ஜூனியஸ் ரிச்சட் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் (ஜயவர்தனாவின்) அரசியல் ஏட்டில் இந்தியாவும், ஈழத் தமிழரும் அவரது பாரம்பரிய எதிரிகள் அதேபோன்று இந்து பெளத்த சிங்கள அரசியல் தலைவர்களும் அவரது பாரம்பரிய எதிரிகளே ஏதிரியை பழிவாங்குவதிலும், அவர்களைத் தலையெடுக்க முடியாதவாறு வீழ்த்துவதிலும் ஜெயவர்த்தன தனிச்சிறப்பு வாய்ந்த திறமையுள்ளவர்.
பௌத்தம் என்பது இலங்கை அரசியல் தலைவர்களுக்கு பெரும்பான்மை மக்களை மந்தைகளாக மேய்கக்கூடியதொரு உணர்வுபூர்வமான ஆயுதமாக பயன்பட்டது என்பதுதான் உண்மை என்பதால்தான் கிறிஸ்தவ மிசனறிகளின் சிந்தனையின் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் தமிழின எதிர்ப்பு, இந்து இந்திய எதிர்ப்பு என்பன ஒன்றுகலந்த அரசியல் கலாச்சாரம் இலங்கையின் நவீன அரசியலில் வளர்த்தெடுக்கப்பட்டது. இதற்கான ஆழமான கிறிஸ்தவ மத வெறிஅரசியல் மற்றும் நீண்ட வரலாற்றுப் பின்னணியைப் புரிந்து கொள்ளாமல் இலங்கையின் தமிழ் , இந்து பெளத்த ஒற்றுமையின் ஊடாக ஒரு போதும் தீா்வை அணுகமுடியாது.
இலங்கை கிறிஸ்தவ மேலாதிக்க அரசியலில் அரசியலில் சர்வசாதாரணமாகிவிட்டது.இதற்காக ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா என்ற கிறிஸ்தவன் இதற்காக பல சிங்கள காடையர்கள் , கொலைக்காரர்கள் புத்த பிக்குகளாக அடையாளப்படுத்தப்பட்டு புத்த விகாரைகளுக்குள் பெருந்தொகையாக செலுத்தப்பட்டாா்கள் இவர்களுக்கு என்று தனியான விசேடமானதும் பெளத்தபீடம் மறைமுகமாக உருவாக்கப்பட்டு , ஏனய பெளத்த பீடங்களுடன் கலக்கப்பட்டு தெருக்களில் இறக்கிவிடப்பட்டாா்கள்.
ஜே.ஆர். இந்து பெளத்த சிறிமாவோ பண்டாரநாயக்கவை அவர் நேரடியாகப் பழிவாங்கினார். உயிருடன் வாழும்வரை சிறிமாவோவை தலையெடுக்க முடியாதவாறு வீழ்த்தினார். மேலும் சிறிமாவோவின் மூளையாக விளங்கிய அவரது உறவினரான திரு. பீலிஸ் டயஸ் பண்டாரநாயக்கவின் குடியுரிமையை பறித்து வாழ்நாள் முழுவதும் அவரைத் தலையெடுக்க முடியாதவாறு ஜெயவர்த்தன செய்தார். ஜெயவர்த்தனவால் வீழ்த்த முடியாது போன அவரது முக்கிய எதிரி இந்து பெளத்த திரு. ரணசிங்க பிரேமதாச மட்டும்தான்.
பெளத்த பேரினவாதம் பேசிக்கொண்டு இந்து பெளத்த மக்களுக்குள் புகுந்த சிங்களம் பேசும் கிறிஸ்தவம் “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்று தமிழருடன் போர்ப்பிரகடனம் ஒன்றை வெளியிட்டு தமிழர் வேறு, பெளத்த சிங்களவர் வேறு என்று உலகத்திற்கு உணர்த்தி யாழ் நூலகத்தை எரியூட்டினாா் ‘கறுப்பு ஜூலை’ அழிப்பு , பல இலட்சம் தமிழ் இண அழிப்புகளை தன் வாழ்நாள் முழுவதும் நடாத்தி முடித்தவர் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா என்ற கிறிஸ்தவன் இலங்கை முழுவதும் ,நான்காம் மாடி , பல இராணுவ முகாங்கள் , பொலிஸ் நிலையங்கள் , தெருதெருவாக பல இலட்சம் தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள் , கணக்கிட முடியாத பலகோடி பெறுமதியான சொத்தக்கள் சூறையாடப்பட்டும் , அழிக்கப்பட்டும் உள்ளது இன்றும் ஆறாத நெருப்பாய் சுடர் விட்டு எரிகிறது இந்த கிறிஸ்தவ நயவஞ்சக தீ.இவரை சிங்கள பெளத்த பேரினவாதமாக மாற்றி அமைத்தார்கள் தமிழ் பேசும் கிறிஸ்தவ மிசனறிகள்.
இந்தியாவால் புலிகளைக் கையாள்வது, புலிகளால் இந்தியாவைக் கையாள்வது என்ற அடிப்படையில் தனது இரண்டு பாரம்பரிய எதிரிகளையும் மோதவிட்டு இறுதியில் இருதரப்பையும் வீழ்த்துவதில் ஜெயவர்த்தன வெற்றிகண்டவர் இந்தியாவையும் – புலிகளையும் மோதவிட்டு மலை உச்சியில் அமர்ந்திருந்து ரசித்தவர் ஜே.ஆர்.
சிறிபெரும்பூத்தூரிலும், முள்ளிவாய்க்காலிலும் ஜே.ஆரின் இலக்குகள் வெற்றி பெற்றன. ஜெவர்த்தன நகர்த்திய அரசியல் வியூகங்களின் இறுதி விளைவாக இந்தியாவும், ஈழத்தமிழரும் மேற்படி இருபுள்ளிகளின் சுழற்சியில் அதல பாதாளமான தோல்விகளைச் சந்தித்தனர். இந்தியாவும், ஈழத்தமிழ்த் தரப்பும் தமக்குரிய அரசியல் பரப்பை ஈடுசெய்ய முடியாத அளவிற்கு இலங்கை அரசிடம் பறி கொடுத்துவிட்டன.
இந்த கிறிஸ்தவஅரசியல் சதுரங்கத்தின் பிரதான மூலகர்த்தாவாக ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா என்ற கிறிஸ்தவன் வகுத்த அரசியல் பாதையும், பயணமுமே இன்றுவரையான இலங்கையின் அரசியல் போக்குக்கான அடிப்படையாக அமைந்துள்ளது.
https://jaffnaviews.blogspot.com/2020/03/blog-post_16.html அருளகம் செய்தி பிாிவு
No comments:
Post a Comment