பன்னெடுங்கால இலங்கை வரலாற்றை புரட்டி பார்த்தால் சைவ ஆலயங்களே இலங்கை சிவபூமி என்பதனையும் தமிழர்களின் பூா்வீகம் என்பதனையும் பறைசாற்றும்.
இலங்கை சிவபூமி என்ற வரலாற்றை அழித்து தமிழர்களின் பூர்வீக பூமி என்ற வரலாற்று ஆதாரங்களை அழித்து இலங்கையை கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ தேசமாகவும் , முகமதியர் முகமது தேசமாக மாற்றுவதற்குமாகே இன்று இலங்கையில் சைவ ஆலயங்களை உடைக்கின்றனர்.
இலங்கையை சிங்கள பெளத்த தேசமாக மாற்றுவதற்காக சிங்கள மக்கள் தமிழ் பெளத்த அடையாளங்களை சிங்கள பெளத்த அடையாளங்களாக மாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்.
No comments:
Post a Comment