1971 ஆம் ஆண்டு, இலங்கை அரசிற்கு எதிராக ஜே.வி.பியின் முதலாவது கம்யூனிச ஆயுதப் புரட்சி நடந்தேறிய போது இந்தியா உட்பட பல நாடுகள் இனைந்தும் சீனசாா்பு கம்யூனீச புரட்சிக்கு எதிராக சீனாவும் இனைந்து பல 40000 த்திற்கும் மேற்பட்ட பெளத்த சிங்கள இளைஞர்களும் யுவதிகளும் கொலை செய்து புரட்சியை பூண்டோடு அழித்தாா்கள்.
சீனசாா்பு கம்யூனீச புரட்சியை பூண்டோடு அழித்த உலக நாடுகள் ஒன்றாக இனைந்து கூறினாா்கள் இலங்கையில் எத்தகைய ஆயுதபுரட்சிகளோஅல்லது ஆயுத போராட்டங்களோ இலங்கையின் ஜனநாயக அமைப்பு முறமைக்கு எதிராக நிகழுமானால் அதனை அழிக்க ஒருபோதும் தயங்கப்போவதும் இல்லை என்றும் கூறியே சென்றாா்கள்.
தமிழீழ விடுதலை புலிகள் மத்தியில் ஆதிக்கம் செலுத்திய கத்தோலிக்க மதகுருமாா்கள், கிறிஸ்தவர்கள், அரசியல் ஆலோசகர் கிறிஸ்தவ சோசலீச இடதுசாாி சிந்தனையாளர் களான அன்ரன் பாலசிங்கம் போன்றவர்களின் ஆதிக்கம் நிறைந்த காரணத்தினால் 2009 ம் ஆண்டு மே மாதம் தமிழீழ விடுதலை புலிகளை முள்ளிவாய்களில் அழித்தாா்கள்.
கிறிஸ்தவ நிராகரிப்பு செய்த இந்திராகாந்தி.
1948 ஆண்டு முதல் கிறிஸ்தவ தமிழரசு கட்சி நிறுவனர் சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் அன்ரன்பாலசிங்கம் போன்றவர்கள் நிராகரித்தாா் இந்திராகாந்தி இந்திராகாந்தியுடன் பேசுவதற்காக எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் தான் முடிவடைந்து.
2009 ம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு சைவ நிராகரிப்பாளர் மாவை சேனாதிராசா, கிறிஸ்தவர்களான ஏபிரகாம் சுமத்திரன், செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்களின் கோரிக்கைகளை இந்தியா 2021 இன்றுவரை நிராகரித்தே வந்து உள்ளது.
அதேபோன்று பிறப்பாள் கிறிஸ்தவர்களான ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா தலைமையினான கிறிஸ்த அரசின் அமைச்சர்களான கிறிஸ்தவ ரணில் விக்கிரமசிங்க , கிறிஸ்தவ லயனல் காமினி திசாநாயக்கா சிறில் மத்யூ, லலித் வில்லியம் சமரசேகர அத்துலத்முதலி போன்ற அனைவரையும் நிராகரித்திருந்தாா்.
தமிழர்களை அங்கீகரித்த இந்திராகாந்தி
ஆகஸ்ட் 15ஆம் திகதி 1984 ஆண்டு டெல்லியில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின வரவேற்பு உபசாரத்துக்காக இந்திரா காந்தியினால் அழைக்கப்பட்டாா் அமிர்தலிங்கம். குடியரசு தின விழாவின் பொழுது அமிர்தலிங்கத்தை அழைத்து தன் அருகே சிறப்பு விருந்தினராக அமரவைத்தார் இந்திராகாந்தி. சிறப்பு விருந்தினர் வெளிநாட்டு அதிபருக்கே கொடுக்கபடும் கெரவம் , சிவபூமி திருநாட்டின் எதிர்கட்சி தலைவருக்கு தமிழனுக்கு கொடுத்தாா். இதன் பொருள் அதற்கு அமிர்தலிங்கம்தான் ஈழத்தி அதிபர் என்பதாகும்.
இந்தியா என்றும் தமிழர்களை அங்கீகரிக்கும் ஆனால் தமிழ் பேசுகின்ற கிறிஸ்தவ, லெனினிய, மார்க்சிய, சோசலிச, கம்யூனிச இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களை என்றும் அங்கீகரிக்கமாடடாது.
No comments:
Post a Comment