வத்திக்கானிலிருந்து வத்திக்கானில் போப் ஆண்டவரை தெரிவுசெய்யும் கருதினால் குழுமத்தின் உறுப்பினரும் இலங்கையில் கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு உயர்மறை மாவட்ட பேராயரும் தவத்திரு கர்தினால் ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித் பட்டபெந்திகே தொன் அவர்களின் இரட்டை முகம் மட்டும்மல்ல வற்றிக்கானின் தமிழ் கத்தோலிக்கத்திற்கு எதிரான துவேசமும் ஆகும்..
பௌத்த தர்மம் இலங்கைக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு ஆசீர்வாதமாக நான் பார்க்கிறேன். புத்தமதம் இலங்கை நாட்டின் தேசிய மதமாக ஏற்றுக்கொள்கின்றேன் என்று பிரகடணம் செய்து கிறிஸ்தவ மதத்திற்கும் பைபிலுக்கும் துரோகம் செய்தவர்.
முகமதியர்களின் குண்டுதாக்குதல்களில்இலங்கையின் வணிகத் தலைநகர் கொழும்பு கொச்சிக்கடை, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள Church களில் 2019 ஏப்ரல் 21 உயிர்ப்பு ஞாயிறு அன்று ஆவியானவரை எழுப்புகின்ற உயிர்ப்பு ஞாயிறு திருப்பலி நிகழ்வுகள் நடைபெற்ற போது குண்டுகள் வெடித்தன. 253 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
முகமதியர்களின் குண்டுதாக்குதல்களில் கொல்லப்பட்ட அனைவருக்கும் இலங்கை அரசும் கிறிஸ்தவ உலகமும் நீதியை பெற்று தரவேண்டும் என்று போர்ப்பிரகடனம் செய்து கொண்டும் இறந்த கத்தோலிக்க சிங்கள மக்களுக்கு அஞ்சலி நிகழ்வையும் நடாத்திக் கொண்டு இருக்கின்ற இலங்கையில் கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு உயர்மறைமாவட்ட பேராயரும் கர்தினால் ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித் பட்டபெந்திகே தொன் அவர்கள்.
தமிழர்தேசத்தில் இலங்கை கத்தோலிக்கர்களின் இனவெறி அரசு மேற்கொண்ட கத்தோலிக்க Church கள் மீதான விமான குண்டு தாக்குதல்களாள் கொல்லப்பட்டது. அப்பொழுது Church களை பயங்கரவாத புலிகளின் இராணுவ முகாங்கள் என்றும் அங்கு கொல்லப்பட்ட நூற்றுக் கணக்கான தமிழ் கத்தோலிக்கர்களும் பாதிாிகளும் தமிழீழ விடுதலை புலிகளின் பயங்கரவாத அமைப்பை சோ்ந்தவர்கள் என்றும் அவர்கள் மீதான படு கொலைகளுக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட தேவை இல்லை என்ற கோரிக்கையை வற்றிக்கானின் முன்வைத்தாா். அத்துடன் நீதிகோருவதையும் நிராகரித்தவர் அஞ்சலி செலுத்தவதையும் நிராகரித்தும் கருத்தை வெளியிட்டவர் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் இன மொழி சாதிய வெறியை வெளிக்காட்டுகின்றது.
சிங்கள பெளத்த பேரினவாதம் தமிழர்களை அழிக்கின்றது கூறுகின்ற தமிழ் கத்தோலிக்கம் தமிழர்கள் பயங்கரவாதிகள் என்று பிரகடணம் செய்த சிங்கள கத்தோலிக்க தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டு அவர்களின் மண்டியிட்டுக் கொண்டு வணங்கி கொண்டு இருக்கின்றாா்கள் வெட்கம் மானம் சூடு சொரணை அற்ற தமிழ் கத்தோலிக்கர்கள்.
இலங்கையில் பயங்கரவாத தமிழீழ விடுதலை புலிகளை இலங்கை இலங்கை அரசு அழித்துக்கொண்டு இருக்கின்றது. இந்த விடையத்தில் அமெரிக்கா தலையிடக் கூடாது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவரை சந்தித்த கத்தோலிக்கத் திருச்சபையின் ஆண்டகை ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித்பட்ட பெந்திகே தொன் அவர்கள் வேண்டுகோளை 2008 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முன்வைத்தாா்.
முள்ளிவாய்காளில் பல இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட பொழுது அங்கு கொல்லப்பட்ட அனைவரும் தமிழீழ விடுதலை புலிகளின் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் ஆகவே ஆகவே உலகநாடுகள் இந்த விடையத்தில் தலையிடக் கூடாது என்ற வேண்டு கோளை 2009ஆண்டு மாசி மாதம் நடுப்பகுதியில் முன்வைத்தாா்.
முள்ளிவாய்காளில் பல இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட பொழுது அங்கு கொல்லப்பட்ட அனைவரும் தமிழீழ விடுதலை புலிகளின் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் ஆகவே விசாரணைகள் அவசியம் அற்றது அவர்களுக்கு அஞ்சலி செய்ய வேண்டிய அவசியம் அற்றது என்ற கோரிக்கையை வற்றிக்கானின் முன்வைத்தாா் இதனை வற்றிக்கானும் ஏற்றுக் கொண்டது.
சிங்கள பெளத்த பேரினவாதம் தமிழர்களை அழிக்கின்றது கூறுகின்ற தமிழ் கத்தோலிக்கம் தமிழர்கள் பயங்கரவாதிகள் என்று பிரகடணம் செய்த சிங்கள கத்தோலிக்க தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டு அவர்களின் மண்டியிட்டுக் கொண்டு வணங்கி கொண்டு இருக்கின்றாா்கள் வெட்கம் மானம் சூடு சொரணை அற்ற தமிழ் கத்தோலிக்கர்ககளே உங்களின் மீதான சிங்கள கத்தோலிக்கத்தினதும் வற்றிக்கானினதும் இனவெறியை அறிந்து கொண்டுள்ளீா்கள்.
கத்தோலிக்கர்களே சிலுவையில் பிணமாக தொங்கிய அரேபிய ஏபிரகாமிய யூத யேசுவின் வழிபாட்டை தூக்கி எறிந்துவிட்டு மரணத்தை வென்று தமிழை நிலை நாட்டிய சிவஞானிகளை வணங்குங்கள்.
No comments:
Post a Comment