ஒரு நாமம் – ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனை இறைவனாகிய சிவனை ஆயீரம் பெயர்கள், ஆயீரம் வடிவங்கள் , ஆயீரம் உறவு முறைகள் கொண்டு வழிபட்டான். அவ்வாறு தம்முள் கண்ட மணிதனுக்கு இறைவனாகிய சிவன் அருளியதே தமிழ்.
சிவன் அருளிய தமிழை தம்முள் உள்ள சக்கரங்கள் அச்சரங்கள் உற்பத்தி செய்வதை அறிந்து கொண்டான். அவ்வாறு உற்பத்தி செய்த அச்சரங்களை கொண்டு அகத்தியர் முத்தமிழுக்குமான இலக்கணத்தை வகுத்தாா்.
ஆகவே சிவனை முழுமுதலாக கொண்டது தமிழ். தமிழையும் சிவனையும் பிரித்து பாா்த்தால் நாம் எமது வாழ்வியலை அடைய முடியாது. தமிழின் கலாச்சார பண்பாடுகளும், தமிழும் சிவமும் கலந்ததே தமிழ்தேசியம் ஆகும். ஒன்றில் இருந்து ஒன்றை பிாித்து பாா்பது சிவகுற்றம். அன்னியர்களின் தேசிய கோட்பாடு தமிழுக்குள் என்றும் அடங்காது.
தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற அனைத்து அடையாளக் கூறுகளுடன் சைவத்துடன் கலந்து வாழ்பனே தமிழன்.
த
No comments:
Post a Comment