Tuesday, 16 February 2021

மால்கம் ரஞ்சித் பாகம்--04.

புலிகளுக்கும் மால்கம் ரஞ்சிக்கும் இடையிலான போர்.

 பாகம்--0 2

இலங்கையில் இறுதி கட்ட யுத்தம் நடைபெற்றுக் கொண்டு இருநத போது, முல்லைத்தீவு -முள்ளிவாய்க்கால் - நந்திக்கடல் பகுதியில் தமிழீழ விடுதலைப்  புலிகளும் பொதுமக்களும் பெரும் தொகையில் கொல்லப்பட்டுக் கொண்டு இருந்தாா்கள்.

இந்த பேரழிவை தடுப்பதற்காகவும் தமிழ் குடிகளை  கிறிஸ்தவ அழிப்பாளர்களிடம் இருந்து காப்பதற்காகவும்  வெளிநாடுகளில், தமிழர்களின் வரலாறு காணத சாத்தீக போராட்டங்கள் பல இடம்பெற்றன இப் போராட்டம் உலக நாடுகளில் பல மனிதநேய கதவுகளை திறந்தன. 

எனவே இதை தடுக்கும் வகையில் பிறப்பாள் கிறிஸ்தவரான இலங்கை ஜனதிபதி பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa) வினால் சிங்கள பாதிரிமார்களின் அவசர உதவி கோரப்பட்டது. 

ராஜபக்ஷவினால் வத்திகானுக்கு அனுப்பப்பட்டது கத்தோலிக்க சிங்கள கிறிஸ்தவ மிசனரி ஆயர்களின் தலைமையில்  தமிழ் பேசுகின்ற கிறிஸ்தவ மிசனரி ஆயர்களும் அடங்கி இருந்தாா்கள். 

இந்த ஆயர் குழுவினர் வத்திக்கானில் (கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமையகத்தில்) அழிக்கப்பட்டது பயங்கரவாத புலிகளே அப்பாவி மக்கள் அல்ல என்று அழுத்தி கூறி முன்மொழிந்தாா்கள். 

கத்தோலிக்க சிங்கள கிறிஸ்தவ மிசனரி ஆயர்களின் முன்மொழிவை ஆதரித்து கத்தோலிக்க தமிழ் கிறிஸ்தவ மிசனரி ஆயர்கள் அழிக்கப்பட்டது பயங்கரவாத புலிகளே அப்பாவி மக்கள் அல்ல என்று அழுத்தி கூறி வழிமொழிந்தாா்கள்.

 மஹிந்த ராஜபக்ச அவர்கள் எதிர் பார்த்ததை விட மிகவும் கச்சிதமாக முடித்தார்கள் இந்த பாதிரியார்கள் கூட்டம். இதன் மூலம் உண்மை கண்டறியப்பட்டு நீதி வழங்கப்படுவதை தடுத்தார்கள்.

இச் செய்தி அப்போதைய பல ஊடகங்களில் பேசப்பட்டதை யாவரும் அறிவர்.



No comments:

Post a Comment