மரபு அல்லது பாரம்பரியம் (Heredity) எனப்படுவது பெற்றோர்கள் அல்லது முன்னோர்களிலிருந்து, சந்ததிகளுக்கு இயல்புகள் கடத்தப்படும் செயல்முறையாகும். சந்ததியின் உயிரணு அல்லது உயிரினம் உருவாகும்போதே, பெற்றோர் உயிரணு அல்லது உயிரினத்தில் இருந்து இயல்புகளைப் பெற்றுக் கொள்வது இந்த செயல் முறையினாலேயே ஆகும்.[1] இந்த பாரம்பரிய செயல்முறையின்போது, இயற்கையாகவும், சூழல் தாக்கத்தினாலும் உயிரினங்களில் வேறுபாடுகளும் தோன்றுவதனால், அவற்றில் புதிய இயல்புகள் உருவாகி புதிய இனங்களும் தோன்றும். உயிரியலில் பாரம்பரியம் பற்றிய கல்வி மரபியல் எனப்படும்.
தமிழர் மரபில் இருந்து மாற்றமடைந்த போர்த்துக்கேய ஒல்லாந்த ஆங்கிலேய உயிரியல் சமூக தாக்கத்தினால் உருவான கிறிஸ்தவ மரபு தமிழர் மரபாக முடியாது. இது சமூக விஞ்ஞான ரீதியான முடிபு.
ஆனால் தமிழர் மரபுரிமை பேரவை என்ற போர்வையில் தமிழ் மரபினை பாராம்பரியத்தை அழிக்கும் கிறிஸ்தவ பாதிரிகளின் செயல் வனமையாக கண்டிக்கத்தக்கது. இது விலைமாது ஒருத்தி பத்தினிகள் சங்க தலைவியாக இருப்பதைப் போன்றது.
வாள் கத்தி துப்பாக்கி என ஆயுதமுனையில் தமிழர் பாரம்பரியமும், அவர்களின் கலாச்சார பொக்கிஷங்களான ஆலயங்களும் அழிக்கப்பட்ட வரலாறுகள் கண்முன் இருக்கையில், அதற்காக சிறிதேனும் வருந்தாது இன்று வரையில் எஞ்சியுள்ள தமிழர்களையும் அவர்களின் மரபுகளையும் அழிக்கும் கிறிஸ்தவ மதமாற்ற கூட்டங்கள் தமிழர் உரிமைக்காக போராடுவதாக நாடகமிடுவது மிகவும் அருவருப்பான செயல்.
பாதிரிகளின் தலைமையில் செயற்பட்டு தமிழர் சிங்களவர் ஒற்றுமையின்மையை ஏற்படுத்த துடிக்கும் தமிழர் மரபுரிமை பேரவை என்ற அமைப்பிற்கும் உண்மையான தமிழர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதனை சக சிங்கள மக்களுக்கும் உணரச்செய்தல் வேண்டும்.
இவர்களது நோக்கம் தமிழர் மரபினை காப்பதல்ல, தமிழ் சிங்கள மோதலுக்காக கொம்பு சீவி விடும் வேலைகளைச் செய்வதே.
இலங்கையில் தமிழ் சிங்கள மோதலுக்காக கொம்பு சீவி விடும் வேலைகளைச் செய்வதே கத்தோலிக்க கிறிஸ்தவ போராட்டங்கள். மோதல் தொடங்கி விட்டால் மீண்டும் பிணங்களின் மீது ஏறி நின்று தமிழன் என்று அடையாளப்படுத்தும் அனைத்து அடையாளங்களையும் அழித்து கிறிஸ்தவ தேசிய அடையாளங்களாக மாற்றி தம் மதமாற்றத்தின் ஊடான தமிழின அழிப்பு வியாபாரத்தை தொடங்கி விடுவார்கள்கத்தோலிக்கர்கள்.
No comments:
Post a Comment