பாகம்--01
தமிழர் தரப்பு பேச மறுத்த தமிழர்கள் மீதான முஸ்லிம் மேற்கொண்டGENOCIDE தமிழின இன படுகொலைகள்.
குறிப்பு-----
கைலாய மலையில் இருந்து இலங்கை வரை வாழ்ந்த தமிழர்களை அழித்தவர்கள் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் என்பதனை முதலில் நினைவில் கொள்ளுங்கள்.
பெளத்த பேரினவாதம் தமிழர்களை கொலை செய்கின்றது என்று கூறி போராட்டம் செய்பவர்கள் முகமதியருடைய தேசியத்தை கிழக்கு மாகாணத்தில் நிறுவுவதற்காக தமிழர்கள் மீதான முஸ்லிம் மேற்கொண்ட படுகொலைகளை பேச மறுப்பதும், அதேபோன்று மன்னாாில் கத்தோலிக்கம் மேற்கொள்ளுகின்ற தமிழ் இன அழிப்பிற்கும் எதிராக போராட்டங்கள் செய்ய மறுப்பதற்கு காரணம் பெளத்த மதத்திற்கு எதிராக போராட்டங்களை செய்பவர்களை உருவாக்கி வழிநடாத்துபவர்கள் கத்தோலிக்க நிறுவனங்களும் அரேபிய இஸ்லாமி நிறுவனங்களும் ஆகும்.
.முஸ்லீம்களுக்கு நானே ஆயுதம் வழங்கினேன். இந்துக் கோயில்களை நானே அபகரித்தேன். தமிழர் காணிகளை நானே கைப்பற்றினேன், என்பதை ஒப்புக்கொள்கிறார் ஹிஸ்புல்லா.
திராய்க்கேணி படுகொலைகள் (Thiraikkerney massacre) என்பது 1990 ஆம் ஆண்டு ஆகத்து 6 ஆம் நாள் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற படுகொலை நிகழ்வைக் குறிக்கும். சிறப்பு இராணுவப் படையினர் எனச் சந்தேகிக்கப்படுபவர்களின் உதவியுடன் முஸ்லிம்களால் 47 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
திராய்க்கேணி ( Thiraayk-kea'ni) கிராமம் மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்கே 70 கிமீ தொலைவில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிறப்பு இராணுவத்தினரின் உதவியுடன் திராய்க்கேணி கிராமத்தினுள் நுழைந்த முஸ்லிம்கள் அங்குள்ள கோயிலில் தஞ்சமடைந்திருந்த 47 தமிழர்களைப் படுகொலை செய்தனர்.களினுள் வைத்து முதியவர்கள் பலர் உயிருடன் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர். 350 வீடுகள் முஸ்லிம் குண்டர்களால் தீக்கிரையாக்கப்பட்டன.
சரோஜா என்ற 13 வயதுச் சிறுமி ஒருத்தி கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள். காலை ஏழு மணிக்கு ஆரம்பமான இப்படுகொலை நிகழ்வுகள் மத்தியானம் வரை நீடித்திருந்தது.இப்படுகொலைகளை அடுத்து அக்கிராமத்தில் இருந்து வெளியேறிய மக்கள் காரைதீவு அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பின்னரே ஊர் திரும்பினர்.
இப்படுகொலைகள் குறித்து முழுமையான விசாரணைகள் வேண்டும் எனக் குரல் கொடுத்த திராய்க்கேணி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஈ. மயிலைப்போடி என்பவர் 1997 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார்.
1990 செப்டம்பர் 9ஆம் திகதி மட்டக்களப்பில் சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, திராய்மடு கிராமங்களை சேர்ந்த 198 பொதுமக்கள் மிகப்பெரிய இனப்படுகொலை செய்தவர்கள் இஸ்லாமியர்கள். கொல்லப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்கியிருந்தன. எட்டு மாத குழந்தை விஜயகுமார், 3மாத குழந்தைகளான பிரியா, வேணுதாஸ் ஆகியோரையும் முஸ்லீம் ஊர்காவல் படையினர் இரண்டு துண்டுகளாக வெட்டி எரியும் நெருப்பில் போட்டனர்.
இச்சம்பவத்தில் ௮வயதுக்கு உட்பட்;ட ௬௮ சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களில் ௮0க்கு மேற்பட்டவர்கள் பெண்கள். இவர்கள் மிகக்கொடுமையாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். 25வயதுடைய ஜீவமலர் என்ற பெண்ணின் கையில் இருந்த மூன்று மாத குழந்தை பிரியாவை பறித்தெடுத்து வெட்டி வீசிய முஸ்லீம் ஊர்காவல் படையினர் அப்பெண்ணை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த பின் வெட்டி கொன்றனர்.
சம்மாந்துறை படுகொலை, சித்தாண்டி படுகொலை, பொத்துவில் படுகொலை, கல்முனை படுகொலை, துறைநீலாவணை படுகொலை, ஏறாவூர் வைத்தியசாலை படுகொலை, கோராவெளி ஈச்சையடித்தீவு படுகொலை, ஏறாவூர் படுகொலை, நற்பிட்டிமுனை படுகொலை, புதுக்குடியிருப்பு படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை என கிராமம் கிராமமாக ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1990ஆம் ஆண்டு சிறிலங்கா விசேட அதிரடிப்படையினருடன் சேர்ந்து சம்மாந்துறை மற்றும் அதனை சூழவுள்ள முஸ்லீம்கள் வீரமுனை தமிழ் மக்களை வெட்டிக்கொலை செய்து அக்கிராமத்திலிருந்து வெளியேற்றியிருந்தார்கள்.
1990களில் வீரமுனை பிள்ளையார் கோவில் உட்பட சைவ ஆலயங்களில் தஞ்சம் அடைந்திருந்த தமிழ் மக்களை முஸ்லீம்கள் ஈவிரக்கமின்றி வெட்டி கொலை செய்தனர். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர். கைக்குழந்தைகளை கூட இரண்டு துண்டாக வெட்டி வீசினர். வீரமுனை தமிழ் கிராமத்தில் தமிழர்கள் மீது 1990ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு சில படுகொலைகளை திகதி வாரியாக இங்கே தருகிறேன்.
26.07.1990 வீரமுனையில் 23 சிறுவர்கள் உட்பட 32 இளைஞர்கள் முஸ்லீம் ஊர்காவல்படையினராலும் விசேட அதிரடிப்படையினராலும் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர். 29.07.1990 8 ஆசிரியர்கள் குடும்பத்துடன் பஸ் ஒன்றில் வீரமுனையை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த போது அவர்கள் அனைவரும் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். 01.08.1990 சவளக்கடையில் 18பேர் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர்.
12.08.1990 வீரமுனை அகதி முகாமில் புகுந்த முஸ்லீம் குழு வாள்களால் வெட்டி தாக்குதல் நடத்தியது. இதில் ஆலய பரிபாலனசபை தலைவர் தம்பிமுத்து சின்னத்துரை உட்பட 14பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். வீரமுனையில் 600வீடுகளும், சம்மாந்துறை, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி கணபதிபுரம், மல்வத்தை ஆகிய கிராமங்களில் இருந்த 1352 தமிழர்களின் வீடுகள் முஸ்லீம்களால் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது. 20.06.1990க்கும் 15.08.1990க்கும் இடைப்பட்ட காலத்தில் வீரமுனையில் மட்டும் 232 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 1600க்கு மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டது. இதனை முன்னின்று செய்தவர்கள் அயல்கிராமமான சம்மாந்துறையை சேர்ந்த முஸ்லீம்கள்.
காத்தான்குடி என்று கடையை விரிக்கிற யாரும் இதுபற்றி பேசத் தயாரில்லை.
6ஆகஸ்டு 1990 - அம்பாறை திராய்க்கேணி படுகொலை – 47 தமிழர்கள்
9செப்டம்பர் 1990 - பிள்ளையாரடி, திராய்மடு படுகொலை- 198 தமிழர்கள்
20யூன் 1990 - வீரமுனை பிள்ளையார் கோவில் படுகொலை – 69 தமிழர்கள்
யூன் ஆகஸ்டு 1990 - வீரமுனை தொடர் படுகொலைகள் – 163 தமிழர்கள்
ஆகஸ்டு 1990 - நிந்தவூர் முருகன் கோவிலில் படுகொலை- 64 தமிழர்கள்
16.07.1990 மல்வத்தை முஸ்லீம் ஊர்காவல்படையினர் சுமார் 30 பேர் 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர்.
01.08.1990 சவளக்கடையில் முஸ்லீம் ஊர்காவல்படையினர் 18பேர் கைது தமிழர்களை கைது செய்து கொலை செய்தனர்.
கிழக்குப்பல்கலைக்கழகப் படுகொலைகள்:1990.செப்.5 (கப்டன் முனாஸ் +மஜித் +ஏறாவூர் முஸ்லிம் ஊர்காவல் படை தலமை வகித்தது)
No comments:
Post a Comment