Friday, 4 June 2021

முல்லைத்தீவு உப்புமா வெளி பகுதியில் யாழ். ஆயர் இல்லம் பாரிய மணல் கொள்ளை.

 04-06-2021

தமிழீழ விடுதலை புலிகளின் ஆட்சிக் காலத்தில்   முல்லைத்தீவு    உப்புமா வெளி பகுதியில் அரச காணியை யாழ் ஆயர் இல்லம் காணி ஆக்கிரமிப்ப செய்து இருந்தது. இந்து பெளத்த சிங்கள மக்களையும் தமிழ்மக்களையும்  கத்தோலிக்க இனமாற்றம் செய்வதற்கு தேவையான நிதிவளத்தினை பெறுவதற்காகவும், கத்தோலிக்க அரசை நிறுவுவதற்காக  இலங்கை அரசுடன் ஆயுத போா் செய்வதற்கான நிதிவளத்தினை பெருக்கும் நோக்குடன் ஆக்கிரமிப்பு செய்து உள்ள அரச காணியில்  இலங்கை அரசின் அனுமதியின்றி பாரிய மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது.   விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.மணல் அகழ்வு மூலம் பெறப்படுகின்ற மணல் ஒரு லோட்டுக்கு 5000 ரூபாவிற்கு விற்பணை செய்யப்படுகின்றன. 

மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் காதர் மஸ்தான்   யாழ். ஆயர் இல்லத்திடம் பெரும் தொகை பணத்தை இரகசியமான வழிமுறைகள் மூலம் பெற்று அந்த பணத்தைக் கொண்டு முகமதியர்களை குடியேற்றி வருகின்றாா்.

 முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரரசாங்க அதிபராக கே .விமலநாதன் , முல்லைத்தீவு மாவட்டத்தின் உப்புமா வெளி பிரதேச செயலாளர் உள்ளிட்ட குழுவினர் அனைவரும் இனைந்து   உடனடியாக  யாழ். ஆயர் இல்லத்தை நீதி மன்றத்தின் முன் நிறுத்தல் வேண்டும். அத்துடன் யாழ். ஆயர் இல்லத்திடம் இருந்து அந்தக் காணியை பறிமுதல் செய்தல் வேண்டும்.

முல்லைத்தீவு  உப்புமா வெளி பகுதியில்  யாழ். ஆயர் இல்லம் பாரிய மணல் கொள்ளையை கண்டித்து தமிழர் அமைப்புகள் போராட்டங்கள் செய்ய மறுப்பதற்கு காரணம் இவர்களை உருவாக்கி வழிநடாத்துபவர்கள் கத்தோலிக்க நிறுவணம் என்பதலாகும். கத்தோலிக்க நிறுவணம் தமிழர் அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்  "பெத்த பேரினவாதமும் அதற்கு எதிரான போராட்டங்கள்" மட்டும் ஆகும். 




No comments:

Post a Comment