பௌத்த பிக்குகள் இந்துக் கோயில்களை இடித்தது போன்று சர்ச்சுகளை இடித்தாலோ, இந்து சமய தலைவர்களை சுடு நீர் ஊற்றி அவமதித்தது போன்று கிறிஸ்தவ தலைவர்களை அவமதித்தாலோ மற்றும் நாம் இலங்கை பூராவும் நிறுவியுள்ள மறைமாவட்ட கிறிஸ்தவ அரசியல் செயல்பாடுகளுக்கு முட்டுக் கட்டையாக இருந்தாலோ இலங்கை வாழ் பௌத்தர்கள் பெரும் விலை கொடுத்து அழிவுகளை எதிர் கொள்ள வேண்டி வரும் என்று கடுமையாக எச்சரிக்கை விடுகிறோம் என்று பௌத்த பிக்குகள் மேல் கிறிஸ்தவ பாதிரிகள் போர் பிரகடனம் செய்தாா்கள்.
https://jaffnaviews.blogspot.com/2020/03/blog-post_27.html
No comments:
Post a Comment