சோசலீச தமிழ் ஈழத்தை நோக்கிய தமிழீழவிடுதலைப்போராட்டத்தின் அரசியல்,பொருாதார கோட்பாடுகள் லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் முற்போக்கு சிந்தனையின் வடிவங்களாக சோசலீச தமிழ் ஈழத்தை நோக்கிய பயணங்கள் வடிவமைக்கப்பட்டு இருந்ததும் காலை வாரிய "கம்யூனிச நாடுகள்"
ஈழ விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய தமிழ் ஈழ இயக்கங்களுக்குள் பல களையெடுப்புகள், உட்கட்சிப் படுகொலைகள் நடந்துள்ளன. அது உண்மையில் அமைப்பினுள் இருந்த வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் பல ஸ்ரைல் (style) வடிவங்களில் நடைபெற்றன .
மாவோயிஸ்ட்கள் ஸ்ரைல் (style) சோஷலிஸ்ட்கள் ஸ்ரைல் (style) இடதுசாாிகள் ஸ்ரைல் (style) வலதுசாாிகள் ஸ்ரைல் (style) கடும் போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) முற்போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) முற்போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) இவ்வாறு இடம் பெற்ற பல படு கொலைகளில் கிறிஸ்தவர்கள் சைவ இஞைஞர்களை அழிப்பதிலும் ஈடுபட்டு பல ஆயிரம் சைவக் குடிகளை அழித்தாா்கள் என்பது என்றும் மறக்க முடியாது.
தமிழீழவிடுதலைப்போராட்டத்தில் முற்போக்கு அடையாளத்தின் கீழ் பதுங்கி கொண்ட அசுரகுணம் கொண்ட அரசியல் ஆலோசகர்களாக கிறிஸ்தவர்கள் இருந்த காரணத்தால் சைவத்தை சிதைத்தும் , அழிக்கும் மறைமுக நோக்குடன் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் போன்று கண் முன்னே தோண்றிய லெனினிய, மார்க்சிய, சோசலிச, கம்யூனிச சித்தாத்தங்களை தமிழ் ஈழ போராட்ட வடிவங்களாக அமைத்து இருந்தாா்கள்.
சைவத்தையும் தமிழையும் எமக்கு தந்தவர்களை விட உலகில் எந்த முற்போக்கு சிந்தனையாளர்களும் இருக்க முடியாது. ஏனெனில் லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம், இஸ்லாமியம் என்று கூறிக்கொண்டு கிறிஸ்தவ மிசனறிகளின் பாவாடைகளைப் பிடித்ததுக் கொண்டு சிவ பூமியை பிளக்க முயன்றார்கள் முள்ளிவாய்க்காலில் மாண்டதைத் தவிர வேறு எதையும் சாதிக்கவில்லை அத்துடன் இறை சத்தியினால் மறைத்து விட்டார்கள்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானங்களை, கியூபா, சீனா போன்ற "கம்யூனிச நாடுகள்" எதிர்த்து வந்துள்ளன. தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப் படும் பொழுது, இந்த நாடுகள் எதிர்த்து வாக்களித்து வந்துள்ளன. கம்யூனிஸ்ட் நாடுகள் என்று அறியப்பட்டிருக்கும் சீனாவும் கியூபாவும் ,லெனினிய, மார்க்சிய, சோசலிச, கம்யூனிச முகாங்கள் இலங்கை அரசின் போர்க் குற்றங்களைஅறிந்திருக்கவில்லையா? தமிழீழவிடுதலைப்போராட்டத்தின் அரசியல்,பொருாதார கோட்பாடுகள் லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் முற்போக்கு சிந்தனையின் வடிவங்களாக வடிவமைக்கப்பட்டு இருந்தும் ஈழ போராட்ட வாதிகளை நிராகரித்து இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பதற்கு என்ன காரணம்?
சூடு கண்ட பூனை அடுப்பம் கரையை நாடாதது போல் இனியும் தமிழ் மக்கள்உலகினால் தோற்கடிக்கப்பட்ட லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிச வெற்று பின்னால் சென்றால் ஒரு போதும் மீண்டு வர முடியாத முள்ளிவாய்க்காலை சென்றடைவார்கள். சைவத்தின் வாழ்வியல் நெறிகளுக்கு மேல் எந்தவொரு அன்னி குடிகாரன்களினால் எழுதப்பட்ட சித்தாத்தங்கள் சமநிலை பெறமாட்டாது சைவத்தின் "மேன்மை கொள்சைவ நீதிக்கு முன் நிற்பதற்கு லெனினிய, மார்க்சிய, சோசலிச, கம்யூனிச கொள்கைகள் என்றும் நிலைத்து நிற்க மாட்டாது."
"தேசியவாதம் "என்பது உள்நோக்கிப் பார்க்கும் குறுகிய மனப்பான்மை கொண்ட சிந்தனாவாதம். அதற்கு மாறாக, சர்வதேசியவாதம் என்பது உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக கருதும் பரந்த மனப்பான்மை கொண்ட சைவத்தின் "அன்பே சிவம் "சிந்தனாவாதம் பல சிறப்பான பண்புகளை கொண்டு உள்ளது.
https://jaffnaviews.blogspot.com/2020/03/blog-post_55.html
No comments:
Post a Comment