போர்ததுக்கீசர் , ஒல்லாந்தர் தொடர்ந்து ஆங்கிலேயர்களிடம் இருந்து 1948 ம்ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் இலங்கையின் மகாதேசாதிபதியாக (Governor General of Dominion of Ceylon) ஆங்கிலேயர்கள்தான் அதிகாரத்தி இருந்தவர்கள் இதன் காரணமாக
டொன் ஸ்டீபன்( டி. எஸ்). சேனாநாயக்க இவரின் மரணத்தை தொடர்ந்து அவரது மகனான டட்லி செல்ட்டன் சேனாநாயக்க--சேர் ஜோன் லயனல் கொத்தலாவலை ---ஜூனியஸ் ரிச்சட் யவர்தனா (ஜே.ஆா்.ஜயவா்த்தன) , சொலமன் வெஸ்ட்ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா--சிறிமாவோ பண்டாரநாயக்கா,பேர்சி மஹிந்த ராஜபக்சா, ரணில் விக்ரமசிங்க போன்றவர்கள் பிரதமர்கள் , ஜனாதிபதிகளும் எல்லோரும் கிறிஸ்தர்களாகவே இருந்தாா்கள். இவர்களே பெளத்த சிங்கள பேரினவாதத்தை உருவாக்கிய சிங்கள கிறிஸ்தவ தலைவர்கள்.
அரசியலின் ஊடாக சிங்கள மக்களை வழி நடாத்துகின்ற கிறிஸ்தவ நிறுவனங்களே 18--12--1949 ம் ஆண்டு முதல் தமிழர்களையும் அரசியலின் ஊடாக வழிநடாத்துகின்றாா்கள்.இதன் காரணமாகவே தமிழரசு கட்சி நிறுவனர் சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனர் தனிநாயகம் அடிகளாா், தமிழ் ஈழ விடுதலை புலிகளின் தத்துவ ஆசிரியர் அன்ரன் பாலசிங்கம், முல்லைத்தீவின் கிறிஸ்தவ மத போதகரும் ஈரோஸ் இயக்கத்தின் அருளர் என்றழைக்கப்படும் அருட்பிரகாசம், உலகத் தமிழர் பேரவையின் தலைவரும் கிறிஸ்தவ அருட்தந்தை இமானுவேல் போன்றோா்கள் இவர்களுடன் இனைந்துதமிழர்களின் பண்பாடுகளை அழித்து தமிழ் இன படுகொலைகள் செய்து300 க்கும் மேற்பட்டவர்களை கிறிஸ்தவர்களாக மாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பினதும், தமிழரசு கட்சியினதும் தத்து ஆசானாகிய ஏபிரகாம் சுமத்திரன் போன்றவர்களும் கிறிஸ்தவ நிறுவனங்களாள் வழிநடாத்தப்படுகின்றவர்கள்.
18--12--1949 ம் ஆண்டு உருவாக்கப்பட்டஇலங்கைத் தமிழரசுக் கட்சி 12--06--2020 ம் ஆண்டு வரை தமிழர்களுக்கு பெற்றுக் கொடுத்தது என்ன? அதே போன்று 20--10--2001 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு 12--06--2020 ம் ஆண்டு வரை தமிழர்களுக்கு பெற்றுக் கொடுத்தது என்ன?
போதை வஸ்து கடத்தல்கார்களும் , மோசடி காரர்களும் எல்லோரும் பதுங்கி கொண்ட பதுங்கு குழியே தமிழ் தேசிய கூட்டமைப்பாகும். உங்களின் சந்ததிகளின் எதிர்காலம் கருதி தமிழ்தேசிய கூட்டமைப்பை சகல தோ்தல்களிலும் தமிழர்கள் நிராகரிக்க வேண்டும்.
கிறிஸ்தவ சிங்கள அரசின் சாா்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் இன அழிப்புகளை மேற்கொண்டே வந்து உள்ளாா்கள் இவர்கள் மேலும் தமிழ் இன அழிப்புகளை தொடர்ச்சியாகவே மேற்கொள்வாா்கள்.
சிங்கள அரசின் சாா்பாக சிவபூமி தேசத்தில் 1994 காலப்பகுதியில் ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை இடித்து அங்கு மீன் சந்தை அமைத்தும், தமிழர்களை அழித்த ஹிஸ்புல்லாவிடம் கிழக்கு மாகாணத்தை தாரைவார்த்துக் கொடுத்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் , ஹிஸ்புல்லாவை ஆளுநராக நியமிக்கும்போதும் ஆதரவு கொடுத்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்.
சிங்கள அரசின் சாா்பாக சிவபூமி தேசத்தின் மன்னாா் மாவட்டத்தை பிளக்க வேண்டும், தமிழர்களையும், தமிழ் பண்பாடுகளையும் அழித்து கிறிஸ்தவ தேசமாக மாற்றவேண்டும் என்று இரவு பகலாக துடிக்கின்ற கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் அவர்களுக்குரிய பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இவர்களை சகல தேர்தல்களிலும் தமிழர்கள் நிராகரிக்க வேண்டும்.
சிவபூமி தேசத்தில் 400 க்கும் மேற்பட்ட சைவக் குடிளை கிறிஸ்தவ சிங்கள அரசின் சாா்பில் தமிழ் இன அழிப்பு செய்தவருமாகிய நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தத்துவ ஆசிரியரும், மெதடிஸ் Church இன் துனைத் தலைவரும் சாக்கடைகளையே கூட்டமைப்பு வேட்பாளராக களமிறக்கியவரும், இலங்கை நாடாளுமன்றத்துக்காக ஏப்ரல் 2010 தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவருமாகிய கிறிஸ்தவ மத பிதாவும் போதகருமாகிய ஏபிரகாம் சுமத்திரன் தமிழர்களுக்கு பெற்றுக் கொடுத்த தீா்வு கிறிஸ்தவ சிங்கள அரசின்சாா்பில் மேற்கொண்ட தமிழ் இன படுகொலையே ஆகும். ஆகவே தமிழர்கள் சிவபூமி தேசத்தில் இருந்து விரட்டியடிக்க வேண்டும்.
சிவபூமி தேசத்தில் யாழ் அரசின் ஆட்சிக்கு உட்பட்ட மன்னாா் பிரதேசத்தில் சங்கிலி மன்னனின் சிலை வைப்பதற்கு மறுக்கப்பட்டது “ BISHOP HOUSE OF MANNAR "ரினால் மன்னாா் வாழ் தமிழர்களுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்ட பொழுது “ BISHOP HOUSE OF MANNAR "ருக்கு ஆதரவாகவும் அவர்களின் பாதுகாப்பையும் உறுதி படுத்திக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இவர்களை சகல தேர்தல்களிலும் தமிழர்கள் நிராகரிக்க வேண்டும்
சிவபூமி தேசத்தில் 2019 ம் ஆண்டு மகாசிவராத்திாி தினமான அன்று திருக்கேதீஸ்வரம்மீதான தாக்குதல்களை மேற்கொண்டு திருக்கேதீஸ்வர வளைவை மூசி முக்கி உடைத்து எறிந்த “ BISHOP HOUSE OF MANNAR "ருக்கு பினை எடுத்துக் கொடுத்தாா்கள் அவர்களுக்கான பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இவர்களை சகல தேர்தல்களிலும் தமிழர்கள் நிராகரிக்க வேண்டும்.
சிவபூமி தேசத்தில் 2019 ம் ஆண்டு மகாசிவராத்திாி தினமான அன்று “ BISHOP HOUSE OF MANNAR" நந்திக் கொடியை காலால் மிதித்தும் , கிழித்தும் தீய் மூட்டியவர்களை பினை எடுத்துக் கொடுத்தாா்கள் அவர்களுக்கான பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இவர்களை சகல தேர்தல்களிலும் தமிழர்கள் நிராகரிக்க வேண்டும்.
சிவபூமி தேசத்தில் திருக்கேதீச்சரம் கோயில் வாயிலில் மாந்தைச் சந்தியில் கட்டையடம்பன் அரசுப் பள்ளியில் கத்தோலிக்க அருள் நங்கை முதல்வராக இருந்து கொண்டு சைவப் பிள்ளைகள் நெற்றியில் நீறும் பொட்டும் அணியக்கூடாது பூ வைக்கக்கூடாது என்று அராஜகமாக ஆணையிட்டவருக்கு ஆதரவு கொடுத்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் , அவர்களின் பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இவர்களை சகல தேர்தல்களிலும் தமிழர்கள் நிராகரிக்க வேண்டும்.
சிவபூமி தேசத்தில் மூன்றாம் பிட்டியில் நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக உங்கள் “ BISHOP HOUSE OF MANNAR "கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாதையை மறித்து முள்கம்பி வேலி அமைத்து தமிழர்களின் சைவ நெறியை மறுத்தவர்களுக்கு சகல பாதுகாப்புகளையும் பெற்றுக் கொடுத்தவர்கள்
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இவர்களை சகல தேர்தல்களிலும் தமிழர்கள் நிராகரிக்க வேண்டும்.
சிவபூமி தேசத்தில் சிலாவத்துறையில் புதுக்குடியிருப்பில் அரச காணியில் எவ்வித உரிமமும் இன்றிக் “ BISHOP HOUSE OF MANNAR "கத்தோலிக்கக் Church ஒன்றைப் கட்டிய அல்லாமல் அங்கு வாழ்கின்ற சைவர்களை மிரட்டுவதற்குக் கத்தோலிக்கர்களை அழைத்துச் சென்றாா்கள் இவர்களுக்கான ஆதரவு கொடுத்தவர்கள் , பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இவர்களை சகல தேர்தல்களிலும் தமிழர்கள் நிராகரிக்க வேண்டும்.
சிவபூமி தேசத்தில் ஆள்காட்டிவெளி, தள்ளாடி என சைவக் கிராமங்களில் பிள்ளையார் கோயில்களை உடைப்பதும், சைவர்கள் மீளக் கட்டியதை மீண்டும் உடைப்பது “ BISHOP HOUSE OF MANNAR ".இவர்களுக்கு ஆதரவு கொடுத்தவர்கள் , அவர்களுக்கான பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இவர்களை சகல தேர்தல்களிலும் தமிழர்கள் நிராகரிக்க வேண்டும்.
சிவபூமி தேசத்தில் தலைமன்னாரில் சைவர்களின் எதிர்ப்பை மீறி சாலை வாயிலில் கத்தோலிக்க வளைவு கட்ட முயன்றவர்களுக்கு ஆதரவையும் கொடுத்து அவர்களுக்கான பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இவர்களை சகல தேர்தல்களிலும் தமிழர்கள் நிராகரிக்க வேண்டும்.
திருக்கேதீச்சர சைவச் சின்ன வளைவு ஏ32 வாயிலில் கிறித்தவ அடையாளச் சிலை ஒன்றை வைத்தவர்களுக்கு ஆதரவு கொடுத்தவர்கள் அவர்களுக்கான பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இவர்களை சகல தேர்தல்களிலும் தமிழர்கள் நிராகரிக்க வேண்டும்.
கத்தோலிக்கரும் முகமதியரும் மன்னார் மாவட்டச் சைவர்களைக் குறிவைத்து தாக்கி மதம் மாற்றுகிறார்கள். சைவர்கள் தமக்காகப் பேச, குரல் கொடுக்கத் தலைமை இன்றித் தவிக்கின்ற பொழுது கிறிஸ்தவர்களுக்கும் முகமதியருக்கும் ஆதரவாக செயல்பட்டுக் கொண்டும் , கிறிஸ்தவர்களுக்கும் முகமதியருக்கும் பாதுகாப்பை பெற்றுக் கொடுத்துக் கொண்டும் இருக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இவர்களை சகல தேர்தல்களிலும் தமிழர்கள் நிராகரிக்க வேண்டும்.
அடாவடித்தனம் அத்துமீறல் , பயங்கரவாதம் , ஆக்கிரமிப்பு ஆதிக்க வெறி , தமிழ் தேசிய பண்பாட்டின் அடையாளக் கூறுகளை அழிப்பதையே நோக்கமாக கொண்ட “ BISHOP HOUSE OF MANNAR "ருக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டும் , பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்துக் கொண்டும் இருக்கின்ற இருக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர்களை சகல தேர்தல்களிலும் தமிழர்கள் நிராகரிக்க வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் பெற்ற முன்னால் தமிழ் ஈழ போராட்ட அமைப்புகள் கிறிஸ்தவ சிங்கள அரசின் சாா்பில் உங்களின் தாய் தந்தைய்களை கொலை செய்தாா்கள், உங்களின் சகோதரங்கள் உங்களின் உறவுகள்,நண்பர்களை கொலை செய்தாா்கள்,உங்களின் உறவுகள்,நண்பர்களின் சொத்துக்களை கொள்ளையடித்தவர்கள். இவர்கள் தமிழர்களுக்கு விமோசனங்களை பொற்றுக் கொடுக்கப் போவதாக கூறுவது இந்த நூற்றான்டின் வரலாற்று மிக்க பொய் ஆகும். ஆகவே சிவஞான அறிவு கொண்ட தமிழர் சமுதாயத்தை தலைமை தாங்கும் தகமையை இழந்தவர்கள் ஆவாா்கள்.தமிழ் மக்கள் இவர்களை சகல தேர்தல்களிலும் நிராகரிக்க வேண்டும் இல்லையேல் இதன் பலாபலன்களை உங்கள் சந்ததிகள் ஏற்க நேரிடும் இன்றைய தமிழர்களின் கலாச்சார சீா்கேடுகளுக்கும் இவர்களே பொறுப்பு கூறவேண்டியவர்கள்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்துக்களைக் காப்பாற்ற வேண்டும், சைவர்களைக் காப்பாற்ற வேண்டும் , சைவர்களை காப்பாற்றுவதற்கு இந்தியாவிடம் உதவி கேட்க வேண்டும் என்றெல்லாம் உரத்த குரலில் பேசி வருகிறார்கள் இவர்களின் முகமூடிளை தமிழர்கள் கிழித்தெறிய வேண்டும் .இதற்காகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்களை சகல தேர்தல்களிலும் தமிழர்கள் நிராகரிக்க வேண்டும்.
அன்னிய ஆக்கிரமிப்பு படைகளின் ஆள் பிடிப்புப் படையான கிறிஸ்தவ போதகர்களே சைவ தமிழ் சிங்கள அரசை வீழ்த்தியவர்கள் இவர்களே இன்று கிறிஸ்தவ சிங்கள அரசின் சாா்பாக தமிழ் இன அழிப்பையும் மேற்கொண்டு வருகின்றாா்கள்.இவர்களுக்கான ஆதரவையும், பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்து வருகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பை சகல தேர்தல்களிலும் தமிழர்கள் நிராகரிக்க வேண்டும்.
சிங்கள மக்கள் பற்றியும் தமிழ் மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்துகிறார்கள். அதே போன்று சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் பற்றிய வெறுப்பை ஏற்படுத்தி வருகிறார்கள் இந்த கிறிஸ்தவ நிறுவனங்கள் இவர்களுக்கு ஆதரவையும், பாதுகாப்பையும் பெற்றுக் கொடுக்கின்றாா்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்கள் இவர்களை சகல தேர்தல்களிலும் தமிழர்கள் நிராகரிக்க வேண்டும்.
சிவபூமியில் கிறிஸ்தவ சிங்கள அரசின் சாா்பில் முஸ்ஸீம் ஆதரவுடன் தமிழர்களை அழிப்பதற்காக கிழக்கு மாகாணத்தை முஸ்ஸீம்களுக்கு தாரைவாா்த்து கொடுத்தவர்களும் தமிழ்தேசிய கூட்டமைப்பினர், மறுபுறத்தில் மன்னாரை கிறிஸ்தவர்களுக்கு தாரைவாா்த்து கொடுத்ததும் தமிழர்களை அழிப்பதற்கு துனை நின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர்ளை சல தேர்தல்களிலும் தமிழர்கள் நிராகரிக்க வேண்டும்.
இன அழிப்பு கோட்பாடுகள் கூறுவது என்ன ?
ஒர் இனத்தை அழிக்கவேண்டும் என்றால் அதன் மொழியையும் அந்த மொழி போற்றிய பண்பாட்டு அடையாளங்களையும் , அந்த இனத்தின் ஆதாரமாக கண்முன்னே எழுந்து நின்றுஅடையாளப்படுத்துகின்ற வரலாற்று ஆதாரங்களுடன் அந்த மொழியின் இலக்கிய வளங்களையும் அழித்துவிடுங்கள் அந்த இனம் தானாகவே அழிந்துவிடும் என்பதே கோட்பாடு ஆகும் .
இன அழிப்பு கோட்பாட்டிற்கு அமைய கிறிஸ்தவ இஸ்ஸாமிய நிறுவனங்கள் தமிழ் இன அழிப்பே செய்கின்றன இவர்களை சிங்கள அரசே வழிநடாத்துகின்றது.
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்திற்கு எதிராக சைவ மீட்பு போா் செய்த இவர்கள், திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயத்தில் பெளத்த விகாரைக்கு எதிராக சைவ மீட்பு போா் செய்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்கள்.
கிறிஸ்தவ இஸ்ஸாமியர்களின் சைவ ஆலயங்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து சைவ மீட்பு போா் செய்ய மறுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழர்கள் சகல தேர்தல்களிலும் நிராகரிக்க வேண்டும்.
சிவனை முழுமுதலாகக் கொண்டது சைவ நெறியும் , சிவனை முழுமுதலாகக் கொண்ட தமிழும் அந்த தெய்வீக தமிழ் போற்றிய பண்பாடுகளை கொண்ட தமிழர் தேசமே தமிழ் தேசியம் அதாவது சிவனே தமிழ் தேசியத்தின் அடையாளமாகும்.
தமிழ் தேசியத்தின் அடையாளமான சிவனை நிராகரிக்கின்ற தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிப்பவர்கள் சிவனின் கண்ணுக்கு அவர்களது ஆண்மாவும் உடல்கலும் சிவனின் பாா்வையில் சிவ குற்றமாகவே தெரிவர்.ஆகவே என்றும் உங்கள் ஆண்மா சிவபதம் அடையும் என்று என்றும் கனவு காணாதீர்கள்.
எமது முன்னோா்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையின் கலாச்சார பிரதிபலிப்பாக எம் கண் முன்னால் உயர்ந்து நின்று தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற ஆலயங்களை அழிக்க துடிக்கின்ற கிறிஸ்தவர்களையும், இஸ்ஸாமியர்களையும் அவர்களை ஆதரிக்கின்ற தமிழ்தேசிய கூட்டமைப்பினர்களையும் தமிழர்கள் என்றும் சகல தேர்தல்களிலும் நிராகரிக்க வேண்டும்.
அன்னிய சத்திகளின் கோட்பாடு திணிப்பவன் மதவாதிகள் இல்லை தடுப்பவன் மதவாதிகள் என்றே பிரகடணம் செய்கின்றது.
இறுதிக்கட்டப் போரில், இராணுவ படைப்பிரிவு ஒன்றுக்குத் தலைமை தாங்கியவர் ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்களை கொலை செய்தவர் அத்துடன் சைகை மூலம் கழுத்தை அறுத்து விடுவேன் என எச்சரித்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோசிங்கள கிறிஸ்தவனே இவனை பெளத்த ஏகாதிபத்தியமாக மாற்றியவர்கள் தமிழ் பேசும் கிறிஸ்தவ நிறுவனங்களே என்பதனை தமிழர்கள் நினைவு கூறல் வேண்டும்.
https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_4.html
இந்துக்கோவில்களை நானே அபகரித்தேன் - ஹிஸ்புல்லாஹ்
https://www.youtube.com/watch?v=i-YxK7EcfHw
தமிழ்த் தேசியத்தை மீட்கும் காலம்
https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_947.html
சிவாஜிலிங்கம்
கிறிஸ்தவ தேசம் அவசரப்படுவது ஏன் ?
கிறிஸ்தவ மயமாகும் தமிழ் அரசியல் தலைமைகள் படத்தொகுப்பு--1
தமிழீழ விடுதலை புலிகளை அழிப்பித்த கிறிஸ்தவம்.-
https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_66.html
No comments:
Post a Comment