Sunday, 6 June 2021

தமிழ் பேராயர் ஒருவர் தலைமையில் தனி அலகு வடக்கு கிழக்கு மறை மாவட்டங்களுக்கு அவசியம்.

 22-06-2021 இன்று இரவு மன்னாா் ஆயர் இல்லத்திற்குள் மன்னாா் கத்தோலிக்க தேசியம் உருவானது. மன்னாா் இரண்டாக பிளந்தது. மன்னாரில் தமிழ் தேசியத்தை அழித்து கிறிஸ்தவ தேசியத்தை உருவாக்கியவர்கள்  இன்று "சுயயாட்சி" கோருகின்றார்கள்.  அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் "முகமதியர்கள் சுயயாட்சி"  கோருவார்கள்.  குடாநாட்டுக்குள் முழுதமிழினவும் அழிவது உறுதி



No comments:

Post a Comment