சைவ நெறியின் தமிழும் தமிழ் திருநாடும் தமிழ்தேசியமும் தமிழ் மக்களுடைய வாழ்வியல் சார்ந்தது. ஏதாவதொரு வகையில் தமிழ் இனத்தை பாகுபடுத்தி தமிழ் இனத்தை முழுமையாகவோ அல்ல பகுதியளவிலோ அழிக்கும் நோக்குடன் செயல்படுத்தப்படும் அனைத்து நடவடிக்கைகளும் தமிழின அழிப்பு ஆகும்.
ஒரு நாமம் – ஒரு பெயர்-ஓர் உருவம் – ஒரு வடிவம்-ஒன்றும் இல்லாத இறைவன் தம்முள் தன்னை கண்ட தெய்வீக மனிதனுக்கு அருளிய தெய்வீக தமிழ் சிவனுடன் என்றும் பிாிமுடியாதவாறு இரண்டற கலந்து சிவமாகவே காணப்படுகின்றது.
சிவன் அருளிய தமிழுடன் ஆங்கில மொழியை கலந்து பேசி தமிழின் சிறப்பை சிதைத்து சிதைத்து அழிப்பது சிவகுற்றமாகும். அத்துடன் தமிழின அழிப்பும்.
தமிழ் திருநாடு என்பது சிவனின் அடையாளம் ஆகும். அதுவே சிவபூமியாகும். தமிழர் திருநாட்டையும் சிவனையும் பிாித்து பாா்க்க நினைப்பதும், சிவனிடம் இருந்து தமிழை பிாித்துபாா்க்க நினைப்பதும், தமிழ் திருநாட்டில் சிவனின் அடையாளங்களை உடைத்து எறிந்து அழிப்பதும், கிறிஸ்தவ இஸ்லாமிய மத அடையாளங்களை நிறுவுவதும் தமிழின அழிப்பு ஆகும்.
தமிழ்மொழி என்பது சிவனினதும் சைவ சமயத்தினதும் தமிழதேசியத்தின் அடையாளம். தமிழ்தேசியம் என்பது உமை உமையொருபாகனின் கலாச்சார பண்பாட்டின் அடையாளம்,
சிவன் அருளிய தமிழ் போற்றிய அனைத்து தெய்வங்களும் தமிழ் திருநாட்டின் தெய்வங்கள் ஆகும். அந்த தெய்வங்களின் அடையாளங்கள் யாவும் தமிழ்தேசியத்தின் அடையாளங்கள் ஆகும்.
சைவ ஆலயங்களை உடைத்து எறிவதும், தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டின் அடையாளங்களை உடைத்து எறிவதும். தமிழ் போற்றிய தெய்வங்களின் அடையாளங்களை உடைத்து எறிவதும் தமிழின அழிப்பு ஆகும்.
சைவ ஆலயங்கள் என்பது எமது முன்னோா்கள் வாழ்ந்த வாழ்க்கை முறமையின் கலாச்சார பண்பாட்டு தமிழ்தேசியத்தின் எழுச்சியின் வரலாற்று ஆதாரங்களாக எம்கண் முன்னே எழுந்து நிற்கின்ற அடையாளங்கள் ஆகும்.
தமிழர் திருநாட்டில் கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களையும் அதன் கலாச்சார பண்பாடுகளை நிறுவுவதும் தமிழின அழிப்பு ஆகும்.
கிறிஸ்தவ இஸ்லாமிய இனமக்களுக்கும் தமிழுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது. அவர்கள் சிவவழிபாட்டை ஏற்றுக் கொண்டு நெற்றியில் திருநீறு பூசி தங்களை சிவனடியாா்களாக பிரகடணம் செய்தால் மட்டுமே அவர்கள் தமிழர்கள்.
தமிழை அருளிய சிவனை தமிழில் இருந்து பிாித்தும், சைவத்தையும் தமிழையும் எமக்கு தந்தவர்களை விட உலகில் எந்த முற்போக்கு சிந்தனையாளர்களும் இருக்க முடியாது என்பதனை நிராகரித்தும், தமிழின் கலாச்சார பண்பாட்டு வாழ்வியல் நெறிகளை நிராகரித்து கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் போன்ற அன்னியர்களை தெய்வங்களாகவும் , கம்யூநிஸ்ட் சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் சித்தாத்தங்களை வேதநூலாக கொண்ட ஆக்கிரமிப்பு மதங்களை நிறுவுவதும் தமிழின அழிப்பு ஆகும்.
சைவம் அருளிய தமிழை அடையாளமாக கொண்ட தமிழனை தமிழின் கலாச்சார பண்பாட்டு அடையாளங்களில் இருந்து பிாித்து எடுத்து கிறிஸ்தவ இஸ்லாமிய கலாச்சார பண்பாடுகளாள் அடையாளப்படுத்துவது தமிழின அழிப்பு.
தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற தமிழ் பெயரை அழித்து கிறிஸ்தவ இஸ்லாமிய பெயர்களாள் அடையாளப்படுத்துவதும், பிறக்கின்ற பிள்ளைக்கு கிறிஸ்தவ இஸ்லாமிய பெயர்களை சூட்டுவதும் தமிழின அழிப்பு.
தமிழினத்தில் புதிதாக பிறப்புக்களை தடுக்கும் நோக்கில் செயற்படுவதும், கருவில் பிள்ளைகளை அழிப்பதும், பிறந்த பிற்பாடு கொலை செய்வதும் தமிழின படுகொலை.
ஈழயுத்த காலத்தில் பெற்றோா்களை இழந்து தவித்த அந்த தமிழ்பிள்ளைகளை பொறுப்பெடுத்த கிறிஸ்தவ நிறுவனங்கள் அவர்களை கிறிஸ்தவ இனமாக மாற்றி இருந்தாா்கள் இந்த நடவடிக்கையானது தமிழின அழிப்பு.
தமிழ் அழிவதனால் கிறிஸ்தவமோ அல்லது இஸ்லாமோ என்றும் அழியாது . ஆனால் தமிழும், தமிழ் போற்றிய ஆலயங்களும் அழியுமாயின் தமிழினம் அழிவது உறுதி. என்பதனை முட்டாள்கள் அறிந்திருக்கமாட்டாா்கள்.
நெற்றியில் திருநீறும் பொட்டுடனும் சைவகலாச்சார பண்பாட்டு அடையாளங்களுடன் பிறமொழி கலப்படம் அற்ற பெயரை சூட்டி தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் மட்டுமே தமிழர்கள்.
ஆக்கம் அருளகம்.
https://jaffnaviews.blogspot.com/2021/06/tamil-genocide.html
No comments:
Post a Comment