Saturday, 5 June 2021

குழந்தைகளை பலிகொடுத்த கத்தோலிக்கம்.

 சமீபத்தில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளின் சடலங்கள் சர்ச் வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளார் கத்தோலிக்க ஆர்ச்பிஷப்.

செய்யும் குற்றத்தை எல்லாம் செய்துவிட்டு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்று ஒரே வரியில் எஸ்கேப் ஆவது மிஷனரிகளுக்கு கைவந்த கலையாகி விட்டது. கேட்டால் மிஷனரி மதம் அன்பு மதம் என்று சொல்கிறார்கள்.

child killers--https://www.cbc.ca/news/canada/british-columbia/vancouver-archbishop-apologizes-indigenous-community-1.6051150?fbclid=IwAR0FloZiZ0iPaeqMoa3HZdJS8UVwhoMiaFnskHIj1gGp9Hd_jOT_rS5lSfM 

No comments:

Post a Comment