Friday, 11 June 2021

மீண்டும் பிரபாகரன் உருவாக்கப்படுகின்றாா்.

 1956 இல் பாணந்துறை அருள்மிகு முருகன் கோயிலில் கொடிமரத்துக்கு அருகே அக்கோயிலின் சிவாச்சாரியாரை உயிரோடு கொளுத்திய நிகழ்ச்சியே பிரபாகரனை உருவாக்கியது என்பதனை புத்தர்கள், கிறித்தவர்கள்,  முகம்மதியர்கள்,  கம்யூனீசிகள், சோசலீஸ்டுகள், லெனினிஸ்டுகள் , மாவோயிஸ்டுகள் சித்தாத்தங்களை வேதநூலாக கொண்டவர்கள் மறக்க வேண்டாம்.

இந்தத் தீவில்  மதக்கலவரங்களை உருவாக்க வேண்டும்  வளர்ச்சியைத் தடுக்கவேண்டும்  வறுமை தாண்டவம் ஆட வேண்டும்  ஏழ்மையைக் காரணமாக்கி மக்கள் சேவை என்ற போர்வையில் மதமாற்றங்களைத்  தொடர்ந்து  அதன் ஊடாக தமிழினத்தை அழிக்க வேண்டும் வேண்டும்  என்ற கண்ணோட்டத்துடன் உள்ளவர்களே சைவ ஆலயங்கள் மீதான அழிப்பு வேலைகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.

புத்த அடையாளங்கள், முகமதியர், கிறிஸ்தவர், கம்யூனீச, சோசலீச ,லெனினிய , மாவோயிச போன்ற அன்னிய அடையாளங்கள் என்றும் தமிழர்களின் பூர்வீக வரலாற்று ஆதாரங்களாகவோ, தமிழர்களாகவோ என்றும் அடையாளப்படுத்தமாட்டாது.

தமிழ்திருநாட்டின் சைவ ஆலயங்கள்  தமிழினத்தின் இருப்புக்கான  வரலாற்றுக்கான ஆதாரங்கள் ஆகும். தமிழ்திருநாட்டின் சைவ ஆலயங்கள் மீதான தாக்குதல்கள் அழிப்புகள் தமிழினத்தின் இருப்புக்கான  வரலாற்று ஆதாரங்களை அழிப்பது தமிழின அழிப்பு ஆகும். 

எமது முன்னனோா்கள் வாழ்ந்த வாழ்க்கை முறமையின்  கலாச்சார பண்பாட்டின் எழுச்சி வடிவங்களாக எம்கண்முன்னே எழுந்து நிற்கின்ற ஆலயங்களை அழிப்பது தமிழின அழிப்பு ஆகும்.  

ஆயக்கலைகள் அறுபத்துநான்கும் பிறந்தும் வளர்ந்ததும் ஆலயத்தில் ஆகும் ஆதிக் காலத்தில் வாழ்ந்த மூத்த தமிழர்கள்  கலைகளை ஆலயங்களின் ஊடாகவே வளர்த்தாா்கள். அத்துடன் ஆலயங்களின் ஊடாகவே  பரம்பரை, பரம்பரையாக  பயிற்றுவித்து வளர்த்து வாழ்வியலோடு கலந்து வாழ செய்தாா்கள். ஆகவே சைவ ஆலயங்களை அழிப்பது தமிழின் கலையை அழிப்பது ஆகும். இதுவோா் தமிழின அழிப்பு ஆகும்.

தமிழன் என்று அடையாளப்படுத்தப்படுகின்ற அனைத்து அடையாளங்களை அழித்து  புத்த , முகமதியர், கிறிஸ்தவர், கம்யூனீச, சோசலீச ,லெனினிய , மாவோயிச போன்ற அன்னிய அடையாளங்களாள் அடையாளப் படுத்தப்படுவது  தமிழின அழிப்பு ஆகும்.

சிவபூமி திருநாட்டில் சைவக் கோயில்களை இடிக்கலாம் உடைக்கலாம் அழிக்கலாம் என  இந்தத் தீவில் வாழ்கின்ற  புத்தர்கள் நினைக்கிறார்கள்,  கிறித்தவர்கள் நினைக்கிறார்கள்,  முகம்மதியர்கள் நினைக்கிறார்கள்,கம்யூனீச, சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் சித்தாத்தங்களை வேதநூலாக கொண்டவர்கள் நினைக்கிறார்கள்.

அன்னியர்களும் அவர்களது கூலிப்படையினரும் தம் நினைப்புக்குச் செயல்வடிவம் கொடுத்துச் சைவத் திருக்கோயில்கள் இடித்து உடைத்து அழிப்பதால் 

சைவத் தமிழ் மக்களின் நெஞ்சங்கள் புண்ணாகின்றன. சைவத் தமிழர்கள் கண்களில் நீர் புரண்டு ஓடுகிறது. சைவத் தமிழ் இளைஞர்கள் கொதித்த உணர்வுகளை அடக்கிவாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். 

சைவக் கோயில்களை இடித்து உடைத்து அழிப்போரின் சவால்களை எவ்வாறு சந்திக்கலாம்? என்பது சைவத் தமிழ் இளைஞர்களின் நெஞ்சத்தில் எழுகின்ற வினா.மீண்டும்  ஒரு பிரபாகரனை சைவத்திற்காக சிவனை பற்றி எழுவதை யாராலும் தடுக்க முடியாது என்பதனை தெரிந்து கொள்ளுங்கள்.









No comments:

Post a Comment