொரு சந்திப்பு, இலங்கை திரும்பியவுடன் அவருக்கு பெரும் சிக்கலைத் தோற்றுவிப்பதாக அமைந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை (PLOTE) ஸ்தாபித்திருந்த உமா மகேஸ்வரனையும் தமிழ்நாட்டில் சந்தித்துப் பேசியிருந்தார்.   


இந்த இடத்தில், தொண்டமான் என்ற தமிழ்த் தலைவரோ அல்லது தொண்டமான் என்கிற தொழிற்சங்கத் தலைவரோ ஒரு தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவின் தலைவரோடு சந்தித்துப் பேசினார் என்பதைவிட, இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சரொருவர், பிரிவினை கோரி ஆயுதம் ஏந்திய, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவொன்றின் தலைவர் ஒருவரைச் சந்தித்தப் பேசியிருந்தார் என்ற பார்வையே, இலங்கையில் தொண்டமானுக்கு சிக்கலை ஏற்படுத்தியது.   

ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை உண்மையில் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில், சாதகமானதொன்றாக இருந்ததாகவே தொண்டமானின் கருத்துகளிலிருந்து தெரிகிறது.   

இலங்கை திரும்பிய தொண்டமான்   தனது, பத்து நாள் இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்ட தொண்டமான், 22 ஆம் திகதி இலங்கை திரும்பியிருந்தார். மறுநாள், ஜனாதிபதி ஜே.ஆரைச் சந்தித்த தொண்டமான், அன்று மாலை ஊடகங்களைச் சந்தித்து, தனது இந்தியப் பயணத்தைப் பற்றி விவரித்தார்.   

அதன்போது, இலங்கையின் தமிழர் பிரச்சினை தொடர்பில், தமிழ் நாட்டு மக்கள் கடும் கரிசனையைக் கொண்டுள்ளதாகவும் இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், தமிழர்களை அடக்குமுறைக்குள்ளாக்குவதிலும், அவர்களை அழிப்பதிலுமே எண்ணம்கொண்டிருப்பதாகவே இந்திய மக்களின் உணர்வுகள் இருப்பதாகவும், தற்போது இது வெறுமனே தமிழர்கள் மற்றும் இந்தியா மட்டும் கரிசனை கொண்டுள்ள விடயமாக அல்லாது, சர்வதேச சமூகமே கரிசனை கொள்ளும் விடயமாக மாறியிருப்பதாகத் தெரிவித்தார்.   

தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தவர், இலங்கை அரசாங்கமானது, சிங்கள இனவாத சக்திகளால், தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளைக் கண்டும் காணாதிருந்ததாகவே தமிழ் நாட்டு மக்கள் கருதுகின்றனர்.

சிங்களவர்கள் இரவிலே “சில்” (பௌத்த வழிபாடு) எடுத்துவிட்டுக் காலையிலே “கில்” (கொலை) பண்ணுகிறார்கள் என்பதே அங்குள்ளவர்கள் எனக்குச் சொன்னது. நடந்துமுடிந்த கலவரங்கள் கூட, “போயா” (பூரணை) தினத்துக்கு மறுநாள் ஆரம்பித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது என்றார்.   

அரசாங்கத்தின் அமைச்சர் என்பதைத் தாண்டி சௌமியமூர்த்தி தொண்டமான், தமிழர் தரப்பின் கருத்துகளை, தனது பாணியில் எடுத்துரைக்கும் பேச்சாளராகவே மாறியிருந்தார் எனலாம். அதை, அவரே ஊடகங்களிடம் ஒத்துக் கொண்டிருந்தார். தற்போதுள்ள சூழலில், தமிழர்களின் ஒரே பிரதிநிதி தான்தான் என்று அவர் ஊடகங்களிடம் சொல்லியிருந்தார்.   

இதன்போது ஊடகங்களிடம், தான், புளொட் இயக்கத்தின் தலைவர் உமா மகேஸ்வரனைச் சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தியதைக் குறிப்பிட்டவர், தனி நாட்டுக்கு மாற்றான தீர்வொன்றை ஏற்றுக் கொள்ள, உமா மகேஸ்வரன் தயாராக இருப்பதாகத் தன்னிடம் தெரிவித்திருந்ததாக தொண்டமான் கூறினார்.   

இதில் பேசப்பட்டிருக்க வேண்டியது, பிரிவினை வேண்டிய முக்கியமான தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவொன்றின் தலைவர், பிரிவினைக்கு மாற்றான தீர்வொன்றுக்குத் தயாராக இருக்கிறார் என்பதாகும். ஆனால், பலரிடையே தொண்டமான், ஓர் அமைச்சர், ஒரு தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவின் தலைவரைச் சந்தித்துப் பேசியது, அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.   

சிலருக்கு, தொண்டமான், இந்தியாவுக்குச் சென்று இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி மிகக்குறைந்தளவு பேசியிருந்ததே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.   

இந்தியத் தலையீட்டை எதிர்த்த அமைச்சர்கள்   

இந்த நிலையில், 1983 ஒக்டோபர் 24 ஆம் திகதி, ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் போது, ஜே.ஆரின், இந்திரா காந்தியுடனான தொலைபேசி உரையாடல் பற்றியும், இந்தியாவின் செல்வாக்குடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவது பற்றியும் குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்பட்டது.   

இலங்கையிலுள்ள பிரச்சினையில் இந்தியா தலையிடுவதை அமைச்சரவையின் முக்கிய அமைச்சர்கள் விரும்பவில்லை. குறிப்பாக, பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸ, அமைச்சர்களான காமினி ஜயசூர்ய, காமினி திசாநாயக்க, ரஞ்சித் அத்தபத்து ஆகியோரும் இதற்குத் தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். உணர்ச்சி மிகுந்தெழுந்த அமைச்சர் காமினி ஜயசூர்ய, “இந்தியாவின் தலையீட்டை நாம் ஏற்றுக் கொண்டால், நாம் வீதியில் நடக்க முடியாது போய்விடும்” என்று கூறினார். இது ஜே.ஆரை எரிச்சலூட்டியது.   

இந்தியா மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என்று சிறிமாவோ பண்டாரநாயக்க சொல்கிறார். இலங்கை அரசாங்கம் பயங்கரவாதிகளோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், இந்திரா காந்தியின் விசேட ஆலோசகர் பார்த்தசாரதியை நாம் அழைக்க வேண்டும் என்றும் திருமதி பண்டாரநாயக்க சொல்கிறார். அவர் வீதியில் சுதந்திரமாகத்தானே நடமாடுகிறார்? என்று ஜே.ஆர் கோபத்துடன் பதிலுரைத்திருந்தார்.   

 உண்மையில், ஜே.ஆருக்கு இந்தியா இந்த விடயத்தில் தலையிடுவதில் துளிகூட விருப்பமில்லை. ஆனால், வேறு வழி இல்லை என்பதை ஜே.ஆர் அறிந்திருந்தார். பெரும் நாடுகளின் தலையீடுகள், பெரியண்ணன் தன்மைகள், சிறிய நாடுகளின் கையறு நிலை என கொஞ்சக் காலமாகவே ஜே.ஆர் ‘புலம்பிக் கொண்டுதான்’ இருந்தார்.   

சில நாட்கள் முன்பு நடந்த ஊடகச் சந்திப்பின் போது கூட, “நாம் ஒரு சிறிய தேசம்; ஆகவே இவற்றைச் சகித்துதான் ஆக வேண்டும். ஒருவேளை சிறிய தேசங்களின் தலைவிதி இதுதானோ என்று இந்திய தலையீட்டைச் சுட்டி, ஜே.ஆர் புலம்பியிருந்தமையும்” இங்கு குறிப்பிடத்தக்கது.   

அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் பிரமேதாஸவின் நிலைப்பாடு கொஞ்சம் வேறுபட்டதாக இருந்தது. இந்திய தலையீட்டை பிரேமதாஸ எதிர்த்தார். பிரேமதாஸவின் இந்திய எதிர்ப்பு மனநிலை யாரும் அறியாததல்ல. பிரேமதாஸவின் நிலைப்பாடானது, தமிழர் பிரச்சினை என்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரம்; அதில் இந்தியா தலையிடுவதானது இலங்கையின் இறைமையை மீறும் செயலாகும்; நாங்கள் தமிழர்களோடு பேசித் தீர்வைக் காண்போம்; இந்தியாவை இந்த விடயத்தில் தலையிட அனுமதிக்கக் கூடாது என்றார்.   

 அமைச்சரவையில் இருந்த தமிழ் அமைச்சர்களான கே.டபிள்யூ. தேவநாயகத்தையும், சீ. இராஜதுரையையும் சுட்டிய பிரதமர் பிரேமதாஸ, இவர்களுடன் பேசிப் பிரச்சினைக்கு ஒரு முடிவைக் காண்போம் என்றார். இதைக் கேட்ட அமைச்சர் தேவநாயகம், அப்படியானால் நீங்கள் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு தரத் தயாராக இருந்த தீர்வை விடக் கூடுதலான தீர்வொன்றை தரத் தயாராக இருக்க வேண்டும் என்று பதிலுரைத்தார்.   

 ஜே.ஆர் எல்லாத் தரப்பினதும் கருத்துகளையும் செவிமடுத்திருந்தாலும், அவர் ஏற்கெனவே இந்த விடயத்தில் முடிவெடுத்து விட்டிருந்தார்.   

இந்திரா காந்தியின் கோரிக்கையை ஏற்று, கோபால்சாமி பார்த்தசாரதியின் மத்தியஸ்தத்தை முதலில் வரவேற்பதைத் தவிர அவருக்கு வேறு உடனடி மார்க்கமேதுமிருக்கவில்லை. இறுதியில் ஜே.ஆர் தனது முடிவை அமைச்சரவைக்குத் தெரிவித்தார்.   

கடமைகளைத் தொடங்கிய பார்த்தசாரதி   

மறுபுறத்தில், இந்தியாவில் கோபால்சாமி பார்த்தசாரதி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்களோடு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியிருந்தார். அவரது பணி, ஜே.ஆர் அரசாங்கம் மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியிடையே பேச்சுவார்த்தைகள் மூலம், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு இருதரப்பும் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வொன்றை எட்டச் செய்தல் ஆகும். தன்னுடைய அமைச்சர்கள் மற்றும் ஏனைய அரசியல் தலைவர்களைத் தாண்டி இந்திரா காந்தி, கோபால்சாமியைத் தெரிவு செய்தமைக்குக் காரணம், அவரது பேச்சுவார்த்தைக் கலைத் திறன் என்று சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள்.   

ஆனால், இந்தத் தெரிவில் ஒரு சிக்கல் இருந்ததை, இந்திரா அன்று உணர்ந்திருப்பாரோ தெரியாது, ஆனால், அந்த ஆயுதத்தை ஜே.ஆர் கையிலெடுக்க நீண்ட காலமாகவில்லை.   

தமிழ் நாட்டிலிருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் டெல்லிக்கு அழைக்கப்பட்டனர். டெல்லி புறப்பட முன்பு, சென்னை விமான நிலையத்தில் ஊடகங்களிடம் பேசிய அமிர்தலிங்கம், இந்திரா காந்தி “ஒன்றுபட்ட” நாட்டுக்குள் தீர்வு என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டார். 

இந்தியாவுக்கு மதிப்பளித்து, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும், தனிநாடு என்பதற்கு மாற்றானதொரு தீர்வு பற்றிப் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறது. ஆனால், மாற்றுத் தீர்வு ஏற்றுக்கொள்ளப்படும் வரை நாம் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடப் போவதில்லை என்றார்.   

மேலும், “இலங்கையைத் தமிழர்கள் பிரிக்கவில்லை; மாறாகச் சிங்களக் காடையர்களின் நடவடிக்கைகளும், இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகளும் தான் நாட்டை பிளவடையச் செய்கின்றன. நடைமுறை யதார்த்தத்தை சட்ட ரீதியில் ஏற்றுக்கொள்ளுமாறு தான் நாங்கள் கேட்கிறோம்” என்று சொன்னவர், இனியும் கலவரங்கள் தொடருமானால், இந்தியா தனது படைகளை அனுப்பிப் பாதுகாக்க வேண்டும் என்றார்.   

அமிர்தலிங்கத்தின் நிலைமையும் மிகவும் தர்மசங்கடம் நிறைந்ததாக இருந்தது. இந்திரா காந்தியுடனான சந்திப்பின் போது, இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெட்டத் தெளிவாக இந்திரா காந்தி எடுத்துரைத்துவிட்டார்.   

 இந்தியா படைகளை அனுப்பப் போவதுமில்லை; தனிநாடு பெற்றுத்தரப் போவதுமில்லை. மாறாக இந்தியா பேச்சுவார்த்தை மூலம் தனிநாட்டுக்கு மாற்றான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள வலியுறுத்துகிறது; இதை மறுக்கவும் முடியாது. ஆனால், இதனை முற்றுமுழுதாக உடனடியாக ஏற்றுக் கொள்ளவும் முடியாது.   

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தொடர்ந்து, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தனிநாட்டுக் கோரிக்கையை தனது கொள்கையாக முன்னிறுத்தியது. 1977 பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அதனை முன்னிறுத்தியே தமிழ் மக்களிடம் மக்களாணையைப் பெற்றுக் கொண்டது.

இந்தச் சூழலில் கட்சி மாநாடு கூட நடத்தாது அமிர்தலிங்கம், தனித்துக் கொள்கை நிலைப்பாடொன்றை, அதுவும் அவர்களது அடிப்படைக் கொள்கையை இல்லாது செய்து விடக்கூடிய புதிய கொள்ளை நிலைப்பாட்டை எடுப்பது சாத்தியமல்ல என்பதை விட, அது மக்களால், குறைந்தபட்சம் அவரது கட்சியினரில் பெரும்பகுதியினரால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது சந்தேகம்தான்.  

இதனால்தான், அமிர்தலிங்கம் மிகக் கவனமாக “மாற்றுத்தீர்வு ஏற்றுக்கொள்ளப்படும் வரை நாம் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட மாட்டோம்” என்று ஊடங்களிடம் பதிவு செய்தார். கோபால்சாமி பார்த்தசாரதியைச் சந்தித்த போது, அவர் நீங்கள் மாற்றுத் தீர்வொன்றை ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டீர்கள், இப்பொழுது நீங்கள் எந்த அடிப்படையிலான தீர்வை எதிர்பார்க்கிறீர்கள் என்று வினவினார்.

அதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கை அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவதுதான் பார்த்தசாரதியின் எண்ணம்.   

https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/91-205936


Tuesday, 8 June 2021

08-06-2021 இன்று அதிகாலையில் மிசுவிலில் 300 வருடவரலாற்று சிறப்பு மிக்க பிள்ளையார் கோவில் கத்தோலிக்க மிஷனெரிகளில் இடித்து அழிக்கப்பட்டு உள்ளது.

 தமிழர்களே கத்தோலிக்கர்கள் உங்களின் சைவ ஆலயங்களை உடைத்து எறிந்து கொண்டு இருக்கின்றாா்கள். உங்களுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை ஒன்றும் இல்லையா?



Monday, 7 June 2021

நினைவேந்தல் வழிபாடுகள்.

 MAY.

1--

 18-05- 2009 மாதம்  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.                      வைகாசித் திங்கள் தேய்பிறை ஒன்பதாம் நாள். 


2

2--05-1958  முதல் 22-05-1958   தமிழர் படுகொலைகள்.

வைகாசி வளர்பிறை நான்காம் நாள் வியாழக்கிழமை திருவாதிரை  வைகாசி வளர்பிறை ஐந்தாம் நாள் வெள்ளிக்கிழமை புனர்பூசம்   வைகாசி வளர்பிறை ஆறாம் நாள் சனிக்கிழமை பூசம்   வைகாசி வளர்பிறை ஏழாம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஆயிலியம்   வைகாசி வளர்பிறை எட்டாம் நாள் திங்கட்கிழமை மகம்   வைகாசி வளர்பிறை ஒன்பதாம் நாள் செவ்வாய்க்கிழமை பூரம்  ஆகிய ஆறு நாட்களிலும்  1958 மே மாத  தமிழர் படுகொலை நடந்தது.

JUNE தமிழர் படுகொலை.

1--

 01-06-1981  நூலக எரிப்பு தமிழர் படுகொலைகள்

வைகாசி தேய்பிறை பதின்நான்காம் நாள் திங்கள்கிழமை கார்த்திகை யாழ்ப்பாண நகரம் எரிப்பு அல்லது பொதுவாக யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பும்  தமிழர் படுகொலைகளும்.

2--சங்கிலியன் மறைந்த நாள்.

1619 ஜூன் 5 க்கு சமமான தமிழர் நாட்காட்டியில் வைகாசி மாதம் தேய்பிறை எட்டாவது நாள் பூரட்டாதி அட்டமி திதி அன்று தமிழர்களின் அரசு வீழ்ச்சி அடைந்து சங்கிலியன் மறைந்த நாள் ஆகும்.  

3---

உரும்பராய் சிவகுமாரன் இறப்பு 05-06-1974  வைகாசி தேய்பிறை முதலாம் நாள் நினைவேந்தல்.

4--

05-06-1956 தொடக்கம் 16-06-1956 வரை கல்லோயா தமிழர் படுகொலைகள்.

வைகாசி தேய்பிறை 11-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அசுவினி தொடக்கம் நான்கு நாள்களுக்கு அம்பாறை மாவட்டம் கல்லோயா திட்ட சிங்களவர் 1956 ஜூன் 5 தொடக்கம் 16 வரை தமிழர்களை கொலை செய்தனர் தமிழர் சொத்துக்களைக் கொள்ளை அடித்தனர் கடும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

Black July( 22-07-1983)

கறுப்பு யூலை (Black July) ஆடி 22-07-1983 தொடக்க 2 கிழமை தொடர்சியாக படுகொலைகள் நடைபெற்றது.

ஆடி வளர்பிறை 14ஆம் நாள் சனிக்கிழமை பூராடம்  ஆடி முழுநிலா நாள் ஞாயிற்றுக்கிழமை பூராடம்  ஆடி தேய்பிறை முதல் நாள் திங்கட்கிழமை உத்திராடம்  ஆகிய மூன்று நாள்களிலும் 1983 யூலை தமிழர் படுகொலை  உச்ச நிலையில் இருந்தது.

1977 (August ) ஆவணி மாதத்தில் நடைபெற்ற தமிழர் படு கொலைகள்.

ஆடி தேய்பிறை பதின்மூன்றாம் நாள் வெள்ளிக்கிழமை புனர்பூசம் ஆடி தேய்பிறை பதின்நான்காம் நாள் சனிக்கிழமை பூசம்  எனத் தொடங்கி  ஆவணி வளர்பிறை ஆறாம் நாள் சனிக்கிழமை சுவாதி வரை ஒன்பது நாள்கள்  1977 ஆவணி கலவரம் நடந்தது.

OCTOBER 31 ST.

பண்டார வன்னியன் 31-10-1811  இல் அவன் இறந்தான் என்ற தகவலே உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண நினைவு கூறல் பின்னர் அறியப்படும்.

தமிழ் கத்தோலிக்கர்கள் மீதான சிங்கள கத்தோலிக்கத்தின் இனவெறி.

 வத்திக்கானிலிருந்து  வத்திக்கானில் போப் ஆண்டவரை தெரிவுசெய்யும் கருதினால் குழுமத்தின் உறுப்பினரும்   இலங்கையில் கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு உயர்மறை மாவட்ட பேராயரும்   தவத்திரு கர்தினால் ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித் பட்டபெந்திகே தொன்  அவர்களின்  இரட்டை முகம் மட்டும்மல்ல வற்றிக்கானின் தமிழ் கத்தோலிக்கத்திற்கு எதிரான துவேசமும் ஆகும்..  

பௌத்த தர்மம் இலங்கைக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு ஆசீர்வாதமாக  நான் பார்க்கிறேன். புத்தமதம் இலங்கை நாட்டின் தேசிய மதமாக ஏற்றுக்கொள்கின்றேன்  என்று பிரகடணம்   செய்து கிறிஸ்தவ மதத்திற்கும் பைபிலுக்கும் துரோகம் செய்தவர். 

முகமதியர்களின் குண்டுதாக்குதல்களில்இலங்கையின் வணிகத் தலைநகர் கொழும்பு கொச்சிக்கடை, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள Church களில் 2019 ஏப்ரல் 21 உயிர்ப்பு ஞாயிறு அன்று ஆவியானவரை எழுப்புகின்ற உயிர்ப்பு ஞாயிறு திருப்பலி நிகழ்வுகள் நடைபெற்ற போது குண்டுகள் வெடித்தன. 253  இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 500 இற்கும் மேற்பட்டோர்  காயமடைந்தனர்.

 முகமதியர்களின் குண்டுதாக்குதல்களில்  கொல்லப்பட்ட அனைவருக்கும்  இலங்கை அரசும் கிறிஸ்தவ உலகமும் நீதியை பெற்று  தரவேண்டும் என்று போர்ப்பிரகடனம் செய்து கொண்டும் இறந்த கத்தோலிக்க சிங்கள மக்களுக்கு அஞ்சலி நிகழ்வையும் நடாத்திக் கொண்டு இருக்கின்ற  இலங்கையில் கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு உயர்மறைமாவட்ட பேராயரும் கர்தினால் ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித் பட்டபெந்திகே தொன் அவர்கள். 

தமிழர்தேசத்தில் இலங்கை கத்தோலிக்கர்களின் இனவெறி அரசு மேற்கொண்ட கத்தோலிக்க Church  கள் மீதான விமான குண்டு தாக்குதல்களாள் கொல்லப்பட்டது. அப்பொழுது Church  களை  பயங்கரவாத புலிகளின்  இராணுவ முகாங்கள் என்றும் அங்கு கொல்லப்பட்ட  நூற்றுக் கணக்கான தமிழ் கத்தோலிக்கர்களும்  பாதிாிகளும் தமிழீழ விடுதலை புலிகளின் பயங்கரவாத அமைப்பை சோ்ந்தவர்கள் என்றும் அவர்கள் மீதான படு கொலைகளுக்கு   விசாரணைகள் மேற்கொள்ளப்பட தேவை இல்லை  என்ற கோரிக்கையை வற்றிக்கானின் முன்வைத்தாா்.   அத்துடன் நீதிகோருவதையும் நிராகரித்தவர்  அஞ்சலி செலுத்தவதையும்  நிராகரித்தும்  கருத்தை வெளியிட்டவர் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் இன மொழி சாதிய வெறியை வெளிக்காட்டுகின்றது.

 சிங்கள பெளத்த பேரினவாதம் தமிழர்களை அழிக்கின்றது கூறுகின்ற   தமிழ் கத்தோலிக்கம் தமிழர்கள் பயங்கரவாதிகள் என்று பிரகடணம் செய்த  சிங்கள கத்தோலிக்க  தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டு அவர்களின் மண்டியிட்டுக் கொண்டு வணங்கி கொண்டு இருக்கின்றாா்கள்  வெட்கம் மானம் சூடு சொரணை அற்ற தமிழ் கத்தோலிக்கர்கள். 

இலங்கையில் பயங்கரவாத தமிழீழ விடுதலை புலிகளை  இலங்கை  இலங்கை அரசு அழித்துக்கொண்டு இருக்கின்றது. இந்த விடையத்தில் அமெரிக்கா தலையிடக் கூடாது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவரை சந்தித்த கத்தோலிக்கத் திருச்சபையின் ஆண்டகை ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித்பட்ட பெந்திகே தொன் அவர்கள் வேண்டுகோளை  2008 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முன்வைத்தாா்.

முள்ளிவாய்காளில் பல இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட பொழுது அங்கு கொல்லப்பட்ட அனைவரும் தமிழீழ விடுதலை புலிகளின் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் ஆகவே  ஆகவே உலகநாடுகள்   இந்த விடையத்தில் தலையிடக் கூடாது என்ற வேண்டு கோளை 2009ஆண்டு மாசி மாதம் நடுப்பகுதியில்  முன்வைத்தாா்.

முள்ளிவாய்காளில் பல இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட பொழுது  அங்கு கொல்லப்பட்ட அனைவரும் தமிழீழ விடுதலை புலிகளின் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் ஆகவே விசாரணைகள் அவசியம் அற்றது அவர்களுக்கு அஞ்சலி செய்ய வேண்டிய அவசியம் அற்றது என்ற கோரிக்கையை வற்றிக்கானின்    முன்வைத்தாா் இதனை வற்றிக்கானும் ஏற்றுக் கொண்டது.

சிங்கள பெளத்த பேரினவாதம் தமிழர்களை அழிக்கின்றது கூறுகின்ற   தமிழ் கத்தோலிக்கம் தமிழர்கள் பயங்கரவாதிகள் என்று பிரகடணம் செய்த  சிங்கள கத்தோலிக்க  தலைமைத்துவத்தை   ஏற்றுக் கொண்டு அவர்களின் மண்டியிட்டுக் கொண்டு வணங்கி கொண்டு இருக்கின்றாா்கள் வெட்கம் மானம் சூடு சொரணை அற்ற தமிழ் கத்தோலிக்கர்ககளே  உங்களின் மீதான சிங்கள கத்தோலிக்கத்தினதும் வற்றிக்கானினதும் இனவெறியை அறிந்து கொண்டுள்ளீா்கள்.

 கத்தோலிக்கர்களே சிலுவையில் பிணமாக தொங்கிய அரேபிய ஏபிரகாமிய யூத யேசுவின் வழிபாட்டை தூக்கி எறிந்துவிட்டு மரணத்தை வென்று தமிழை நிலை நாட்டிய சிவஞானிகளை வணங்குங்கள்.



Sunday, 6 June 2021

தமிழ் பேராயர் ஒருவர் தலைமையில் தனி அலகு வடக்கு கிழக்கு மறை மாவட்டங்களுக்கு அவசியம்.

 22-06-2021 இன்று இரவு மன்னாா் ஆயர் இல்லத்திற்குள் மன்னாா் கத்தோலிக்க தேசியம் உருவானது. மன்னாா் இரண்டாக பிளந்தது. மன்னாரில் தமிழ் தேசியத்தை அழித்து கிறிஸ்தவ தேசியத்தை உருவாக்கியவர்கள்  இன்று "சுயயாட்சி" கோருகின்றார்கள்.  அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் "முகமதியர்கள் சுயயாட்சி"  கோருவார்கள்.  குடாநாட்டுக்குள் முழுதமிழினவும் அழிவது உறுதி



மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ கிறிஸ்துவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மோதல் கிறிஸ்தவர்கள் முட்டாள்கள் என்பதற்கு எடுத்துக் காட்டு.

 கிறிஸ்தவர்கள் முட்டாள்கள் என்பதற்கு எடுத்துக் காட்டு.


நீயும் தமிழிச்சியா?

 தமிழ்தேசியத்தின் மங்களம் நிறைந்தும்  அருள் நிறைந்ததுமான கலாச்சார பண்பாட்டு தேசிய உடையும், நெற்றியில் திருநீறும் பொட்டும் தலை விரிகோலமற்ற தலையில் சூடியிருக்கின்ற பூமாலை இவைகள் அனைத்தும் இனைந்தே  பாா்வைக்கு மட்டுமே தமிழிச்சி என்று அடையாளப்படுத்துகின்ற தெய்வீக அடையாளங்களாகும்.

ஆனால், யாரும் நம்மை பார்க்காமலேயே, யாரென்று புரிந்து கொள்வது ஒன்று இருக்கின்றது என்றால் அது, நாம் நமக்கு வைத்துக் கொள்ளும்   பிறமொழி கலப்படமற்ற சுததமான தமிழ் பெயர் ஆகும்.

பெயரே பெயர்கள் சாதாரணமானவை அல்ல. வாழ்வின் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்தப் பெயரை கேள்விப்படும்போதோ அல்லது அந்தப் பெயரை எவராவது உச்சரிக்கும்போதோ பழைய ஞாபகங்கள் நம்மை சூழும்.

 பெயர் என்பது நம் ஆதி முதல் அந்தம் வரை பலராலும் உச்சரிக்கப்படுவது. எனவே பெயர் என்பது எழுத்து வடிவம், உச்சரிக்க மட்டுமல்ல உடலுக்குள் உயிர் போல நம் வாழ்வோடு இணைந்திருப்பது பிறமொழி கலப்படம் அற்ற தமிழ்மொழி பெயர் மட்டுமே. 

பிறமொழி கலப்படம் அற்ற தமிழ்மொழியால் தன்னை அடையாளப் படுத்தாமலும்   குழந்தைகளுக்கு பிறமொழி கலப்படம் அற்ற நம் தாய் மொழி தமிழிலேயே சூட்டாமல்  பிறமொழிகளை பெயா்களை சூட்டுவது என்பதும் ஒரு வம்சத்தின் அடையாளத்தை , ஒரு குலத்தின் அடையாளத்தை , ஒரு இனத்தின் அடையாளத்தை,  ஞாணிகலின் நாவில் நந்தணம் ஆடிய தமிழை இழிவுபடுத்துவதாகும்

தலைவிரி கோலமாய் (அலைபாயும் கூந்தல்)  காட்சி தரும் பெண்களுக்கு இலட்சுமி கடாட்சம் கிடைக்காது. ஆகவே பெண் தலைவிரிக் கோலம் ஸ்ரைல் (style) அல்ல தரித்திரம். அது மட்டுமல்ல தலைசீவாமல் தலைவிரி கோலமாக இருப்பவர்களை கண்டால் சனி பகவனுக்கு பிடிக்கும். ஆக சனி  பகவன்  பிடித்து கொள்வார்.

தமிழ் கலாச்சார பண்பாடுகளுடன் வாழுகின்ற தமிழ் குடும்பங்களுக்குள் தலைவிரி கோல  (அலைபாயும் கூந்தல்) பெண்கள் திருமணம் செய்து கொண்டு உள்ளே சென்றால் தமிழ் கலாச்சார பண்பாடுகளுடன் வாழுகின்ற தமிழ் குடும்பம் நாசம். இவ்வாறு நாசமாய் போன குடும்பங்களை இன்று நாம் நேரடியாகவே காணமுடிகின்றது.

சிவபூமிதேசத்தில் தமிழ் கலாச்சார பண்பாடுகள் நிரம்பிய யாழ்பாணத்தில்  தலைவிரி கூந்தல்  (அலைபாயும் கூந்தல்)  ஒரு ஸ்ரைல் (style) என்று தமிழ் கலாச்சார பண்பாட்டு மூடநம்பிக்கை என்று கூறிக் கொண்டு நிராகரிப்பாளர்களான   கிறிஸ்தவ, லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் போன்ற கோட்பாட்டு வாதிகளின்  குடும்ப பெண்களின் தலைவிாிகோலம் ஈழயுத்தத்தை உருவாக்கி அவர்களையே நாசம் செய்து அழித்தது.

கண்ணகி தன் தலைவனை இழந்து தலைவிரி கூந்தலுடன் பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டாள். தன் கற்பின் சிறப்பால் பாண்டிய மன்னனுக்கும் நாட்டிற்கும் தண்டனை கொடுத்தாள்.

மகாபாரத்தில் பாஞ்சாலியின் தலைவிரி கூந்தல் ஒரு மாபெரும் யுத்தத்தையே நடாத்தினை நடாத்தி பல அழிவுகளை பெற்றுக் கொடுத்து முடித்தது. 

அலைபாயும் கூந்தலுடன் ஆலயத்தில் விளக்குகள் ஏற்றுவதும் வீடுகளில் விளக்குகள் ஏற்றுவதும் தரித்திரம்.

ஆலயங்களுக்கு தலைவிரிகோலமாக செல்லும் போது தலைமுடி ஒன்று ஒரு ஆலயபிரகாரத்துக்குள் விழுந்தால் கூட பாவம். அத்துடன் ககற்பூரசட்டி குத்து விளக்குகளில் இருந்து நெருப்பு இலகுவாக பற்றக் கூடிய ஆபத்துக்கள் நிறைய உண்டு.

சகுன பலனின் படி தலைவிரி கோலமாய் வரும் பெண்ணை கனவிலோ, நேரிலோ காண்பதும் அசுபம் என்பதை புரிந்துகொள்ளுங்கள். 

சமைக்கும்போதும், பரிமாறும்போதும் உணவில் தலைமுடி விழுந்து, அருவருப்பு ஊட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவும் தலைவிரி கோலத்தை தமிழ் கலாச்சார பண்பாடு தவிர்க்க கோருகின்றது. 

 உங்களின் தலைமுடி ஒன்று ஒரு நிலத்தில் விழுந்தால் அதனை எடுத்துக் கொண்டு பல தீய செயல்களை செய்வதற்கு கயவர்கள் முயற்சிகளை செய்து உங்களை வீழ்த்துவாா்கள்.

தமிழ்தேசியத்தின் மங்களம் நிறைந்தும்  அருள் நிறைந்ததுமான கலாச்சார பண்பாடுகளையும் அதன் அடையாளங்களையும் நிராகாிக்கின்ற தமிழிச்சிகள் உண்மையான வெளிப்படையான தமிழின அழிப்பாளர்கள் இவர்களை இனம் கண்டு தமிழர் சமுதாய்தில் இருந்து ஒதுக்குதல் வேண்டும் இல்லையேல் உங்ளின் குடும்பம் நாசம்.



தமிழ்தேசியத்தின் மங்களம் நிறைந்தும்  அருள் நிறைந்ததுமான கலாச்சார பண்பாட்டு தேசிய உடையும், நெற்றியில் திருநீறும் பொட்டும் தலை விரிகோலமற்ற தலையில் சூடியிருக்கின்ற பூமாலை இவைகள் அனைத்தும் இல்லாதவர்கள்,   தலைவிரி கோலமாய் (அலைபாயும் கூந்தல்)  காட்சி கொடுப்பவர்கள், கறுப்பு உடையுடன் காட்சி கொடுப்பவர்கள் அனைவரும் தரித்திரம் பிடித்தவர்கள் ஆகும்.

இவர்களை சௌபாக்கியமான மங்களகரமான காரியம் நடைபெறும் இடங்களிலும், ஆலயங்களிலும் அனுமதித்தால் மங்களகரமான நிகழ்வுகளையும் உங்களையும்  தரித்திரம் பற்றிக் கொண்டு நாசம் விளைவிக்கும். குடும்பங்கள் உடைந்து சிதறுண்டு நாசமாக போகும்.

புலம் பெயர்தேசங்களில் வாழுகின்ற தமிழர்கள் மத்தியில் தரித்திரம் பிடித்த கோலங்களுடன் வாழுகின்ற குடும்பங்கள்  கணவன்-மனைவி இருவரும்  விவாகரத்து செய்து கொண்டவர்களாகவும் அவர்களது பிள்ளைகள் அவர்களைப் போல தறுதலைகளாகவும் பேய்கள் போன்று அலைந்து திாிகின்றாா்கள்.

ஆகவே நம் முன்னோர் செய்தது எல்லாம் மூடநம்பிக்கை அல்ல என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஞானஅறிவால் கற்றுக்கொண்ட பகுத்தறிவு சிந்தனை ஆகும்.  அத்துடன் தமிழ்தேசியத்தின் மங்களம்நிறைந்த சைவநெறி வாழ்வியலை நிறுவினாா்கள்.







Saturday, 5 June 2021

தமிழரசு கட்சி சிவலிங்கம் தாத்தாவின் பேத்தி.

 சிவலிங்கம் தாத்தா Grammar mistake இல்லாமல் English பேசுறதுக்கு பெயர் போனவர். நேர்மையான அரசாங்க உத்தியோகத்தர். தமிழரசு கட்சியின் தனி சிங்கள சட்டத்தை எதிர்க்கிறோம் என்டு அரசசேவையில் இருந்து விலகியவர் அவ்வளவு தமிழ் உணர்வு கொண்ட தமிழரசு கட்சியின் மீது உயிாிலும் மோன பற்று கொண்டவர்.

தமிழ் உணர்வு கொண்ட தமிழரசு கட்சியின் சிவலிங்கம் தாத்தாவின் மூன்றாவது தலைமுறைக்கு "தமிழ் பேச தெரியாது, தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற பெயர் இல்லை, தமிழ்தேசியத்தின் கலச்சார பண்பாட்டு அடையாங்கள் எவை என்று தெரியாது. திருமணம் செய்து ஒரு பிள்ளையை பெற்றுவிட்டு விவாக இரத்தை பெற்றுக் கொண்டு கட்டாக்காளி நாய்கள் போன்று ஸ்ரைல் (style) என்று கூறிக் கொண்டு தலைவிாி கோலங்களாக நிற நிறமாண ஆண்களுடன் My Dad and Mum FROM Srilankan என்று கூறிக் கொண்டு அலைந்து கொண்டு இருக்கின்றாா்கள் "

இன்றளவும். இவ்வாறு தான் தமிழரசு கட்சியின் தமிழீழ அரசியல் நகர்ந்து கொண்டிருக்கிறது தமிழ் தேசிய அரசியல்வியாதிகள் மக்களை வழிநடத்தும் லட்சணம் இதுதான் .



குழந்தைகளை பலிகொடுத்த கத்தோலிக்கம்.

 சமீபத்தில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளின் சடலங்கள் சர்ச் வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளார் கத்தோலிக்க ஆர்ச்பிஷப்.

செய்யும் குற்றத்தை எல்லாம் செய்துவிட்டு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்று ஒரே வரியில் எஸ்கேப் ஆவது மிஷனரிகளுக்கு கைவந்த கலையாகி விட்டது. கேட்டால் மிஷனரி மதம் அன்பு மதம் என்று சொல்கிறார்கள்.

child killers--https://www.cbc.ca/news/canada/british-columbia/vancouver-archbishop-apologizes-indigenous-community-1.6051150?fbclid=IwAR0FloZiZ0iPaeqMoa3HZdJS8UVwhoMiaFnskHIj1gGp9Hd_jOT_rS5lSfM 

தமிழின அழிப்பு. (The Tamil Genocide )

சைவ நெறியின் தமிழும் தமிழ் திருநாடும்  தமிழ்தேசியமும் தமிழ் மக்களுடைய வாழ்வியல் சார்ந்தது. ஏதாவதொரு வகையில் தமிழ் இனத்தை பாகுபடுத்தி தமிழ் இனத்தை முழுமையாகவோ அல்ல பகுதியளவிலோ  அழிக்கும் நோக்குடன் செயல்படுத்தப்படும் அனைத்து நடவடிக்கைகளும் தமிழின அழிப்பு ஆகும். 

 ஒரு நாமம் – ஒரு பெயர்-ஓர் உருவம் – ஒரு வடிவம்-ஒன்றும் இல்லாத இறைவன் தம்முள் தன்னை கண்ட தெய்வீக மனிதனுக்கு  அருளிய தெய்வீக தமிழ்  சிவனுடன் என்றும் பிாிமுடியாதவாறு இரண்டற கலந்து சிவமாகவே காணப்படுகின்றது.  

 சிவன் அருளிய தமிழுடன் ஆங்கில மொழியை கலந்து பேசி தமிழின் சிறப்பை சிதைத்து சிதைத்து அழிப்பது சிவகுற்றமாகும். அத்துடன் தமிழின அழிப்பும். 

தமிழ் திருநாடு என்பது சிவனின்  அடையாளம் ஆகும். அதுவே சிவபூமியாகும்.  தமிழர் திருநாட்டையும் சிவனையும்   பிாித்து பாா்க்க  நினைப்பதும், சிவனிடம் இருந்து தமிழை பிாித்துபாா்க்க நினைப்பதும்,   தமிழ் திருநாட்டில் சிவனின் அடையாளங்களை உடைத்து எறிந்து அழிப்பதும்,  கிறிஸ்தவ இஸ்லாமிய மத அடையாளங்களை நிறுவுவதும் தமிழின அழிப்பு ஆகும்.  

தமிழ்மொழி என்பது சிவனினதும் சைவ சமயத்தினதும் தமிழதேசியத்தின் அடையாளம்.    தமிழ்தேசியம் என்பது உமை உமையொருபாகனின்  கலாச்சார பண்பாட்டின் அடையாளம், 

சிவன் அருளிய தமிழ் போற்றிய  அனைத்து தெய்வங்களும் தமிழ் திருநாட்டின் தெய்வங்கள் ஆகும். அந்த தெய்வங்களின் அடையாளங்கள் யாவும் தமிழ்தேசியத்தின் அடையாளங்கள் ஆகும்.

சைவ ஆலயங்களை உடைத்து எறிவதும், தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டின் அடையாளங்களை உடைத்து எறிவதும். தமிழ் போற்றிய  தெய்வங்களின் அடையாளங்களை உடைத்து எறிவதும்  தமிழின அழிப்பு ஆகும்.  

சைவ ஆலயங்கள் என்பது எமது முன்னோா்கள் வாழ்ந்த வாழ்க்கை முறமையின் கலாச்சார பண்பாட்டு  தமிழ்தேசியத்தின் எழுச்சியின் வரலாற்று ஆதாரங்களாக எம்கண் முன்னே எழுந்து நிற்கின்ற அடையாளங்கள் ஆகும்.

தமிழர் திருநாட்டில் கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களையும் அதன் கலாச்சார பண்பாடுகளை நிறுவுவதும் தமிழின அழிப்பு ஆகும்.
கிறிஸ்தவ  இஸ்லாமிய இனமக்களுக்கும் தமிழுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது. அவர்கள் சிவவழிபாட்டை ஏற்றுக் கொண்டு நெற்றியில் திருநீறு பூசி தங்களை சிவனடியாா்களாக பிரகடணம் செய்தால் மட்டுமே அவர்கள் தமிழர்கள். 

தமிழை அருளிய சிவனை தமிழில் இருந்து பிாித்தும், சைவத்தையும்  தமிழையும் எமக்கு தந்தவர்களை விட உலகில் எந்த முற்போக்கு சிந்தனையாளர்களும் இருக்க முடியாது என்பதனை நிராகரித்தும்,  தமிழின் கலாச்சார பண்பாட்டு வாழ்வியல் நெறிகளை நிராகரித்து கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் போன்ற அன்னியர்களை தெய்வங்களாகவும் , கம்யூநிஸ்ட் சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் சித்தாத்தங்களை வேதநூலாக கொண்ட ஆக்கிரமிப்பு மதங்களை நிறுவுவதும் தமிழின அழிப்பு ஆகும்.

சைவம் அருளிய தமிழை அடையாளமாக கொண்ட தமிழனை தமிழின் கலாச்சார பண்பாட்டு அடையாளங்களில் இருந்து பிாித்து எடுத்து கிறிஸ்தவ இஸ்லாமிய கலாச்சார பண்பாடுகளாள் அடையாளப்படுத்துவது தமிழின அழிப்பு.

தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற தமிழ் பெயரை அழித்து கிறிஸ்தவ இஸ்லாமிய பெயர்களாள் அடையாளப்படுத்துவதும், பிறக்கின்ற பிள்ளைக்கு கிறிஸ்தவ இஸ்லாமிய பெயர்களை சூட்டுவதும் தமிழின அழிப்பு.

தமிழினத்தில் புதிதாக பிறப்புக்களை தடுக்கும் நோக்கில் செயற்படுவதும், கருவில் பிள்ளைகளை அழிப்பதும், பிறந்த பிற்பாடு கொலை செய்வதும் தமிழின படுகொலை.

 ஈழயுத்த காலத்தில் பெற்றோா்களை இழந்து தவித்த அந்த தமிழ்பிள்ளைகளை பொறுப்பெடுத்த கிறிஸ்தவ நிறுவனங்கள் அவர்களை கிறிஸ்தவ இனமாக மாற்றி இருந்தாா்கள் இந்த நடவடிக்கையானது தமிழின அழிப்பு.

தமிழ் அழிவதனால் கிறிஸ்தவமோ அல்லது இஸ்லாமோ என்றும்   அழியாது . ஆனால் தமிழும், தமிழ் போற்றிய ஆலயங்களும் அழியுமாயின் தமிழினம் அழிவது உறுதி. என்பதனை முட்டாள்கள் அறிந்திருக்கமாட்டாா்கள்.

நெற்றியில் திருநீறும் பொட்டுடனும் சைவகலாச்சார பண்பாட்டு அடையாளங்களுடன் பிறமொழி கலப்படம் அற்ற பெயரை சூட்டி தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் மட்டுமே தமிழர்கள்.

  



 ஆக்கம் அருளகம்.

https://jaffnaviews.blogspot.com/2021/06/tamil-genocide.html

Friday, 4 June 2021

முல்லைத்தீவு உப்புமா வெளி பகுதியில் யாழ். ஆயர் இல்லம் பாரிய மணல் கொள்ளை.

 04-06-2021

தமிழீழ விடுதலை புலிகளின் ஆட்சிக் காலத்தில்   முல்லைத்தீவு    உப்புமா வெளி பகுதியில் அரச காணியை யாழ் ஆயர் இல்லம் காணி ஆக்கிரமிப்ப செய்து இருந்தது. இந்து பெளத்த சிங்கள மக்களையும் தமிழ்மக்களையும்  கத்தோலிக்க இனமாற்றம் செய்வதற்கு தேவையான நிதிவளத்தினை பெறுவதற்காகவும், கத்தோலிக்க அரசை நிறுவுவதற்காக  இலங்கை அரசுடன் ஆயுத போா் செய்வதற்கான நிதிவளத்தினை பெருக்கும் நோக்குடன் ஆக்கிரமிப்பு செய்து உள்ள அரச காணியில்  இலங்கை அரசின் அனுமதியின்றி பாரிய மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது.   விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.மணல் அகழ்வு மூலம் பெறப்படுகின்ற மணல் ஒரு லோட்டுக்கு 5000 ரூபாவிற்கு விற்பணை செய்யப்படுகின்றன. 

மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் காதர் மஸ்தான்   யாழ். ஆயர் இல்லத்திடம் பெரும் தொகை பணத்தை இரகசியமான வழிமுறைகள் மூலம் பெற்று அந்த பணத்தைக் கொண்டு முகமதியர்களை குடியேற்றி வருகின்றாா்.

 முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரரசாங்க அதிபராக கே .விமலநாதன் , முல்லைத்தீவு மாவட்டத்தின் உப்புமா வெளி பிரதேச செயலாளர் உள்ளிட்ட குழுவினர் அனைவரும் இனைந்து   உடனடியாக  யாழ். ஆயர் இல்லத்தை நீதி மன்றத்தின் முன் நிறுத்தல் வேண்டும். அத்துடன் யாழ். ஆயர் இல்லத்திடம் இருந்து அந்தக் காணியை பறிமுதல் செய்தல் வேண்டும்.

முல்லைத்தீவு  உப்புமா வெளி பகுதியில்  யாழ். ஆயர் இல்லம் பாரிய மணல் கொள்ளையை கண்டித்து தமிழர் அமைப்புகள் போராட்டங்கள் செய்ய மறுப்பதற்கு காரணம் இவர்களை உருவாக்கி வழிநடாத்துபவர்கள் கத்தோலிக்க நிறுவணம் என்பதலாகும். கத்தோலிக்க நிறுவணம் தமிழர் அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்  "பெத்த பேரினவாதமும் அதற்கு எதிரான போராட்டங்கள்" மட்டும் ஆகும். 




Thursday, 3 June 2021

நீத்தார் கடனாக நினைவேந்தல்

 மாவீரன் சங்கிலி மன்னனையும்  அன்னிய ஆக்கிரமிப்பு படைகளால் கொலை செய்யப்பட்ட தமிழ்மக்களையும்  நினைவு கூரும் வகையில் ஈலிங்கனக துர்க்கை அம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளும்   மௌன அஞ்சலியும் மிகவும் சிறப்பாக இன்று 02-06-2021  நடைபெற்றது.

1619 ஜூன் 5 க்கு சமமான தமிழர் நாட்காட்டியில் வைகாசி மாதம் தேய்பிறை எட்டாவது நாள் பூரட்டாதி அட்டமி திதி அன்று தமிழர்களின் அரசு வீழ்ச்சி அடைந்து சங்கிலியன் மறைந்த நாள் ஆகும்.  

ஈலிங்கனக துர்க்கை அம்மன் ஆலயத்தில் ஆலய நிர்வாகத்தின் ஆதரவுடன் ஆலயத்தின் தலைவர் கருணைலிங்கம் அவர்களின் தலைமையில் ஆலய தர்மகர்த்தா சபையினர்களும், ஆலய குருமாா்களும், அடியாா்களும் கலந்து கொண்டனர்.

உலக சைவ பேரவையின் இணைப்பாளர் ச.பாலசுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் உலக சைவ பேரவையின் நிர்வாகததினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சங்கிலியன் நினைவேந்தல் நாளுக்கு அடுத்த நாள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் .கத்தோலிக்க ஆண்டு 2009   18ம் திகதி MAY மாதம்  முள்ளிவாய்க்காலில் சைவத் தமிழர் போரில் தோற்ற நாள், கணக்கிலடங்காச் சைவத் தமிழ் உயிர்களைப் போரில் பறிகொடுத்த நாள், வைகாசித் திங்கள் தேய்பிறை ஒன்பதாம் நாள் ஆகும். அடுத்த வருடம் ஈலிங்கனக துர்க்கை அம்மன் ஆலயத்தில் நினைவேந்தல் நடைபெறும் என்பதனையும் தெரிவி்துக் கொள்கின்றோம்.

ஒவ்வொருவருடமும் ஈலிங்கனக துர்க்கை அம்மன் ஆலயத்தில் தொடர்ந்து செய்வதற்கு இணக்கம் காணப்பட்டு உள்ளது. கலந்து கொள்ள விரும்புவோா்  ஈலிங்கனக துர்க்கை அம்மன் ஆலயத்துடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

https://youtu.be/G4_YI_VjyuM

உலக சைவ பேரவை.

தென்னிந்தியாவை சுற்றிவளைத்து இந்தியாவை கிடுக்குப் பிடிக்குள் சிக்க வைத்துள்ள சீனா.

 அம்பாந்தோட்டை துறைமுகத்தைக் கைப்பற்ற வேண்டும். அதன்மூலம் இந்தியாவை கண்காணிக்க வேண்டும் என்பது சீனாவின் நீண்டநாள் கனவு ஆகும். இப்போது அதை சாதித்துவிட்டது. அதேபோன்று வடககில் மூன்று தீவுகளும் சீனா வசம் செல்லும் நிலையில் தென்னிந்தியாவையே சுற்றிவளைத்துள்ளது சீனா.

அவ்வாறிருக்கையில் இலங்கையில் சீனாவின் செயற்பாடு தொடர்பில் இந்தியா என்ன செய்யப்போகின்றது என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் அமெரிக்காவால் செய்ய முடியாததை சீனா சாதித்திருக்கிறது. தமிழக எல்லையையொட்டிய அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், அதையொட்டிய 15,000 ஏக்கர் நிலங்களையும் சீனாவுக்கு தாரை வார்த்துள்ள சிங்கள அரசு, அவற்றை சீன இறையாண்மை கொண்ட பகுதியாக அறிவித்திருக்கிறது.

இதன்மூலம் இந்தியப் பாதுகாப்புக்கு, குறிப்பாக தமிழ்நாட்டின் பாதுகாப்புக்கு இதுவரை இல்லாத அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இலங்கைத் தலைநகர் கொழும்பு துறைமுகத்துக்கு மிக அருகில் அம்பாந்தோட்டையில் புதிய துறைமுகம் அமைக்க இலங்கைக்கு சீனா கடனை வாரி வழங்கியது. சீனாவிடம் வாங்கிய கடனை இலங்கை அரசால் திருப்பி செலுத்த முடியாத நிலையில், அம்பாந்தோட்டை துறைமுகம், அதையொட்டிய 15,000 ஏக்கர் நிலங்களை சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது.

ஆனாலும் கூட அப்பகுதிகளை இராணுவம் உள்ளிட்ட தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட ஏராளமான கட்டுப்பாடுகளை சீனாவுக்கு இலங்கை விதித்திருந்தது. ஆனால், இப்போது ஒட்டுமொத்த இலங்கையும் ராஜபக்சே சகோதரர்கள் ஆட்சியின் கீழ் வந்து விட்டதால் அம்பாந்தோட்டை துறைமுகம் அமைந்துள்ள 660 ஏக்கர் நிலங்களை சீன இறையாண்மை கொண்ட பகுதியாக அறிவிப்பதற்காக சட்டம் அண்மையில் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டது.

இனி அந்தப் பகுதிகள் சீனாவின் அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்ட பகுதிகளாகவே இருக்கும். இலங்கை அரசின் அரசியலமைப்பு சட்டமும், பிற சட்டங்களும் அம்பாந்தோட்டை பகுதியில் இனி செல்லாது. அம்பாந்தோட்டை துறைமுகத்தைக் கைப்பற்ற வேண்டும்; அதன்மூலம் இந்தியாவை கண்காணிக்க வேண்டும் என்பது சீனாவின் நீண்டநாள் கனவு ஆகும்.

இப்போது அதை சாதித்துக் கொண்டது மட்டுமின்றி, அப்பகுதிக்கு இறையாண்மையையும் பெற்றிருப்பதால் அங்கு கடற்படை தளத்தைக் கூட சீன அரசு அமைக்கும். இலங்கை அரசே நினைத்தால் கூட இனி அதை தடுக்க முடியாது. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஏற்கனவே சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், அங்கிருந்து இந்தியாவை சீன உளவு அமைப்புகளால் எளிதாக கண்காணிக்க முடியும்.

அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து சில நூறு கிலோ மீட்டர் தொலைவில் தான் கன்னியாகுமரி நகரம் அமைந்திருக்கிறது. இலங்கையின் தெற்கில் அம்பாந்தோட்டையிலிருந்து தமிழகத்தின் தென்பகுதிகளை கண்காணிக்கும் சீனா, இலங்கையின் வடக்குப் பகுதியில் தமிழகத்தின் இராமேஸ்வரத்தை ஒட்டியுள்ள நெடுந்தீவு, அனலை தீவு, நயினா தீவு ஆகிய 3 தீவுகளை காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதற்காக தனியார் நிறுவனங்கள் மூலம் பெற்றிருக்கிறது.

கிட்டத்தட்ட தென்னிந்தியாவை இப்போது சீனா சுற்றி வளைத்திருக்கிறது. இலங்கையிலிருந்து சீனா மூலமாக இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலுக்கு இந்திய அரசின் தவறான இலங்கை வெளியுறவுக் கொள்கை தான் காரணமாகும்.

தென்னிந்தியாவில் சீனா தாக்குதல் நடத்த முயன்றால் அது இலங்கை வழியாகத் தான் நடைபெறக்கூடும் என்பதை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். அது இப்போது உண்மையாகி விட்டது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்தவரை இலங்கையில் காலூன்றி இந்தியாவை கண்காணிக்க வேண்டும்; அச்சுறுத்த வேண்டும் என்ற அமெரிக்கா உள்ளிட்ட உலக வல்லரசுகளின் முயற்சிகள் பலிக்கவில்லை. ஆனால், விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்டதன் பயனாக இலங்கை வடக்கிலும், தெற்கிலும் சீனா கால் பதித்து விட்டது.

ஈழத்தமிழர்களை பகைத்துக் கொண்டு, இந்தியத் தமிழர்களை உதாசீனப்படுத்தி விட்டு, இலங்கைக்கு இந்தியா எவ்வளவு உதவிகளைச் செய்தாலும் அவற்றையெல்லாம் சிங்கள ஆட்சியாளர்கள் நினைத்துப் பார்க்கவில்லை. மாறாக சீனாவுக்கு ஆதரவாக இந்தியாவிடமிருந்து வெகுதொலைவுக்கு அவர்கள் விலகிப் போய்விட்டார்கள்.

இன்னமும் இலங்கையை பகைத்துக் கொள்ளக்கூடாது என்ற கொள்கை நிலைப்பாட்டை இந்தியா தொடரக் கூடாது. மாறாக, சீனாவின் நண்பன் என்ற கோணத்தில் தான் இலங்கையை பார்க்க வேண்டும். அதற்கேற்ற வகையில் இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு குறித்த நமது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும்.

அதற்கான நடவடிக்கைகளின் முதற்கட்டமாக இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சதீவை திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் தமிழர்களின் கரங்களை வலுப்படுத்துவதற்கு உதவ வேண்டும்.

ஐக்கிய நாடுகள் அவையின் உதவியுடன் இலங்கையில் தமிழர்களுக்கு தனித்தமிழீழம் அமைத்துக் கொடுத்து, இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் வலிமையை அதிகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.youtube.com/watch?v=wh3QmWk-YYg&t=165s&ab_channel=IBCTamilnadu

Wednesday, 2 June 2021

முள்ளிவாய்க்கால் நினைவு நாள்

 கத்தோலிக்க ஆண்டு 2009   18ம் திகதி MAY மாதம்  முள்ளிவாய்க்காலில்   இலச்சக்கணக்கான சைவத் தமிழர் கொலை செய்யப்பட்ட நாள், கணக்கிலடங்காச் சைவத் தமிழ் உயிர்களைப்  பறிகொடுத்த  நாள், வைகாசித் திங்கள் தேய்பிறை ஒன்பதாம் நாள் 03-06-2021  ஆகும். 

ஆகவே தமிழர்களே தமிழ் கலாச்சார பண்பாட்டிற்கு அமைய கொல்லப்பட்ட மக்களுக்காக வழிபாடுகளை செய்யுங்கள். உங்களின் ஆலயங்களில் வழிபாடுகளை செய்யுங்கள். 

நீத்தார் கடனாக நினைவேந்தல் -

முதுகில் ஈட்டி பாய்ந்து இறந்தால், ஏன் பெற்றேன் இந்த மகனை எனத் துயர் தாய்க்கு.   மார்பில் ஈட்டி பாய்ந்து இறந்தால் என்ன தவம் செய்தேன் என மகிழச்சி தாய்க்கு. பெற்ற பொழுது இல்லாத உவப்பும் மகிழ்ச்சியும் மாவீரன் தன் மகன் என்பதாய் தாய்க்கு. 

இறந்த பொழுது, உயிர் பிரிந்த பொழுது எது? காலையா, நண்பகலா? மாலையா? முன்னிரவா? நள்ளிரவா? விடியலா? வளர் பிறையா? எத்தனையாம் நாள்? தேய் பிறையா? எத்தனையாம் நாள்? கணித்தாள். அவள் செஞ்சில் நீங்காப் பொழுது. கணித்த நாளில் ஒவ்வொரு மாதமும் வழிபாடு. உயிருக்கு வழிபாடு. உயிர் உலவிக்கொண்டே தொடர்கிறதாம். வாழ்ந்த பொழுதுகளை மீட்கிறதாம். 

குத்து விளக்கு ஒளி, குடம் நிறைத்த நீர் மூடிய மாவிலைத் தேங்காய், அரிசி மாக் குழையல்களே உயிரின் சாட்சியாக. பால் படையல், பழம் படையல், பொங்கல் படையல், வாழ்ந்த காலத்தில் விழைந்த உணவுகள் படையல். 

மனம் ஒடுங்கிப் பாடுகிறாள். தாலாட்டுத் தொடக்கம் வழிபாட்டுப் பாடல்களாக, தெய்வமாக மகனை உருவகித்துப் பாடுகிறாள். மகன் நினைவுகளில் கரைகிறாள். மாதந் தோறும் வழிபட ஓராண்டு. அடுத்து ஆண்டுக்கு ஒருமுறை படையலும் வழிபாடும். நீத்தார் கடன். 

மறக்காள் பிறை நாளை. ஆண்டு நினைவுக்கு அழைப்பாள் உறவுகளை. போரும் காதலுமா? காதலும் போருமா? அகமும் புறமுமா? புறமும் அகமுமா? மனித வரலாறே போரும் காதலுமாம். 

இராவணனன் தொடக்கம் சைவத் தமிழ் அரசர் கண்ட போர்க்களங்கள் எண்ணில் அடங்கா. இலங்கை தொடர்ச்சியாகவே போர்க்களத்தின் தளம் நெடிய சைவத் தமிழர் வரலாற்றில் இலங்கைப் போர்க்களங்களில் இறந்தோர் எண்ணிக்கை கணக்கில் அடங்கா. இவர்களை நினைவு கூரும் சுற்றமும் உற்றமும் எண்ணுக் கணக்கில் அடங்கா. 

402 ஆண்டுகளுக்கு முன் சைவத் தமிழ் அரசன் சங்கிலியன் போரில் மாய்ந்தான். அவனோடு கணக்கில் அடங்காச் சைவத் தமிழ் உயிர்களை இழந்தோம். இழந்த நாள் வைகாசி, தேய்பிறை எட்டாம் நாள் 05 யூன் 1619.

கத்தோலிக்க ஆண்டு 2009   18ம் திகதி MAY மாதம்  முள்ளிவாய்க்காலில் சைவத் தமிழர் போரில் தோற்ற நாள், கணக்கிலடங்காச் சைவத் தமிழ் உயிர்களைப் போரில் பறிகொடுத்த நாள், வைகாசித் திங்கள் தேய்பிறை ஒன்பதாம் நாள். 

சங்கிலியன் நினைவேந்தல் நாளுக்கு அடுத்த நாள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள். 27 ஆண்டுகளுக்கு முன்னர், உரும்பராய் சிவகுமாரன் நினைவேந்தல் வைகாசி தேய்பிறை முதலாம் நாள். 

பிறந்த நாளுக்கு ஒருவர் பிறந்த நட்சத்திரம் வரும் நாளே பிறந்த நாள். மாசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்து இருந்தால் மாசி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாளன்றுதான் உங்கள் பிறந்த தினத்தைக் கொண்டாட வேண்டும் அதுவே நமது மரபு. 

திதியைப் பார்த்தே நினைவேந்தல். இறந்தவர்கள் இறந்து போன நாளன்றே அவ் உயிர்கள் நம்மை நாடி வருகின்றன. எனவே அதை விடுத்து அவர்கள் ? , இறந்து போன ஆங்கிலத் தேதியை கணக்கிட்டு திதி கொடுப்பது வீணானதே.

தமிழர்களாகியநாம் எமது பண்பாட்டு வழிமுறை நின்று பின்பற்றுவதுதானே முறையாகும். அன்னிய அடிமைத்தன மோகத்து தூக்கிஎறிவோம்.

Tuesday, 1 June 2021

ஆனந்தபுரம் மஹாவிஷ்ணு ஆலயத்தில் கத்தோலிக்க அட்டூளியம்.

 01--06-2021                                                                                                                          முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஆனந்தபுரம் மஹாவிஷ்ணு ஆலயத்தில்  செபஸ்தியார் என்ற சிலுவையில் தொங்குகின்ற பிணத்தின் படத்தை வைத்து அட்டூலியம். ஆனந்தபுரம் மஹாவிஷ்ணு ஆலயத்திற்கு அருகாமையில் இவர் கத்தோலிக்க ஒன்றை நிறுவி இருக்கின்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.